சனி, 23 மார்ச், 2013

Tamil protest in Italy draws support of rights group

Tamil protest in Italy draws support of rights group

[TamilNet, Saturday, 23 March 2013, 13:46 GMT]
At a protest organised by the Tamil organisations in the city of Palermo in Italy on Friday, Marco Farina, the head of Human Rights Youth Organisation (HRYO), a youth group that studies about non-violence, pacifism, and tolerance for change and voices for the civil and human rights, pledged his organization's support for the self-determination of the Eezham Tamils.

The protestors, who rejected the LLRC-based US-proposed resolution as useless, expressed solidarity with the student upsurge in Tamil Nadu and demanded independent international investigations on Sri Lanka's crimes against the Eezham Tamil nation and UN referendum among the Eezham Tamil nation in homeland as well as in the diaspora.

Tamil activists from Tamil Youth Organisation (TYO-Italy), Italian Council of Eezham Tamils and Tamil Coordinating Committee (TCC-Italy) took part in the protest, which was held at Politeama Square.

"Respecting the sentiments of the mass students upsurge in Tamil Nadu, India should take decisive action to ensure justice for the Eezham Tamil nation. Likewise, the diaspora youth in different countries should protest to the international community condemning its silence over the genocide of our nation," Stefano Edward Puvanendrarajah from Giovani Tamil said.

Tamil National People’s Front rejects Geneva resolution

Tamil National People’s Front rejects Geneva resolution

[TamilNet, Saturday, 23 March 2013, 00:07 GMT]
“The resolution asks that local mechanisms to be put in place in order to carry out the investigations. We find it unacceptable and we reject it completely. […] The second reason why we reject the resolution is that it puts emphasis and a lot of faith in the recommendations of the LLRC report. […] And finally, the third reason, why we distance ourselves from this resolution is, because unlike the first resolution passed in 2012, in this resolution there is a specific mention of the provincial council system. […] Our party’s considered view is that we are not only unable to associate ourselves anywhere close with the resolution, but also that we have come to a difficult decision of rejecting the decision that was passed,” announced Mr Gajendrakumar Ponnambalam, President of the Tamil National People’s Front (TNPF), at The Press Club meet in Jaffna on Friday.Full text of the announcement of Mr Gajendrakumar Ponnambalam at press meet in Jaffna:

We wish to unreservedly distance ourselves from that resolution for three reasons:
Gajendrakumar Ponnambalam
Gajendrakumar Ponnambalam
Firstly, the resolution, like the similar resolution passed last year in March 2012, once again asks the government of Sri Lanka to carry out a so-called independent and credible investigation into breaches of international law.

Even, when the resolution that was passed in 2012, our party expressed our utter disappointment on the basis that no internal investigation can be asked for, since the Sri Lankan state military is in fact an accused party and the State in itself thereby stands as an accused party.

Our view is, that to ask an accused party to carry out an investigation itself is a complete breach of the concept of natural justice; and as a result, such a request for a local investigatory process has to be rejected outright.

* * *

The resolution asks that local mechanisms to be put in place in order to carry out the investigations. We find it unacceptable and we reject it completely. We reject it more so because over the last one year, there have been several things that have happened that have made it impossible for there to be any semblance of independence with regards to such a local investigatory process.

In particular, the fact is that there is currently a Chief Justice, who has been appointed, who we all know, has been in Geneva and in many other forums defending the Sri Lanka State to its hilt with regards to allegations of grave human rights abuses and grave breaches of international humanitarian law. Such a person now standing as the head as Chief Justice, makes any domestic accountability process a mockery.

* * *

The second reason why we reject the resolution is that it puts emphasis and a lot of faith in the recommendations of the LLRC report.

Now, if you look at the circumstances under which the LLRC commission itself functioned, you would recall that credible human rights organizations throughout the world themselves have rejected the idea of the LLRC.

The reasons given were, firstly the people who were appointed to the LLRC commission were people that were noted for partiality towards the incumbent regime; secondly the mandate of the LLRC itself was very problematic; and thirdly, the very nature and the setting and the background the LLRC was to function and the modalities with which it was to function, essentially did not provide any safe environment for a credible process of investigation and for a credible process for the Commission to function in, and as a result the LLRC was actually rejected and boycotted.

Despite the fact that the government asked organizations such as the Amnesty International Human Rights Watch and several political parties to take part, those organizations boycotted the LLRC from the very inception on the basis that it was not a credible process. And, as a result, parties like ourselves also rejected it.

The Tamil people who are the custodians and who are the reservoir of evidence with regards to all the atrocities that were committed did not take part. So, the ultimate product of the LLRC is a fundamentally flawed process through which a very, very, inadequate document that has been produced.

So, in that backdrop, the fact is that when the resolution for the second time around, like last year, this year too, chooses to emphasis and almost revolve around the LLRC recommendations we find it unacceptable, fundamentally flawed, and as a result it must be rejected outright.

* * *

And finally, the third reason, why we distance ourselves from this resolution is, because unlike the first resolution passed in 2012, in this resolution there is a specific mention of the provincial council system where the resolution welcomes the government’s announcement that it will hold provincial council elections for the Northern Province.

It is our belief that the 13th Amendment to the constitution of Sri Lanka, which created the provincial council system, is an unacceptable basis for any solution to the Tamil national question.

The fundamental problem with the 13th Amendment being mentioned was brought on the basis that it would be a starting point for a solution in the 80s. It has been rejected outright by the Tamil people for the last 20 odd years.

We see no credible reason for it to be mentioned in a resolution such as this, which essentially talks of reconciliation and accountability.

Reconciliation means very clearly reconciling with regards to the conflict in the first place.

Therefore, for these important reasons, our party’s considered view is that we are not only unable to associate ourselves anywhere close with the resolution, but also that we have come to a difficult decision of rejecting the decision that was passed.

Chronology:

மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை ஊனப்படுத்திவிட்டது: தேசிய லீக் கண்டனம்

இலங்கை :  மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை ஊனப்படுத்திவிட்டது: தேசிய லீக் பொதுக்குழு கண்டனம்
இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு தமிழர்களின் உணர்வுகளை ஊனப்படுத்திவிட்டது: தேசிய லீக் பொதுக்குழு கண்டனம்
சென்னை, மார்ச் 23-

தேசிய லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று காலை (சனிக்கிழமை) எழும்பூர் ஓட்டல் இம்பீரியல் வளாகத்தில் உள்ள பயாஸ் மகாலில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் அல்ஹாஜ் எம்.பஷீர் அகமது தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் அப்துல்காதர் முன்னிலை வகித்தார்.

பொதுக் குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலைகளை மன்னிக்க முடியாது. சரணடைந்தவர்களை கூட இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றது. குழந்தைகளை கூட ஈவு இரக்கமற்ற வகையில் படுகொலை செய்ததை சர்வ தேசமும், தமிழ் சமுதாயமும் கணடித்து இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்துள்ளது.

ஆனாலும் இந்தியா இந்த விஷயத்தில் மென்மையான போக்குடன் நடந்துள்ளது. எல்.எல்.ஆர்.சி. தீர்மானத்தை நீர்த்து போக செய்ததை போல் ஐ.நா. மனித உரிமை மன்றத்திலும் இலங்கையை காப்பாற்றுவதில் கண்ணும் கருத்துமாக மத்திய அரசு செயல்பட்டு தமிழர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை ஊனப்படுத்தி வரலாற்று பிழை செய்துள்ளதை பொதுக் குழு வன்மையாக கண்டித்து கண்டனம் செய்கிறது.

ரங்கநாத் மாஸ்ரா கமிஷன் அறிக்கையை சட்டம் இயற்றி முஸ்லிம்களுக்கு இந்திய அளவில் 15 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். தமிழகத்தில் 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். 150 நாடுகளில் ரத்து செய்யப்பட்ட மரண தண்டனை சட்டத்தை இந்தியாவிலும் ரத்து செய்ய வேண்டும்.

திரைப்படங்களில் முஸ்லிம் விரோத போக்கு நிலவுவதால் மத்திய திரைப்பட தணிக்கை குழுவில் முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளை தணிக்கை குழு உறுப்பினர்களாக நியமனம் செய்ய வேண்டும்.

சேது கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வேண்டும். ஹஜ் கடமைகளை நிறைவேற்ற கூடுதல் விசா வழங்க வேண்டும். உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விசுவரூபம் திரைப்பட பிரச்சினையில் மதக்கலவரத்தை உருவாக்க சிலர் செய்த சூழ்ச்சியை தடுத்து நிறுத்திய தமிழக முதல்வர், தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, ஜே.எம்.ஆரூண் எம்.பி.க்கு பொதுக்குழு நன்றி தெரிவித்தது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட முழு முயற்சி செய்து வெற்றி கண்ட முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பொதுக் குழு நன்றி தெரிவித்தது.

பொதுக்குழுவில் மாநில துணைத் தலைவர்கள் அப்துல்ஹமீது, சர்வர்கான், நாகை சாதிக், நூர்தீன், மாநில செயலாளர்கள் அபுதாகீர், ஜாபர்கான், ஜகாங்கீர், வைரோஸ் அகமது, அமைப்பு செயலாளர் சீனி அகமது, சென்னை மண்டல அமைப்பு செயலாளர் ஷேக்பரீத், எஸ்.ஏ.உமர் முக்தார், நிஜாம், தமீம் அன்சாரி, ஜாகிர் உசேன், உள்பட பலர் பங்கேற்றனர்.

பிரபாகரன் பற்றி அவதூறு: முகநூலில் வெளியிட்ட காங். பிரமுகர்மீது புகார்

பிரபாகரன் பற்றி அவதூறு: முகநூலில் வெளியிட்ட காங். பிரமுகர்மீது புகார்


விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பற்றி அவதூறாக முகநூலில்(பேஸ்புக்) செய்தி வெளியிட்ட காங்கிரஸ் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நாம்தமிழர் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் காவல் நிலையத்தில் சனிக்கிழமை இன்று புகார் அளித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊராட்சி தோழன்பட்டியைச் சேர்ந்தவர் பாலையா மகன் மனோஜ்(வயது 27). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இவர்
விடுதலைப்புலிகளின் தலைவர் பிரகாகரன், அரை நிர்வாணமாக குளித்துக்கொண்டிருந்த பெண்ணை பிடிப்பது போல சித்தரித்த படத்தையும் அதை விளக்கி சில வாசகங்களையும் பேஸ்புக்கில் மார்ச் 22-ம் தேதி இரவு வெளியிட்டுள்ளார். இவ்வாறு வெளியிட்டிருப்பது தமிழினத்தையும், தமிழர்களையும்  அவமதிப்பதாகும். இத்தகைய செயலில் ஈடுபட்ட மனோஜ் என்பவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாம்தமிழர் கட்சியின் திருவரங்குளம் ஒன்றியச் செயலாளர் செல்வராஜ், அக்கட்சியின் மாவட்டத் தலைவர் துரைப்பாண்டியன், நிர்வாகிகள் தரணிரமேஷ், வழக்குரைஞர் போத்தியப்பன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர்  வடகாடு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

இலங்கையில் நடக்கும் வாலாயநல (காமன்வெல்த்து) மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: இராமதாசு

இன வேறுபாட்டுடன் நடந்து கொள்ளும் நாடுகளுடனே இது போன்ற உறவு முறிவு நிகழ்வுகள் உள்ளன. இனப்படுகொலை நாட்டில் நடக்கும்  நிகழ்ச்சியில் பங்கேற்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். மரு.இராமதாசின்  நல்ல கருத்தைப் புரிந்து கொள்ளாமல் வரலாறு தெரியாதவர்கள் பதிவதை எல்லாம் தினமணி வெளியிடத் தேவையில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

இலங்கையில் நடக்கும் வாலாயநல (காமன்வெல்த்து) மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும்: இராமதாசு

இலங்கையில் நடைபெறவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கை இனப் படுகொலைகளுக்காக ராஜபட்சவை தண்டிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கடுமையான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், உப்புசப்பில்லாத தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப் போராடுவதாகக் கூறி களமிறங்கிய அமெரிக்கா, இந்தியாவுடன் கை கோர்த்து,  தமிழர்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை செய்திருக்கிறது. ஈழத்தமிழர் படுகொலைக்கு நியாயம் கிடைக்கும் வகையில் அமெரிக்கத் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்; இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று கூறி வந்த மத்திய அரசு, இந்த இரண்டையுமே செய்யாமல் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது. இதை தமிழர்கள் ஒருபோதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களுக்கு சாதகமாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை என்ற போதிலும், அதற்காக தமிழர்களும், தமிழக மாணவர்களும் நடத்திய தன்னெழுச்சியான போராட்டம் வீணாகி விடாது. ராஜபட்ச தண்டிக்கப்படும் வரை தமிழகத்தின் உணர்ச்சிகரமான போராட்டம் தொடரும். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் உதவியுடன் தப்பித்துக்கொண்ட இலங்கை, அடுத்ததாக உலக நாடுகளின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்ள காமன்வெல்த் மாநாட்டை நடத்த ஆயத்தமாகி வருகிறது. வரும் நவம்பர் 15 முதல் 17 வரை கொழும்பில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் காமன்வெல்த் தலைவர்கள் அனைவரையும் ஒரே மேடையில் ஏற்றி, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக காட்டிக்கொள்வது தான் ராஜபட்சவின் நோக்கமாகும்.
ஆனால், ஓர் இனத்தையே அழித்துவிட்டு உத்தமர் வேடம் போட முயலும் ராஜபட்சவின் முயற்சிக்கு துணை போகக் கூடாது என்ற எண்ணத்தில், இலங்கையில் தமிழர்கள் விரும்பும் மாற்றம் ஏற்படாத நிலையில், கொழும்பில் நடைபெறும் மாநாட்டில் கனடா பங்கேற்காது என அந்நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அறிவித்துள்ளார். அதேபோல் காமன்வெல்த் அமைப்பின் தலைவரான எலிசபெத் அரசியாரும், இங்கிலாந்து பிரதமர் கேமரூனும் இம்மாநாட்டை புறக்கணிப்பது குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.
ஆனால், ஈழத்தமிழர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிப்பதற்காக இம்மாநாட்டை புறக்கணிக்க வேண்டிய இந்தியாவோ, இம்மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்காக இலங்கைக்கு உதவி வருகிறது. பாகிஸ்தானில் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிட்டதாகக் கூறி காமன்வெல்த் அமைப்பிலிருந்து  அந்நாடு பலமுறை நீக்கப்படுவதற்கு காரணமாக இருந்த இந்தியா, தற்போது கொலைகார நாடான இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்து நீக்கவேண்டும் என்று வலியுறுத்துவதை விடுத்து அந்நாட்டுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது. ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தமிழர்களை ஏமாற்றிய மத்திய அரசு, இனியாவது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும்.
இந்த விசயத்தில் இந்திய அரசுக்கு நெருக்கடி தரும் கடமை தமிழகத்திற்கு உள்ளது. இதுவரை இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி போராடி வந்த தமிழக மக்களும், மாணவர்களும், இனி இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் & காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட வேண்டும். மக்கள் எழுச்சியைக் கண்டு அஞ்சி மத்திய அரசு அதன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் வகையில், நாட்டையே உலுக்கும் அளவுக்கு இப்போராட்டம் அமைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இந்த பகுதியில் மேலும்

கருத்துகள்(3)

முதலில், தமிழ் நாட்டில் நடக்க வேண்டியதைப் பாருங்கள். பிறகு அண்டை நாட்டு தமிழ் சுதந்திரதிற்காக குரல் கொடுக்கலாம்.
பாமரத்தனமான கருத்து .... எப்படித்தான் மருத்துவர் பட்டம் கிடைத்ததோ? இத்தனை வருடங்கள் அரசியலில் குப்பை கொட்டியும் விஷயம் தெரியவில்லையே ... கலந்து கொண்டால் இலங்கை தவிர்த்துப் பல காமன்வெல்த் நாடுகளுடன் தொடர்பை நாம் புதுப்பிக்கலாம் .... பிராந்திய அமைதி குறித்தும், வணிக ரீதியாகவும் .... நாம் பலன் பெற வாய்ப்புண்டு .... புறக்கணித்தால் இலங்கைக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விடும்? விளக்குவாரா? இன்றைய அரசியல் வியாபாரத்தில் இலங்கைப் பிரச்னை நல்லாப் போணி ஆகுற சரக்குப் போலிருக்கு!!!!
பாமரத்தனமான கருத்து .... எப்படித்தான் மருத்துவர் பட்டம் கிடைத்ததோ? இத்தனை வருடங்கள் அரசியலில் குப்பை கொட்டியும் விஷயம் தெரியவில்லையே ... கலந்து கொண்டால் இலங்கை தவிர்த்துப் பல காமன்வெல்த் நாடுகளுடன் தொடர்பை நாம் புதுப்பிக்கலாம் .... பிராந்திய அமைதி குறித்தும், வணிக ரீதியாகவும் .... நாம் பலன் பெற வாய்ப்புண்டு .... புறக்கணித்தால் இலங்கைக்கு என்ன நஷ்டம் ஏற்பட்டு விடும்? விளக்குவாரா? இன்றைய அரசியல் வியாபாரத்தில் இலங்கைப் பிரச்னை நல்லாப் போணி ஆகுற சரக்குப் போலிருக்கு!!!!

Eezham - use your weapon : ஈழம் - ஆயுதத்தைக் கையிலெடுங்கள்சிட்டுக் குருவியை வளர்க்க வேண்டும்

சிட்டுக் குருவியை வளர்க்க வேண்டும்


சிட்டுக் குருவியின் பயன்கள், அதன் பாதுகாப்பு பற்றி விளக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர், முகமது அலி: சிட்டுக் குருவிகளை, சென்னை போன்ற நகரங்களில் காண்பது மிகவும் அரிதாக உள்ளது. மைனாக்கள், காக்கைகள் போன்ற பறவைகள், மொபைல் போன் டவர்களின் அருகில் இன்னும் வாழும் போது, சிட்டுக் குருவிகள் மட்டும், எப்படி மொபைல் கதிர்வீச்சினால் அழிந்து விட்டது என, குற்றம் சாட்ட முடியும்.உலகில் மொத்தம், 9,700 வகை பறவையினங்கள் உள்ளன. அவற்றில் இந்தியாவில் மட்டுமே, 40 சதவீத சிட்டுக் குருவிகளின் இனம், அழிந்து விட்டதாக, ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன. மொபைல் போன் டவர்களின் கதிர்வீச்சை விட, மனிதர்களின் வாழ்க்கை முறை மாறி விட்ட காரணத்தால் தான், சிட்டுக் குருவிகள் அழிந்து விட்டன.ஏனெனில், கடந்த காலங்களை போல், கூரை வீடுகள் இல்லாமல், அனைத்தும் கான்கிரீட் வீடுகளாக மாறியதால், கூடுகட்டி வாழ முடியாத நிலை ஏற்பட்டது. முன்பு தானியங்களை புடைத்து, பறவைகளுக்கு உணவாக போடுவர். ஆனால், இன்று கணினி முறையில் கல் நீக்கப்பட்ட, "பேக்கிங்' உணவு பொருட்களை வாங்குவதால், குருவிகள் உண்பதற்கு தானியங்கள் கிடைக்கவில்லை.இருப்பிடமும், உணவும் தட்டுப்பாடு ஏற்பட்டு, இவ்வகை இனங்கள் அழிவு நிலைக்கு வந்து விட்டதால், சிட்டுக் குருவிகள் தினம் என, விழிப்புணர்வு விழா எடுத்து, இதன் வளர்ச்சிக்கு உதவுகின்றனர். ஒரு சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சிட்டுக் குருவிகள் கூடு கட்டி வாழும் அளவிற்கு, அட்டை பெட்டியில் ஓட்டை போட்டு இலவசமாக தருவதால், பொதுமக்களும் வீடுகளில் சிட்டுக் குருவிகளை வளர்த்து, மறு சுழற்சி முறைக்கு உதவுகின்றனர்.பறவை இனங்கள், 75 சதவீதம் பூச்சிகளை, உணவாக உண்கின்றன. பறவை இனங்கள், முற்றிலும் அழிந்தால், தரையிலிருந்து, 15 அடி உயரத்திற்கு, வெறும் பூச்சிகள் தான் இருக்கும். சிட்டுக் குருவிகள் போன்ற பறவை இனங்களோடு, நாம் ஒத்துப் போகவில்லை என்றால், அவை செய்யும் நன்மைகள் இவ்வுலகத்திற்கு கிடைக்காமல் புழு, பூச்சிகள் அதிகரித்து மனிதனுக்கு தீமையை உண்டாக்கும்.

Brother of TN CM's close aide arrested in land grabbing case | புகார் கொடுத்தவரை கொல்ல முயற்சி: சசிகலா சகோதரர் திவாகரன் கைது Dinamalar

Brother of TN CM's close aide arrested in land grabbing case | புகார் கொடுத்தவரை கொல்ல முயற்சி: சசிகலா தம்பி திவாகரன் கைது Dinamalar

“If one is scared of the devil will never build houses in cemeteries” | ‘ பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள்’- ராஜபக்சேவின் புதிய கண்டுபிடிப்பு Dinamalar

“If one is scared of the devil will never build houses in cemeteries” | ‘ பேய்க்கு அஞ்சுபவர்கள் மயானத்தில் வீடு கட்ட மாட்டார்கள்’- இராசபக்சேவின் புதிய கண்டுபிடிப்பு Dinamalar

ஈழம் - மத்திய அரசு வஞ்சகம் செய்து விட்டது: தமிழக நா.உ.(எம்.பி.)க்கள் ஆவேசம்


இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது: தமிழக நா.உ.(எம்.பி.)க்கள் ஆவேசம்

"இலங்கை விவகாரத்தில், மத்திய அரசு மிகப்பெரிய துரோகம் செய்து விட்டது' என, குற்றம்சாட்டி, லோக்சபாவில், தமிழக எம்.பி.,க்கள் நேற்று ரகளையில் ஈடுபட்டதால், சபை அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கோஷம்: லோக்சபா நேற்று காலை கூடியதும், கேள்வி நேரம் ஆரம்பமானது. அடுத்த கணமே, அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., - எம்.பி.,க்களும், தென்காசி லோக்சபா தொகுதி, இந்திய கம்யூ., - எம்.பி., லிங்கமும் எழுந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால், சபையில், பலத்த அமளி காணப்பட்டது. திடீரென, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் அனைவரும், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டனர். அதே போல், தி.மு.க.,வைச் சேர்ந்த, பெரும்பாலான, எம்.பி.க்கள், சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டாலும், மத்திய அமைச்சர் பதவியை, சமீபத்தில் ராஜினாமா செய்த, பழனி மாணிக்கம், காந்தி செல்வன் ஆகியோர், சபாநாயகர் பக்கம் வராமல், தங்கள் இருக்கை அருகே, நின்று கொண்டிருந்தனர். அதே நேரத்தில், மற்றொரு முன்னாள் அமைச்சரான அழகிரி, சபையில் இல்லை.
ஸ்தம்பிப்பு: "தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது' என, தி.மு.க., மற்றும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள், கூட்டாக குரல் எழுப்பியதால், சபையே ஸ்தம்பித்தது. ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக, வலுவான தீர்மானம் வர விடாமல், மத்திய அரசு சதி செய்து விட்டது என்றும் கோஷமிட்டனர். பத்து நிமிடங்களுக்கு மேலாக, இந்த அமளி நீடித்ததால், கேள்வி நேரம் ரத்தானது. ஒரு மணி நேரத்திற்குப் பின், சபை மீண்டும் கூடிய போது, அ.தி.மு.க., - எம்.பி., தம்பித்துரையிடம் வந்த, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத், ""பங்குச் சந்தை குறித்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும்; அதற்கு ஒத்துழைப்பு தாருங்கள். கூச்சல், குழப்பமாக இருந்தாலும், பரவாயில்லை. அமளிக்கு மத்தியில், மசோதாவை நிறைவேற்ற சம்மதம் தெரிவியுங்கள்,'' என்றார். அதற்கு, தம்பித்துரையும், தி.மு.க., பார்லிமென்டரி கட்சித் தலைவர், டி.ஆர்.பாலுவும் மறுப்புத் தெரிவித்து விட்டனர். அதேபோல், அரசின் இந்த வேண்டுகோளுக்கு, இந்திய கம்யூ., - எம்.பி., குருதாஸ் தாஸ் குப்தாவும், எதிர்ப்பு தெரிவித்தார். கமல்நாத் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும், யாரும் சம்மதிக்கவில்லை.
ஒத்தி வைப்பு: தமிழக எம்.பி.,க்களால், சபையில் பலத்த அமளி நிலவவே, பிற கட்சிகளின் எம்.பி.,க்கள் அனைவரும், செய்தவதறியாது திகைப்புடன் அமர்ந்திருந்தனர். இதனால், வேறு வழியின்றி சபையை, அடுத்த மாதம், 22ம் தேதிக்கு, ஒத்தி வைப்பதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.
-  தினமலர் தில்லிச் செய்தியாளர் -
வெள்ளி, 22 மார்ச், 2013

Time to wage next stage of struggle

Time to wage next stage of struggle

[TamilNet, Friday, 22 March 2013, 07:13 GMT]
The Eezham Tamil grassroot may have to bring in new leadership that has faith in people’s power; that has the ability to mobilise people’s power; that gets its power from the people and that invites the ‘diplomats’ to come to it rather than going to them. Never forget that non-cooperation is an effective way of democratic struggle, especially in struggles facing imperialism. With confidence coming from the Tamil Nadu upsurge to embark on a new genre of struggle, Eezham Tamils should know converting the solidarity into a joint people’s power rather than detracting it or hijacking it. The Tamil Nadu upsurge cannot be silenced like the defeatists silencing the diaspora uprising. New Delhi and Washington may brush aside the upsurge by adamantly passing an empty resolution. But the effects of the upsurge are already showing and it depends on how the struggle is going to be led further.
The ritual at Geneva was over for this year, with the USA and India as main players enacting another crime in the series–this time an open assault on the international justice Eezham Tamils deserve and grant of further international confirmation to the structural genocide carried out in the island in the name of LLRC implementation.

The OHCHR could now once again count the trees and there will be another display of ‘Tamil wounds’ before the next round, just for the designers of the genocidal war to extract some more of what they want in the island.

Genocidal integration inside the island is now almost openly accepted in exchange for imperialists’ integration of the island. Whether the Sinhalese have understood it or not the on-going upsurge in Tamil Nadu shows that the new generation there has understood it with clarity.

Tomorrow if China says that it would openly help Sri Lanka in the genocide, India should immediately come forward competing to do it better for Sri Lanka – this is the line of thinking a leading ‘national’ newspaper of India was implying on Thursday on the issue of India building satellites for Colombo in competition with China.

Both the USA and India that have no qualms in citing ‘national’ interests in doing every thing, deny nationalism for genocide-affected Eezham Tamils, saying it is out dated. Perhaps the CPI-M may able to explain it ideologically.

* * *

Just before the worst carnage at Mu’l’livaaykkaal, the then Indian Foreign Minister and the current President of India, Mr Pranab Mukherjee, came out with a misleading statement on the number of people inside the war zone and the then Home Minister and the present Finance Minister Mr P. Chidambaram came out with a deceptive statement to quell public upsurge that the war was over, implying that the people were safe.

Chidambaram came out with a similar statement on Thursday about India strengthening the US resolution at Geneva, while it was doing the opposite. But Indian media entered into a campaign especially outside of Tamil Nadu, giving an image saving the Establishment. Now, there are other elements that harp on a verbal statement made by the Indian representative at Geneva to prove the ‘strong’ stand of India.

The aim is to create confusion and diffuse the uprising in Tamil Nadu.

* * *

But what is worse is that some of those who were put at ‘articulating’ positions in the diaspora polity hastily jumping at pre-empting any public uprising in the diaspora and sending signals to Tamil Nadu by defending the US resolution that there is ‘something’ achieved by it now and it is a defeat for Rajapaksa. They shield the fact that the ‘something’ is the crucial foundation to complete the structural genocide.

The way such articulators ‘thank’ the student movement in Tamil Nadu sounds like ‘now stop it as we have achieved something.’

There is another section of diaspora articulators who believe that the student upsurge in Tamil Nadu, like the diaspora taking to streets during the war, has not achieved anything and the ‘something’ was achieved only by their ‘diplomatic’ manoeuvres at Geneva.

This section draws a line between those who have the ‘privilege’ of acquaintance with diplomats and those who don’t have, and frowns at the latter for spoiling the game by addressing the struggle against the US-tabled resolution.

These sections don’t accept that their polity with the powers, compromising with crucial fundamentals, miserably failed. They are not even prepared to take up and disseminate the spirit of the student upsurge in Tamil Nadu. They prevent the empty resolution getting rejected outright by Eezham Tamils and leading to a new stage of people’s struggle.

Unless such a polity in the diaspora is addressed to its edification by the grassroot in the diaspora, the next stage of the struggle is not possible. The grassroot may have to find ways of bringing in new leadership that has faith in people’s power; that has the ability to mobilise people’s power; that gets its power from the people and that invites the ‘diplomats’ to come to it rather than it going to them.

The same is applicable to the Tamil polity in the island. Always beware of getting ‘invitations’ to Washington and New Delhi or playing the liaison, before doing work at the ground, gaining people’s confidence and consolidating the people’s power.

* * *

Nothing will be lost but there are chances of only gaining, if the Eezham Tamil politicians and civil outfits in the island and the activists, articulators and intellectuals in the diaspora in unison completely boycott dealing with the diplomats and agencies of the powers concerned, in protest of what they are doing to Eezham Tamils.

Even when the polity ‘collaborates’ this is what they do Eezham Tamils, and they will do only what they have pre-decided, then they cannot do anything worse when there is a boycott of them either. But chances of forcing them to listen are much higher.

Eezham Tamil public in the island and in the diaspora may first start with boycotting the politicians, activists and articulators, propped up by the powers and in turn prop up the powers.

Never forget that non-cooperation is an effective way of democratic struggle especially in struggles facing imperialism.

This doesn’t mean that Eezham Tamils should not represent themselves in telling their position in the international forums. But the present culture and outlook of the lobbyists and their lobbyism that are apologetic in asserting to fundamentals and in addressing the real adversaries should be completely replaced by a new generation.

* * *

For those who worry about the number of Eezham Tamils in effectively deploying the power of non-cooperation, the awakening and solidarity that now come from the youth of Tamil Nadu should provide confidence. But Eezham Tamils, especially those who are in the diaspora, should know how to build up that solidarity into a joint people’s power rather than detracting it or hijacking it.

On the part of the youth uprising in Tamil Nadu, it cannot be silenced like the defeatists in the diaspora silencing the massive diaspora uprising following the genocidal end of the war.

New Delhi and Washington may brush aside the upsurge by adamantly passing an empty resolution. But the effects of the upsurge are already showing and it depends on how the struggle is going to be led further.

Whether perceived as a drama or not, Mr. Karunanidhi coming out of the New Delhi Establishment and his ‘confessions’ are a significant development. The DMK has to now prove what it has said if the resolution was not going to be justifiable.

The Tamil Nadu government of Ms Jayalalithaa cannot continue any further in speaking the language of the International Crisis Group when coming to solutions.

Chronology:

Genocidal double talk by India, US - Prof. Boyle

Genocidal double talk by India, US - Prof. Boyle

[TamilNet, Friday, 22 March 2013, 01:46 GMT]
Professor Francis A. Boyle, an expert in international law, called the statements made by the U.S. Secretary of State, John Kerry, and by India's ambassador to the U.N., Dilip Sinha, after the adoption of the US resolution on Sri Lanka in the Geneva sessions of the UNHCR, as "genocidal double-talk," pointing out the "blatant hypocrisy" in praising a resolution that looked at Colombo to implement the recommendation of its local "truth" commission. While rights groups and Tamils demanded an "international" investigation into the killings in Mu'l'l'vaaykkaal, leaked U.S. State Department memos had earlier revealed US officials acknowledging the futility of local investigations when culpability for the war-crimes pointed at Sri Lanka's President Rajapakse and his siblings.

""The end of the conflict in Sri Lanka provided a unique opportunity to pursue a lasting political settlement, acceptable to all communities in Sri Lanka, including the Tamils," said India's ambassador, Dilip Sinha. "We urge Sri Lanka to take forward measures to ensure accountability. We expect these measures to be to the satisfaction of the international community," Sinha was quoted as saying.

A press statement released by Kerry said:
    Today’s vote in the UN Human Rights Council encourages the Government of Sri Lanka to continue on the path toward lasting peace and prosperity following decades of civil war and instability. This resolution, which builds on a similar 2012 resolution, reaffirmed that Sri Lanka must take meaningful action on reconciliation and accountability in order to move forward. The United States, together with international partners, calls upon the Government of Sri Lanka to fulfill its public commitments to its own people on these longstanding issues.

    While some important progress has been made, there is much work still to be done. We look to the Government of Sri Lanka to implement the recommendations of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC) and to reverse recent negative developments on rule of law and human rights. The United States stands ready to assist with this vital work. I look forward to continuing our engagement with the Government of Sri Lanka and strengthening our friendship with the Sri Lankan people.
Meanwhile, reports from New York said that the U.N. has established a commission to investigate human rights violations in North Korea, saying some of them may amount to "crimes against humanity." The U.N. Human Rights Council unanimously passed a resolution Thursday to create the commission, which will probe "systematic, widespread and grave" rights violations in North Korea. The resolution also condemns alleged torture and labor camps for political prisoners in North Korea.

"The North Koreans get a Commission and the Tamils get a scrap of paper," Boyle said.

Also, noting the "double-standards" in the announcement by United Nations Secretary-General Ban Ki-moon regarding an investigation into the possible use of chemical weapons in Syria, and the US statement supporting this investigation, Boyle said, "an immediate UN Investigation for the Syrians. Next to nothing for the Tamils."

Chronology: