திங்கள், 8 மார்ச், 2010

புதுச்சேரியில் நித்யானந்தா ஆசிரமம் எரிப்புபுதுச்சேரி, மார்ச் 6: புதுச்சேரி ஏம்பலம் பகுதியில் அமைந்துள்ள நித்யானந்தா ஆசிரமம் அடையாளம் தெரியாத கும்பலால் வெள்ளிக்கிழமை இரவு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.நித்யானந்தா தமிழ் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் ஒரு சில தொலைக்காட்சிகளிலும், ஒரு சில பத்திரிகைகளிலும் வெளிவந்ததையொட்டி பல்வேறு இடங்களிலும் உள்ள நித்யானந்தா ஆசிரமம் மீது தாக்கல் நடந்து வருகிறது. அதே போன்று ஏம்பலம் பகுதியிலும் அன்றைய தினம் தாக்குதல் நடந்தது.
கருத்துக்கள்

எரியட்டும் ஆசிரமங்கள்!தூய்மையடையட்டும் இந்து சமயம்! ஆரியக் கறைகள் இந்துச் சமயத்தை விட்டு நீங்கட்டும்! புத்தொளிபெறட்டும் இந்து சமயம்!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.

By Ilakkuvanar Thiruvalluvan
3/8/2010 3:00:00 AM

I appreciate Mr.sinneperiyar's comments. Sex is a natural magnetic force and to suppress is possible to some extent only and please don't trust any swmai ( 100 % ) No swami or preist in the world is pure. If they are pure, it means that they did not get the chance.

By peter
3/7/2010 8:01:00 PM

ஏம்பா asdghagh, நம்ம வீட்டில தீப்பிடிச்சு எரியதது. முதலில அதை அணைப்போம், அதை விட்டுட்டு எவனோ நாசமாபோறதப் பத்தி சொல்லி ஏன் கவனத்தைதிசை திருப்புற. அதனால இங்கு நடந்த அவலம் சரியாயிடுமா? போலிச் சாமியார்களை முதலில் ஒழித்து நம் வீட்டை சுத்தம் செய்வோம் அப்புறம் தான் மத்தது.

By பாமரன்
3/7/2010 5:50:00 PM

பெட்ரோல் விலை ஏற்றம் அணைத்து பொருளின் விலை ஏற்றம் மக்களின் மனதில் கோபத்தை கொடுக்கிறது இந்த நேரத்தில் பெண்கரம் தேர்தல் வேறு. மக்களின் சிந்தனை திசை திருப்ப அரசியல் புள்ளிகளின் வேலை தான் இந்த செக்ஸ் வீடியோ சரியான நேரம் பார்த்து வெளியீடு செய்து உள்ளர்கள் அரசியல் வாதிகளின் சதி மறைத்து இருக்கு இந்த சாமியின் செக்ஸ் வீடியோ எடுக்க பட்டது எப்பொழுது யார் அறிவர் - சாம்

By Sham
3/7/2010 5:14:00 PM

Vaticanil gujal gujal! See below: www.guardian.co.uk/world/2010/mar/04/vatican-gay-sex-scandal

By asdghagh
3/7/2010 11:47:00 AM

I think the Indian Govt should bring a law stating that any one who wants to practise celibacy and be a Swami or the so called Catholic father or monks of other religions should undergo a transitional surgery which would be tantamount to castrating as long as these guys want to be a Swamies or Brahmacaries in which case these guys will not be allowed to play havoc with their female disciples and quench their lust and sex under the pretext of religion. To err is human does not apply in the case of a spiritual guru or any man in matters of sex. Not to err ( I mean getting tempted towards the opposite sex and magnetized) means there is something wrong with the swamy. Sex is a natural magnetic force and to suppress is possible to some extent ( not absolutely) by following the laws of religions that make marriages obligatory, not other wise.

By sinneperiyar
3/7/2010 11:10:00 AM

Part 1.It is sad to see fanatical and ignorant Hindu readers who believe every tom dick and harry as godmen. It is a fact that a significant number of them are fake fraudmen who abuse the ignorant, illiterate and superstitious women( and men). Is it not stupidity on the part of even educated and intelliegent women not to understand that that even godmen get eroticism, sex-feelings, animal magnetism and lust when looking at beautiful, attractve and revealing women? Fire and cotton wool can not be kept close even if the real godmen pretentiously guarantee that the fire (the samiyar)will never touch the cotton wool ( women) The very concept of celibacy is a myth and a fraud in 99% of the cases. Hindu godmen are not gods ( many Hindu gods have displayed their eroticism much more vividly is a different story, visit any temples in south India or the murals of Khajurahu scuptures) Samiyars are ordinary sex motivated social animals There had been too many such stories recently

By sinneperiyar
3/7/2010 10:59:00 AM

Part 2. Many Hindu godmen have turned out to be fraudmen and lewdly seducing womanizers when it comes to sex.The most important that Hindu readers who attack non-Hindu religions in these forums should understand that the fraudmen (godmen) represent a tiny little and negligent part of Hinduism. So it is with all other religions. It is the same thing with terrorism, prostitution, anti-social crimes, burglary and so on. There are good and filthy people in all religions, races and nationalities. We have to judge these people by their acts not by their religions. Religions that teach celibacy are teaching unnatural and impossible doctrines. Fake monks’ and ‘pseudo Sadhus’, continue to practise their antics and take the innocent and superstitious masses for an immoral ride to satisfy their animal sex urge. Bring a law that anyone who sets up a samiyar madam blessing young girls, must have been castrated and let him become unsex first. Same rule to catholic fathers and other monks.

By sinneperiyar
3/7/2010 10:57:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக