சனி, 26 மார்ச், 2016

தொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்
தொல்காப்பிய உரையாசிரியர்கள் – மு. வை. அரவிந்தன்

uraiyaasiriyargal_mu.vai.aravinthan_attai
 • தொல்காப்பியம் முழுமைக்கும் முதன் முதலாக உரை இயற்றியதால் இளம்பூரணர்க்கு ‘உரையாசிரியர்’ என்ற பெயர் ஏற்பட்டது. இவருக்குப் பின் வந்த தொல்காப்பிய உரையாசிரியர்கள் அனைவரும் இவர் உரையைக் கற்றுத் தெளிந்த பின்னரே தம் கருத்தை விளக்கிப் புதிய உரை கண்டனர்.
 •      இளம்பூரணர்க்குப் பின்னர்த் தோன்றிய சேனாவரையர் சொல்லதிகாரத்திற்கு மட்டும் சிறந்ததோர் உரை இயற்றினார்.
 •      பேராசிரியர், பொருளதிகாரத்திற்கு விரிவாக உரை இயற்றினார்.
 • நச்சினார்க்கினியர், தொல்காப்பியம் முழுமைக்கும் விரிவான உரை கண்டார்.
  இவருக்குப் பின், தெய்வச் சிலையார், கல்லாடர் ஆகிய இருவரும் சொல்லதிகாரத்திற்கு மட்டும் உரை இயற்றினர்.
 • பழைய உரை ஒன்றும் சொல்லதிகாரத்திற்கு உள்ளது.
 • பழங்காலத்தில் தோன்றிய உரைகள் இவையே ஆகும்.
 • பழைய உரை ஒவ்வொன்றிற்கும் ஒவ்வோர் இயல்பு உள்ளது.
 • இளம்பூரணர் உரை தமிழ் மரபை உணர்த்தும் உரை என்னலாம்.
 • சேனாவரையர் உரை வடமொழி இலக்கணக் கொள்கையைத் தமிழின்மீது
  திணிக்கும் உரை என்பது பொருந்தும்.
 • பேராசிரியர் உரை இலக்கண இலக்கிய ஆராய்ச்சி நிரம்பிய உரையாக உள்ளது.
 • நச்சினார்க்கினியர் உரை இலக்கியச் சுவை நுகர்ச்சிக்கு உறுதுணை புரிகின்றது.
 • தெய்வச்சிலையார் உரையில் சில இடங்களில் புதுமை ஒளி காணப்படுகின்றது.
 • கல்லாடர் உரை முன்னைய உரைகளைத் தழுவி எழுதப்பட்ட சார்பு உரையாக உள்ளது.
 1. பதினேழாம் நூற்றாண்டில் மீண்டும் தொல்காப்பிய ஆராய்ச்சி
  தொடங்கியது. இதனைத் தொடங்கி வைத்தவர் சிவஞான முனிவர்.
  தொல்காப்பியப் பாயிரம், முதற் சூத்திரம் ஆகிய இரண்டிற்கும் விருத்தியுரை
  எழுதினார் இவர். இவ்விருத்தியுரை இலக்கண ஆராய்ச்சிக் கருவூலமாய்த்
  திகழ்கின்றது.
 2. இவரை அடுத்துச் சோழவந்தான் அரசன் சண்முகனார்
  தொல்காப்பியப் பாயிரத்திற்கும் முதற் சூத்திரத்திற்கும் விருத்தியுரை
  எழுதினார். அரசன் சண்முகனார் எழுத்ததிகாரத்தில் நூன் மரபு, மொழி மரபு
  என்ற இரு பகுதிகளுக்கும் உரை எழுதினார் என்றும், அவ்வுரைப் பகுதிகள்
  கிடைக்கவில்லை என்றும் கூறுவர் [தொல்காப்பியச் செல்வம் (1965) பக்கம் 113].
மு. வை. அரவிந்தன்: உரையாசிரியர்கள்

1 உரூபாய்க் கட்டணத்தில் கணிணிக் கல்வி!
1 உரூபாய்க்குக்கணிணிக்கல்வி : computer_education_for_1rupee,ramanusa arakkattalai

சென்னை, பெரம்பூரில், 1 உரூபாய்க் கட்டணத்தில்

கணிணிக் கல்வி!


   பெரம்பூரில், ஒரே ஓர் உரூபாய்க் கட்டணத்தில் ஏழை எளியோருக்குக் கணிணிக் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
 பெரம்பூர் இலட்சுமி அம்மன் கோயில் தெருவில் இராமானுச அறக்கட்டளை இயங்கி வருகிறது. இங்கு ஏழை எளிய மாணவ, மாணவியருக்கான கணிணிச் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்தக் கணிணிக் கல்வி, சடகோபன் இராமானுசதாசரால் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குநராக முதுநிலை அறிவியல் (M.Sc) படிப்பில் தங்கம் வென்ற சத்தியா உள்ளார். இவர் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்காக 1 உரூபாய்க் கல்விக் கட்டணத்தில், கணிணி வகுப்புகள் நடத்தி வருகிறார். இந்த மையம் ௧௩ (13) ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதில் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை அனைவரும் பயன்பெற்று வருகின்றனர். மேலும், தற்பொழுது இராமானுசரின் ௧௦௦௦ (1,000)-ஆவது பிறந்தநாளை ஒட்டி ௧௦௦௦ (1,000) மாணவ, மாணவிகளை இதே 1 உரூபாய்க் கட்டணத்தில் சேர்த்துக் கொண்டு கணிணிப் பயிற்சி அளிக்க இம்மையம் முயற்சி மேற்கொண்டிருக்கிறது.
  இந்த மையத்தில் பெண்களே மிகுதியாகப் பங்கு பெற்றுப் பயனடைந்து வருகின்றனர். மேலும், இங்கு பயிற்சி பெறும் பெண்களுக்குப் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பினையும் இவர்கள் ஏற்படுத்தித் தருகின்றனர்.
செங்குன்றம், புழல், காவாங்கரை, மாதவரம், பெரம்பூர், குளத்தூர் முதலான பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் இந்தப் பயிற்சி மையத்தில் கணிணி பயின்று வருகின்றனர்.
பெயர்-இ.பு.ஞானப்பிரகாசன் : peyar_e.bhu.gnanaprakasan

East Timorese rise against Australia exploiting their maritime sovereignty

East Timorese rise against Australia exploiting their maritime sovereignty

[TamilNet, Saturday, 26 March 2016, 11:23 GMT]
More than ten thousand East Timorese gathered in front of the Australian Embassy in Dili on March 22 demanding a re-negotiation of the maritime borders of the strategic as well as oil- and gas rich Timorese sea. Grass-root level activists, students and former liberation fighters organized the protest, seeking an end to Australian violation of East Timorese national sovereignty. The protests follow several large demonstrations organized by the East Timorese people protesting Australian state-corporate imperialism in their homeland. The latest mobilisation of East Timorese is a lesson to the smaller nations, peoples and their former liberation fighters on how to confront the outer challenges through a struggle-centric approach, commented Tamil activists for alternative politics in the occupied country of Eezham Tamils.
East Timorese rise against exploitation of their maritime sovereignty
[Photo: Wayne Lovell / Timor Photography]


Following East-Timor’s independence from the genocidal occupation of Jakarta, the Australian government hurriedly attempted to secure its corporate-imperialist interests in the region and imposed a maritime border treaty upon Dili and East-Timor.

In 2006, the treaty was signed on Australian conditions wherein Australian corporate and state interests acquired a large share in Timorese natural resources as well a strategic portion of the Timor Sea, which borders Australia, Indonesia, and East Timor.
Maritime boundary conflict between Australia and East Timor
Maritime boundary conflict between Australia and East Timor [Illustration Courtesy: Timor Sea Justice Campaign]


There are large tracts of gas reserves in the Timor Sea, notable are the large Greater Sunrise gas fields which remain largely unexplored.
Cartoonist Alan Moir's infographic on Twitter
Cartoonist Alan Moir's infographic on Twitter


As a consequence of the treaty as well as previous dealings with Jakarta, the Australian treasury has been embezzling the revenues from several smaller gas fields in the Timor Sea.

John Pilger, the maker of the documentary film ‘Death of a Nation’, clandestinely filmed in 1994 in the then occupied East-Timor, has revealed in a recent article that appeared in the Green Left Weekly on 25th February that the Australian treasury has made 5 billion dollars from Timorese Gas and oil revenues since the independence of East-Timor on 20th may 2002.

John Pilger's documentary film was central in documenting the genocide conducted by Indonesia in East-Timor as well Australian corporate-imperialist ventures.

In his latest article, Pilger explains how Australia and U.S. were complicit in Indonesia's genocidal invasion of East Timor as:

“…conspiracy to steal East Timor's oil and gas. In leaked diplomatic cables in August 1975, the Australian ambassador to Jakarta, Richard Woolcott, wrote to Canberra: “It would seem to me that the Department [of Minerals and Energy] might well have an interest in closing the present gap in the agreed sea border and this could be much more readily negotiated with Indonesia ... than with Portugal or independent Portuguese Timor.” Woolcott revealed that he had been briefed on Indonesia's secret plans for an invasion. He cabled Canberra that the government should “assist public understanding in Australia” to counter “criticism of Indonesia”. In 1993, I interviewed C Philip Liechty, a former senior CIA operations officer in the Jakarta embassy during the invasion of East Timor. He told me: “Suharto was given the green light [by the US] to do what he did. We supplied them with everything they needed [from] M16 rifles [to] US military logistical support ... maybe 200,000 people, almost all of them non-combatants died.”


The deal has meant the massive tapping of Timorese natural resources by Australia, and consequently the wealth and capital which required to rebuild impoverished East-Timor and its people after decades of a brutal genocide under the occupation of the Indonesian military.

Important to recall is that the Indonesian State centred in Jakarta and the Suharto regime were a long standing strategic ally of the U.S.A. and Australia, in fighting communism as well as the sovereign peoples’ movement in the region.

General Suharto was regarded as integral in Washington’s ‘domino theory’ driven policies, the military invasion of Vietnam, and in the pursuit of larger interests the South-East Asian region.

During the period from 1965- 66, the Suharto regime with open U.S. support committed one of the gravest genocides of the previous century - the massacres of over a million communists and the Communist party’s predominant Chinese supporters in Indonesia.

The present government of East Timor has accused the Australian Secret Intelligence Service (ASIS), of using espionage against their ministers during the period of negotiation of existing maritime borders to gain strategic and commercial advantages, and demands that the treaty be annulled.

Following these accusations, in both 2013 and 2014, the grass-roots of East-Timor began mobilizing a national movement towards securing Timorese sovereignty.

The movement to secure the maritime borders of East Timor through re-negotiation has brought together all political parties in a show of Timorese national unity.

The legendary leader of the Timorese national liberation struggle Xanana Gusmao, has called the Australian espionage and the subsequent treaty a criminal act.

On the 23rd of February, another large demonstration was held outside the Australian embassy in Dilli, demanding the negotiation of a permanent international maritime border. Both the mentioned demonstrations were organized by the Movement Against the Occupation of the Timor Sea (MKOTT), which constitutes of organized students, youth, civil society as well as veterans of the Timorese national liberation struggle against Indonesia.
East Timorese rise against exploitation of their maritime sovereignty
[Photo: AFP]


A popular slogan of the movement which has been organizing over the past few years, has been “Timor Leste, viva! Australia, abaixo!” (“Long Live East Timor! Down with Australia!”).

The case of East-Timor is a significant lesson for Eelam Tamils, regarding the dynamics and considerations of Australian and U.S. geo-political and geo-economic interests in the Indian Ocean region.

Both Washington and Canberra went from supporting Jakarta’s genocide against the East-Timorese to scheming to hijack East-Timorese independence once it became an inevitable reality, to secure their imperialist-corporate interests.

Nevertheless, the national spirit of resistance is once again mobilized by the East-Timorese masses towards securing their sovereignty and future from external dictations.

The East Timorese are gallantly displaying that the national aspirations and grievances of their masses can be accommodated only if they secure their national sovereignty and self-determination, and that they did not fight for liberation in order to be subjugated by corporate-state imperialism, regional hegemons, or external powers.

External Links:
REDFLAG: Big Protest confronts Australian Embassy in Dili
Timor Sea Justice Campaign: Timor Sea Justice Campaign
greenleft: John Pilger: How Australia betrayed East Timor
Rappler: Thousands protest outside Australian embassy in East Timor

தமிழகக்கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் ஐம்பெருவிழா
தமிழகக்கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனத்தின் ஐம்பெருவிழா


பங்குனி 13, 2047 / மார்ச்சு 26, 2015  மாலை 6.00

இராயப்பேட்டை, சென்னை 14


பேரா.முனைவர் சி.இரத்தினசபாபதி பவளவிழா

 பவளவிழா மலர் வெளியீட்டு விழா

நல்லாமூர் முனைவர் கோ.பெரியண்ணன் பிறந்தநாள் விழா

முனைவர் ப.முருகையன், முனைவர்  வச்சிரவேலு நூல்  வெளியீட்டு விழா

பேரா. முனைவர் சீவா வச்சிரவேலு  பணிநிறைவு பாராட்டு விழா


அழை-ஐம்பெருவிழா : azhai_tha.ka.aaraaychiniruvanam_aymperuvizhaa