செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

பிரபாகரன் மரணத்திற்கான ஆதாரம் சிபிஐ.,யிடம் உள்ளது: ப.சிதம்பரம்



புதுதில்லி, பிப்.1- விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் இறந்தது தொடர்பான ஆவணங்கள் சிபிஐ.,யிடம் இலங்கை அரசு அளித்துள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

தில்லியில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரபாகரனின் மரணத்தை உறுதிபடுத்தும் ஆவணங்களை இலங்கை அரசு தங்களிடம் அளித்துள்ளதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர் என்று ப.சிதம்பரம் கூறினார்.

தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட மனு ஒன்றுக்கு ஜனவரி 27ம் தேதி பதில் அளித்த சிபிஐ அதிகாரி பி.என். மிஸ்ரா 'பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை' என்று கூறியிருந்தார்.

கருத்துக்கள்

இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்டதாக மாலைச் செய்திகளில் தவறான செய்திகள் வந்துள்ளன. தினமணி சரியாக ஆதார ஆவணங்கள் அளிக்கப்பட்டன எனத் தெரிவித்தாகக குறிப்பிட்டுள்ளது. சரியான முறையில் செய்தியை வெளியிட்டுள்ள தினமணிக்குப் பாராட்டுகள். வாழ்த்துகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 4:28:00 AM

ப.சி. அவர்களே! நாடகத்தைச் சிறப்பாக நடத்துங்கள். இதழ்களிலும் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்ட படங்களையும் காட்சிகளையும் ஆவணங்களாகச்சிங்கள அரசு கொடுததிருக்கிறது என்பது உண்மைதான். கேட்டது மரணச் சான்றிதழ். அதனை அளித்தார்களா இல்லையா என்பதுதான் கேள்வி. அது இது வரை தரப்படவில்லை என்பதுதான் உரியதுறையின் விடை. எனவே, நாடகத்திற்குத் தேவை எனக்கூறி அப்படி ஒரு சான்றிதழைப் பெறுவதில் - தேர்தலில் வெற்றி பெறாம லேயே வெற்றி பெற்றதாகச் சான்றிதழ் வாங்கிய திறமைசாலியான உங்களு்க்கு - என்ன சிக்கல்? அப்படிப் பொய்ச் சான்றிதழைத் தந்துவிட்டால் விடுதலைப் புலிகளின் பெயர்களைச் சொல்லி மக்களை மிரட்ட முடியாது என இராசபக்சே நினைக்கிறாரா?

சரியான விடையை வேண்டும்

இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 4:25:00 AM

கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்.எனத் தினமணி குறிப்பிட்டுள்ளது தவறு. ஆனால் பண்பாடற்ற சொற்களைக்கையாளக் கூடாது. எனவே,நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளளதை மாற்றி பண்பாடற்ற அருவெறுக்கத்தக்க சொற்களைக் கையாாளுவோ் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறித்து அதன்படி நடவடிக்கை எடுத்தால் பண்பிலிகள் திருந்தித் தொலையாவிட்டாலும் கருத்துப் பகுதியில் குறுக்கிட்டுக் கேவலப்படுத்த மாட்டார்கள் அல்லவா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 4:20:00 AM

வரலாறு தமிழர்களுக்குத் தந்த ஒரு பெருந் தலைவன் பிரபாகரன். அடிபணிந்து, தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன், ஆர்த்தெழுந்து, படைதிரண்டு, அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். அவர் ஓர் அற்புதமான மனிதர்: அபூர்வமான மனிதர்: பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள்: தமிழர்களின் வாழ்வு என்று பொருள்: தமிழர்களின் கீர்த்தி என்று பொருள். இலங்கையில் மீண்டும் போர் மூளும் நம்ம தலைவன் வருவான்

By usanthan
2/2/2010 1:22:00 AM

By kozhi
2/2/2010 12:14:00 AM

இந்த சொறி நாய் காட்டு எரும சிதம்பரத்துக்கு ஆதரவு கொடுக்கும் mu-peariyavan. THAMIL MANI,இவர்கனள குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! காங்கிரஸ் கட்சியில் அமைச்சர் பதவி பொறுப்புகள் அனைத்தும் ரவுடிகளுக்கே இந்தியாவுக்கு வெக்ககேடு

By usanthan
2/1/2010 11:55:00 PM

அடேய் உசாந்தன், இலங்கை ராணுவம் பிரபாகரன் இறந்துவிட்டதாக வெளியிட்ட படமும், வீடியோ காட்ச்சியும் உண்மையானதா அல்லது பொய்யானதா என்று புலம்பெயர் புலிகள் நிரூபித்து காட்டவேண்டுயது தானே? ஏன் அதை செய்யவில்லை? அப்படி செய்து புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு உள்ள சந்தேகத்தை போக்கவேண்டியது அவர்களின் கடமை, புலம்பெயர் தமிழனை தவிர மற்ற எல்லோரும் பிரபாகரன் இறந்ததை நம்புகிறார்கள்

By Ranjan
2/1/2010 11:51:00 PM

poopu who is your father, singala dog

By murugavee
2/1/2010 11:51:00 PM

who is writing in the name of naveen chennai is not realy belongs to chennai because he didnot answer my question

By murugavee
2/1/2010 11:47:00 PM


WHY DID SINGALAVA GOVT TOOK 8 MONTHS TO ISSUE THIS CERTIFICATE? EVEN IN INDIA IF YOU PAY SUFFICIENT BRIBES TO GOVT SERVANTS THEY WILL GIVE DEATH CERTIFICATE TO MANMOHAN SINGH AND CHIDABRAM. THE PROVES SHOWED BY THE SINGALAVA GOVT IS NOT SUFFICIENT AND TRUSTWORTHY. ON 27th CBI ANNOUNCED THAT SINGALAVA GOVT HAS NOT PROVIDED THE CERTIFICATE. BUT SUDDENELY HOME MINISTER HAS SAID THAT THEY HAVE RECEVIED IT. WHAT FORCED THE UNION GOVT TO ANNOUNCE THE PRESENCE OF THE CERTIFICATE? WHETHER ALIVE OR KILLED, PRABAKARAN IS GREAT TAMIL WARRIOR AND A TRUE FREEDOM FIGHTER. HE FOUGHT FOR A GENIUM CASE. HIS SERVICE TO THE TAMIL NATION WILL BE REMEBERED ALWAYS. SOME TAMIL TRAITORS, ETTAYAPANS & SINGALAVA DOGS DENOUNCE HIM FOR BONES TO CREATE PANIC AMONG TAMIL PEOPLE. BUT THEIR TRICK WILL NOT WORK WITH GREAT TAMIL PEOPLE. LONG LIVE GREAT WARRIOR. LONG LIVE TAMIL EELAM. LONG LIVE TAMIL.

By Paris EJILAN
2/1/2010 11:31:00 PM

ask chidamparam about death proof of padmani who was murdered in annanagar chennai during his deputy minister post in eightees

By murugave
2/1/2010 11:30:00 PM

நவீன் விருந்தாளிக்கு பிறந்தவன்னு நினைக்கிறேன்.

By பிரபாகரன் தம்பி
2/1/2010 11:18:00 PM

dey naveen unakku amma appa yarunnu theriyuma? Muthalil terinchappiraku pesuda pundai magane. Nee oru singalavanukku pirantha tevadiyal magan. Unakku rosam irunthal unnudaiya e mail addressai tha ,piragu pakkalam ,pundai magane. Karunanidi

By kandhi
2/1/2010 11:14:00 PM

The conduct of the Tamil referendum in UK was exemplary and given that it was achieved entirely with private resources contrasts favourably to the shambles of Sri Lanka's recent Presidential elections, said Graham Williamson, a director of the UK based human rights group ACT NOW, set up by British Humanitarian aid workers to address war in Sri Lanka. The International Community must now call upon Sri Lanka to conduct a UN-Supervised referendum for Tamils living on the island, Mr. Williamson said adding that such an Independence referendum in 1999 put an end to a similar conflict in East Timor and has been successfully followed in recent times in Kosovo and Montenegro. "Democratic referenda is the modern and civilised mechanism to end inter-community conflicts and it's time Sri Lanka joined the modern world," he further said.

By Ganesan AS
2/1/2010 11:07:00 PM

¬Á¡ñ¼¡

By chollan
2/1/2010 11:01:00 PM

di pariyavan naaya chithamparm kitta unka ammava anuppu

By cholan
2/1/2010 10:58:00 PM

dai naveen unka ammava varasolluda avla naan pakkanum

By jjrose
2/1/2010 10:54:00 PM

If it is a right things the congress men have to do. Even, if is a wrong thing only congress men have to do, no one have the right to play the comedy role the hero himself will do. Because the party having name congress they are the sole owner of Indian freedom movement.

By Unmai
2/1/2010 10:41:00 PM

Dear friends,any body noticed?.Since CBI made a report saying Srilankan Govt failed to submit the dead certificate,only the MINISTER responded.Remember once Sarath told all the Tamilnadu politicians are COMEDIANTS.How come Rajabaksa didnt add a word.He is smart and knows Indians are fool and GREAT CHINA IS THE BEST.

By elan
2/1/2010 10:22:00 PM

நவீன் சென்னை வாசகர் உண்மையிலேயே சிதம்பரத்திற்குப் பிறந்தவர் என்பது நன்றாகத் தெரிகிறது!

By காங்கிரஸ் பொறுக்கி
2/1/2010 10:21:00 PM

கீழே ஒரு நாய் குழைத்துள்ளது.. கணடுகொள்ளவேண்டாம்...புலித்தேவன்

By puliththevan
2/1/2010 10:21:00 PM


2/1/2010 9:53:00 PM

DEAR CANDIDATES, PLEASE WRITE YOUR SUGGESTION IN GOOD MANNER. DON'T USE FILTHY WORDS. HERE BY IAM TELLING, WHOEVER WRITE THE FILTHY WORDS YOU NEVER BE A INDIAN AND HUMAN YOU BECOME A BAD ANIMAL. GOD WILL PUNISH YOU PEOPLE!!! BY GEORGE

By George
2/1/2010 9:37:00 PM

By நவீன், சென்னை
2/1/2010 9:35:00 PM

Mada Thambi, what is the relation between the news & your "politician not trusting GOD" ? if you trust god, why blame indian politicians? what your gods done when people are killed? go and blame them then..

By km
2/1/2010 9:25:00 PM

Indian politicians are not Genuine people Most of them are do not trust in GOD,in basic principle they are so week therefore doing is always different thanwhat they say.

By Thambi
2/1/2010 9:20:00 PM

ஆசியாவிலே சிறந்த மந்திரி சிதம்பரமுனு யாருடா சொன்னது. ஒரு பத்திரிக்கைக்கு கொஞ்சம் காசு கொடுத்தா உலகிலே நீதான் சிறந்தவனு போட்டுருவாங்கே...உனக்கு நாட்டுபற்று இருந்தா பாகிஸ்தான் சைனாவோட சண்டை போட்டு உன் உயிரை போக்கிக்கொள்...புலித்தேவன்

By puliththevan
2/1/2010 9:09:00 PM

HOW CAN OUR NATION RISE AS SUPER POWER? One fellow claiming death cert not given yet by Rajapakse while the other guy says already given to India...suprisingly both these guys holding significant role in current indian gov.(cbi and home minister). what are you guys trying to tell to the people...or the statement being given in purpose by indian gov...what about the image of the indian gov? dont you think publics and foreigners will laugh at you guys...WHAT KIND OF INTELLIGENCE IS THIS? oh india our hardwork to make you glow as 'super power' just a day dream...NO WAY!!! ...மிக சரியாக சொன்னீர் மார்ட்டின் செல்வம்

By James Chella-Malaysia
2/1/2010 9:09:00 PM

இந்தியாவுக்கு பொதுவா ஒரு ராசி உண்டு! அதாவது அது தலையிடுர / முன்னிக்கிற வெளிநாட்டு பிரட்சனைகளில் எல்லாம் பொதுவா ஆப்பசைச்ச குரங்கா மாட்டிக்கிட்டு முழிக்கிறது. ஈழ பிரசனயிலும் அதான் நடந்தது. ராஜிவ் காந்தியின் மரணத்தை சுயனல ஆட்சியாளர்களால் பகடை காயாக மாற்றப்பட்டு உண்மையை திட்டமிட்டு மறைத்து புலிகளின் மீது போட்டு ஈழ போராட்டத்தை நசுக்கி குளிர்காயலாம் என்று நினைத்தது ஆனால் பாவம் வழக்கம் போல் ஆப்பசைச்ச குரங்கு போல் உலக போர் குற்ற சபையின் முன் தலைக்குனியும் அல்லது மாட்டிக்கொள்ளும் குற்றவாளியாகி நிற்கிறது. உலகத்துக்கே தெரியும் ராஜபாக்செயை இயக்கியது மகாத்மா தேசம் என்று....நேரம் வரும் முகத்திரை கிழியும்!!! போங்கடா நீங்களும் உங்க ராஜதந்திரமும்...Well said Tamilan

By kathir
2/1/2010 9:03:00 PM

காட்டிகொடுக்கும் காட்டுமிரான்டிகளா? முன்னால் இந்தியனாம் வெட்கம் கெட்டவனே இந்தியன் என்று சொல்வதை ஒவ்வொருவரும் பெருமை பட்டுக்கொள்ளும்போது போலியான முகவரி போட்டு கருத்துசொல்கிராயே வெட்கம் கெட்டவனே இதிலிருந்தே தெரிகிறதே உன் திருட்டுத்தனம் இப்போ எந்த நாட்டை குட்டிசுவராக்கிகொன்டிருக்கிராய் அதையும்சொன்னால் தினமனி வாசகர்களுக்கு வசதியாக இருக்கும்

By m-akbar-indiyath-thamizan
2/1/2010 8:58:00 PM

நேற்றும், நேற்று முன்நாளும் பிரித்தானியா முழுவதும் நடைபெற்ற வட்டுக்கோட்டைப் பிரகடனத்துக்கமைவாக சுதந்திர தமிழீழத் தனியரசுக்கான கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பின் முடிவுகள் நேற்று மாலை வெளியானது. இதில் 99.33 வீதமான பிரித்தானியா வாழ் தமிழ்மக்கள் தமது விருப்பத்தை தெரிவித்து புதியதோர் வரலாறு படைத்துள்ளனர்.வாக்கெடுப்பில் 64,692 பேர் கலந்து கொண்டதுடன், 64,256 பேர் (99.33 வீதம்) ஆம் எனவும், 185 பேர் (0.29 வீதம்) இல்லை என்றும் வாக்களித்த அதேநேரம், 251 பேர் (0.38) தகுதியற்ற வாக்குகளையும் அளித்துள்ளனர்.

By eelavan
2/1/2010 8:58:00 PM

Dear Tamilnadu friends,please answer one questions WHY TAMILNADU CRICKETERS DONT GET THE CHANCE IN NATIONAL TEAM? EVEN THOUGH THEY ARE BETTER PLAYERS THAN DELHI OR ANDRA OR WHATEVER,,

By MARI
2/1/2010 8:55:00 PM

India will pay the price one day, for betraying TAMILS....

By Mari
2/1/2010 8:52:00 PM

mu-peryavan, your intelligent tamilian Chidamparam should answer the question. How 50,000 people can be killed with in a day, the killers are real terrorists. in that case chidmparam is guilty. One day, try be in the position of those suffered people you will understand their pain.

By Aravind
2/1/2010 8:48:00 PM

நாதாரிகள் அட்டூழியம் பெருகிகொண்டே போகிறது.இந்த இத்தாலி விலைமாது பின்னால் நன்றிகெட்ட காங்கிரஸ் காரர்கள் மற்றும் இங்கு உள்ள சு.சாமி, சா. சாமி ராஜீவின் வைப்பாட்டி ஜெயலலிதா கேடு கெட்ட சோ, இளங்கோவான் இவர்கள் அனைவரும் தமிழின விரோதிகள் என அறிவித்து இவர்கள் உயிரோட்டு வாழும் தகுதியை இழந்துவிட்டார்கள். இவர்கள் மனித குலத்தின் எதிரிகள்...புலித்தேவன்

By puliththevan
2/1/2010 8:48:00 PM

உஷாந்தன் நாயே உள்துறை அமைச்சர் பதவியை ஏன் உனதம்மாவிடமும் அப்பனிடமும் கேட்டா கொடுக்க முடியும் இனிமேல் இந்தியாவை பற்றி தறக்குரைவாக கருத்து சொன்னால் நான் சும்மா இருக்க மாட்டேன் உன்னை மாதிரி தேச துரோகியாக நான் இருக்க மாட்டேன் ஜாக்கிரதை

By THAMIL MANI
2/1/2010 8:45:00 PM

By mu-peariyavan
2/1/2010 8:37:00 PM

திருவாளர் சிதம்பரம் சொல்வதுதான் உண்மை. அதிகாரிகள் சொல்வதையெல்லாம் நம்பக்கூடாது. அரசியல்வாதிகள் தான் என்றுமே உண்மையை சொல்வார்கள். இந்த விசயத்தில், சி.பி.ஐ இக்கு அவர்களிடம் என்ன உள்ளது என்றே தெரியாது, ஆனால் நமது சிதம்பரம் அவர்களுக்கு எல்லாம் தெரியும்.

By தமிழன்
2/1/2010 8:19:00 PM

புதியதோர் உலகம் செய்வோம்>>>>>>www.tamilnet.com/art.html?catid=13&artid=31116

By Buthi Sigamani
2/1/2010 8:07:00 PM

THE CEYLON GOV MAY HANEDOVER THE DOCUMENT CONTAINING THE PHOTO OF PIBAKARAN SHOWEN IN THE TELIVISION.... THEY CAN NOT GIVE THE DEATH CERTIFICATE..... ON THIS AUTHORITY THE CASE MAY BE CLOSED BY SAFEGUARDING THE REAL CULPRIT IN INDIA....CONGRESS MEMBERS WILL CELEBRAT THE VICTORY

By avudaiappan
2/1/2010 7:59:00 PM

போட பன்னி சிதம்பரம் உனக்கு யார்ரிடா உள்துறை அமைச்சர் பதவி தந்தது தந்தவனுக்குது செருப்பால் அடிக்கனும்! இன்னும் சான்றிதழ் தரப்படவில்லை என்னு (சிபிஐ) சொல்லுது (சிபிஐ)சொல்லி வாய் முடல்ல இந்த சொறி நாய் காட்டு எரும வந்து சிபிஐ.,யிடம் ஆதாரம் உள்ளது என்னு சொல்லுது. இந்தியாவுக்கு வெக்ககேடு இந்த காட்டு எரும சிதம்பரத்தால்

By usanthan
2/1/2010 7:38:00 PM

போட பன்னி சிதம்பரம் உனக்கு யார்ரிடா உள்துறை அமைச்சர் பதவி தந்தது தந்தவனுக்குது செருப்பால் அடிக்கனும்! இன்னும் சான்றிதழ் தரப்படவில்லை என்னு (சிபிஐ) சொல்லுது (சிபிஐ)சொல்லி வாய் முடல்ல இந்த சொறி நாய் காட்டு எரும வந்து சிபிஐ.,யிடம் ஆதாரம் உள்ளது என்னு சொல்லுது. இந்தியாவுக்கு வெக்ககேடு இந்த காட்டு எரும சிதம்பரத்தால்

By usanthan
2/1/2010 7:35:00 PM

விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்றுதான் ராஜபக்ச(வெளியில்தான்) சொல்லுகிறாரே தவிர; "பிரபாகரனை கொன்று விட்டோம்" என்று ராஜபக்ச ஜனாதிபதி என்ற முறையில் நாடாலுமன்றத்தில் இன்றுவரை கூறியது கிடையாது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி. இருந்தாலும், இன்னமும் பல கோடிகளுக்கு போர் கருவிகளும் ஆயுதங்களும் இலங்கையில் வாங்கி குவிக்கிறார்கள். மேலும், புதிதாக லட்சம் பேரை வேறு படையில் சேர்க்க போகிறார்களாம்! யாருடன் சண்டை போட?? பக்கத்தில் இருக்கும் ஒரே நாடு இந்தியாவுடனா? இல்லையென்றால், பிரபாகரன் பற்றிய உண்மை ராஜபக்சவுக்கு தெரிவதாலா?? கடவுளுக்கே வெளிச்சம்!!

By abdul.com - dubai
2/1/2010 7:35:00 PM

போட பன்னி சிதம்பரம் உனக்கு யார்ரிடா உள்துறை அமைச்சர் பதவி தந்தது தந்தவனுக்குது செருப்பால் அடிக்கனும்! இன்னும் சான்றிதழ் தரப்படவில்லை என்னு (சிபிஐ) சொல்லுது (சிபிஐ)சொல்லி வாய் முடல்ல இந்த சொறி நாய் காட்டு எரும வந்து சிபிஐ.,யிடம் ஆதாரம் உள்ளது என்னு சொல்லுது. இந்தியாவுக்கு வெக்ககேடு இந்த காட்டு எரும சிதம்பரத்தால்

By usanthan
2/1/2010 7:34:00 PM

dear tamil puples pl's next election not vote for chidambaram and allcongres canditad

By kk
2/1/2010 7:14:00 PM

நண்பர்களே! ப.சிதம்பரம் அவர்களை தயவுசெய்து வீணாக திட்டாதீர்கள். அவர் சொல்லுவதை நன்றாக கவனியுங்கள்: "ஆவணங்களைதான்" சிபிஐ-யிடம் இலங்கை அரசு அளித்துள்ளது என்று சொல்லுகிறாரே தவிர; 'மரணச் சான்றிதழை' அளித்துள்ளதாக சொல்லவில்லையே?!

By abdul.com - dubai
2/1/2010 7:14:00 PM

chidamabaram maya ulagil vazhkirar. thop endru oru nal makkalal kile thallapaduvar. chidambaram thambi muthalil neengal maoist pratchinaiyai mudingo apparam pesalam

By ram
2/1/2010 7:06:00 PM

ஐயோ! ஐயோ! மக்கள மாக்கான்னே முடிவு பண்ணிடிங்களா? என்ன ஒரு நிர்வாகம் இந்த நாட்டுல? அதனால தான் போல இந்தியாகாரன் என்று சொன்னா உலகம் பூரா ஒதைக்கிறான்....என்ன கொடுமை சார் இது!

By முன்னாள் இந்தியன்
2/1/2010 6:54:00 PM

HOW CAN OUR NATION RISE AS SUPER POWER? One fellow claiming death cert not given yet by Rajapakse while the other guy says already given to India...suprisingly both these guys holding significant role in current indian gov.(cbi and home minister). what are you guys trying to tell to the people...or the statement being given in purpose by indian gov...what about the image of the indian gov? dont you think publics and foreigners will laugh at you guys...WHAT KIND OF INTELLIGENCE IS THIS? oh india our hardwork to make you glow as 'super power' just a day dream...NO WAY!!!

By Martin Selvam
2/1/2010 6:37:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Latest indian and world political news information










ப.சி. அவர்களே! நாடகத்தைச் சிறப்பாக நடத்துங்கள். இதழ்களிலும் இணைய தளங்களிலும் வெளியிடப்பட்ட படங்களையும் காட்சிகளையும் ஆவணங்களாகச்சிங்கள அரசு கொடுததிருக்கிறது என்பது உண்மைதான். கேட்டது மரணச் சான்றிதழ். அதனை அளித்தார்களா இல்லையா என்பதுதான் கேள்வி. அது இது வரை தரப்படவில்லை என்பதுதான் உரியதுறையின் விடை. எனவே, நாடகத்திற்குத் தேவை எனக்கூறி அப்படி ஒரு சான்றிதழைப் பெறுவதில் - தேர்தலில் வெற்றி பெறாம லேயே வெற்றி பெற்றதாகச் சான்றிதழ் வாங்கிய திறமைசாலியான உங்களு்க்கு - என்ன சிக்கல்? அப்படிப் பொய்ச் சான்றிதழைத் தந்துவிட்டால் விடுதலைப் புலிகளின் பெயர்களைச் சொல்லி மக்களை மிரட்ட முடியாது என இராசபக்சே நினைக்கிறாரா? சரியான விடையை வேண்டும்
by I. Thiruvalluvan,chennai,India 2/2/2010 4:44:26 AM IST




பிரபாகரனின் மரணச் சான்றிதழ் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளதாம்

01 February, 2010 by admin






தேசியத்தலைவர் பிரபாகரனின் மரணச்சான்றிதழ் இந்தியாவுக்கு வந்துவிட்டதாம் – சொல்கிறார் ப.சிதம்பரம்

பதிந்தவர்_வன்னியன் on February 1, 2010
பிரிவு: பிரதானச்செய்திகள்


Read more: http://meenakam.com/?p=4891#ixzz0eKghK4z9


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக