சனி, 10 அக்டோபர், 2009

டி.ஆர்.பாலு தலைமையில் திமுக அணி எம்.பி.க்கள் இன்று இலங்கை பயணம்சென்னை, அக். 9: இலங்கையில் தமிழர்களின் நிலை குறித்து உண்மையைக் கண்டறிவதற்காக திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 10 பேர் அங்கு சனிக்கிழமை செல்கின்றனர்.இலங்கையில் 5 நாள்கள் தங்கியிருக்கும் அவர்கள், தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களைப் பார்வையிட உள்ளனர். அந்த நாட்டு அமைச்சர்கள், அதிபர் ராஜபட்ச உள்ளிட்டோரையும் சந்தித்துப் பேச உள்ளனர்.இலங்கைத் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் நிலைமை குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட வருமாறு முதல்வர் கருணாநிதிக்கு அந்த நாட்டு அதிபர் ராஜபட்ச அழைப்பு விடுத்தார்.திமுக அணி எம்.பி.க்கள்... அவரது அழைப்பை ஏற்று, முதல்வர் கருணாநிதி சார்பில் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்களில் 10 பேர் இலங்கைக்கு சனிக்கிழமை செல்கின்றனர்.திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையிலான இந்தக் குழுவில், ஏ.கே.எஸ்.விஜயன், கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன், ஹெலன் டேவிட்சன் ஆகிய திமுக எம்.பி.க்களும், கே.எஸ்.அழகிரி, என்.எஸ்.வி.சித்தன், சுதர்சன நாச்சியப்பன், ஜே.எம்.ஆரூண் ஆகிய காங்கிரஸ் எம்.பி.க்களும், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவனும் இடம்பெற்றுள்ளனர்.முதல்வருடன் சந்திப்பு... இலங்கை செல்லும் எம்.பி.க்கள் குழுவினர், முதல்வர் கருணாநிதியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினர்.இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களுக்கு தங்கபாலு அளித்த பேட்டி: முதல்வர் சார்பில் திமுக அணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் 10 பேரை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்திருக்கிறோம். அங்குள்ள உண்மை நிலவரங்களை முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிப்பார்கள்.அதன் அடிப்படையில், முதல்வரும், நாங்களும் எங்களது கருத்துருவை மத்திய அரசிடம் அளிப்போம். எம்.பி.க்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய- இலங்கை அரசுகள் ஏற்கெனவே தெரிவித்துள்ளன. இதுகுறித்த முறையான அறிவிப்பு சனிக்கிழமை வெளியிடப்படும் என்றார் தங்கபாலு.
Click Here
கருத்துக்கள்

திமுக அணி என்ற பின் இக்குழுவை எப்படி இந்தியாவின் சார்பானதாகவோ தமிழகத்தின் சார்பானதாகவோ கூற இயலும்? தமிழக எதிர்க்கட்சிகள் வரவில்லை யெனில் தன்னார்வத் தொண்டமைப்பினர், நடுநிலையான இதழாளர்கள், மனித நேய அமைப்பினர், செஞ்சிலுவைச் சங்கத்தினர் எனப் பல அமைப்பினரைச் சேர்த்திருக்கலாமே! தமிழர்கள் இந்தியாவின் குடிமக்கள் எனக் கருதினால் நாடாளுமன்றத்தைச் சேர்நத பிற எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் சேர்த்திருக்கலாமே! குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் பார்வையிடச் செல்வது எப்படி உண்மையறியும் பார்வையாய் அமையும்? நன்கு கவனிக்கப்படுவதற்காக அழைத்துச் செல்லப் படுகிறார்கள் . இருப்பினும் கொலைக் கும்பலைச் சந்திக்கச் செல்வதால் இக்குழுவினர் விழிப்புடன் இருக்க வேண்டும். உணர்வுடன் பார்வையிட்டு உண்மையை உலகறியச் செய்ய வேண்டும். இவர்கள் என்ன சொன்னாலும் எதிர்க்கருத்துகள் பாயும் என்பதை உணர்ந்து நடுநிலையுணர்வுடன் பங்காற்ற வேண்டும்.செஞ்சிலுவைச் சங்கப் பொருள்களைக் கூட தமிழ மக்களிடம் சேர்க்க இயலாத தமிழக அரசும் இந்திய அரசும் இவற்றை அளிக்க மறுக்கும் சிங்கள அரசும் போடும் நாடகத்தில் அரங்கேறும் புதிய காட்சியைப் பொறுமையுடன் காண்போம்!

By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2009 8:19:00 AM

All SOB MPs. I dodnt understand for what they are going to SL.

By kumar
10/10/2009 7:36:00 AM

what a joke, well done DMK.............this the cover up shut the mouth of the internatinal community they are going make a statement "everthing is normal" you can delay the truth but oneday the truth will prevail

By mathan
10/10/2009 7:31:00 AM

You people criticize everything... even when god goes to sri lanka. god also can't save you because of your mentality. Change... With out india & karunanidhi and Karuna amman even 50 paise benefit will not come to you... You people talked nonsense did studpid things for 30 years under a goonda , what do you expect... Tamil Eelam ... UN, US, India and rest of the world are stupids, you guys are intelligent. God also can't save you because of your mentality.

By justice
10/10/2009 7:23:00 AM

IS THERE ARE ANY POINTS SENDING KARUNA'S DELEGATION THESE PEOPLE DOES NOT HAVE ANY GUTS I BELIEVE EUROPIAN PEACE KEEPING FORCES SHOULD SEND THERE. INDIAN POLITICIAN ARE CORRUPTION ( WHAT PART OF WORLD INDIAN PEOPLE GO THERE THEY ARE CHEATERS IT IS IN THEIR BLOOD) I AM NOT LAING ANYTHING HERE IT IS TRUE THEY SHOULD CORRECT THESE KIND OF PROBLEMS ALSO SOME SRILANKAN TAMILS SPECIALLY IN TORONTO

By dddd
10/10/2009 7:15:00 AM

இந்த எம்.பி குழு உல்லாச பயணம் சென்று திரும்பி வந்து ஒப்பற்ற தமிழின (துரோகி) தலைவர் கருணநிதிக்கும் இந்திய (துரோகி)சோனியாவுக்கும் புகழாரம் சூட்டும் வகையில் அறிக்கை விடுவார்கள். மீதியிருக்கும் ஈழ தமிழர்களை கொல்வதற்கு நல்ல அறிவுறை அளித்துவிட்டு வருவார்கள். ராஜபக்ஷேவுக்கு கொண்டாட்டம். இதற்கு இந்தியர்களின் வரி பணம் தண்டம்.

By KRISHNAN
10/10/2009 6:46:00 AM

WHY ONLY DMK & CONGRESS MPS ( PLUS THIRUMAVALAVAN) WHY NOT ALL PARTY MPS FROM TAMIL NADU ? THERE IS THE CRUX OF THE ISSUE. THESE 10 MPS WILL DANCE TO THE TUNE OF MK & SONIA. TAMILS ALL OVER THE WORLD PLEASE DONT EXPECT THAT TRUTH WILL COME OUT IN THE OPEN TO THIS WORLD THROUGH THIS VISIT

By goutham
10/10/2009 6:34:00 AM

ONE MORE SCENE IN THE DRAMA OF GENOCIDE OF EELAM TAMILS WRITTEN BY KARUNANIDHI. TAMIL NADU POLITICIANS ELLAM JOKERS ENDRU SONNAN RAJAPAKSEVIN ADIYAL SARATH FONSEKA. I THINK THEY ARE GOING TO PROVE THAT STATEMENT / OPINION ONCE AGAIN.

By goutham
10/10/2009 6:29:00 AM

Another stunt by Mr "Eddappan" Karunanithi & Co. What these MPs gonna see is what Rajapakse and Sonia want Tamil Nadu Tamils to see. It's few well kept places in the camp and these MPs gonna have red carpet welcome there. Mr "Eddappan" Karunanithi knows what is happening to Tamils. We all have seen Tamils were shot blind folded in video that is one of good examples of the situation. As long as Tamils are drama watchers, Mr Eddappan, Sonia and Rajapakse will enjoy weakining Tamils and their cause.

By Patriot - Singapore
10/10/2009 5:37:00 AM

your c.m looking for other woman in sri lanka to marry or then why your c.m sent his daughter to sri lanka . then she looking for singala man to marry or sri lankan killer rajapaksa's son to marry. any way both are winner( sri lankan rajapaksa family and your c.m family)why? both family drunk over 76000 tamil eelam human blood.wait and see very soon real blood bath come to your nation(india and sri lanka)why? we have real two friends one pakie and other one you thing and let me know.

By ravi
10/10/2009 5:36:00 AM

மண்டை ஓடு என்னவா?

By appr
10/10/2009 5:35:00 AM

Elam Tamils were killed by Prabhakaran and Rajabakshe. Don't blame Indian Leaders.

By Anbarasi
10/10/2009 5:04:00 AM

நாம் எதிர்பார்த்தது போலவே எம்.பி.க்கள் எங்கு செல்ல வேண்டும் என்பது குறித்து இந்திய- இலங்கை அரசுகள் ஏற்கெனவே முடிவு செய்துவிட்டன. எனவே அவர்கள் சில குறிப்பிட்ட முகாம்களுக்கே போவதற்கு அனுமதிக்கப்படுவர். தமிழர்களைக் கொன்று குவித்த சோனியா காந்தி முத்துவேலர் கருணாநிதி இருவரும் இப்போது இழவு விசாரிக்க இந்தக் குழுவை அனுப்பி வைத்துள்ளனர். தமிழரின் குருதி படிந்த இவர்களது கைகளை ஏழு கடல் தண்ணீர் கொண்டும் கழுவ முடியாது.

By Keeran
10/10/2009 4:59:00 AM

Why are they going there? Everything for Eelam Tamils is now "finished". Eelam Tamils now have "nothing". Indian MPs can taste Ceylon tea and come back with a "good story" for the media.

By Rangaraj
10/10/2009 4:34:00 AM

**குஞ்சரின் நெவிளடி: நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் நடந்த அலங்கோலம்! தலைவரின் தனிச் சிறப்பு! **ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **யார் தவறு? - பாகம் 16: வீரத் தலைவன் எல்லாளனின் தந்தை! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள், உறவுகள்,..)! **அருச்சுனன் பக்கம் 13: சீமானின் "நாம் தமிழர்" இயக்கத்தின் பயங்கரமான பின்னணி! ** யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/10/2009 4:32:00 AM

வன்னிமுகாம்களைப் பற்றி மோசமான தகவல்கள் வெளிவரும் போது அதை மூடி மறைக்க இலங்கை அரசு உங்களைப் பயன் படுத்துகிறதா? * இலங்கைக்கு முகாம்களைப் பார்வையிடச் செல்பவர்களை மெனிக் பாம் முகாமின் சில பகுதிகளை மட்டும் பார்வையிட இலங்கை அரசு அனுமதிக்கிறது. மற்றமுகாம்களை உங்களால் பார்வையிட முடியுமா? * உங்கள் சொந்தத் தெரிவின்படி எந்த முகாமையாவது பார்வையிட முடியுமா? * முகாம்களில் உள்ளவர்களை உங்களால் தனிப் பட்ட ரீதியில் சந்தித்து அவர்கள் குறைகளை கேட்டறிய முடியுமா? * இறுதிப் போர் நடந்த பகுதிகளில் மனிதப் புதை குழிகள் உள்ள இடங்களுக்கு உங்களால் சென்று உண்மை அறிய முடியுமா? * நீங்கள் சென்று வந்தபின் நீங்கள் செய்யும் பரிந்துரைகளை உங்கள் மைய அரசு ஏற்று நிறைவேற்றுமா? * இது வரை ஈழத் தமிழர்கள் தொடர்பாக எத்தனை கோரிக்கைகளை உங்கள் மைய அரசு நிறைவேற்றியிருக்கிறது?

By Vani
10/10/2009 4:03:00 AM

poyttu vandu unmaya sollunga ,thyavu saidu poi mattum sollatheenga ;IVARGALUDAN THIRUMAVALAVAN SELLVADAL PERUMALAVU NAMBIKKAI IRUKKIRADU,PORUTHTIRUNDU PARPPOMM

By thamilan
10/10/2009 3:31:00 AM

"அவாளோட" ஆங்கிலப் பத்திரிகையிலிருந்தும் யாராவது போறாங்களா. அவங்கதானே தமிழ்நாட்டிலே ராஜபக்ஷவோட ஏஜெண்டா இருக்கிறாங்க. அப்புறம் இவங்க அங்கே உல்லாசப் பயணம் போறாப்ல. ஐ நா போயே ஒண்ணும் பண்ணமுடியல.

By MKSamy
10/10/2009 3:24:00 AM

"Karunanidhiyaalthaan Intha prachanayae uruvaachu" Amaidhiyaaga irunthuvittu, ippodhu Aatkalai anuppugindran.

By "Kumurum Ullam"
10/10/2009 3:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
திரிசங்கு நிலையில் அரவானிகள் நலவாரியம்

First Published : 09 Oct 2009 12:00:00 AM IST

Last Updated : 09 Oct 2009 01:39:30 PM IST

திருநெல்வேலி, அக். 8: அரவானிகளின் ஒத்துழைப்பு குறைவால் அவர்களுக்கான அரசின் நலவாரிய செயல்பாடுகள் "திரிசங்கு' நிலையில் உள்ளன. சமூகத்தால் புறக்கணிக்கப்படும் அரவானிகளின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த தமிழக அரசால் கடந்த ஆண்டு அரவானிகள் நலவாரியம் அமைக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் அரவானிகள் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரையில் நலவாரியத்தில் சுமார் 6 ஆயிரம் பேர் வரை மட்டுமே பதிவு செய்துள்ளனர். இவ்வாறு பதிவு செய்துள்ளவர்களுக்கு அடையாள அட்டையும், சிலருக்கு குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளன. அரவானிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, சுயதொழில் பயிற்சி, மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் பொருளாதார மேம்பாட்டுக் கடன் போன்றவற்றை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக முதல்கட்டமாக ரூ.1 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான நலத்திட்டங்களை அமல்படுத்தும் பொறுப்பு சமூகநலத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை அரவானிகளுக்கு அளிக்க முதலில் அவர்களை ஒருங்கிணைக்க வேண்டியது அவசியமாகிறது. அதில்தான் சிக்கல்கள் உள்ளதாக சமூகநலத் துறை அலுவலர்கள் கூறுகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் சுமார் 300 அரவானிகள் இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், இதுவரை 49 பேர் மட்டுமே பதிவு செய்துள்ளனர். பதிவு செய்துகொள்ள பலமுறை அழைப்பு விடுத்தும் எண்ணிக்கை உயரவில்லை. பதிவு செய்துள்ளவர்களுக்கு அடையாள அட்டையும் குடும்ப அட்டையும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, சுயஉதவிக் குழுக்களை அமைத்து அவர்கள் சுயதொழில் தொடங்கும் வகையில் பயிற்சிகளையும், அதற்காக வங்கிக் கடன்களையும் பெற்றுக் கொடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. சுயஉதவிக் குழுக்களை அமைத்து தொழில் கடன் பெற வேண்டுமானால், அரவானிகள் ஒன்றுகூடி கூட்டம் நடத்தி, அமைப்பாளர்களைத் தேர்வு செய்து வங்கிக் கணக்கு தொடங்கி தரமதிப்பீடு பெற வேண்டும். அதற்கான முயற்சியில் சமூகநலத் துறையினர் ஆர்வமாக இருந்தும் அரவானிகளிடம் ஆர்வம் இல்லை. ""அரவானிகள் ஒரு இடத்தில் நிரந்தரமாகத் தங்கி இருப்பதில்லை. நிரந்தர வருமானமும் கிடையாது. வங்கிக் கணக்கு தொடங்க வேண்டுமானால் நிரந்தர முகவரி வேண்டும். அவர்களுக்கு வாடைக்கு வீடு கொடுப்பதற்குகூட பலரும் தயக்கம் காட்டுவதால் அதிலும் சிக்கல் உள்ளது. சில வங்கிகள் எங்களை ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் அரவானிகளிடம் ஆர்வம் இல்லை'' என்கிறார் அன்பு அறக்கட்டளை நிறுவனர் தலைவரும், நலவாரிய உறுப்பினருமான அரவானி விஜி. அரசு அதிகாரிகள் அரவானிகளை ஒருங்கிணைக்க மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும் பலன் கிடைக்காத நிலையே உள்ளது. சமூகநல அதிகாரிகள் அரவானிகளைத் தொடர்புகொள்ள முயன்றால் அதிலும் பலன் கிடைப்பதில்லை. பலர் அடிக்கடி வெளியூர் செல்வதும், சிலரை தொடர்புகொள்ள முடியாமல் போவதும் அதற்கு காரணம் ஆகும். சிரமப்பட்டு சில அரவானிகளை ஒருங்கிணைத்தாலும் அவர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தி ஒழுங்குபடுத்துவது என்பது பெரும் பிரச்னையாக உள்ளதாக அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம் போன்ற ஒரு சில மாவட்டங்களில் அரவானிகளிடம் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு அரசின் திட்ட உதவிகளைப் பெற முன்வந்துள்ளனர். இதர மாவட்டங்களில் இந்த சிரமங்கள் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். அரவானிகளின் இத்தகைய ஒத்துழைப்பு இன்மையால் நலவாரியத்தின் செயல்பாடுகளில் வேகம் இல்லாத நிலை உள்ளது. இதுவரையில் நலவாரியத்தின் உறுப்பினர்கள் கூட்டம் இரண்டு, மூன்று தடவை நடந்திருந்தாலும் பெரிய அளவில் பணிகள் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ""தமிழ்நாட்டில் அரவானிகளின் நிலை முன்பைவிட இப்போது மேம்பட்டுள்ளது. அதிகாரிகளின் மனிதாபிமான அணுகுமுறையும், தொடர் முயற்சிகளுமே இந்த பிரச்னைக்கு தீர்வாக அமையும்'' என்றார் விஜி.

கருத்துக்கள்

அரவானி என்பது சமயம் சார்ந்த அறிவுக்குப் பொருந்தாக் கதையில் குறிக்கப்படும் பெயராகும். பிற சமயத்தவரும் அறிவுடையோரும் இப்பெயரைப் பயன்படுத்தத் தயங்குவர். எனவே, திருநங்கை என்றே குறிப்பிட வேண்டுகிறேன். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2009 8:03:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
பிரபாகரன் ஆவிகூட ஆட்சி செய்ய முடியாது: ராஜபட்ச ஆவேசம்கொழும்பு, அக். 9: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணத்தைத் தழுவினாலும் அவரது ஆவியைக்கூட இலங்கையை ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஆவேசமாகத் தெரிவித்தார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச. இலங்கையின் தென்கிழக்குப் பகுதி நகரான ஹம்பன்டோடாவில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் துறைமுகத்தின் நிர்வாக அலுவலகக் கட்டடத்துக்கு ராஜபட்ச வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அங்கு நடைபெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு ராஜபட்ச தெரிவித்தார். மேலும் அவர் பேசியது: விடுதலைப் புலிகளின் நீண்டகால போராட்டத்தை எதிர்த்து வாகை சூடியுள்ளோம். இதை மாபெரும் சாதனையாகவும் கருதுகிறோம். ஆனால் இதை சிலர் அப்படியேத் திசை திருப்ப முயலுகிறார்கள். இதற்கு அனுமதிக்க மாட்டோம். நாட்டை பின்னோக்கி எடுத்துச் செல்லவும் அனுமதிக்க முடியாது. நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வது நம் முன்னால் உள்ள சவால். நமது பொறுப்பும்கூட. இதை நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றார் ராஜபட்ச.

கருத்துக்கள்

மரணத்தைத் தழுவினாலும் எனச் சொல்வதுன் மூலம் தமிழ்த் தேசிய ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் இறக்க வில்லை என்னும் உண்மையை இராசபக்சே ஒப்புக் கொண்டுள்ளார். நன்றி. ஆனால் இலங்கையை ஆள அவர் போராடவில்லை. அவர் விரும்பியவாறு தமிழ் ஈழத்தை ஆளத்தான் போகிறார். ஏதேனும் ஒரு சிறையில் இருந்து இராசபக்சே அதை அறியத்தான் போகிறார். அல்லது ஆவியாக இருந்தாவது அறிவார். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலகநட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
10/10/2009 7:55:00 AM

China is taking over Hela Diva step by step. Finally the day will come when a Chinese governor will be stationed in Colombo. Mahinda will be taking direct orders from him. All will have to learn Mandarin. Yoiu need to learn to tell 'Nee how ma?'.

By Jain Thiruvalluvar
10/10/2009 7:24:00 AM

Rajapakse was a real good man. He was just lucky to have won over LTTE. China has ruled over Hela Diva. Admiral Cheng Ho ruled all over Indian Ocean. History is repeating and Kublai Khan is going to be again ruling all over Asia.

By Aneesha Ahseena
10/10/2009 7:18:00 AM

hi bhasterd rajapakse you know onthing you bloody countdown started today.lets now start to do pray GOD in future generation you want born like a human not like a sore nayeeeeee ravi from abudhabi

By ravi
10/10/2009 4:24:00 AM

.....THIS SO CALLED PRESIDENT IS TO DAY AN INTERNATIONAL PARIAH...HE DREAMED THAT THEWHOE WORLD WILL ROLL RE CRPET FOR HIM FOR HI BOROOWED,DARK,TEMPORARY VENTURE ....BUT TODAY ISOLATED FROM INNTL.COMMUNITY...LOOK WHO ARE HIS CRONIES...IRAN,BURMA AND LIBYA...THERE WILL A BIRTH OF 1000 S REBLS SOON .....NO ONECAN STOP THIS...

By KOOPU
10/10/2009 2:40:00 AM

Rajapaksa is correct in some dree because not only Prabaharan any Tamil who has a Tamil mohter tongue cannot have govern any part of the world. The reason is Tamil are stupid people who beleive in MYTH and Bramanism. The see only imaginations not real. Example. they sopend spend lot mney and tamils for unknown invisible things;but, the bnever their mother, fathjer, Brothers sisters, relatiovs and poor, disable, and inncent people. Also, India never allow to have Tamil government in the globe.We are fools becuase we have rejected Periyar's ramasamy and Anna's policy, We still beleive the myth conress evils.

By Kasthuri
10/10/2009 1:42:00 AM

I stongly condem what Rajebakhje said. Brabakaran wll come back alive and dig grave for all the venomous shingale leaders. Eelan will be born one day. we are going to witness. A.Irudayaraj

By irudayaraj
10/9/2009 11:48:00 PM

Rajapakshe you son of bitch you had made the genocide against tamil eelam with the heip of the daughter of Musolini's friend. You know who is that? Yes you are correct it is sonia gandhi, and also with the help of another bastard "china". The politicians of the central government are shaking their heads according the orders of "china". They are passing urine when they hear about "china". Dear tamilaa... you don't worry about any thing you have so many works to do wathing "Aditya,,,"Siripoli..." Watching "Manada Mayilada.. talking about 'Namitha' 20-20 cricket ,Prabudeva-Nayanthara love matter.... Valzha Tamil Inam.

By Dharmarajan jaikumr
10/9/2009 11:30:00 PM

அவர் சிங்கள பாசிச ரஜபக்‌ஷ என்ன சொல்லுகிறார் என்றால், தமிழின மானத்தமிழன் பிரபாகரனோ அல்லது அவரது ஆவியோ இல்லாமல் இலங்கைடில் இல்லை இல்லை இந்தியாவிலும்தாம் ஒருவரும் ஆட்சி செய்ய முடியாது

By zoyza
10/9/2009 11:24:00 PM

Rajapakse. DO you know history of Tamils. Ezham was ruled by Tamil Kings centuries ago. You sinhalese migrated from bihar and that is one of the reasons you got support from north indians in your war against our fellow Tamils. Go back to Bihar and leave the island for us. Foolish people in Tamilnadu do not realize that either because they are brain-washed or they are crying over stupid serials on TV which made them really stupid.

By Raja
10/9/2009 10:30:00 PM

This person in the name of “Unarvukal” is trying to sell subscription for his web publication. He uses different names on different days.Today's name is "Ellalan". He actually supports Singhalese against Tamil interests. He is anti-Saivite, Pro Ramayanam, and Mahabaratham. He represents Dheekshidars or Nambudris and writes often against Sivanadiyar Arumugasamy who was unjustly denied entrance into Natarajar temple in Chidambaram. He wrote that Sivanadiyar Arumugasamy does not know verses from Thevaram, Thiruvasagam, and is politicizing the denial of entrance to him by Nambudris or Dheekshidars. Readers beware of this anti-Tamil politician who is cunningly using Saivism to spread anti saivism, and anti Tamil feelings among the readers of Dinamani in the comments section of almost every news item. Whoever supports SL Tamils is being written by him derogatorily. The first few words of his comments will read like anti Rajapakse. But he does not mean so. To the contrary he seems to be actin

By guest
10/9/2009 10:20:00 PM

ilankaiil amaithi nilavukirathu.... makkal nalamaka ullanar.... rajepackshe pesuvathu unmaithan.... unmaiana makkalatchi anku ullathu.... yaarum kollapadavillai.... amaithiyana murailaye avargal Praba vai vendanar... Eela tamilaikar IndiaTamilargalai vida suthanthiramagavum nallapadiyagavum irukirargal.... anaivarum avaravar velaiai paarthal mattumne pothumanathu....

By rajkanna
10/9/2009 10:19:00 PM

Without Tamils blood Srilanka would not have blossomed into prosperity. But Rajapakshe wants to eliminate all Tamilians Race...That is why His Concentration camps in Srilanka is full of Tamil people and Children.. If he is a genuine Leader he must re-locate refugees in their own places and give them the money international community gave it for distribution,.,,But Sad This is not Done so Srilanka can not boast that they won the war S.A.Alagarsamy

By S.A.Alagarsamy
10/9/2009 8:21:00 PM

**ராஜபக்சவின் சதித்திட்டம்! பாகம் - 2 **யார் தவறு? - பாகம் 16: வீரத் தலைவன் எல்லாளனின் தந்தை! **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் - 2 (இன்று நடந்து முடிந்த போரினால் வன்னி மக்கள் தங்களது பிள்ளைகள், உறவுகள்,..)! **அருச்சுனன் பக்கம் 13: சீமானின் "நாம் தமிழர்" இயக்கத்தின் பயங்கரமான பின்னணி! ** யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **குஞ்சரின் அதிரடி: நடிகர் சங்க கண்டனக் கூட்டத்தில் நடந்த அலங்கோலம்! தலைவரின் தனிச் சிறப்பு! U N A R V U K A L . C O M

By ELLALAN
10/9/2009 8:20:00 PM

killer rajapakse.. the day is not far away you will see your generation and you will be wiped out from the face of the earth as vengence for the murder of 20000 tamils in 2 months. yOU WILL PAY FOR IT

By babu
10/9/2009 8:16:00 PM

Dai nayee pakche

By nag
10/9/2009 7:45:00 PM

ராக்ஷஸபக்ஷே, உனக்கு என்ன கிறுக்கு பிடித்துவிட்டதா? பிரபாகரனைக் கொன்றுவிட்டதாக நீதானே தம்பட்டம் அடிக்கிறாய். கொன்றிருந்தால் மரணச்சான்றிதழ் கொடுக்க வேண்டியதுதானே? அதற்குகூட தைரியமில்லாத தொடைநடுங்கியான நீ, இவ்வாறு பேசுவது கூறு கெட்டத்தனம்தான். உன்னால் கொல்லப்பட்ட்டவர்கள் புதைக்கப் படவில்லை: விதைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்கள் முளைத்துவராமல் இருக்க, தமிழர்களுக்கு உரிய உரிமையைக் கொடுத்து, உன்னையும் உன் குடும்பத்தையும் காத்துக்கொள். நீ சரியான ஆண்மகன் என்றால் இதைச் செய். உன் பெட்டைத் தனத்தை, இதுபோன்ற வாய்ச்சவடாலினால் வெளிப்படுத்தாதே. வாய்ச்சவடால் எல்லாம் எங்கள் இந்தியத் தலைவர்களுக்கு மட்டுமே, குறிப்பாகத் தமிழகத் தலைவர்களுக்கு மட்டுமே உரியது.

By Murugadoss K
10/9/2009 7:41:00 PM

naye rajapaksa pinamtinni unkku alive em talaivanaaltaan athu veku virail nadakkum appothu unnodu nitkum tamil thurokikalukkum puriyum

By tamilan
10/9/2009 7:36:00 PM

பேசுடா அரக்கா...பேசு...தமிழில் ஒரு பழமொழி உண்டு...நுணலும் தன் வாயால் கெடும் என்று. இன்று உனது பேச்சு நாளை உன் அழிவுக்கே வழிவகுக்கும்.

By ராஜசிம்ம பல்லவன்
10/9/2009 7:21:00 PM

Raja, You won the war with the help of betrayer in our country india. Let us wait and see .Millions of Tamil souls are not sleeping ,there is no forgiveness for the death of 20000 Tamils , only Vengence. You and whoever helped to kill those innocent Tamils , have to answer

By Mohan
10/9/2009 7:20:00 PM

சினிமாகாரர்கள் விபச்சாரம் செய்யவில்லை என சொல்லும்பொது எப்படி மக்கலுக்கு நம்பமுடியமல் இருக்குரதொ அப்படிதன் பத்திரிகைகரர்கலும் தாம் உத்தமர்கள் எனும்போதும் நம்பமுடி வில்லை. சினிமாகாரர்கள் உடல் விபச்சாரம் செய்குரார்கள் பத்திரிகைகரர்கலும் ஒரு வகை விபச்சாரம் செய்குரார்கள் அது பத்திரிகைகாரர்கலுகே வெலிச்சம். எனவெ பத்திரிகைகரர்கள் எப்படி சினிமாகாரர்கலை விமர்சிக்க முடியும்.

By tham
10/9/2009 7:00:00 PM

பேய் பிடித்த மாதிரி இப்படிப் பேசுவதிலிருந்தே தெரிகிறதே உன்னை இப்போது பிரபாவின் ஆவிதான் ஆட்டுகிறதென்று!

By Amma Paiyan
10/9/2009 6:45:00 PM

ஏற்கனவே இதுபோல தான் சதாம் உசைனின் ஆவி, ஓபாமா உசைன் வடிவில் வந்து அமேரிக்காவையே ஆளுகிறது. உலக, அமெரிக்க வரலாற்றில் இல்லாதவாறு, அனுபவம் இல்லாமல், அமெரிக்க கண்டத்தில் பிறக்காமல், முஸ்லிம் மகன், கருப்பினத்தவன், மற்ற மக்களுக்கு தெரிந்த வெள்ளையர்களையும் திடீரென முறியடித்து வர முடியும்? ஆணவம் அழிந்து, பதவியையும் இழந்து இலங்கையை ஆவிதான் ஆளப்போகிறது.

By keeran
10/9/2009 6:12:00 PM

அகங்காரம் தலைக்கேரி இப்படியெல்லாம் பேசுகிறார். இவன் போடும் எலும்புத்துண்டுக்காக காத்திருக்கும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கும் வரை இவன் இப்படித்தான் பேசிக்கொண்டிருப்பான். ஆனால், ஒருநாள் விடியும் அன்று தமிழ் தேசியம் உருவாகியொருக்கும் அப்போது இந்த துரோகிகள், தமிழின துரோகிகள் யாரும் இருக்க மாட்டார்கள் இது சத்தியம்.

By மங்கைதாசன்
10/9/2009 6:08:00 PM

ஒரு அரை வேக்காடு ஆவியை பற்றி பேசுகிறது... எம் தலைவர் இறந்துவிட்டதாக புலகாங்கிதம் அடைவது எம் மக்களின் நம்பிக்கையை குலைப்பதற்க்காக குரைக்கிறது இந்த அரைவேற்காடு... வெற்றி பெற்றதாக் கொட்டம்மடிக்கும் கொடூரன், வெற்றி வ‌ந்த விதத்தை பற்றி உலகிற்கு உண்மையை விளக்க வேண்டும்... 1.5 இலட்சம் அப்பாவிகளை கொள்வதற்கு உலக நாடுகளை ஒன்றிநைத்து நடத்திய பயங்கரவாதம் வெற்றி பெற்று விட்டது.. தர்மத்திந் வாழ்வுதநை சூது கவ்வும் முடிவில் தர்மம் வெல்லும்... இந்திய பணம் , சீனா,இந்தியா, பாக்கிஸ்தாந் ஆகிய நாடுகளின் ஆயுதங்களூம்.. ஒன்றிநைந்து நடத்திய படுகொலை... உண்மையில் போர் முடியவில்லை இடைவெளிக்கு பிறகு மீண்டும் வீருகொண்டு எழும்....ஒரு தமிழன் உள்ளவரை ஒயாது எம் போராட்டம்... சீரும் சிறுத்தை சீமாண் தலைமையில் மீண்டும் எமது போராட்டம் தொடரும்.வெற்றிகணியை எம் தேசிய தலைவர் காலடியில் சமர்ப்பிபோம்...

By TAMIZHINIAN
10/9/2009 5:37:00 PM

Kumari...! If anybody rape you, You must struggle for justice right? Or Silently accept that rape and welcome to anybody to do so? Same like in SL, an violent Injustice is using by Rajapache & co. why don't others rise their voice against it. All over the world now realizing why they support SL Govt. during the peak war time & now they are regretting for that. Please don't suppress others feeling towards truth, fair & Justice!

By Rajaram, Malaysia
10/9/2009 4:41:00 PM

Killing Tamil people will only a problem to him, idiot srilankans cannot do anything with Tamil people this is history. Either Tamil people need to live in dignity or Srilankan Thavudiya payan need to become slaves to Chinese and fate a nasty deaths. This will happen for their criminal act , confident this will be done by prabha itself not by ghost in real. We still belive it can be done..........

By tamilan
10/9/2009 4:38:00 PM

அறிவு கெட்ட முண்டம் ஆர்ரொக்கியமில்லாதசாமி, இப்படியெல்லாம் ஏத்திவிட்டுகிட்டே இருந்தா, அந்த முட்டாள் ராஜபிச்சையும் மிச்சம் இருக்கிறவனையும் போட்டுத்தள்ளிகிட்டே இருக்க போறான்.

By Kumari
10/9/2009 4:28:00 PM

Hi Mr President Rajapakse, I wonder why are you keep talking about Mr Praba over and over again? One thing we are very sure that you are in 'Praba Phobia' because each and every single Eelam Tamil is Velupillai Prabakaran now.WHAT YOU GOING TO DO???

By T.Arokiasamy, Kanyakumari
10/9/2009 4:23:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
இலங்கையை பிரபாகரன் ஆவிகூட ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம்': மகிந்த ராஜபட்சகொழும்பு, அக். 9: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மரணத்தைத் தழுவினாலும் அவரது ஆவியைக்கூட இலங்கையை ஆட்சி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஆவேசமாகத் தெரிவித்தார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச. இலங்கையின் தென்கிழக்குப் பகுதி நகரான ஹம்பன்டோடாவில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டுவரும் துறைமுகத்தின் நிர்வாக அலுவலகக் கட்டடத்துக்கு ராஜபட்ச வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அங்கு நடைபெற்றக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு ராஜபட்ச தெரிவித்தார். மேலும் அவர் பேசியது: விடுதலைப் புலிகளின் நீண்டகால போராட்டத்தை எதிர்த்து வாகை சூடியுள்ளோம். இதை மாபெரும் சாதனையாகவும் கருதுகிறோம். ஆனால் இதை சிலர் அப்படியேத் திசை திருப்ப முயலுகிறார்கள். இதற்கு அனுமதிக்க மாட்டோம். நாட்டை பின்னோக்கி எடுத்துச் செல்லவும் அனுமதிக்க முடியாது. நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்வது நம் முன்னால் உள்ள சவால். நமது பொறுப்பும்கூட. இதை நாம் ஒவ்வொருவரும் மனதில் நிறுத்தி ஒருங்கிணைந்து பாடுபட வேண்டும் என்றார் ராஜபட்ச. இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் மோசமாக நடத்தப்படுவதற்கு சர்வதேச அளவில் தாம் நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளதையும் ராஜபட்ச ஒப்புக்கொண்டார். இலங்கையில் முகாம்களில் உள்ள 2.5 லட்சம் தமிழர்களும் மிருகத்தைப் போல் நடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. அங்கு நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வரும் தன்னார்வ நிறுவனங்களே இவ்விதம் குற்றம்சுமத்துகின்றன. இலங்கை அரசின் இந்த போக்கை ஐ.நா. கடுமையாகக் கண்டித்தது. பல்வேறு உலக நாடுகளும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.