Last Updated :
சென்னை, பிப்.5: தங்கம் விலை கிடுகிடுவெனக் குறைந்து வருகிறது.சென்னையில் வெள்ளிக்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.12,008}க்கு விற்பனையானது. இது வியாழக்கிழமை விலையைவிட ரூ.400 குறைவாகும். ஒரு கிராம் ரூ.1,501}க்கு விற்பனை செய்யப்பட்டது.வியாழக்கிழமை விலை: ஒரு பவுன்: ரூ.12,408.ஒரு கிராம்: ரூ.1,551.தங்கத்தில் ஏற்பட்டுள்ள இந்த விலை சரிவு நடுத்தர மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கலாம் என்று தங்க நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக