வியாழன், 14 நவம்பர், 2019

வள்ளுவத்தின் மையப்பொருள் மதமா? மனிதமா? – தோழர் சுப.வீரபாண்டியன்

அகரமுதல

திராவிட இயக்கத் தமிழர் பேரவை

அறிவுத்தேடல்-5

ஐப்பசி 29, 2050 வெள்ளிக்கிழமை 15-11-2019  மாலை 5.30

அன்பகம், தேனாம்பேட்டை,சென்னை

வள்ளுவத்தின் மையப்பொருள் மதமா? மனிதமா? –

தோழர் சுப.வீரபாண்டியன் 

துரை.செ.கண்ணன்
(செய்தித் தொடர்பாளர்

புதன், 13 நவம்பர், 2019

உலகத் தமிழ் நாள் & சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா

அகரமுதல


கார்த்திகை 1, 2050  / நவம்பர் 17,  2019 : மணியம்மையார் குளிரரங்கம், பெரியார் திடல், சென்னை 7

காலை 9.15 மணி: மூலிகைப் பானம்

நண்பகல் 1.15  மணி : உணவு

உலகத் தமிழ் நாள்

சி.இலக்குவனார் 110 ஆவது பெருமங்கல விழா

தமிழ்த்தாய் வாழ்த்து:  இசைக்கடல் ஆத்துமநாதன் மாணாக்கர்கள்
வரவேற்புரை: திரு அக்னி சுப்பிரமணியன், தலைவர், உலகத்தமிழர் பேரவை
தலைமை இலக்குவனார் திருவள்ளுவன், தலைவர், தமிழ்க்காப்புக் கழகம்

கவியரங்கம் : உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்!

நெறியாளர் : கவிஞர் புலவர் உ.தேவதாசு,
செயலர், இலக்குவனார் இலக்கியப் பேரவை, அம்பத்தூர்
புரவலர் கவிஞர் மாம்பலம் சந்திரசேகர்,
தலைவர், உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்
கவிஞர் உமா சுப்பிரமணியன், திரைப்படப் பாடலாசிரியர்
கவிஞர் வேணு.குணசேகரன், நிறுவனர், எழில்கலை மன்றம்
கவிஞர் வெற்றிச் செழியன், இயக்குநர், பாவேந்தர் தமிழ்வழிப்பள்ளி, குன்றத்தூர்
கவிஞர் .பிரின்சு என்னாரெசு பெரியார், பாரதிதாசன் தமிழ்ப்பேரவை, காரைக்குடி
கவிஞர் வேல் சுபராசர், தமிழ்க்காப்புக் கழகம்

செந்தாமரைக் காடு பூத்தது போலே
செழித்தஎன் தமிழே ஒளியே வாழி!
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
+++

உரையரங்கம்:

தொடக்கவுரை: முனைவர் மருதநாயகம்
முன்னைப் பேராசிரியர்,புதுச்சேரிப் பல்கலைக்கழகம்
சிறப்புரை : முனைவர் மோ.ப.நிருமலா இ.ஆ.ப.,
  தலைவர், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழ்நாடு
உயர்தனிச் செந்தமிழை உலகெங்கும் பரப்புவோம்! – உரையாளர்கள்:
தமிழமைப்புகள் வாயிலாக – நிகழ்ச்சிச் செம்மல் பொறி. கெ.பக்தவத்சலம்,
            செயலர், கி.இ.அ.(ஒய்எம்சிஏ)பட்டிமன்றம்
பொதுநல அமைப்புகள் வாயிலாக – இதழாளர் முனைவர் பா.கல்பனா
            தலைவர், மகளிர் உரிமைக் கழகம்
அரசுகள் வாயிலாக – தொழில் முயல்வோர்  எ.இளங்கோ
            தலைவர், வடசென்னைத் தமிழ்ச்சங்கம்
சங்கங்கள் வாயிலாக- தஞ்சைத் தமிழ்ப்பித்தன்,
 தலைவர், சங்கத்தமிழ்ப்பலகை
ஊடகங்கள் வாயிலாக – முனைவர் வெ.அரங்கராசன்,
உலகத் திருக்குறள் பேரவை
மருத்துவ அறிஞர் புதுமை விநாயகம் செயப்பிரகாசு நாராயணன் &
கல்வியாளர் சின்னமணி-வள்ளியம்மாள்   குடும்பத்தினர் அளிக்கும் பரிசுகள் வழங்கிச் சிறப்புரை:
திருமிகு இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ..
பொதுச்செயலர், இந்திய உயர் அலுவலர்கள் சங்கம்
நிறைவுரை : பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
தலைவர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
நன்றியுரை:  முனைவர் பா.தேவகி, தலைவர், திருப்புகழ் அறக்கட்டளை
அன்புடன்
தமிழ்க்காப்புக்கழகம்
தமிழ்நாடு-புதுவை தமிழ் அமைப்புகள்
இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை
இலக்குவனார் இலக்கிய இணையம்
இலக்குவனார் இலக்கியப் பேரவை
உலகத்தமிழ் ஒப்புரவாளர் பேரவை
உலகத்தமிழ்க்கழகம்
உலகத்தமிழ்க்கழகம், திருநெல்வேலி
உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்
ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம்
கரூர் தமிழ்ச்சங்கம்
செந்தமிழ் விரும்பிகள் மாமன்றம்
தமிழகப் புலவர் குழு
தமிழர் சுற்றம்
தமிழ் எழுச்சிப் பேரவை
தமிழ்வானம்
தலைநகரத் தமிழ்ச் சங்கம்
தனித்தமிழ்ப்பேரவை
திருக்குறள் பேரவை, கரூர்
திருவண்ணாமலை தமிழ்ச்சங்கம்
திருவள்ளுவர் மன்றம், மறைமலை நகர்
பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்
பாவாணர் பேரவை, கரூர்
புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம்
புரட்சிக்கவிஞர் பேரவை, மதுரை
புரட்சிக்கவிஞர் மன்றம், மதுரை
புழுதிவாக்கம் தமிழ் இலக்கிய மன்றம்
மாநிலத் தமிழ்ச்சங்கம்,  பாளையங்கோட்டை
வடசென்னைத் தமிழ்ச்சங்கம்

நிறைகுறையாச் செம்மொழியே!
நிலைபெறநீ வாழியவே!  நிலைபெறநீ வாழியவே!
கவிஞர் சீனி நைனா முகம்மது

காலை 9.15 மணி: மூலிகைப் பானம்

நண்பகல் 1.15  மணி : உணவு

விருட்சம் இலக்கியச் சந்திப்பு 52

அகரமுதல

ஐப்பசி 30, 2050 / சனி / 16.11.2019 / மாலை 6.00
தலைப்பு: நாகலட்சுமி சண்முகம் மொழிபெயர்ப்பில் இயூவால் நோஃகா அராரி(yuval noah harari)யின் மாந்தர் (sapiens)
சிறப்புரை :   எழுத்தாளர் சா கந்தசாமி (சாகித்திய அக்காதெமி விருதாளர்)
ஆறாவது தளம் , மூகாம்பிகை வளாகம்,      சி பி இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே,   மயிலாப்பூர்      சென்னை 600 004
வரவேற்பில் மகிழும் அழகியசிங்கர் 9444113205

செவ்வாய், 12 நவம்பர், 2019

இலக்கிய அமுதம் : தேவி நாச்சியப்பன்

அகரமுதல

கார்த்திகை 01, 2050 / 17.11.2019 முற்பகல் 11.00
குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை
சிறப்புரை:
என் எழுத்தும் நானும்: திருவாட்டி தேவி நாச்சியப்பன்
தொடர்பிற்கு:  அ.இராமச்சந்திரன் 044 24918096, எசு.கிருபானந்தன் 9791069435

ஞாயிறு, 10 நவம்பர், 2019

மின்னிதழ் ‘செந்தமிழியல்’ – பேரா.சி. இலக்குவனார் சிறப்பிதழ்

அகரமுதல

பேரா.சி.இலக்குவனாரின்  110ஆவது பெருமங்கலத்தை முன்னிட்டு மின் ஆய்விதழ் ‘செந்தமிழியல்’ வெளியீடு
எதிர்வரும் கார்த்திகை 01, 2050 / 17.11.2019
தமிழ்மொழி மீட்புப் போராளி  செந்தமிழ்க் காவலர்
 பேராசிரியர் சி.இலக்குவனார் ஐயா அவர்களின்
110ஆவது பிறந்தநாளாகும்.
இவர் தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், தொல்காப்பிய ஆராய்ச்சி, திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார். ஐயாவின் பிறந்தநாள் முன்னிட்டு உலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் ‘செந்தமிழியல்’ எனும் பன்னாட்டுத் தரப்பாட்டு வரிசை எண்ணிற்கு இணங்க மின்னிதழ் (ISSN e-journal) வெளியிடத் திட்டமிட்டுள்ளது. 
கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரையாளர்கள் தத்தம் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி எங்களுக்கு அனுப்பலாம்.
தலைப்புகள்:
1. பேராசிரியர் சி.இலக்குவனாரின் மொழியியல் துறை பங்களிப்பு
2. பேராசிரியர் சி.இலக்குவனாரின் இலக்கணத் துறை பங்களிப்பு
3. பேராசிரியர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி
4. பேராசிரியர் சி.இலக்குவனாரின் திருக்குறளாராய்ச்சி
5. பேராசிரியர் சி.இலக்குவனாரின் சங்க இலக்கிய ஆராய்ச்சி
6. பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்த்தொண்டு
மேற்கண்ட தலைப்பு சார்ந்த கட்டுரையினை அளிக்க விரும்பும் தமிழ் ஆய்வாளர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளவும். மிகக் குறைந்த கட்டணத்தோடு இந்த மின் ஆய்விதழ் வெளியிடவுள்ளோம். கட்டுரையாளருக்கு மின் நற்சான்றிதழ் வழங்கப்படும். 
ஆசிரியர் குழு
பேராசிரியர் முனைவர் சு. குமரன், இந்திய ஆய்வியல் துறை, மலாயா பல்கலைக்கழகம், மலேசியா, பேசி : +6012-312 3753
இணை ஆசிரியர்
1. தகைசால் பேராசிரியர் முனைவர் இரேணுகா தேவி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு, இந்தியா, பேசி : +91 9486898197
2. முனைவர் கு. சிதம்பரம், உதவிப் பேராசிரியர், அயல்நாட்டுத் தமிழர் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு, இந்தியா
3. முனைவர் பு.பிரபுராம், தலைவர், தமிழ்த்துறை, கே.எசு.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் – 637215, தமிழ்நாடு, இந்தியா
3. தமிழ்ச்செம்மல் தனேசு பாலகிருட்டிணன், சித்தியவான் ஆசிரியர் நடவடிக்கை மையம், மலேசியா கல்வி அமைச்சு,  மலேசியா
கட்டணம் : இந்தியா உரூபாய்/ INR 500/-
பக்க அளவு: 5-6 பக்கத்திற்குள்
மின்னஞ்சல்: b.thanesh@yes.my  ; கைப்பேசி : +6014-3279982
முகநூல் : http://facebook.com/kaappiyam (இது குறித்த பதிவு இதில் இதுவரை இல்லை.)
நன்றி
கட்டுரையினைக்  கீழ்க்காணும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும்.  b.thanesh@yes.my
கட்டணத்தை எங்கள் இந்திய வங்கிக் கணக்கில் செலுத்தி அதன் பெறுகைச் சீட்டின் படியை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.
நன்றி.
வங்கி : Karur Vysa Bank , Account Holder : Seetha Durai, Account Number: 1219155000123271, Branch : Whites Road, IFSC Code : KVBL0001219

உலகத்தமிழ் நாள் கட்டுரைப்போட்டி, தினச்செய்தி


அகரமுதல

உலகத்தமிழ்நாளை முன்னிட்டு நடத்தப்பெறும் கட்டுரைப்போட்டிக்கான கட்டுரைகளை வரும் 14ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும்.

மின்வரி – thamizh.kazhakam@gmail.com 

பத்து முதல் பரிசுகள், 20 இரண்டாம் பரிசுகள்.

அகவை, படிப்பு வேறுபாடின்றி யாவரும் பங்கேற்கலாம்.