வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

தங்கம்:​ பவுனுக்கு ​ ரூ.​ 128 குறைவு



சென்னை,​​ பிப்.4:​ சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.​ 128 குறைந்தது.ஒரு பவுன் ரூ.​ 12,408}க்கு விற்பனையானது.​ ஒரு கிராம் ரூ.​ 1,551.புதன்கிழமை விலை ஒரு பவுன் ரூ.​ 12,536.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக