சனி, 18 ஜூலை, 2020

முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இணைய வழிக் கருத்தரங்கம்

அகரமுதல

முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியும்
ஆவடி எழில் இலக்கியப் பேரவையும்
இணைந்து நடத்தும் 3 நாள் இணைய வழிக் கருத்தரங்கம்
தலைப்பு: தற்கால இலக்கியச் சிந்தனைகள்
ஆடி 03-05, 2051 / 18.07.2020 முதல் 20.07.2020 வரை
நேரம்: நண்பகல் 11.00 – 12.30
நுழைவெண், கடவுச்சொல், கருத்தரங்க விவரம் அறிய அழைப்பிதழ் காண்க.

ஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது?

அகரமுதல

தமிழ்ச் செய்தி மையம் அணுக்கி(Zoom) இணைய வழி நடத்தும் “இலங்கையின் ஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது?”

உலகத் தமிழர் இணையப் பாலம்
(தமிழ்ச் செய்தி மையம் அணுக்கிச்(Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்!)

நாள் : ஆடி 03, 2051 / 18-07-2020 (சனிக் கிழமை) /
இந்திய – ஈழ நேரம் மாலை : 6.00 மணி

எசு.வி. கிருபாகரன்
(பொதுச் செயலாளர், தமிழர் மனித உரிமை மையம்)
பிரான்சு

கூட்டத்தில் இணைய :
https://us02web.zoom.us/j/3234517704 
(இந்த இணைய இணைப்பை உங்கள் மடிகணிணி/கணிணி/அலைபேசியில் அழுத்தி நுழையலாம் அல்லது கூட்ட அ.எ.: 323 451 7704 உள்ளிடுங்கள். உங்களை அங்கே சந்திக்கக் காத்திருக்கிறோம்!)
முகநூல் நேரலை யிலும் காணலாம்.
இலண்டன் நேரம் : பிற்பகல் 1.30
ஐரோப்பிய நேரம் : பிற்பகல் 2.30
மலேசிய நேரம் : இரவு 8.30
புது இயார்க்கு நேரம் : காலை 8.30
நெறியாளர் : அக்கினி சுப்பிரமணியம்
தயாரிப்பு : தமிழ்ச் செய்தி மையம், உலகத் தமிழர் இணையப் பாலம், www.worldtamilforum.com  சென்னை, தமிழ் நாடு (பகிரி/WhatsApp +91-72008-28850)
அக்கினி சுப்பிரமணியம்
உலகத் தமிழர் பேரவை
www.worldtamilforum.com

வெள்ளி, 17 ஜூலை, 2020

பாரதிதாசன் இலக்கியத் தொடர்-3 : பாண்டியன் பரிசு

அகரமுதல

ஆடி 04, 2051 / 19.07.2020 

ஞாயிறு காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை. 

இணையவழி நூலரங்கம்: அணுக்கி/ Zoom வழி 
பாவேந்தர்  பாரதிதாசன் இலக்கியம்-தொடர்-3
இலக்கியப் படைப்பு: பாண்டியன் பரிசு
இலக்கிய ஆய்வுரை: 
தன்மதிப்புச் சுடர்
திரு சு.குமணராசன்
(தலைவர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை) 
இணைவீர் அணுக்கிக் கூட்டத்தில்:
கூ.அ.எண் : 720 2231 7522
கடவுச்சொல் : 111222
நிகழ்ச்சி ஏற்பாடு:
கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம்,
கருநாடகத் தமிழ்ப் பள்ளி – கல்லூரி ஆசிரியர் சங்கம்

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் – 9

அகரமுதல

ஆடி 03, 2051 / 18.07.2020 சனி

மாலை 5.00

உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை

கூடலுரை : கவிஞர் பா.தேவேந்திர பூபதி

தலைமை முனைவர் ப.அன்புச்செழியன்
பதிவுப்படிவம்
https://tinyurl.com/yc9dxc6s
இணைப்பு
https://tinyurl.com/ybkpa3oj   
 
பின்னூட்டம்
https://tinyurl.com/ya2vplf8
ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

இணையவழிக் கூட்டம்: கம்பரும் உமறுப் புலவரும்

அகரமுதல

இசுலாமிய இலக்கியக் கழகம்

திருநெல்வேலி தேசியக் கல்வி அறக்கட்டளை

இணையவழிக் கூட்டம்: 

கம்பரும் உமறுப் புலவரும்

ஆடி 02, 2051 / 17.07.2020 வெள்ளி
மாலை 4.30 சவுதி நேரம்
மாலை 5.30 துபாய் நேரம்
இரவு 07.00 இந்திய நேரம்
இணைவீர் அணுக்கிக் கூட்டத்தில்:

கூ.அ.எண். 854 5896 1958
கடவுச்சொல் : 522818
உள்ளூர் எண் அறிய:  https://us02web.zoom.us/u/kcdDA9drNZ

வியாழன், 16 ஜூலை, 2020

இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு, இளையான்குடி

அகரமுதல
பேரன்புடையீர்,  வணக்கம்.

 அறிஞர்(டாக்டர்) சாகிர் உசேன் கல்லூரி, இளையான்குடி, சிவகங்கை மாவட்டம்  நடத்தும்,

 இணைய வழிப்  பன்னாட்டுக் கருத்தரங்கம்

தமிழ் இலக்கியங்களில் தன்னம்பிக்கைச் சிந்தனைகள் 

என்னும் பொருண்மையில்

வருகின்ற ஆடி 02, 2051 / 17.07.2020 அன்று நடைபெற உள்ளது.

இந்த இணைய வழித் தேசியக் கருத்தரங்கில் பங்கேற்க முன்பதிவு செய்ய இணைப்பினைச் சொடுக்கவும். 👇
பதிவுக் கட்டணம் இல்லை
அணுக்கிச்(Zoom) செயலியின் வாயிலாக நிகழ்வு நடைபெறும்
கூட்ட அ.எண் : 8453201948
கடவுச்சொல் : 11061980
 நிகழ்வில்   இடப்படும் பின்னூட்டப்படிவத்தினை பூர்த்தி செய்து அனுப்புவோர் அனைவருக்கும் மின்சான்றிதழ் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்.
ஒருங்கிணைப்பாளர்கள் :
முனைவர் ப. இபுராகிம்  82483 80661
பேராசிரியர் கா. அப்துல் இரகீம் 99525 57435

குவிகம் அளவளாவல் – கொஞ்சம் இலக்கணம் + கொஞ்சம் இலக்கியம்

அகரமுதல


ஆடி 04, 2051 / 19.07.2020

ஞாயிறு மாலை 6.30

கொஞ்சம் இலக்கணம் + கொஞ்சம் இலக்கியம்: திரு எசு.பசுபதி

வ.சா.நாகராசனின் 3 குறும் புதினங்கள் அறிமுகம் : திருமதி கீதா சுரேசு

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமையங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும். 
நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்     
நிகழ்வில் இணைய:

 https://us02web.zoom.us/j/81341438849?pwd=eVEwNlluZVYwRmszUEt3N3VWWmxNUT09

இணைப்பைச் சொடுக்கலாம் அல்லது     படத்தில் உள்ள கூட்ட எண், கடவுச்சொல்  பயன்படுத்தலாம்.

கவியோடை மெய்நிகர் சந்திப்பு – புதுவை விசாகனுடன்

அகரமுதல

ஆடி 03, 2051 / 18.07.2020

மாலை 4.00

சிறார் இலக்கியம் – நேற்று இன்று நாளை : புதுவை விசாகன்

அன்பென்னும் தமிழுடையீர்,
ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு சிறப்பு தலைப்புகளை உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளும் கழனி நிகழ்வில் இந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்குச்  சிறார் இலக்கியம்பற்றிப் பேசுகிறோம்

 https://us02web.zoom.us/j/9399581799

அ.எ. 9399581799

பேரன்புடன்
கவியோடையிலிருந்து
   விக்கிரம் எசு.வைத்தியா
   +91 90030 75505