சனி, 6 மார்ச், 2021

குவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021

 அகரமுதல

குவிகம் இணையவழி அளவளாவல்: 07/03/2021

மாசி 23, 2052 / ஞாயிறு 07.03.2021

மாலை 6.30

குவிகம் இலக்கிய வாசல்

மகளிர் எழுத்தின் மகிமை

 

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்     

நிகழ்வில் இணைய

கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931

நுழைவுக்குறி / Passcode: kuvikam123  பயன்படுத்தலாம். அல்லது  
 https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்.
புதன், 3 மார்ச், 2021

சமற்கிருதம் செம்மொழி யல்ல!: இணைய அரங்கம் 2: 07.03.2021

 அகரமுதல


தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழி யல்ல!  இணைய அரங்கம் 2: 07.03.2021

 நாள் மாசி 23, 2052 ஞாயிறு  07.03.2021 காலை 10.00

 சமற்கிருதம் செம்மொழி யல்ல  :

இணைய அரங்கம் 2

 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்: முனைவர் ப.மருதநாயகம்

முனைவர் கி.குணத்தொகை

வினா விடை அரங்கம்

ஒருங்கிணைப்பு, முடிப்புரை:  தோழர் தியாகு

நன்றியுரை:  எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசன்

அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

கடவுக்குறி / Passcode: 12345

[ அயல்நாட்டார் பங்கேற்பிற்கு மட்டும்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094

கடடவுக் குறி /Passcode: 12345

அலைபேசி வழி / One tap mobile

+16465588656,,8641368094#,,,,*12345# US (புது யார்க்கு / New York)

+13017158592,,8641368094#,,,,*12345# US (வாசிங்கடன் கொ.மா. /Washington D.C)

இருப்பிடத்திற்கேற்ற அழைப்பு எண் / Dial by your location

+1 646 558 8656 US (புது யார்க்கு / New York)

+1 301 715 8592 US (வாசிங்கடன் கொ.மா. / Washington D.C)

+1 312 626 6799 US (சிக்காகோ /Chicago)

+1 669 900 9128 US (சான் சோசு / San Jose)

+1 253 215 8782 US (தக்கோமா / Tacoma)

+1 346 248 7799 US (ஊசுட்டன் /Houston)

உங்கள் இருப்பிட எண் அறிய / Find your local number: https://us02web.zoom.us/u/kb9tpSCitW ]

செவ்வாய், 2 மார்ச், 2021

‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்

 அகரமுதலஅமெரிக்கா கனடா வாழ் தமிழ் நெஞ்சங்களே!

 பேரவை பெருமையுடன் வழங்கும்

‘வணக்கம் வட அமெரிக்கா’வின் எழுவகைப் போட்டிகள்

உங்களுக்காக!.

இந்தக் காணொளியை மறக்காமல் பாருங்கள்!

https://youtu.be/bJPHRGsJRbI

2021 ஆம் ஆண்டுக்கான போட்டிகளைப் பேரவையே முன்னெடுத்து ‘வணக்கம் வடஅமெரிக்கா’’ மூலம் நடத்த விருக்கிறது.

 சிறுகதைப் போட்டி, கவிதைப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டி, பாடல் போட்டி, ஆடல் போட்டி, குறும்பட போட்டி ஆகியன!

 போட்டிகள் அனைத்தும் குறிஞ்சி (5-8), முல்லை (9-12), மருதம் (13-17) மற்றும் நெய்தல் (18 க்கு மேல்) என நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன.

 போட்டிகள் குறித்த விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிந்து கொள்ள, போட்டிகளில் பதிவு செய்ய இந்த இணைப்பை பயன்படுத்துங்கள்.

 மாசி 17, 2052 / மார்ச்சு 1, 2021 முதல் போட்டிகளுக்கான பதிவுகள் துவங்குகிறது.

பதிவு செய்வதற்கான இறுதி நாள் பங்குனி 18,  2052 /மார்ச்சு 31.

 tinyurl.com/VVARegistration 

 தத்தம் திறமைகளைத், தமிழ் மொழியால் வெளிப்படுத்தக் காத்திருக்கும் தீரர்களை வரவேற்கிறது

 ‘வணக்கம் வட அமெரிக்கா ‘

உங்கள் திறமை நம் மொழிக்குச் சேர்க்கட்டும் பெருமை!

உங்களின் வெற்றி நம் அனைவரின் நல் முயற்சியின் வெற்றி!.

 இந்த நற்செய்தியைப் பகிர்ந்திடுங்கள், உங்கள் குமுக ஊடகங்களில் பதிவிடுங்கள், போட்டிகளில் பதிவுசெய்து பரிசுகளை வென்றிடுங்கள்!

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

குவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்

 அகரமுதல


மாசி 16, 2052 / 28.02.2021 /

ஞாயிறு மாலை 6.30

குவிகம் அளவளாவல்:

காமத்துப்பாலில் இலக்கிய நயம் :

துரை தனபாலன்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக்குறி / Passcode: kuvikam123   
பயன்படுத்தலாம் அல்லது
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09