வியாழன், 4 பிப்ரவரி, 2010

நளினியை விடுவிப்பது குறித்து நாங்களே முடிவெடுக்க முடியாது: கருணாநிதி

First Published : 03 Feb 2010 03:30:00 PM IST

Last Updated : 03 Feb 2010 03:54:22 PM IST

சென்னை, பிப்.3- ராஜீவ் கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுவிப்பது குறித்து நாங்களாக எதுவும் முடிவெடுக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

''இது மிகப்பெரிய விவகாரம் என்பதால் தேசியளவில் ஆலோசிக்கப்பட வேண்டும். எனவே, இதில் நாங்களாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. நளினியின் கோரிக்கை குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையைத் தயாரித்து வருகிறது.'' என்றார் கருணாநிதி.

24, செப்டம்பர் 2008ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரை அடிப்படையில் நளினி விடுதலை குறித்து ஆராய குழு அமைக்கப்பட்டது.

கருத்துக்கள்

பொதுவாகத் தண்டனை வாசிகளுக்கு அளிக்கப்படும் வாய்ப்பு நளினி முதலான சிலருக்கு மறுக்கப்படுவதும் அநீதியாகும். மாநிலத் தன்னாட்சி கோரும் முதல்வர் இதனை மத்திய அரசுகையில் திணிப்பதும் அம்முடிவை எதிர்பார்ப்பதும் பெறும் தவறாகும். தனிமைச் சிறையின் கொடுமையை அறிந்தவர் தனிமைச் சிறையில் அல்லலுறும் நளினையை விடுதலை செய்வதே முறையாகும்; அறமாகும்.மேலும் மத்திய அரசின் முடிவில் உள்ளதாகக் கூறுவதால் இதற்கான அறிவுரைக் கழகம் விடுதலையைப் பரிந்துரைத்திருக்க வேண்டும் எனப் புரிந்து கொள்ளலாம். எனவே அதனை ஏற்று விடுதலைக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும். தமிழக அரசு மத்திய அரசின் கொததடிமையாக இல்லாமல் தன்மதிப்புடன் செயல்பட வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/4/2010 2:50:00 AM
விடுதலை தொடர்பில் முடிவெடுக்கக்கூடிய அறிவுரைக் கழகம் (Advisory board) விடுதலைக்குப் பரிந்துரைத்து இருக்கும் எனப் புரிந்து கொள்ளலாம்.- இவ்வாறு என் கருத்தில் உரிய இடததில் மாற்றிப் படித்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/4/2010 3:08:00 AM

DAI POLI TAMLA. ANNA PORANTHANU CRIMINALS RELEASE PANNUVE. TAMILANAI KONNA RAJIV NAI. AVANAI KONNA ENNA THAPPU. IPKF CRIMINALS SAITHA KOLAI. RAPING NINAIVIRUKKUTHA. ATHA MARANTHUTU UN PARAMBARAKKU PATHAVI THEDURATHALA THAMILANAI PALIKADAVA SAITHUTTE. THAYAVU SAITHU ENGALA VALA VUDUDA . UN KOTTRAM VALGA. ARAM VELGA. UN SELVAM VALARA. NEE ENGALA KONNATHU POTHUKADA SAMY. THAMILARKALE THAMILARKALE ENNAI. . . . HI HIHI HI HI

By sampathkumar.k
2/3/2010 9:53:00 PM

எத்தினை பேருக்கு பொட்டு வச்சு மாலை போட்டு புலிக்கொடி போத்தி பட்டமும் குடுத்திருப்பாய். இப்ப பார் நீ கிடக்கற கோலத்தை உனக்கு ஒரு துவாய்த்துண்டு தன்னும் போட்டுவிட ஒருத்தருமில்லாமல் போட்டாங்கள். உன்னை முருகக் கடவுளுக்கு நிகர் எண்டு பாட்டெல்லாம் பாடினவங்கள். உன்னை இப்பிடி பழனியாண்டி மாதிரி கோமணத்தோடை படுக்க விட்டிட்டாங்களே! சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு சமாதானமாப் போய் பிரச்சினையை முடி எண்டு கெஞ்சிக் கேட்டனான். சிங்களவன் உன்னை வலியக் கூப்பிட்டவன். உவன் என்ரை அடிக்குப் பயத்திலை தான் கதைக்கக்கூப்பிடுகிறான் எண்டு வீரம் பேசினனீ இப்ப பாத்தியே? தமிழ்ச்செல்வனைக் கொண்டு போட்டு உன்னையும் கொல்லுவன் எண்டு கோத்தபாயா அண்டைக்குச் சொன்னவனல்லே! கொஞ்சம் யோசிச்சியே? அவன் சொன்னதை நிறைவேத்திப் போட்டானே! எல்லாம் போச்சே! உலகம் முழுக்க சிங்களவனுக்குப் பின்னாலை நிண்டது கூட உனக்கு விளங்காமல் போச்சே. எல்லாம் முடிஞ்சுதே ராசா நான் இனி எப்ப பாப்பன். நான் தூக்கி வளத்த ராசா…!!

By Tamizharasan
2/3/2010 9:29:00 PM

நலன்புரி நிலையங்களிலுள்ள ஒரு தொகுதி மக்கள் இன்று மீள்குடியமர்த்தப் படவுள்ளனர். வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்தைச் சேர்ந்த 1000ற்கும் மேற்பட்டவர்களே இன்றையதினம் மீள்குடியமர்த்தப் படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் முகாம்களில் எஞ்சியுள்ளவர்களை நெடுங்கேணி பிரதேசத்தில் மீள்குடியமர்த்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவர்களை எதிர்வரும் 05ம் மற்றும் 06ம் திகதிகளில் மீள்குடியமர்த்தத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

By நவீன் சென்னை
2/3/2010 9:03:00 PM

இலங்கையின் 62வது சுதந்திர தினத்தை கண்டியில் வெகுவிமர்சையாக கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருவதாக அதன் செயலாளர் டி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். சுதந்திரதின வைபவம் திட்டமிட்டபடி காலை 8.30மணிக்கு ஆரம்பமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவிருக்கும் இந்நிகழ்வுகள், தேசத்தின் சுதந்திரத்திற்காக உயிர் நீத்தவர்களுக்கான இரண்டுநிமிட மௌனஅஞ்சலியுடன் ஆரம்பமாகுமெனவும் அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்காக உரையாற்றுவார். நிகழ்வில் 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்படும்.

By நவீன் சென்னை
2/3/2010 9:01:00 PM

உலக மகா தீவிரவாதி, மறைந்த பிரபாகரன் தமிழர்களுக்கு தனிநாடு பெற்றுத்தருவதாக பல காலமாக சொல்லி பல தமிழ்,சிங்கள தலைவர்களை கொன்று ராஜிவ்காந்தியை கொலைசெய்து தன இனமக்களையே, சிறுவர் என்று கூட பார்க்காமல் கட்டாயபடுத்தி படயநியிலே சேர்த்து அவர்களையும் அவனை போலவே படிப்பரிவில்லாதவர்கள் ஆக்கி, வரிய மக்களை மனித கேடயமாக பயன்படுத்தி தன்னை காப்பாற்றி கொள்ள முனைந்த கோழை, தமிழர் வரலற்றில் ஒரு கரையை ஏற்படுத்தி விட்டு சென்றுவிட்டான், இருந்தும் கெடுத்தான் இறந்தும் கெடுத்தான்.

By நவீன் சென்னை
2/3/2010 8:56:00 PM

ALL YOU IDIOTS SUPPORTING THE RELEASE OF NALINI ARE TRAITORS. SHE KILLED THE LEADER OF OUR COUNTRY AND SHE HAS TO ROT IN THE CELL FOR THE REST OF HER LIFE PEOPLE SUPPORTING HER SHOULD ALSO BE PUT IN PRISON. YOU SRILANKAN TAMIL COWARDS STOP INTERFERING IN OUR POLITICS OTHERWISE WE WILL ALSO CRUSH YOU BASTARDS JUST LIKE WHAT RAJAPASHE DID

By raman nair
2/3/2010 8:43:00 PM

கலைஞர் அவர்களே சட்டத்தின் படி செயல்படுங்கள். கூட்டணி கட்சி விருப்பத்திற்காக தமிழ் இனத்தை தண்டிக்க வேண்டாம். 19 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்த ஒருவருக்கு விடுதலை அளிக்க தடையாக இருப்பது என்ன? உங்கள் அரசியல் விளையாட்டை வேறு இடத்தில வைத்து கொள்ளவும். மூச்சுக்கு முன்னூறு தடவை தமிழ் என்று சொல்லி தமிழ் இனத்தை அழித்தது போதும். எஞ்சியுள்ள நாட்களிலாவது தமிழ் இனத்திற்கு ஏதாவது உருப்படியாக செய்யவும்.

By Ganessin
2/3/2010 7:56:00 PM

சோழன் அவர்களே... ஜாதி மதம் போன்ற பிரிவினைகளால் தமிழன் பிறிந்து கிடக்கிறான். இன உணர்வு சுத்தமாக அழிந்துபோய்விட்டது. பெரியார் தோன்றிய இந்த மண்ணில் இன்னும் ஜாதியால் பிளவுபட்டு கிடக்கிறான். அதை அரசியல் வாதிகள் தங்காள் சுய நலத்திற்காக நன்றாக பயன்படுத்திகொள்கின்றனர்... புலித்தேவன்

By puliththevan
2/3/2010 7:27:00 PM

தமிழ் இனத்திற்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது ? நமக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? நம் தமிழ் இனத்திற்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? 50,000 ஆண்டுகள் உலகின் மூத்தகுடியாகிய நம் தமிழ் இனத்திற்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது ? கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய நம் தமிழ் இனத்திற்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது ? குமரிப் பெருங்கடல் தொட்டு சிந்து சமவெளி வரை சிறக்க செழித்து வாழ்ந்த நமக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? கடந்த ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே நாம் வீழ்ந்து வருகிறோம். என்ன காரணம்? கூறுங்கள்.......! நம்மிடையே மட்டும் ஏன் கருணா(நிதி)களும் கருணாக்களும் தோன்றுகிறார்கள்? காரணம் கூறுங்கள்......! டக்ளஸ் தேவானந்தாக்களும் ப.சிதம்பரங்களும் இங்கேதான் பிறந்து தொலைகிறார்கள்......ஏன்? மேடை ஏறி காலில் விழும் மானம் கெட்டவன் நம்மிடையே மட்டும் ஏன் பிறந்து தொலைகிறார்கள்?

By சோழன்
2/3/2010 6:47:00 PM

குமரிப் பெருங்கடல் தொட்டு சிந்து சமவெளி வரை சிறக்க செழித்து வாழ்ந்த நமக்கு ஏன் இந்த நிலை ஏற்பட்டது? கடந்த ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளாகவே நாம் வீழ்ந்து வருகிறோம். என்ன காரணம்? கூறுங்கள்.......! நம்மிடையே மட்டும் ஏன் கருணா(நிதி)களும் கருணாக்களும் தோன்றுகிறார்கள்? காரணம் கூறுங்கள்......! டக்ளஸ் தேவானந்தாக்களும் ப.சிதம்பரங்களும் இங்கேதான் பிறந்து தொலைகிறார்கள்......ஏன்? மேடை ஏறி காலில் விழும் மானம் கெட்டவன் நம்மிடையே மட்டும் ஏன் பிறந்து தொலைகிறார்கள்? 'நாங்களே அடிமை' என உலகம் அறிய உள்ளம் பூரித்து உரக்கக் கூறுபவன் எல்லாம் வேறு எங்கும் இல்லாமல் இங்கே மட்டும் வந்து வாழ்ந்து கிடப்பது ஏன்? சாவு கூட அவனுக்கு வரமாட்டேங்குதே.......ஏன்? நம்மால் ஏன் ஒன்றுபட இயலவில்லை? நம்முடைய இன்றைய இழிநிலைக்கான காரணம் என்ன? தொடர்ந்து நம்முடைய மண்ணை இழந்து வருகிறோம் ஏன்?

By சோழன்
2/3/2010 6:46:00 PM

நம்முடைய இன்றைய இழிநிலைக்கான காரணம் என்ன? தொடர்ந்து நம்முடைய மண்ணை இழந்து வருகிறோம் ஏன்?நம்முடைய இன, மொழி அடையாளத்தை இழப்பது ஏன்?உங்களுக்குத் தெரிந்ததை எமக்குத் தெரிவியுங்கள்.உங்களிடையே உசாவி, கலந்து சிந்தித்து தெரிவியுங்கள்.தமிழ் மொழியில் தெரிவியுங்கள்.ஆங்கிலத்தில் தெரிவியுங்கள். நாம் நம் கறைகளையும் குறைகளையும் கண்டு அட்டவணைப்படுத்தி தீர்வுகளைக் காண வேண்டிய நேரம் வந்து விட்டது. தமிழ் இன மறுமலர்ச்சிக்கான நேரம் வந்து விட்டது. தமிழ் இன மறுமலர்ச்சிக்காக விதை இடுங்கள். உங்கள் அனைவருடைய கருத்துக்களையும் வரவேற்கிறேன்.குறைகளைத் தெரிவியுங்கள் .தீர்வுகளையும் தெரிவியுங்கள். செயல் திட்டங்களையும் தெரிவியுங்கள்.

By சோழன்
2/3/2010 6:45:00 PM

இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை விஷயத்தில் என்ன செய்து விடமுடிம், இலங்கையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தானே தங்கள் பதவியை ராஜினாமா செய்து இருக்க வேண்டும்.

By Karumpadai
2/3/2010 6:30:00 PM

தமிழகத்திலிருந்தும் புதுவையிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவுணர்வுடன் இயங்கியிருந்தால் மன்மோகன் அரசு ராஜபக்வுக்கு ஆயுதங்களையும், சிங்கள இராணுவத்துக்கு இந்திய மண்ணில் பயிற்சியையும், வட்டியில்லாமல் 5,000 கோடி நிதியையும் வழங்கியிருக்க முடியாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.நாற்காலி மனிதர்களின் நாடக மேடைதான் தமிழக அரசியல் என்பது மீண்டும் நிரூபணமாகியிருக்கிறது. சமூகக் கூச்சம் என்பது எள்ளளவும் இல்லாத மலினமான மனிதர்கள், மக்களின் விதியை எழுதும் தலைவர்களாக வாய்த்தது தமிழினத்தின் சாபம்.நம் சமகால அரசியல்வாதிகளின் பேச்சும் எழுத்தும், தங்கள் நேர்மைக் குறைவை நியாயப்படுத்தும் முயற்சிகளாகவே இருக்கின்றன. இந்த நடிப்பு சுதேசிகளை இன்னும் எத்தனை காலம்தான் சகித்துக்கொள்வது?வெற்றிக்கான வாய்ப்பிருந்தால், கோழை கூடக் களத்தில் நிற்பான். நிச்சயம் தோற்று விடுவோம் என்ற நிலையிலும் போராடத் துணியும் வீரர்களுக்குத் தலைமை தாங்கவே நான்விரும்புவேன். பல மோசமான வெற்றிகளை விட ஒரு நேர்மையான தோல்வியே மேன்மையானது' என்றார் ஜோர்ஜ்

By செம்படை
2/3/2010 6:20:00 PM

Poda sooooooothu

By Venkat,Dubai
2/3/2010 5:50:00 PM

sooooooooooothu

By Venkat,Dubai
2/3/2010 5:48:00 PM

முதலில் காங்கிரஸ்காரர்களை விட்டு எதிர்க்க சொல்வது பிறகு முசோலினியா முன் வந்து நளினியை மன்னித்து அருள்வார். அடிப்பொடிகள் அவருக்கு "காந்தி, யேசு" என்று பாமாலை சூட்டுவார்கள். படுகொலைகளை ஆதரித்த பாவத்தை மறைக்க வேண்டுமல்லவா?

By நவீன் சென்னை
2/3/2010 5:15:00 PM

Purpose already served. Matter over as far as DMK is concerned. INI NALINI IRUNDAL ENNA IRANDAL ENNA.

By Sinhalee
2/3/2010 3:52:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
Front page news and headlines today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக