சனி, 9 ஜனவரி, 2010

வீரத் தந்தைக்கு வீரவணக்கங்கள்

பதிந்தவர்_கனி on January 7, 2010
பிரிவு: கவிதை, செய்திகள்

தமிழீழம் காத்த வீரனின் தந்தையே

தானைத் தலைவனின் வீரத்தந்தையே!

தமிழீழம் போற்றும் தேசியத்தின் தந்தையே!

தான் போற்றும் மண்ணில்

தாயக வேந்தனுடன் காலம் போக்க

தமிழகமிருந்து தமிழீழம் வந்த

தாரக வேந்தனின் தந்தையே!

உயிர் பிரியும் போதும்

உத்தம தலைவனின் தந்தையென

உயிலெழுதிச் சென்ற

உன்னத தந்தையே!

வீரத்தின் தந்தையென – எதிரியின்

வீரத்தினுள்ளும் நிரூபித்து

வீர நெஞ்சோடு வீழ்ந்த

வீரத் தந்தையே! – எம்

வீரவணக்கங்கள்.

தலைவரின் அன்பிற்கும்

தமிழீழத்தின் மதிப்பிற்குமுரிய

தன்மானத் தலைவனின் தந்தையே!

தமிழர்கள் நாம்

தலைநிமிர உங்களிடமிருந்து

தத்தெடுத்தோம் எம் தலைவரை

தலைவணங்கா உங்கள் மகனை

தமிழர் நாம் தலைநிமிர

தந்தையே நீங்கள் எதிரியின் பிடியினுள்ளே

தலைசாய்ந்தது தான் ஏனோ! – தமிழீழம்

தலைநிமிர தானைத் தலைவனை எமக்களித்து

தந்தையே நீர் விலகி நின்றீரே,

தமிழீழ மைந்தனின் தந்தையே

தமிழீழ மக்களின் தந்தையே – எம்

தலைவனின் தந்தையே

தமிழீழத்தின் தமிழினத்தின்

மீனகம் வலைத்தளத்தின்

வீரவணக்கங்கள்.

வீறு கொண்டு எழுவோம்

வீரத்தமிழ் மகன் உங்கள் மகனின் வழியினிலே

(Visited 34 times, 15 visits today)

வீரத்தந்தையின் மரணத்திற்கு ராசபக்சவே காரணம் – பழ.நெடுமாறன்

பதிந்தவர்_கனி on January 7, 2010
பிரிவு: செய்திகள்

தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தை வேலுப்பிள்ளை சிங்கள வதைமுகாமில் மரணமடைந்த செய்தி உலகம் முழுவதிலுமுள்ளத் தமிழர்களை அளவற்ற வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

வயது முதிர்ந்த அவரையும் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மையார் அவர்களையும் வதைமுகாமில் கடந்த 8 மாதங்களாக அடைத்து வைத்த கொடுமையின் காரணமாகவே அவர் இறந்திருக்கிறார். அவரின் மரணம் இயற்கையானது என சிங்கள அரசு கூறுவது நம்பத்தகுந்தது அல்ல. அவரும் நோய்வாய்ப்பட்டிருந்தார். பார்வதி அம்மையாரும் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு செயல் இழந்திருந்தார். இந்த நிலையில் சிறிதுகூட இரக்கம் இல்லாமல் அவர்களை வதை முகாம்களில் அடைத்து வைத்து விசாரணை என்ற பெயரால் அவர்களுக்கு மன அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொடுமையை மூடி மறைக்க ராசபக்சே முயல்கிறார்.

தமிழக முதல்வர் கருணாநிதி அனுப்பி வைத்த நாடாளுமன்ற குழுவினர்களாவது பிரபாகரனின் பெற்றோரை விடுதலை செய்ய வேண்டும் என இராசபக்சேவிடம் வலியுறுத்தி இருந்திருக்கலாம். குறைந்த பட்சம் அவர்களைச் சந்திக்கவாவது அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் இக்குழுவினர் இவ்வாறு செய்ய தவறிவிட்டார்கள்

கனடாவில் இருக்கும் பிரபாகரனின் சகோதரி தனது பெற்றோரை கனடாவிற்கு அனுப்பி வைக்கும்படி விடுத்த வேண்டுகோளையும் ராசபக்சே மதிக்கவில்லை. வேலுப்பிள்ளையின் மரணத்திற்கு ராசபக்சேயே பொறுப்பாவார் என நான் குற்றம் சாட்டுகிறேன்.

தனது சாவிலும் தானொரு வீரனின் தந்தை என்பதை வேலுப்பிள்ளை நிரூபித்திருக்கிறார். ராசபக்சேவிடம் முறையிட்டு விடுதலை பெற விரும்பாமல் இறுதிவரை வதைமுகாமிலேயே வாழ்ந்து மாண்டிருக்கிறார். இந்தக் கட்டத்திலாவது அவரின் உடலை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஒப்படைக்கும்படி வற்புறுத்துகிறேன்.

பார்வதி அம்மையாரை உடனே விடுதலை செய்து அவரின் மகளிடம் அனுப்பி வைக்கும் மனிதநேயக் கடமையையாவது செய்யும்படி ராசபக்சேயை வேண்டிக்கொள்கிறேன்.

வேலுப்பிள்ளை அவர்களின் வீரமரணத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் கருப்புக்கொடி ஊர்வலங்களையும் இரங்கல் கூட்டங்களையும் நடத்தும்படி வேண்டிக்கொள்கிறேன்.

(Visited 70 times, 17 visits today)

‘தேசபக்தி’ புல்லரிக்குது….

பதிந்தவர்_குயிலி on January 8, 2010
பிரிவு: கட்டுரைகள், பிரதானச்செய்திகள்

‘தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு’ ஒன்றை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஈ.வெ.கி.எஸ். இளங்கோவனும், தங்கபாலுவும், மயிலாப்பூரில் அண்மையில் நடத்தியிருப்பதாக, ஏடுகளில் செய்திகள் வந்துள்ளன. அதில் தீவிரவாதத்தை எதிர்த்து, இவர்கள் செய்த “வீரமுழக்கங்களை” ‘தினத்தந்தி’ நாளேடு (5.1.2010) வெளியிட்டிருக்கிறது. அந்த ‘சிந்தனை முத்துகளை’ப் படிக்கும் ‘அரிய’ வாய்ப்பு நமக்கும் கிடைத்தது. கருத்தரங்கம் முடிந்த பிறகு, தங்கபாலுவும், இளங்கோவனும் தனியே சந்தித்துப் பேசியிருந்தால், எப்படிப் பேசியிருப்பார்கள்?

தங்கபாலுவும், இளங்கோவனும், கருத்தரங்கு முடித்து, தனியறையில் கைகுலுக்கி, கட்டிப்பிடித்து, முகம் மலர சிரித்து, தங்கள் உரையாடலைத் தொடங்குகிறார்கள்:

இளங்கோவன்: தங்கபாலு சார், தீவிரவாத எதிர்ப்பை நான் மட்டும்தான், காங்கிரசில் தனியாகப் பேசி வந்தேன். இப்போது நீங்களும் என்னுடன் சேர்ந்திருப்பது, மிகவும் மகிழ்ச்சி.

தங்கபாலு: எனக்கு மட்டும் மகிழ்ச்சி இருக்காதா? தீவிரவாதத்தை இப்போது எதிர்த்தே தீர வேண்டிய கட்டாய நெருக்கடி, கட்சிக்குள் நமக்கு இருக்கிறதே?

இளங்கோ : நீங்க, என்ன சொல்ல வர்றீங்க…

தங்கபாலு: என்ன சார், தெரியாததுபோல நடிக் கிறீங்க? கட்சிக்குள்ள, நம்ம இரண்டு அணிகளுக்கும் எதிரா, வாசன், வேகமாக வளர்ந்துகிட்டு வர்ராறே; அதைத்தான் சொல்கிறேன். இது நமக்கு எதிரான பயங்கரவாதம் தானே! இந்த பயங்கரவாதத்தை எதிர்க்கிறதுக்கு – நாம இரண்டு பேரும் தீவிரவாத எதிர்ப்பு அணியிலே கை கோர்த்து நிற்க வேண்டியிருக்கே!

இளங்கோ : சரியாகச் சொன்னீங்க… உங்க பேச்சிலேயே, தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப் பட்ட கட்சி, நம் கட்சி தான்னு குறிப்பிட்டீங்களே…. அப்போதே புரிஞ்சுகிட்டேன். ஆனாலும், என்னை விட, நீங்க, பெரிய துணிச்சல் காரராயிட்டீங்க….

தங்கபாலு: எப்படி, சொல்றீங்க…

இளங்கோ: “நாம் அரசியலை சேவையாக செய் கிறோம்; தீவிரவாதிகள், தொழிலாக நடத்து கிறார்கள்” என்று, ஒரு போடு போட்டீர்களே, அதைத்தான் சொன்னேன்.

தங்கபாலு: இந்த கிண்டல்தானே வேண்டாம்ங் குறேன். நான், பொறியியல் கல்லூரிகளை நடத்துறதைத் தானே குத்திக் காட்டுறீங்க…. எனக்கு தெரியாதாக்கும்.

இளங்கோ: சே…. சே…. அப்படி எல்லாம் இல்லீங்க…. நீங்க, கல்வி வியாபாரம் நடத்துறத ஏன், ஒரு தொழிலாக நினைக்கிறீங்க. அது பெரிய மக்கள் சேவையாச்சே… இந்த விடுதலைப்புலிகளை ஆதரிக்கிற தீவிரவாதிகள்தான் அடிக்கடி சிறைக்குப் போவதை தொழிலாக வச்சிருக்காங்க. நாம சேவை செய்யறோம்; அவுங்க தான் தொழில் நடத்துறாங்க; இப்போ புரியுதா?

தங்கபாலு: இப்போ நல்லா புரியுது. ஆனாலும் ஒரு சந்தேகம். காந்தி, நேரு காலத்திலேயிருந்து, ஈழத் தமிழர்களுக்கு காங்கிரஸ் குரல் கொடுத்து வருதுன்னும், ஈழத் தமிழர்களுக்கு, நேரு தான், வாக்குரிமை வாங்கித் தந்தாருன்னும் அதிரடியாக பேசியிருக்கிறீங்களே, அது என்னங்க புது வரலாறு?

இளங்கோ: எனக்கு மட்டும் தெரியுமா? என்ன கேள்வி கேக்குறீங்க? எல்லாத்தையும், காந்தி செய்தார்; நேரு செய்தார்ன்னு பேசுவதுதானே நமக்கு வரலாறு. 125 வருட காங்கிரஸ் வரலாறு தெரிஞ்சுகிட்டு, என்ன கிழிக்கப் போறோம்! வாசனை எதிர்க்க இது துரும்புக்காவது பயன்படுமா? சோனியா, ராகுல், பிரியங்கா பற்றித் தெரிஞ்சா போதும். மற்றபடி காமராசர் ஆட்சி அமைப்போம் என்று, அவ்வப் போது பேச வேண்டும். காமராசர்ன்னு, தமிழ்நாட்டில ஒரு தலைவர் இருந்தார் என்கிற அந்த ஒரு வரலாறு மட்டும் தெரிஞ்சா போதும்.

தங்கபாலு: காங்கிரஸ் வரலாறு, தத்துவம் எல்லாத்தையும் இப்போதான் தெளிவா புரிய வெச்சுருக்கீங்க. ஆனாலும், தமிழ்நாட்டுல தீவிரவாதம் தலைதூக்கி ஆடுதுன்னு நாம, தீவிரமா பேசியாகணும். இப்போ பாருங்க, எனக்கு மிரட்டல் கடிதம் வருது. உங்க வீடு, பூட்டியிருக்கும்போதே, பெட்ரோல் குண்டுகள வீசுறாங்க… இப்படி எல்லாம் சட்டத்தை கையில் எடுத்தால் நாடு என்னவாகும்?

இளங்கோ: ஓகோ, இப்ப என்ன குத்தி காட்டு றீங்களா? ஈரோட்டில் – நம்ம ஆட்கள் சட்டத்தை கைகளில் எடுத்துக் கொண்டு, பிரபாகரன் படம் போட்ட பேனர்களை எல்லாம், கிழித்து தள்ளச் சொன்னேன் என்பது உண்மைதான். நாம் சட்டத்தைக் கையில் எடுக்கலாம்; அது தேசபக்தி. அவர்கள் எப்படி பிரபாகரன் படத்தை வைக்கலாம்? அது சீனா – பாகிஸ்தான் ஊடுருவலைவிட ஆபத்தானதாயிற்றே.

தங்கபாலு: சரியாச் சொன்னீங்க. இப்போ சத்தியமூர்த்தி பவன் கூட்டத்துலேயே நாம அரிவாளால் வெட்டிக்கிறோம்; அடிச்சுக்கிறோம்; மாற்றி மாற்றி செருப்பால அடிச்சுக்குறோம்; சட்டையைக் கிழிச்சுக்குறோம்; வெளி மாநில பார்வையாளர் உள்ளாடையாக கதர் போட்டிருக்கிறாரா என்று வேட்டியைக் கிழிச்சு சோதிச்சுப் பாக்குறோம்; சுதந்திரம் வாங்கித் தந்த நமக்கு இந்த உரிமைகூட கிடையாதா? அவசரத்துக்கு காவல்துறையைக் கூட அழைக்கிறோம். இதெல்லாம், தேதசபக்திக்காக நாம நடத்துற போராட்டங்களே தவிர, தீவிரவாதம் ஆகாது. தமிழ்நாட்டில் பிரபாகரனை ஆதரிக்கிறவங்களுக்கு, இதெல்லாம் ஒரு எழவும் புரியவே மாட்டேங்குது. அதனாலதான், பிரபாகரன் படத்தையே மாட்டக் கூடாதுன்னு நாம, ஒரு போராட்டத்தை உடனே தொடங்கியாக வேண்டும்.

இளங்கோ: அப்படின்னா, நாடாளுமன்றத் திலேயே குண்டு வீசிய பகவத்சிங் படத்தை, நாடாளுமன்றத்திலேயே மாட்டியிருக்கிறீர்களே, அது சரிதானா என்று கேக்குறாங்களே, அதற்கு என்ன சார் பதில் சொல்றது? நம்ம தெலுங்கானா காங்கிரஸ்காரங்க, தனி மாநிலம் கேட்டு, பதவியை தூக்கி எறிஞ்சிட்டு, வீதிக்கு வந்து சட்டத்தை கையிலெடுத்துக் கொண்டு போராடுறாங்களே.

தங்கபாலு: இதெல்லாம் ஒரு கேள்வியா? தெளிவா சொல்லுங்க. நாம சட்டத்தை கையிலே எடுத்தா அது தேசபக்தி; பிரபாகரன் படத்தை வைத்தாலே அதுக்கு பேரு பயங்கரவாதம்.

இளங்கோ : நல்லா, புரிஞ்சுகிட்டேங்க…. நீங்க, காங்கிரசை, இப்பதான் காந்தி காட்டிய வழிக்கு அழைச்சிக்கிட்டுப் போறீங்க…

தங்கபாலு : அது, எப்படி சொல்றீங்க?

இளங்கோ: காந்தி, சுதந்திரம் வாங்கின கையோட காங்கிரசை கலைச்சிடுங்கன்னு சொன்னாரே, நாம கேட்காம விட்டுட்டோம். நீங்கதான், காந்தி கண்ட கனவை, நினைவாக்குறீங்க. அது சரி, கூட்டணி மாறுவது கொள்கையான்னு, பேசியிருக்கீங்களே, இதை எப்படிங்க சகிச்சுக்குறது? நம்ம தமிழக காங்கிரசு வரலாறே – அவ்வப்போது கூட்டணி மாறுவது தானே?

தங்கபாலு : நாம கூட்டணி மாறினா, அதுக்குப் பேரு கொள்கை கூட்டணி. மற்ற கட்சிகள் மாறினா, அது கொள்கையற்ற கூட்டணி. நாம சட்டத்தைக் கையில் எடுத்தா – அது தேச பக்தி. மற்றவங்க புலிகளை ஆதரித்து கூட்டங்களில் பேசினாலேயே – அது தீவிரவாதம். அம்மா இந்திரா சுடப்பட்டபோது மூவாயிரம் சீக்கியர்களை டெல்லியில் ஒரே நாளில், நம்ம ஆளுங்கதானே காலி பண்ணுனாங்க. அதெல்லாம் தேசபக்தி தானே. நல்லா புரிஞ்சுக்குங்க. தேசபக்தி, தேச கவுரவம் என்பதில் நமக்குன்னு

தனி பாரம்பர்யம் இருக்கு! நாமெல்லாம் காந்தி

வழி வந்தவங்க. காந்தி குல்லா போடுற பாரம்பர்யம்.

இளங்கோ: ஆமாங்க; நம்ம ஆந்திர ஆளுநர் என்.டி. திவாரிகூட காந்தி குல்லா போடுறவருதான். அது பாருங்க. பெண்களுடன் படுக்கையறைக் குள்ளே போறப்ப, குல்லாவை கழட்டி வச்சிட்டு, அதற்கான மரியாதை தராரு பாருங்க. அவரோட அந்த தேசபக்தி புல்லரிக்குதுங்க.

தங்கபாலு: அதனாலதான், பெருந்தன்மையோடு பதவி விலகி, ஜனநாயகத்தின் ‘கற்பை’ காப்பாத் திட்டதா, நம்ம கட்சியே அறிக்கை விட்டிருக்கு; இதெல்லாம், இந்த விடுதலைப் புலி ஆதரவாளர் களுக்கு புரியவே புரியாது!

இளங்கோ: இப்படி, நாம அடிக்கடி கலந்து பேசி, மனம் விட்டு விவாதிச்சா தான் நமக்குள்ள ஒருமைப்பாட்டை வளர்த்து, வாசன் கோஷ்டியை தனிமைப்படுத்தி, தேசபக்தியைக் கட்டிக் காப்பாத்த முடியும்.

தங்கபாலு: ஆமாம்! ஆமாம்! கடைசியா ஒரு விண்ணப்பம். கள்ளுக்கடைய திறக்கக் கூடாதுன்னு நீங்க போராட்டம் நடத்தினப்போ, நான் கள்ளுக் கடைகளை திறக்கனும்னு அறிக்கை விட்டதை யெல்லாம், இப்ப மறந்திடுங்க. கடந்த தேர்தலில், உணர்ச்சியுள்ள தமிழர்கள் இருந்ததாலேதான், நாம இரண்டு பேருமே மண்ணைக் கவ்வினோம். எனவே தமிழன்ங்குற உணர்ச்சிய மழுங்கடிச்சாதான் நமக்கு வாழ்வு, எதிர்காலம். அதுல மட்டும் சத்தியமா நாம உறுதியா இருக்கணும். வரட்டுமா?

- கோடங்குடி மாரிமுத்து

நன்றி: புரட்சிப் பெரியார் முழக்கம்

(Visited 131 times, 95 visits today)
இதயத்தை வாட்டி வதைக்கும் துயரம்! வைகோ

07 January, 2010 by admin

தமிழ் ஈழ தேசிய இனத்தின் தன்னிகர் அற்ற தலைவராம் மேதகு பிரபாகரன் அவர்களின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்கள் உயிர் நீத்தார் என்ற செய்தி, துன்பப் பேரிடியாக, மனதை வாட்டி வதைக்கிறது. வல்வெட்டித்துறையில் பிறந்து, தமிழ்ப்பண்பாட்டின் இலக்கணமாக வாழ்ந்த அப்பெருமகனார், அரசு அலுவலராகப் பணி ஆற்றிய நாள்களில், நேர்மையின் சிகரமாகத் திகழ்ந்தார்.

தமிழ் உலகம் போற்றும் மாவீரர் திலகத்தின் புகழுக்கு உரிய தந்தையான வேலுப்பிள்ளையும், அவரது துணைவியார் அன்னை பார்வதி அம்மையாரும், ஒருவருக்காக ஒருவர் என்று மனமொத்து வாழ்ந்த இலட்சியத் தம்பதியர் ஆவர். தமிழகத்தில் அவர்கள் தங்கி இருந்த நாள்களில், பலமுறை சந்தித்து இருக்கிறேன். என் இல்லத்துக்கு, எங்கள் குடும்ப விழாக்களுக்கப் பலமுறை வந்து வாழ்த்திச் சிறப்பித்தனர். எனது மூத்த மகளின் ஆண் பிள்ளைக்கு, என் வீட்டுக்கு வந்து, ‘பிரபாகரன்’ என்று பெயர் சூட்டினார்கள். எனது பெற்றோரைப் போலக் கருதி, அவர்கள் மீது அளவற்ற அன்பும், மதிப்பும், பாசமும் கொண்டு இருந்தேன்.

இலங்கைத் தீவில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களைக் கொன்று குவித்த கொலைபாதக சிங்கள ராஜபக்சே அரசு, பல்லாயிரக்கணக்கான தமிழர்களை, வதைமுகாம்களில், விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்து, கொடுமைப்படுத்துகிறது. பிரபாகரனின் பெற்றோர், போராளிகள் அல்ல. வயது முதிர்ந்த இவர்களை, அதிலும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு ஒரு கையும் காலும் சரிவர இயங்காத நிலையில் உடல் நலிவுற்று உள்ள பார்வதி அம்மையாரையும், விசாரணை முகாமில் அடைத்துச் சிங்கள இராணுவம் துன்புறுத்துகிறது. பல்லாயிரக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து, மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கின்ற கொலைகாரச் சிங்கள அரசு, இனியும் உலக நாடுகளை ஏமாற்ற முடியாது. பிரபாகரனின் பெற்றோரை, பயங்கரவாதத் தடுப்பு முகாமில், வெளி உலகத்தார் எவ்விதத் தொடர்புகளும் கொள்ள முடியாத நிலையில் அடைத்து வைத்து இருந்தது ஏன்?

கனடாவில் வசிக்கும் அவர்களது புதல்வி, தாம் வசிக்கும் கனடா நாட்டுக்கு அவர்களை அனுப்பி வைக்க வேண்டும் என சிங்கள அரசைக் கேட்டு, எவ்வளவோ முயற்சித்தும், ஏன் சிங்கள அரசு அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை? தங்கள் தாயக மண்ணில் தமிழர்கள், சிங்கள இராணுவத்தால் கோரமாகக் கொல்லப்பட்ட கொடுமையால், உள்ளம் சுக்கல்சுக்கலாக உடைந்த துயரத்தால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள வேலுப்பிள்ளை அவர்களையும், பார்வதி அம்மையாரையும், விசாரணை முகாம்களில் துன்புறுத்தி, அவமானப்படுத்தி உள்ளனர். நினைப்பதற்கே நம் நெஞ்சு கொதிக்கிறது.
ஈவு, இரக்கம், மனிதாபிமானம் எதுவுமே இல்லாத மிருகத்தனமான அரக்க வெறியோடு சிங்கள அரசு, தமிழர்களை வதைப்பதற்குச் சாட்சியம்தான் வேலுப்பிள்ளையின் மரணம் ஆகும். உலகத்தை ஏமாற்றுவதற்காக சிங்கள இராணுவ பிரிகேடியர் உதய நாணயக்கார, இயற்கை மரணம் என்று கூறி உள்ளான். அவர் உடல்நலம் குன்றிய நிலையில், அவருக்கு என்ன சிகிச்சை அளித்தார்கள்? ஏன் அவர்களை முகாம்களில் இருந்து விடுவிக்கவில்லை? கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட எண்ணற்றோர், விசாரணை முகாம்களில் சித்திரவதைக்கு ஆளாகினர். எத்தனையோ பேர் சாகடிக்கப்பட்டனர் என்ற உண்மை இன்றைக்கு மறைக்கப்பட்டாலும், அக்கொடுமைகள் ஒருநாள் வெளிச்சத்துக்கு வரத்தான் செய்யும்.

தமிழ் ஈழத்தில் நம் சொந்தச் சகோதர சகோதரிகளுக்கு, சிங்களரால் இழைக்கப்பட்ட கொடுமையும், படுகொலையும், பேரழிவும், பிஞ்சுக்குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட நம் தொப்புள் கொடி உறவுகள் கொல்லப்பட்டு மடிந்ததை எண்ணி, அழுது துடிக்கும் நமக்கு, உத்தமர் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில், நாம் வணங்குவதற்கு உரிய அன்னை பார்வதி அம்மையாரின் மனவேதனையைக் கற்பனை செய்வதற்கே உள்ளம் நடுங்குகிறது.

நாம் ஒருவருக்கு ஒருவர், ஆறுதல் கூறவா முடியும்? தேறுதல் சொல்லவா முடியும்? தமிழ் இனத்தின், ஈழத்தமிழ்க் குலத்தின் தியாக வரலாற்றுத் தலைவனின் அன்புத்தந்தை வேலுப்பிள்ளை அவர்கள், போற்றுதலுக்கு உரிய மாமனிதராகவே தமிழர் நெஞ்சங்களில் என்றும் வாழ்வார்!

‘தாயகம்’
வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
07.01.2010 மறுமலர்ச்சி தி.மு.க


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 9129


தமிழ்நாடு திருப்பூரில் மறைந்த வேலுப்பிள்ளைக்கு பதாதைகள்

08 January, 2010 by admin

திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் நாம் தமிழர் இயக்கத்தின் சார்பாக பதாகை வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள வாசகங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

தேசிய தலைவர் மேதகு பிரபாகரனை இந்த இனத்திற்க்கு தந்த பேறு பெற்றாய்!

மக்களோடு மக்களாய் வாழ்ந்தாய்!

இன்று மண்ணை விட்டு மறைந்தாய்!

மாவீரர்களுடன் கரைந்தாய்!

மாவீரர்களுக்கு மரணமில்லை

மாவீரனை கொடுத்த உமக்கும்தான்!

உமக்கு எம் வீர வணக்கம்!

ஆயிரம் துயரம் எமை சூழ்ந்தாலும்

எம் தமிழீழ தாகம் தணியாது!

எம் தாயகம் யாருக்கும் பணியாது!
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 10374
தீருவில் வெளியில் அமரர் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரிகைகள்

07 January, 2010 by admin

சிவாஜிலிங்கம் எம்.பி யால் அமரர் வேலுப்பிள்ளை அவர்களின் பூத உடல் கையேற்கப்பட்டு, தற்போது வவுனியாநோக்கி சென்றுகொண்டு இருப்பதாக அறியப்படுகிறது. நாளை (09.01.2010) காலை வவுனியா சென்று, அங்கிருந்து ஏ9 பாதையூடாக யாழ் வல்வெட்டித்துறைக்கு கொண்டுசெல்லப்படும் பூதவுடலை, குமரப்பா புலேந்திரன் ஆகியோர் தகனம் செய்யப்பட்ட தீருவில் வெளியில் தகனசெய்ய ஏற்பாடாகியுள்ளதாக அறியப்படுகிறது. இப் பூத உடல் செல்லும் வாகனத் தொடரணியில் தேசிய தலைவரின் தாயாரும் உடன் செல்வதாக அதிர்வு இணையம் அறிகிறது.

தீருவில் வெளியில் அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் உடல் தகுந்த மரியாதையுடன் தகனமாகும் என திரு சிவாஜிலிங்கம் எம்.பி தெரிவித்தார். தான் அரசியலுக்காக இதைச் செய்வதாக சில இணையத் தளங்கள் செய்திவெளியிட்டிருப்பதை மறுத்த சிவாஜிலிங்கம், அப்படி என்றால் அமரர் வேலுப்பிள்ளை அவர்களை சிங்கள அரசு அனாதைப் பிணத்தைப் போல எரிப்பதையா இந்த இணையத்தளங்கள் விரும்புகின்றன எனக் காரசாரமாகத் தெரிவித்தார்.

எதைச் செய்தாலும் அதனை தமக்கு ஏற்றவாறு விமர்சிக்கும் சில இணையத்தளங்கள் பல தமிழர்கள் மத்தியில் குழப்பதை உண்டுபண்ணும் நோகில் இயங்கிவருகிறது. ஜரோப்பாவில் இருந்து விமர்சிக்கும் இந்த இணையத்தளங்களும், சில தனி மனிதர்களும், இலங்கை சென்று அமரர் வேலுப்பிள்ளையின் பூத உடலை பொறுப்பேற்க்கத் தயாரா என அவர் கேள்வியைத் தொடுத்துள்ளார். எனவே விமர்சிப்பதை முதலில் நிறுத்தி, தமிழர்கள் ஒன்றுபடவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 35952

தலையங்கம்: தகுதியுள்ளது வாழும்ஜக்குபாய் திரைப்படம் இணையதளத்தில் வெளியான விவகாரத்தில் திரையுலகமே ஒன்று சேர்ந்து கண்டித்துள்ளது. இதில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இப்படத்தை இணையதளத்தில் வெளியிட்ட கோவை இளைஞரையும், திருட்டு டிவிடி தயாரித்த சென்னை நபரையும் கைது செய்துள்ளது. பொங்கல் நேரத்தில் திரைக்கு வரவிருந்த இப்படம் முன்னதாக வெளியாகியிருப்பது மிகவும் மோசமான சூழல் தமிழ்த் திரையுலகுக்கு ஏற்பட்டுள்ளதை காட்டுகிறது.
இப்படத்தின் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது, இதைவிட எங்களை நடுத்தெருவில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம் என்று கூறி அழுதது, அனைத்து தனியார் தொலைக்காட்சிகளிலும் வெளியாகி, தமிழ்க் குடும்பங்கள் அனைத்திலுமே ஒரு பச்சாதாபத்தை உருவாக்கியிருக்கிறது. எத்தகைய பெரும் இழப்பைத் தயாரிப்பாளர்கள் சந்திக்கிறார்கள் என்பதை உணர்வுபூர்வமாக பார்வையாளர்களுக்குப் புரிய வைத்திருக்கிறது.
திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது என்பதும் இணையதளத்தில் பல படங்களை யார்யாரோ போட்டுவிடுகிறார்கள் என்பதும் புதிய விஷயம் அல்ல. இப்போது திரையுலகமே கலங்கி நிற்கக் காரணம், படம் வெளியிடப்படத் தயாராக இருக்கும் நிலையில், அது யாருக்கோ கிடைத்து, இணையதளத்தில் வெளியாகி, அதை ஒருவர் பதிவிறக்கம் செய்து திருட்டு டிவிடியாக வெளியிடுகிறார் என்ற அதிர்ச்சிதான்!
ரஜினிகாந்த் குறிப்பிட்டதைப்போல திருடன் வெளியே இருந்து வரவில்லை, கூடவே இருந்திருக்கிறான். தயாரிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணியின்போதுதான் இந்தத் திரைப்படம் வெளியே எடுத்துச்செல்லப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதைச் செய்தவர் யார் என்பதை கண்டுபிடிப்பதும் சாத்தியம்தான். ஆனால் இத்தகைய உள்ளுறைத் திருடர்கள் உருவாக யார் காரணம்? திருட்டு டிவிடியை ஏன் ஒழிக்க முடியவில்லை? காவல்துறையினர் கண்டும்காணாமல் இருப்பதால் மட்டும்தான் திருட்டு டிவிடி சந்தையில் புழங்குகிறதா? இதற்கான பதில்கள் அந்தச் செய்தியாளர் சந்திப்பில் அவர்கள் பேசிய பேச்சிலேயே இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் பேசுகையில், திருட்டு டிவிடி வாங்கிப் படம் பார்ப்பதை மக்கள் சந்தோஷமானதாக நினைக்கிறார்கள், திருட்டு டிவிடி போன்ற சட்டவிரோதமான செயல்கள் கருப்புப் பணத்திலிருந்து வருவதுதான். திருட்டு டிவிடி மூலம் கிடைக்கும் பணம், மும்பை குண்டுவெடிப்பு போன்ற தீவிரவாதச் செயல்களுக்குப் போய்ச் சேருகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச்சொல்லிப் புரிய வைக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க உண்மைதான்.
இருப்பினும்கூட, திரைத்துறையில் படத்தயாரிப்பு, சம்பளம் எல்லாவற்றிலும் கருப்புப் பணம் முழுவீச்சில் நடமாடுகிறது என்பதால்தான் ஒரு திரைப்படம் ஒரு கலையின் ஒரு பிரிவு என்று கருதாமல், வெறும் வியாபாரமாக கோடிகோடியாய் கொட்டப்படுகிறது என்கிற கசப்பான உண்மையும் இருக்கவே செய்கிறது.
"ரூ.15 கோடி சொத்தைத் திருடி விட்டார்கள் என்பதைவிட எங்களைக் கொன்றுவிட்டார்கள்' என்பதே உண்மை என்று படத்தின் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் கூறிய அதே மேடையில், நடிகர் ரஜினிகாந்த் ஜக்குபாய் திரைப்படத்தில் தான் நடிக்க முடியாததைச் சொல்லும்போது, "ரவிக்குமார் எனக்கு வாசபி என்ற பிரெஞ்சு படத்தின் டிவிடியைக் கொடுத்தார். அந்தக் கதை நன்றாக இருந்தது. சூப்பர் கதை. ஜக்குபாய் படம் நன்றாக ஓடும். ராதிகா கவலைப்பட வேண்டியதில்லை' என்று கூறியிருக்கிறார். தமிழ்ப்படங்களின் திரைக்கதை இப்படித்தான் உருவாகும் என்றால், மற்றவர்களைக் குறை சொல்ல என்ன நியாயம் இருக்கிறது?
தமிழ்த் திரையுலகில் பிறமொழிகளில் வெற்றியடைந்த படங்களின் கதைத் தழுவல் தொடக்க காலம் முதலாகவே நடந்து வந்திருப்பதுதான். ஆனால் அண்மைக்காலத்தில், மிகப் பெரும்பாலான படங்கள் ஏதோ ஒரு மொழியில் வெற்றியடைந்த, அல்லது பேசப்பட்ட, அல்லது கையாளப்பட்ட புதுமை உத்திகளை அப்படியே இறக்குமதி செய்வதாகத்தான் இன்றைய தமிழ்த் திரையுலகம் இருக்கிறது. ரூ.20-க்கு மூன்றுபடங்கள் கொண்ட ஒரு டிவிடி என்று பெருகிவிட்டபிறகு, தமிழ்ப்படங்களின் மூலங்களையும் சேர்த்தே வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் சூழல் தமிழகத் திரைப்பட ரசிகர்களிடம் உருவாகியிருப்பதை இன்றைய தமிழ்த் திரையுலகம் அறிந்திருக்கவில்லையோ!
எம்ஜிஆர் தனது சம்பளத்தை அதிகமாக நிர்ணயிக்கக் காரணமாகச் சொல்லப்பட்ட செய்தி ஒன்று உண்டு. "தமிழகத்தின் எல்லா நகர்களிலும் எனக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். எனக்காக மட்டுமே இந்தப் படத்தை ஒரு முறையாவது நிச்சயம் பார்ப்பார்கள். அவர்கள் கொடுக்கும் நுழைவுக்கட்டணத்தில் ஒரு ரூபாய் எனக்குக் கிடைத்தால் என்ன?' என்பதுதான். அந்த அளவுக்கு அவரது ரசிகர்கள் மீது நம்பிக்கை இருந்தது. இன்றும்கூட, அவரது பல படங்கள் டிவிடியாக கிடைத்தாலும், திரையரங்குக்கு வரும்போது ஒருமுறை மீண்டும் பெரிய திரையில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள். அந்த அளவுக்குக் கதையும், நடிகர்களின் பங்களிப்பும் இருந்தது.
அண்மையில் வெளியான "2012', "அவதார்' ஆகிய படங்களின் திருட்டு டிவிடி கடைகளில் கிடைக்கிறது. அந்தப் படத்தை டிவிடியில் பார்த்து அசந்துபோய், பெரிய திரையில் ஒருமுறை பார்க்க வேண்டும் என்று திரையரங்குக்கு ஓடும் ரசிகர்கள் இன்னமும் இருக்கவே செய்கிறார்கள். நல்ல படங்களுக்கு ரசிகர்கள் அதற்கான மதிப்பை வழங்கத் தவறுவதில்லை என்பதை தமிழ்த் திரையுலகம் உணர வேண்டும்.
அத்துடன், ஜக்குபாய் படத் திருட்டு மட்டுமல்ல, ஓட்டல் அறையில் விவாதிக்கப்படும் பல திரைப்படங்களின் கதைக்கரு, நகைச்சுவைக் காட்சி தொடர்பான தகவல்கள் எல்லாமும் பல்வேறு இயக்குநர் முகாம்களுக்குக் கசிந்திடக் காரணம், இயக்குநர், கதாநாயகன் கதாநாயகிக்கு நல்ல சம்பளம் கொடுக்கும்போது, உதவி இயக்குநர்களுக்கும் மற்ற கலைஞர்களுக்கும் மிகக் குறைந்த ஊதியம் கொடுப்பதும்தான் என்பதையும் திரையுலகம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதற்கெல்லாம் ஓர் ஆசிரியவுரை தேவையா என்று எண்ணியே கட்டுரையைப் படிக்கத் தொடங்கினேன். நன்றாகவே எழுதப்பட்டுள்ளது. கருப்புப் பணத்தில் கொளுத்துப் போய்ப் பண்பாட்டுச் சீரழிவுகளை உருவாக்குபவர்களுக்கு ஒரு நீதி! இலவசமாகப்பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு உள்ளதைப் பதிவிறக்கம் செய்து அதன்படி விற்பவர்களுக்கு ஒருநீதியா? பிற கலைஞர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்குவதைச் சுட்டிக் காட்டிது சரிதான். ஆனால், அவர்களாலதான் திருட்டுத்தனம் பரவுகிறது என்ற தொனி உள்ளதே! இதனைத் தவிர்த்திருக்கலாமே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/9/2010 6:59:00 AM

உண்மையான சமூக அக்கறை உள்ளவர்கள் "சமூகத்தை அழிக்கும் இவர்கள் தொழில்" நசிந்தால் மகிழ்ச்சியடைவார்கள்.

By SIRAKU
1/9/2010 6:46:00 AM

திருட்டு டிவிடி மூலம் கோடிகோடியாய் கிடைக்கும் பணம் யாருக்காக, எப்படியெல்லாம், எதற்காக பயன்படுகிறது என்பது திரையுலகுக்கும், காவல்துறைக்கும், அரசியல்வாதிக்கும் நன்கு தெரியும். அவர்கள் எல்லோருக்கும் பணமே குறி. தனக்கு நஷ்டம் என்றவுடன் ஒன்று கூடி ஓலமிடும் இவர்களின் “கலைச்சேவை”யால் மனம் கெட்டு, நெறிகெட்டு, கல்வி கெட்டு, தொழில் கெட்டு, ஒழுக்கம் கெட்டு திசைமாறியவர்களின் பெற்றோர், கணவன் அல்லது மனைவி, உடன்பிறந்தோர் ஆகியோரின் கவலையும், மனஉளைச்சலும், நிம்மதியின்மையும் தெரியுமா? எல்லோரும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

By S. RAVIKUMAR, SANRORKUPPAM
1/9/2010 6:39:00 AM

As Mr.krishnan said, if it happens it is good for our country..

By ram
1/9/2010 6:32:00 AM

படத்தில் பணியாற்றும் மற்றவர்களுக்கு குறைவான ஊதியம் இல்லை. பல நேரங்களில் ஊதியமே வழங்கப்படுவது இல்லை. தங்களுக்கு தானே வெடி வைத்துக் கொண்டு மற்றவர்களை பார்த்து புலம்புகிறார்கள். டிக்கட் விலை குறைவாக இருந்தபோது ஒரே படத்தை நாலு முறை பார்த்தவர்களும் உண்டு.

By ஜெமினி
1/9/2010 5:56:00 AM

"ராதிகா சரத்குமார் இந்த செய்தியாளர்கள் கூட்டத்தின் போது, இதைவிட எங்களை நடுத்தெருவில் வைத்து சுட்டுக் கொன்றிருக்கலாம்" ராதிகா குறைபட்டுக்கொண்டதுபோல் நடந்தால் நாடு உருப்படும்.

By கிருஷ்ணன்.
1/9/2010 5:52:00 AM

தங்கள் கருத்து முற்றிலும் உண்மை. பிரஞ்சுப் படதின் டிவிடியைப் பார்த்து அதைக் காப்பியடித்து 15 கோடி எதற்காக செலவுசெய்தார்கள்? ரசிகர்களின் பணத்தில் ஒரு 30 கோடியாவது சம்பாதிக்கலாம் என்ற பேராசைதான் காரணம்

By aruna
1/9/2010 4:36:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி சிக்கியதுகொழும்பு,ஜன.5: விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயன்படுத்திய துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாட்டு தயாரிப்பிலான அந்த துப்பாக்கியை முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக்கடல் பகுதியில் இருந்து கைப்பற்றியதாக வுவுனியா டிஐஜி நிமல் லெவ்கே தெரிவித்ததாக அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

நந்திக்கடல் பகுதியில் நிலத்துக்கு அடியில் புலிகள் புதைத்து வைத்திருந்த ஏராளமான ஆயுதங்களை ராணுவ வீரர்கள் சமீபத்தில் கைப்பற்றினர். அப்போது அமெரிக்கத் தயாரிப்பிலான "கோல்ட் எம்16ஏ2' ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது.

இந்த துப்பாக்கியை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியிருக்கலாம் என்று நம்புவதாக டிஐஜி தெரிவித்ததாகவும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.

கருத்துக்கள்

ஐயோ கடவுளே! இட்டுக் கட்டுவதற்கும் கட்டுக் கதைகளைப பரப்புவதற்கும் பொய்மூட்டைகளை அவிழ்த்து மக்களைக் குழப்ப முயல்வதற்கும் ஓர் அளவே இல்லையா? துப்பாக்கி பாதுகாப்பிற்காக உடன் வைத்துக் கொள்வதற்கா அல்லது மண்ணில் புதைத்து வைப்பதற்கா? அல்லது அது கொண்டு செலலமுடியாத பேராயுதமா? போகட்டும்! கெட்டிக்காரன் புளுகு எட்டுநாளைக்குத்தானே! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/9/2010 6:46:00 AM

உசாந்தன், உங்கட இம்சை தாங்க முடியல. ரொம்ப டென்ஷன் ஆக்குறீங்க. அதனால தான் உங்க கட்டுரையிலேந்து வெட்டி ஒட்டி இப்டி கொஞ்சம் கிம்மிக் பண்ணியாச்சும் வாசகர்கள மகிழ்விக்கிறேன். ஆனால் வார்த்தைகள் எல்லாம் உங்களுடையது தான். என்ன மற்றவர்கலட்ட பயன்படுத்துரத, உங்க நண்பர்கள நோக்கி திருப்பி விடறேன், அவ்ளோ தான்.

By A Reader
1/8/2010 9:28:00 PM

KOOPU யார் காசு வாங்கின? யாரிடம் காசு வாங்கின?மயிராண்டி KOOPU கையில அம்பிட்டான் என்றால்? நாய் எந்தமூலைக்க கிடந்திட்டு வந்திட்டு?

By usanthan
1/8/2010 9:20:00 PM

நாளை இந்தியாவை சைனா அழிக்கும்.... இது உண்மை

By murugan
1/8/2010 4:03:00 PM

சிறியவன் நீ சொன்னாய் 36 தமிழ் போராளி இயக்கத்தை அழித்து அவர்களுக்கு உதவி செய்த குடும்பத்தாரையும் கூட மின் கம்பத்தில் கட்டி வைத்து சித்திரவதைசெய்தான்.பிரபாகரன் என்று சொன்னாய் OK நீ சொல் 36 தமிழ் போராளி இயக்கத்தின் பெயர்?? சொல்லு?இருந்ததே 7 இயக்கம் எங்கு இருந்து வந்தது? 36 இயக்கம் ?முக்கிய இயக்கத்தின் பெயர் தலைவர்கள் விவரம் வருமாறு:பிரபாகரன் (தமிழீழ விடுதலைப்புலிகள் - LTTE)பாலகுமார் (ஈழப்புரட்சி அமைப்பு - EROS) சிறிசபாரத்தினம் (தமிழீழ விடுதலை இயக்கம் - TELO)பத்மநாபா (ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி -EPRLF)இவர்களிள் 3 இயக்கம் இப்போ அரசாங்கத்துடன் கைக்கூலிகளய் இருக்கார்கள் இவர்கள் ஏன் அரசிடம் இப்போ ஒரு தீர்வு காண முன்வர வில்னல??

By usanthan
1/7/2010 10:19:00 PM

உசந்தன் நன்றாக படித்துகொள் வங்கியில் கொள்ளை அடித்த உந்தலைவனை எப்படி சொல்வது யாழ்ப்பானமேயர் ஆல்பிரட் துரையப்பாவை கொலைசெய்த உன் தலைவனை எப்படி சொல்வது டெலோ, பிளாட்,ஈராஸ்.இ,பி.ஆர்.எல்,எப் போன்ற 36 தமிழ் போராளி இயக்கத்தை அழித்து அவர்களுக்கு உதவி செய்த குடும்பத்தாரையும் கூட மின் கம்பத்தில் கட்டி வைத்து சித்திரவதைசெய்து கொன்ற உன் தலைவனை அப்படி சொல்வது இன்னும் நிரைய இருக்கு இதையெல்லாம் உன் தலைவன் செய்யவில்லை என்று சொல்ல முடியுமா? அப்படி நீ சொல்லி விட்டால் நான் படித்த செய்தி பொய் என்பதை ஏற்று கொள்கிரேன்

By mu-peariyavan
1/7/2010 8:41:00 PM

பன்னாடை பான்டியனே உன் அம்மா நல்ல தகப்பனுக்கு உன்னை பெற்று இருந்தால் உனக்கு முகவரி இருக்கும் உன்பெயரிலேயே தெரியுது நீஒரு தருதலை என்று உன்மை தமிழன் தமிழகத்தை பற்றியும் தமிழக முதல்வரைப் பற்றியும் தரக்குரைவாக பேச எழுத மாட்டான்

By mu-peariyavan
1/7/2010 8:39:00 PM

பிரபாகரனுக்கு ஓடத்தெரியாதா? கிளிநொச்சியில் இருந்து முள்ளிவாய்க்கால்வரை தவழ்ந்தா சென்றார்? சிறி, நாபா, அமிர், யோகேஸ் ஆகியோர் பிரபாவால் அனுப்பியோரால் கொல்லப்பட்டனர். பிரபாகரன் சுட்டிருந்தால் உமா மாதிரி உயிர்தப்பியிருப்பார்களோ என்னவோ. பிரபாகரன் முக்கியமற்றவராக இருந்தும் அவரை விமாசிப்பதற்கான காரணம், அவர்போல் இன்னுமொருவர் வர எண்ணவே கூடாது என்ற நல்லெண்ணத்தில்தான்.

By Ravi
1/7/2010 2:23:00 PM

சகோதரர் அவர்களே ?உங்களின் கருத்து மிகமிக அறிவு பூர்வமாக உள்ளது ,ஆனால் ?சில சமயம் ,உங்களின் மன வலியின் வேதனையில் ,என்ன சொல்வது, என்று தெரியாமல், இந்தியாவையும், இந்திய தலைவர்களையும் ,கண்டபடி, திட்டுவது, சரியில்லை. .தாங்கள். இந்திய தலைவர்களை ,திட்டுவதால் ,இலங்கை தமிழர்களுக்கு, ஏதும் லாபம், கிடைத்து விடுமா ? தாங்களின் கோரிக்கையால், இலங்கை தமிழர்கள் ,பயன் பெரும் ,வகையில் ,இருக்கட்டும், நாம் அனைவர்களும், தாங்களின் கோரிக்கைக்கு, ஆதரவு தெரிவிப்போம் .

By AbooAbdulRahmaan
1/7/2010 11:48:00 AM

இங்கு நாம் வைக்கும் உண்மை கருத்துக்களுக்கு யார்ரும் இங்கு பதில் சொல்ல முடியாமல் என் பெயரிலும்;நவீன் பெயரிலும் முட்டாள்தனமாக எழுதுகின்றன அரச கை கூழிகள், தேச துரோகிகள் , விபச்சாரம் மற்றும் கொள்ளைகளுக்காக புலிகளால் தண்டிக்கப்பட்டவர்கள் இக்கு வந்து எழுதுவது நன்ராக உணரப்பட்டுள்ளன. அதுகள் எந்த பெயர், எங்கிருந்து பாவித்தலும் அவர்களின் நாற்றம் அவர்களை காட்டி கொடுத்துவிடும்

By usanthan
1/7/2010 10:27:00 AM

சரத் பொன்சேகா வெல்லும்போது அவரது நடவடிக்கைகள் இயல்பாகவே ஒரு இராணுவ தோற்றத்தைக் கொடுக்கும். அவர் பதவியைத் துறந்து தேர்தலின் அடிப்படையில் தெரிவு செய்யபப்ட்டாலும் உலகத்தைப் பொருத்தவரையில் ஒரு இராணுவ ஜெனரலின் ஆட்சி நடைபெறும் தேசமாகவே சிறீலங்கா பார்க்கப்படும். இந்த அடிப்படையே எமக்கு போர்க்குற்றம், இனப்படுகொலை தொடர்பான சார்பான விளைவுகளை உருவாக்கும். அவரே முள்ளிவாய்க்கால் படுகொலைகளின் பங்குதாரர்களில் ஒருவர் என்பது எமக்கு மேலதிக அனுகூலங்களைக் கொடுக்கும். அதிபர் தேர்தல் எமக்கு கற்றுத்தருகிற தெளிவான அரசியல் இது. இப்போதே போதுமான அளவு ஆதாரங்களை சரத்பொன்சேகா வழங்கிவிட்டார். வரும் நாட்கள், தேர்தலின் தோல்வி மறுதரப்பிடமிருந்தும் பல உண்மைகளை வரவழைக்கும். நாம் அவற்றை சேகரித்து உலக அரங்கை நோக்கிக் கொண்டு நகாத்துவதில்தான் எமது எதிர்காலமே இருக்கிறது. ஆனால் நாம் குண்டுச் சட்டிக்குள் குதிரையோடிக்கொண்டிருக்கிறோம். போதாதற்கு எமக்கு நாமே குழிபறிப்பதிலேயே காலத்தையும் கடந்து செல்கிறோம். நாம் முன்பே கூறியது போல் நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை. “inner city press” இதை தூசி தட்டி கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொட

By Eddappan
1/7/2010 9:32:00 AM

முட்டாள் கைக்கூலிகள் இங்கு நாம் வைக்கும் உண்மை கருத்துக்களுக்கு பதில் பேச முடியாமல் ஆத்திரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் என் பெயரில் அசிங்கமாக எழுதுகின்றன. சிறீபெரும்புதூரில் குப்பை காட்டில் மண்டையை காணாமல் போட்டு விட்டு தேடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வீரத்தை பற்றி பிரபாகரனுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். உலகெங்கும் உள்ள ராணுவப் பள்ளிகளில் பிரபாகரனின் போர் உத்திகள் (ஓயாத அலைகள், குடாரப்பு பாக்ஸ் சண்டை) சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இந்திய அமைதிப்படையின் ராணுவத் தளபதிகளே தலைவரின் அர்ப்பணிப்பு உணர்வையும், வீரத்தையும் வியந்து போற்றியுள்ளனர். அந்த கடுப்பில்தான் இங்கு வந்து தவறான தகவல்களை சொல்கின்றனர். ஆனால் பரிதாபம்! அவர்களின் ஒரு பொய்யை கூட மக்கள் யாரும் நம்பவில்லை. பிரபாகரன் இறந்து விட்டார் என்று தமிழன் ஒருவனாவது நம்பியிருக்கிறானா? எருமை மூளை படைத்த முசோலினியாதான் நம்புகிறார்.

By நவீன் சென்னை
1/7/2010 8:48:00 AM

ரவி முக்கியத்துவமெல்லாம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாதா?அப்ப ஏன் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கின்ரேர்கள்??

By usanthan
1/7/2010 1:25:00 AM

ரவி. உமா மகேஸ்ரவனுக்கு தப்பி ஒட தெரியுமா? 81இல் சென்னை பாண்டி பஜாரில் உமா மகேஸ்வரனை, பிரபாகரன் துப்பாக்கியால் சுட்டார். ஆனால், உமா மகேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்று விட்டார். தப்பிச் சென்றவன் வீரனா?தப்பி ஒடமல் நின்றவன் வீரனா?நடந்த உண்மை சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஒரு ஓட்டலுக்குச் சென்றனர். அந்த ஓட்டலில் உமா மகேஸ்வரன், கண்ணனுடன் உணவு அருந்திவிட்டு வெளியே வந்து மோட்டார் சைக்கிளை `ஸ்டார்ட்' செய்தார். அவர்களை பிரபாகரன் பார்த்துவிட்டார். அதே சமயம் கண்ணனும், பிரபாகரனைப் பார்த்துவிட்டு, "அதோ பிரபாகரன்!'' என்று உமா மகேஸ்வரனிடம் கூறினார். பிரபாகரன், உமா மகேஸ்வரன் இருவரும் ஒரே நேரத்தில் தங்களிடம் இருந்த துப்பாக்கிகளை எடுத்தனர். பிரபாகரன் முந்திக்கொண்டார். அவர் துப்பாக்கியிலிருந்து குண்டுகள் சீறிப்பாய்ந்தன. கண்ணனின் காலில் 6 குண்டுகள் பாய்ந்தன. அவர் கீழே சாய்ந்தார். அதற்குள் உமா மகேஸ்வரன் சுதாரித்துக்கொண்டு, மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார்.வீரனன பார் ரவி?

By usanthan
1/7/2010 1:07:00 AM

Ravi நீ தான் முதல் சொன்னய் சிறிசபாரத்தினம் பத்மநாபா அமிர்தலிங்கம் யோகேஸ்வரனனயும் பிரபாகரன்தான் சுட்டார் என்று இப்ப சொல்லூகிரய் பிரபாகரனுக்கு சுடத்தெரியாது என்று எனத நாங்கள் நம்ப???முட்டாள் கைக்கூலி என்பது உண்மைதான்

By usanthan
1/7/2010 1:04:00 AM

பிரபாகரன் உடலை கொழும்புக்கு கொண்டுவரவில்லை, பத்திரிகையாளருக்கு காட்டடவில்லை என்று ஒருவர் இங்கு எழுதியிருந்தார். பிரபாகரன் இவர்களைப் போன்றவர்களுக்குத்தான் முக்கியமானவர். மிகப்பெரும்பான்மையானவர்களுக்கு ஒரு அருவருக்கத்தக்க பிறவி அவ்வளவே! அவருக்கு அவ்வளவு முக்கியத்துவமெல்லாம் கொடுக்க வேண்டிய தேவை கிடையாது. இதுபோன்ற கேள்விகளையெல்லாம் எந்தநாட்டு மக்களோ, அரசோ கேட்டது கிடையாது. பாவம் அவர் அனாதைப் பிணமாக யாரும் சீண்டுவாரற்றுக் கிடந்தபோது ஓடி ஒளிந்த கோழைகள் இப்போது வீரவசனம் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

By Ravi
1/7/2010 12:43:00 AM

பயந்தவன் மட்டுந்தான் இப்படி எழுதுவான் ஆனால் இது நவீன், சென்னை என்பவர் இல்லை எனக்கு தெரியும்

By usanthan
1/7/2010 12:38:00 AM

இலங்கைஅரசு தமாஸ் செய்கிறது? பிரபாகரனுக்கு துப்பாக்கியெல்லாம் சுடத்தெரியுமா? 82இல் நீர்வேலி வங்கிக்கொள்ளையின் போது வங்கிப்பணம் ஏற்றி வந்த வானில் காவலுக்கு வந்த பண்டா என்ற பொலிஸை கொல்லும்படி தங்கதுரை பிரபாகரனைப் பணித்திருந்தார். பிரபாகரனும் சுட்டார். ஆனால் அது பண்டா மீது படவேயில்லை. அவர் இறந்தது போல் விழுந்துவிட்டார். பிரபாகரன் பண்டாவைக்கடந்து பணம்வந்த வாகனத்தை நோக்கிச் செல்ல முற்பட்டார். அப்போது பண்டா எழுந்து பிரபாகரனை சுட முயற்சித்தார். இதனை அவதானித்த சிறிசபாரத்தினம், பிரபாகரனை தள்ளிவிட்டு, பண்டாவைக் கொன்று பிரபாகரனைக் காப்பாற்றினார். அதற்குப் பிரதியுபகாரமாக பிரபாகரன் சிறியை 85இல் கொன்றார். 'எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகட்கு

By Ravi
1/7/2010 12:30:00 AM

உசாந்தன், நீங்க புலி இயக்க ஆள் என்பதை சற்று அடக்கியே வாசியுங்கள். தாங்கள் எங்கிருந்து இயக்க கருத்தை பரப்பிக்கொண்டு இருக்கிறீர்கள் என்பதை நவீன தொழில் நுட்பத்தைக்கொண்டு நோட்டமிட்டு, கே.பி.யை தள்ளிக்கொண்டு போனது போல, உங்கள் பிடரியில் கைபோட்டு தள்ளிக்கொண்டு போய் காயடித்து விடப்போறான் இந்த கருணா.

By நவீன், சென்னை.
1/6/2010 11:53:00 PM

புலித்தலைவர் கொல்லபபட்டது உண்மையாயின் தாங்கள் ஏன் அறிவிக்கவில்லை என்டு ராஜபக்ஷேகு போன் செய்து கதைத்தேன். இலங்கையில் புலி செத்தால் கால்நடை மருத்துவர் தான் அறிவிப்பார் என்டு சொல்லி போனை துண்டித்து விட்டார்.

By KOOPU
1/6/2010 11:29:00 PM

Ragu எரும நீ தான் இக்கு [usanthan] [நவீன், சென்னை][ KOOPU ]என்று பெயர் பதிவு செய்தாயா??உனக்கு என்ன தெரியனும்? இந்திய ராணுவம் 3000 பேர் வன்னியில் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்தது பற்றியா? சாட்ச்சியம் இருக்கிறது புலிகள் ஊடகம் இல்னல இந்திய ஊடகம் சாட்ச்சி இருக்கு மக்கள்TV பார்த்ததா நீ 2009/6/9 அன்று மக்கள்TVவியில் இந்திய ராணுவத்தின் செத்த உடலம் காண்பித்தது அது மட்டுமா [விகடன்] [குமுதம்] [ரிப்பொட்] [தமிழன்TV] இந்த ஊடகம் அனனத்திலும் வெளிவந்தது இது புது கதை இல்னல வெளிவந்த உண்மை கதை

By usanthan
1/6/2010 11:27:00 PM

KOOPU யார் காசு வாங்கின?யாரிடம் காசு வாங்கின? கோழையாய் இருப்பவர்கள் மட்டுமே...என் தலைவன் பிரபாகரனை பற்றி விமர்சனம் செய்ய துணிகின்றனர்.முட்டாள்கள் கைக்கூலி என்னும் துரோகி என்னநினைத்தான் மயிராண்டி நம்மகையில அம்பிட்டான் என்றால்? நாய் எந்தமூலைக்க கிடந்திட்டு வந்திட்டு, இவனுக்கு என்னன பற்றி என்ன தெரியும்? ? எருமை இவன் எல்லாம் தாயைவிற்ரு பிழைக்கலாம் ஏன் பரதேசிக்கு இந்தவேலை.

By usanthan
1/6/2010 10:46:00 PM

உசாந்தன்,பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு விளக்கம் கொடுத்தாயே,இந்திய ராணுவம் 3000 பேர் வன்னியில் சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து புலிகளுக்கு எதிராக போர் புரிகிறார்கள் என்று புலிகள் ஊடகம் புருடா விட்டதே அதற்க்கு என்ன சாட்ச்சியம் இருக்கிறது, எந்த நாட்டு பத்திரிக்கையாவது இப்படி ஒரு செய்தியை போட்டதா? இதற்க்கெல்லாம் நீ என்ன புது கதை சொல்ல போகிறாய்?

By Ragu
1/6/2010 10:28:00 PM

ரொம்ப முக்கியமான செய்தி, பிரபாகரன் துப்பாக்கி கிடைச்சா என்ன கிடைக்காட்டி தான் என்ன? இன்னும் கொஞ்ச நாள் கழித்து பிரபாகரன் கழுத்தில் தொங்கிய சயனைடு கிடைத்தது என்று செய்தி வரும். பிரபாகரன் இடுப்பில் சொருகி இருந்த பிஸ்டல் உபயோக படுத்தாமல் புதிதாக தான் இருந்திருக்கும், அந்த ஆள் எப்பவும் பங்கர்ல தானே இருந்தான்,அங்கே துப்பாக்கிக்கு என்ன வேலை? சும்மா ஒரு பந்தாவுக்கு இடுப்புலே துப்பாக்கியும், கழுத்துல சயனைடும் தொங்கவிட்டு கொண்டு, தான் ஒரு தலைவன் என்று காலத்த கடத்தி கொண்டிருந்தவணை ஓட ஓட விரட்டி, வாழ்க்கையின் ஓரத்திற்கே (முளிளியவைகால்)கொண்டு வந்து தப்பி போகமுடியாமல் செய்து மண்டையிலேயே போட்டுட்டான் இந்த மோட்டு சிங்களவன்.

By Ragu
1/6/2010 10:18:00 PM

என் பெயர்ரில் ஒரு நக்கி பி திண்னும் நாய் ஒன்று வாந்து எழுதுது அந்த நாய்க்கு ஒரு சவால் உன்னால் பதில் சொல்ல முடியுமா? தலைவர் உண்மையிலேயே இறந்திருந்தால் அவருடைய உடலை ஏன் எந்த பத்திரிக்கையாளரிடமும் காட்டவில்லை? கொழும்புக்கு கூட ஏன் கொண்டு வரவில்லை? ஏன் ராஜபக்சே இந்த செய்தியை பாராளுமன்றத்தில் அறிவிக்க வில்லை? DNA சோதனை செய்ய இலங்கையில் வசதி இல்லாத போது எப்படி செய்தார்கள்? அந்த முடிவு ஏன் அறிவிக்கப்படவில்லை? மற்ற எந்த தனி நிறுவனம் தவிர சிங்கள ராணுவம் மட்டும் வெளியிட்ட செய்தியை எப்படி நம்ப முடியும்? இதக்கு பதில் சொல்லு அரச கை கூழிகள், தேச துரோகிகள் , விபச்சாரம் மற்றும் கொள்ளைகளுக்காக புலிகளால் தண்டிக்கப்பட்டவர்கள் இக்கு வந்து எழுதுவது நன்ராக உணரப்பட்டுள்ளன. அதுகள் எந்த பெயர், எங்கிருந்து பாவித்தலும் அவர்களின் நாற்றம் அவர்களை காட்டி கொடுத்துவிடும்

By usanthan
1/6/2010 10:13:00 PM

புண்ட மக்களா, உங்க ரெண்டு பேருக்கும் என்னடா ஆச்சி? பைத்தியம் புடிசிடிச்ச்ச? வாங்கின காசுக்கு நல்லா தானே குரசிட்டு இருந்தீங்க இது வரைக்கும்?

By KOOPU
1/6/2010 9:58:00 PM

வெறி நாய் உசந்தன் தான் இறந்து விட்டான். இவனை யாரும் இனி நம்பாதீர்கள்.

By நவீன், சென்னை
1/6/2010 9:52:00 PM

வெறி நாய் பிரபாகரன் இறந்து விட்டார்

By usanthan
1/6/2010 9:23:00 PM

..RAMMYA..YOU ARE AN INDIAN TAMIL SLAVE LIVING IN A JUNGLE CALEDD DAMIL NADOO THINKING DAMIL NADOO IS THE WORLD..HOW CAN YOU UNDERSTAND THIS? BETTER GO AND SEE THE TV...THEN IN ELECTION GO AND VOTE FOR BURIYANI AND RS;500.............

By KOOPU
1/6/2010 9:10:00 PM

..THIS IS THE SECOND TIME THEY HAVE FOUND AN OBJECT IN SINHALA PRESS PEOPLE ARE MAKING LAUGHING COMMENTS....HE HE HE...HERE SOME JOKERS BELIEVE THIS....SO THEY HAVE BURIED UNDER 12 FT.HE HE HE....TOMORROW THEY WILL SHOW HIS SCHOOL BAG,CHEWING GUM PACKET....ANOTHER GIMMIK FOR ELECTION...THERE IS ALSO A SHIP AT COLOBO COAST SAYING THIS BELONG TO REBELS...HE HE HE SHIPS AND PLANS YOU CANT CAPTURE AS YOU LIKE ....BUT SOME MUDS THEY BELIEVE EVERYTHING ...VOTE FOR FONSEKA TEACH A LESSON TO POVERTY INDIA...SUPPORT CHINA ...

By KOOPU
1/6/2010 9:05:00 PM

தமிழனை அழித்து சரித்திரம் எழுத நினைக்கிறார்கள். எதிரிகளை அழித்து சரித்திரம் எழுதிய தமிழனை மட்டுமே சரித்திரத்தில் காணமுடியும். சிங்கள இன வெறி நாய் பிரபாகரன் இறந்து விட்டார் என்று சிங்கள, கைக்கூலி நாய்கள்ளும் தினமும் பிரச்சாரம் பண்ணுகின்றன. அந்தோ பரிதாபம்! அவர்களின் எண்ணம் இது வரை ஈடேற வில்லை. என்னென்னவோ செய்து பார்த்தார்கள். வெள்ளைக்காரர்கள், முட்டாள் இந்திக்காரர்கள், சிங்களர்களை பொய் கூறி நம்ப வைத்து விட்டார்கள். தமிழ் மக்கள் யாரும் நம்ப வில்லை. அந்த ஆத்திரத்தில்தான் தலைவரை இப்படி போலியான உடலை காண்பித்தார்கள் துப்பாக்கி சிக்கியது தலைவர்ரது படகு சிக்கியது என்று செல்கிறார்கள் அனத கேட்ட முட்டாள் கைக்கூலிகள் அப்படியா இப்படியா என்று செல்லி இல்லாத பொய்னய சொல்வார்கள் முட்டாள் கைக்கூலிகள்

By usanthan
1/6/2010 8:22:00 PM

எத்தனையோ மேடு பள்ளம் வழியிலே நம்மை இடறவைத்து தள்ள பார்க்கும் குழியிலே அத்தனையும் தாண்டி காலை முன் வையாடா நீ அஞ்சாமல் கடமையிலே கண்வையாடா!!!. குள்ள நரி கூட்டம் வந்து குறிக்கிடும் நல்லவர்க்கு தொல்லை தந்து மடக்கிடும் நீ எள்ளளவும் பயம் கொண்டு மயங்காதேடா அவற்றை எமனுலகு அனுப்பி வைக்க தயங்காதேடா......சத்தியமே லட்சியமாய் கொள்ளடா தலை நிமிர்ந்து உனை உணர்த்து செல்லடா...தமிழா!!!

By Tamilan
1/6/2010 7:56:00 PM

ரொம்ப முக்கியமான செய்தி, பிரபாகரன் துப்பாக்கி கிடைச்சா என்ன கிடைக்காட்டி தான் என்ன? இன்னும் கொஞ்ச நாள் கழித்து பிரபாகரன் கழுத்தில் தொங்கிய சயனைடு கிடைத்தது என்று செய்தி வரும். பிரபாகரன் இடுப்பில் சொருகி இருந்த பிஸ்டல் உபயோக படுத்தாமல் புதிதாக தான் இருந்திருக்கும், அந்த ஆள் எப்பவும் பங்கர்ல தானே இருந்தான்,அங்கே துப்பாக்கிக்கு என்ன வேலை? சும்மா ஒரு பந்தாவுக்கு இடுப்புலே துப்பாக்கியும், கழுத்துல சயனைடும் தொங்கவிட்டு கொண்டு, தான் ஒரு தலைவன் என்று காலத்த கடத்தி கொண்டிருந்தவணை ஓட ஓட விரட்டி, வாழ்க்கையின் ஓரத்திற்கே (முளிளியவைகால்)கொண்டு வந்து தப்பி போகமுடியாமல் செய்து மண்டையிலேயே போட்டுட்டான் இந்த மோட்டு சிங்களவன்.

By Ragu
1/6/2010 7:34:00 PM

sameepathiya seithigalin karuthu pathivae kaanumpoluthu antha poi seithiyae kindal seiyum tamilarkalin ennikai athikaripathai unarkiren. good to see believe tamileelam and prabhakaran. ungal anaivarathu karuthukkalukkum en thalai thaalntha vanakkamgal.

By Ganesan
1/6/2010 7:32:00 PM

so how do you guys agree with the identification of all other LTTE leaders, but not the body of Prabhakaran? if he surrenedered and died without drinking the cyanide we can feel some sorrow but the fact that he used children and women as suicide bombers, forced children with no experience into fighting the war and die, and used the tamil people as human shields during the last bits of the war is not acceptable. if he is alive it is extremely shameful and displays much cowardness. He killed a lot of his own race and at the end showed no sign of leadership. and next time, please write decently, because from here we can tell that you are a tamil.

By Bala
1/6/2010 7:32:00 PM

by seeing comments below, "why you guys are fighting yourselves this is the worst weakness of tamils" which is where others and enemies takes advantage of and ruin our community. everyone would have an idea and opinion about an issue. but it is a matter of how we be united for the common cause of a community and its wellness. we should be united at one point of time irrespective of where we located. this is how we can improve our courage and achieve more. if you can learn little bit from the unity of the telungana politicians people and students is great and well taken forward. thanks.

By True Tamilan
1/6/2010 6:57:00 PM

அமெரிக்க காரிகள் ஈரானுக்கு போய் அவர்களுடையதை ஊம்பினாலும், யுரேனியம் தயாரிப்பதை நிறுத்தப் போவதில்லை

By kannan
1/6/2010 6:45:00 PM

adiye vesimahal tharsika enadi sirippu unmai sonnal

By tharsika's secret lover
1/6/2010 6:43:00 PM

டேய் USANTHAN. உண்மையில் .இது அடி முட்டாள் கைக்கூலிகளுக்கு நானும் சில நாட்களாக படித்து தான் வருகிறேன். சில நேரம் சிந்தைக்கொள்ள வைக்கிறீர்கள், சில நேரம் ஆப்பிள், கொட்டை என்றெல்லாம் சொல்லி சிரிக்கவும் வைக்கிறீர்கள். நான்றி

By தரிசிகா
1/6/2010 6:40:00 PM

Nalinam அவர்களே,தமிழ்ழன் தமிழ்ழனாக இருக்க வேண்டும் இருக்கானா? அதுதான்'' புலிகள் உயிரைக் கொடுத்து உரிமையை காக்க களத்தில் நின்றார்கள் அனால் இவர்கள் இன்றுவரை கைக்கூலிகள்? புலிகளின் உறுதிமொழி "புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்" ! இந்த சிறிசபாரத்தினம் பத்மநாபா அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் நீலன் திருச்செல்வம் இவர்களின் தாகம் என்ன தெரியுமா?பதவி ஆசை பணம் ஆசை.இருக்கே எழுதும் முட்டாள் கைக்கூலிகளின் தாகம் என்ன தெரியுமா?தமிழீழம் என்னும் தாகத்தை சிறிலங்கா தாயகம் ஆக்குவது

By usanthan
1/6/2010 6:23:00 PM

Mr.Also Tamil , you are not answering my straight question. Why international press people not allowed in war zone after they claim all LTTE is over and Praba is dead. Even the people of camps are not settled why? One new question Why Praba body not shown to International press people to confirm his death.It is shown and identified by his sweared enymies like Karuna . Why they cremated very fast with out any third party confirmation. I am not saying 100% praba is alive , but at the same time he is not 100% dead also or un identified. The photo drama is for the public. We are matured enough . This case I suspect Praba also allowing this drama to go ahead to make maximum advantage in future. This is a genuine doubt . For your info GSL given only evidence of death but not death certificate . If you still adament and like to believe what you like I am not stopping you.

By nee
1/6/2010 5:53:00 PM

இங்கே கருத்து எழுதும் அன்பர்கள் பண்புகளை பேணி தன் தாய் தந்தை தமக்கைகளிடம் பேசுவது போன்ற மொழியில் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தால் தமிழர்களாகிய நமது மதிப்பு பேணப்படும். அது விடுத்து அச்சிலேற்ற முடியாத சொற்களை யார் கேட்கப்போகிறார்கள் என்பதற்காக இணையதளத்தில் பதிவு செய்தால், அது நமது மதிப்பை தரம் தாழ்த்தும் செய்கை என்பதை மறந்து விடாதீர்கள். - சோலமன் ஆப்பையா.

By Solaman Appaiyyaa
1/6/2010 5:50:00 PM

வட்டுக்கோட்டை வட்டுக்கோட்டை என்கிறீர்களே, வட்டுக்கோட்டை என்றால் என்ன? எங்களுக்கு பட்டுக்கோட்டை தான் தெரியும்.

By Nalinam
1/6/2010 5:43:00 PM

சிவக்குமாரன் போன்ற படித்த ஆனால் உண்மையில் மக்களின் உரிமையின் அக்கறை கொண்ட புரட்சிகர இளைஞர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புக்களின் வழிவந்தவர்களே புலிகள். அவர்கள் வேற்றுக்கிரகவாசிகள் அல்ல. தமிழீழ மக்களின் சொந்தக் குழந்தைகள். புலிகளை அழிப்பது என்பது தமிழ் மக்களை அழிக்காமல் நடக்காது. இதை உணர அமிர்தலிங்கம் போல் சட்டம் படித்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. சாதாரண.. வாழ்வியல் உண்மையை உணரத்தெரிந்திருந்தால் போதும். ஆனால் சட்டம் படித்திருந்த அமிர்தலிங்கத்துக்கு பதவி ஆசை சொந்த மக்களின் பிள்ளைகளை எதிரியாக்கிக் காட்டியது. புலிகளை அழிக்க வேண்டும் என்று இவரே சொல்கிறார். இதற்கு புலிகள் என்ன பயங்கரமாகக் கேட்டார்கள். அவர்களும் தமிழீழம் தான் கேட்கிறார்கள். நீங்களும் அதைத்தான் கேட்டீர்கள். ஆனால் நீங்கள் மேடையில் பேசி வாக்குகள் வாங்கியதோடு தமிழீழத்தைக் காற்றில் பறக்க விட்டீர்கள். ஆனால் புலிகள் உயிரைக் கொடுத்து உரிமையை காக்க களத்தில் நின்றார்கள் நிற்கிறார்கள். அமிர்தலிங்கத்தை சுட்டது புலிகள் அல்ல. அவரால் ஏமாற்றப்பட்டு.. வாழ்விழந்து போன ஒரு மனிதன் சுட்டான். அமிர்தலிங்கத்தின் சட்டப்படிப்பு அவரின் சட்டப்பையை நிர

By usanthan
1/6/2010 5:43:00 PM

உசாந்தன் அவர்களே, நானும் உங்களுடைய குறிப்புக்களை சில நாட்களாக படித்து தான் வருகிறேன். சில நேரம் சிந்தைக்கொள்ள வைக்கிறீர்கள், சில நேரம் ஆப்பிள், கொட்டை என்றெல்லாம் சொல்லி சிரிக்கவும் வைக்கிறீர்கள். தினமணியில் இவ்வாறெல்லாம் எழுதி என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? என்ன செய்தியை எங்களுக்கு சொல்ல விரும்புகிறீர்கள்? ஏற்கனவே குழம்பிய எங்களை மென்மேலும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் தெளிவு படக்கூருங்கள்.

By Nalinam
1/6/2010 5:40:00 PM

அமிர்தலிங்கம் தமிழ் மக்களுக்கு வட்டுக்கோட்டையில் வைத்து 1978 இல் அளித்த வாக்குறுதி தனித் தமிழீழம் என்பது. தந்தை செல்வா காந்திய வழியில் எல்லாம் போராடி சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கு சாத்வீக வழியில் உரிமை தரமாட்டார்கள் என்ற பின் அவரே தனித் தமிழீழத்தை முன் மொழிந்தார். அதை அமிர்தலிங்கம் தேர்தல் வாக்குறுதியாக்கி 1978 இல் சிறீலங்கா நாடாளுமன்றுக்கு மக்களால் பெருமளவு வாக்குகள் அளிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டார்..! அதன் பின் அவர் மக்களுக்கு தமிழீழம் காண என்ன செய்தார்..????! எதுவுமே இல்லை. 1987 இல் இந்திய இராணுவம் தமிழ் மக்களை புலிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் படுகொலை செய்தபோது அதை அங்கீகரித்து நின்றவர் அமிர்தலிங்கம். இந்தியப் படையினர் மக்களைக் கொன்ற போது.. அப்படி எதுவும் நடக்கவில்லை என்று இந்திய உளவு நிறுவனம் காட்டிய பதவி ஆசைக்கு ஆசைப்பட்டு சொந்த மக்களையே கொலை செய்யத் தூண்டியவர். புலிகள் யார்.. அமிர்தலிங்கத்துக்கு வாக்குப் போட்ட அதே தமிழ் மக்களின் பிள்ளைகள் தான். தமிழீழத்தை காந்திய வழியில் பெற முடியாது என்று தந்தை செல்வா இனங்காட்டிய பின்.. சிவக்குமாரன் போன்ற படித்த ஆனால் உண்மையில் மக்கள

By usanthan
1/6/2010 5:37:00 PM

RAMMYA/Lankamail ... Are you guys really concern about of Eelam's plight of trying your level best to divide eelam tamils ....

By anbu
1/6/2010 5:35:00 PM

IF PRABAKARAN IS ALIVE.WHY HE DONOT OD ANY REACTION ABOUT TAMIL.tHERE IS LOT OF WAYS TO PROVE THE WORLD.IF HE IS ALIVE WHY HE MADE ALL TAMIL PEOPLE TO BE KILLED AND NOW IN CAMP? sTILL SRILANKAN TAMILS ARE BRAIN WASHED.tHEY SHOULD NOT TALK MORE ABOUT THE PAST.WHAT SHOULD BE DONE FOR A PEACEFUL FUTRUE IN A NON VIOLENCE WAY WITH THE HELP OF FOREIGN LIVING SRILANKANS THOSE ARE EDUCATEDAND MATURED. tHEY SHOULD KEEP UNITY AMONG THEMSELVES.dONOT THINK yALPANAM &KANDI. aLL OF YOU ARE THE SAME. pAST IS PAST.WE ALL INDIANS AND TAMILS WISH YOU ALL A PEACEFUL FUTURE.

By RAMMYA
1/6/2010 5:28:00 PM

IF PRABAKARAN IS ALIVE.WHY HE DONOT OD ANY REACTION ABOUT TAMIL.tHERE IS LOT OF WAYS TO PROVE THE WORLD.IF HE IS ALIVE WHY HE MADE ALL TAMIL PEOPLE TO BE KILLED AND NOW IN CAMP? sTILL SRILANKAN TAMILS ARE BRAIN WASHED.tHEY SHOULD NOT TALK MORE ABOUT THE PAST.WHAT SHOULD BE DONE FOR A PEACEFUL FUTRUE IN A NON VIOLENCE WAY WITH THE HELP OF FOREIGN LIVING SRILANKANS THOSE ARE EDUCATEDAND MATURED. tHEY SHOULD KEEP UNITY AMONG THEMSELVES.dONOT THINK yALPANAM &KANDI. aLL OF YOU ARE THE SAME. pAST IS PAST.WE ALL INDIANS AND TAMILS WISH YOU ALL A PEACEFUL FUTURE.

By RAMMYA
1/6/2010 5:28:00 PM

IF PRABAKARAN IS ALIVE.WHY HE DONOT OD ANY REACTION ABOUT TAMIL.tHERE IS LOT OF WAYS TO PROVE THE WORLD.IF HE IS ALIVE WHY HE MADE ALL TAMIL PEOPLE TO BE KILLED AND NOW IN CAMP? sTILL SRILANKAN TAMILS ARE BRAIN WASHED.tHEY SHOULD NOT TALK MORE ABOUT THE PAST.WHAT SHOULD BE DONE FOR A PEACEFUL FUTRUE IN A NON VIOLENCE WAY WITH THE HELP OF FOREIGN LIVING SRILANKANS THOSE ARE EDUCATEDAND MATURED. tHEY SHOULD KEEP UNITY AMONG THEMSELVES.dONOT THINK yALPANAM &KANDI. aLL OF YOU ARE THE SAME. pAST IS PAST.WE ALL INDIANS AND TAMILS WISH YOU ALL A PEACEFUL FUTURE.

By RAMMYA
1/6/2010 5:28:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *