சனி, 30 ஏப்ரல், 2022

முதசு குடியிருப்போர் நலச்சங்கத் தொடக்க விழா

 அகரமுதல


முருகப்பா நகர்

தருமர் நகர்

சுப்பிரமணி நகர்

குடியிருப்போர் நலச்சங்கம்

தொடக்க விழா

சித்திரை 18, 2053 – 01.05.2022

மாலை 4.00

முருகப்பா நகர் முதன்மைச்சாலை, மடிப்பாக்கம், சென்னை 600 091

வெள்ளி, 29 ஏப்ரல், 2022

கருஞ்சட்டை விருது வழங்கும் விழா

 அகரமுதல
திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பில்

கருஞ்சட்டை விருது வழங்கும் விழா

சித்திரை 16, 2053 / ஏப்பிரல் 29, 2022
மாலை 6.00
சர் பிட்டி தியாகராயர் அரங்கம், தியாகராய நகர்,சென்னை

கருஞ்சட்டை விருது பெறுநர் :

திராவிடர் கழகத் துணைத்தலைவர் கலி.பூங்குன்றன்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொருளாளர் எழில்.இளங்கோவன்,
திராவிட இயக்கச் செயற்பாட்டாளர் கொளத்தூர் சின்னராசு

அறிமுக உரை: பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன்

பங்கேற்பு :
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மா.சுப்பிரமணியன்,
திராவிடர் கழகப் பரப்புரைச் அருள்மொழி,
சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலை த.வேலு, செ.கருணாநிதி