சனி, 7 ஆகஸ்ட், 2021

சிறு பத்திரிகைகளின் தேவை – அன்றும் இன்றும்: சிறப்புரை

 அகரமுதல


குவிகம் இணையவழி அளவளாவல்

சிறு பத்திரிகைகளின் தேவை – அன்றும் இன்றும்

 சிறப்புரை: திரு அழகிய சிங்கர்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய: 

கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931

கடவுக் குறி / Passcode: kuvikam123  

பயன்படுத்தலாம் அல்லது இணைப்பு:

https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09புதன், 4 ஆகஸ்ட், 2021

இளங்குமரனார்க்கு இணையவழியில் புகழ் வணக்கம் – 08.08.21 காலை 10.00

 அகரமுதல
அன்புடையீர், 

வணக்கம்.

தமிழ்க்காப்புக் கழகம் சார்பில் வரும்

ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணிப் பொழுதில் புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு நிகழ உள்ள நினைவேந்தல் தகவலிதழ் அனுப்பியிருந்தோம். ஐயாவிடம் பள்ளியில் பயின்ற மாணாக்கர்களும் ஆசானாக ஏற்றுக்கொண்டு கற்றவர்களும் நினைவுரை ஆற்ற உள்ளனர்.

அந்நிகழ்விற்கான இணைய வழிப் பதிவு விவரம் வருமாறு

கூட்ட எண் 864 136 8094   புகு எண் 12345 

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

தமிழ்க்காப்புக் கழகம்திங்கள், 2 ஆகஸ்ட், 2021

முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21

 அகரமுதல
(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021)தமிழே விழி!                                                                                                      தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்

புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்

இணையவழி நினைவேந்தல்

ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி

கூட்ட எண் 864 136 8094   புகு எண் 12345 

தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை :

 இலக்குவனார் திருவள்ளுவன்

இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு

தொடக்க நினைவுரை :

முனைவர் மறைமலை இலக்குவனார்

முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ

நினைவுரைஞர்கள்:

திருமிகு பா. ஆனந்து, தலைமையாசிரியர், மு.மு.மே.பள்ளி, திருநகர்

முனைவர் ரேவதி இராகவன்
புலவர் ச.ந. ளங்குமரன்
முனைவர் மு.ளங்கோவன்
திருவாட்டி சீதா இராமச்சந்திரன்
திருமிகு செயக்கொடி, ஆசிரியர் (ஓய்வு), மு.மு.மேனிலைப்பள்ளி.
திருமிகு பி.பாண்டியன்
திருமிகு பொன். னோகரன்
முனைவர் கரு.முருகேசன்

சிறப்பு நினைவுரை :

முனைவர் ச.சு. இராமர் இளங்கோ

நிறைவு நினைவுரை: 

கவிஞர்  முனைவர் பொன்னவைக்கோ

குடும்பத்தினர்  பகிர்வுரை : இளங்கோ இளங்குமரன்