திங்கள், 1 பிப்ரவரி, 2010

ராஜிவ் கொலை வழக்கு: பிரபாகரன் இறப்புச் சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை- சிபிஐ தகவல்



ராஜிவ் வழக்கு: பிரபாகரன் இறப்புச் சான்றிதழ் இதுவரை கிடைக்கவில்லை- சிபிஐ தகவல்புதுதில்லி, ஜன.31: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இறப்புச் சான்றிதழ் இலங்கை அரசிடமிருந்து இதுவரை கிடைக்கவில்லை என சிபிஐ தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்கீழ் விண்ணப்பதாரர் ஒருவர் கேட்டிருந்த கேள்விக்கு சிபிஐ கண்காணிப்பாளர் பி.என் மிஸ்ரா மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார். இலங்கை அரசிடமிருந்து பிரபாகரன் இறப்புச் சான்றிதழைப் பெற சிபிஐ காத்திருப்பதாக மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.இவ்விவகாரத்தில் தூதரகம் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிரபாகரன் இறந்த தகவல் அறிந்ததும், அவரது இறப்புச் சான்றிதழைப் பெற தூதரகம் மூலமாக இலங்கை அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், அவரது இறப்புச் சான்றிதழ் இதுவரை சிபிஐக்கு கிடைக்கவில்லை என்றும் மிஸ்ரா தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

இறந்தவர்க்குத் தருவதுதானே இறப்புச் சான்றிதழ். அதை எப்படித் தரமுடியும் என்று மூளை வேலை செய்ததால் தரவில்லை போலும். எனவே,அனுப்பாத சான்றிதழ் எப்படிக் கிடைக்கும்? 2.)நாஞ்சிலார் பாலதீன விடுதலைப் போராட்டத்தைப் படித்துவிட்டு எழுதினால் நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/1/2010 3:01:00 AM

ஒரு வல்லரசு நாடு 1991-ம் ஆண்டு இருந்து .2010-ம் ஆண்டு வனர இந்த வழக்கை விசாரித்து வருகிறது.குற்றவாளி யார் என்று இது வனரக்கும் தெரியாதாம்? வெக்கம் இல்னலயா இந்த இந்தியாவுக்கு? இக்கொலை குற்றவாளிகள் சந்திரசாமி சுப்பிரமணியன் சுவாமி முதலான இந்தியாவைச் சேர்ந்த பலரின்சதியால் இக்கொலை நடந்திருக்கும் பொழுது தலைவர் பிரபாகரனின் மீது பழிபோடுவது இந்த இந்தியாவுக்கு வெக்கம் இல்னலயா?

By usanthan
2/1/2010 1:07:00 AM

No Malayalee, Kannadiga, Maratta, or any other Indian cared about the suffering of our Brothers and Sisters in SriLanka. Then why shall we care about India?.

By Ganesan AS
2/1/2010 12:50:00 AM

Remember that AO Hume no more, even Gandhi or Nehru or Indra or Rajive, but Congress is. Anna Durai is no more but DMK is, wchich is not established by Karunanithi. MGR is no more but the AIADMK is, which is not established by Jayalalitha. Prbhakaran only a leader it is not necessary that the leader should live to achieve the objective for which an organization is established. The border of the countries are not permanent. The Sri Lanka may be eased to existence in future. If Prabhkaran is dead why Rajepakse not to pronounce it in Sri Lankan Parliament. Even Prabhakaran is no more the movement will continue in another form by another person. Freedom movement is never failed. The death of lakhs of Tamils is not to give up the Eelam but shows the spirit of freedom and independence.

By Unmai
2/1/2010 12:47:00 AM

Headlines-Channel was very happy to announce the death of Prabakaran on May 18th 2009 Morning 9AM. Is it not True?. Indian big brains want to pacify Tamils emotion by floating this rumours. We are loosing hope in Indian Federalism.

By Ganesan AS
2/1/2010 12:42:00 AM

What happened in SriLanka is a cleansing of a domestic race. The Rulers in Delhi and Columbu are responsible for this. Tears of millions will be more powerfull than an organised army. If you play with Tamils, then Tamils may think to play with you.

By Ganesan AS
2/1/2010 12:33:00 AM

தமிழுணர்வு மிக்க காங்கிரஸ் காரர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டும். அமைதி படையால் பாதிக்கப்பட்டவர்கள் சில அந்நிய மற்றும் இந்திய அரசியல் வியாபாரிகளின் உதவியுடன் அவரை கொன்று விட்டார்கள். பிரபாகரன் தான் கொன்றார் என்பதற்கு எந்தவிதமான முகாந்திரமும் இல்லை என்பதே உண்மை. இந்திய உளவு துறை இதற்க்கான சான்றுகளை அருமையாக ஜோடித்து விட்டது என்பதே உண்மை. இந்த கொலையை பயன்படுத்தி புலிகளை நிரந்தரமாக தமிழர்கள் மனதில் இருந்து பிரித்து விடலாம் என்று கணக்கு போட்டார்கள் அதில் வென்றும் விட்டார்கள். அதனாலதான் இந்த போரின்போது தமிழ்நாட்டு மக்கள் வாய் இருந்தும் ஊமையாய் இருந்தார்கள். மனதில் கண்ணீர் வடித்து கொண்டு.

By usanthan
2/1/2010 12:17:00 AM

சிறீபெரும்புதூரில் குப்பை காட்டில் மண்டையை காணாமல் போட்டு விட்டு தேடிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் வீரத்தை பற்றி பிரபாகரனுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள். உலகெங்கும் உள்ள ராணுவப் பள்ளிகளில் பிரபாகரனின் போர் உத்திகள் (ஓயாத அலைகள், குடாரப்பு பாக்ஸ் சண்டை) சொல்லிக் கொடுக்கப்படுகின்றன. இந்திய அமைதிப்படையின் ராணுவத் தளபதிகளே தலைவரின் அர்ப்பணிப்பு உணர்வையும், வீரத்தையும் வியந்து போற்றியுள்ளனர். அந்த கடுப்பில்தான் இங்கு வந்து தவறான தகவல்களை சொல்கின்றனர். ஆனால் பரிதாபம்! அவர்களின் ஒரு பொய்யை கூட மக்கள் யாரும் நம்பவில்லை. பிரபாகரன் இறந்து விட்டார் என்று தமிழன் ஒருவனாவது நம்பியிருக்கிறானா? எருமை மூளை படைத்த முசோலினியாதான் நம்புகிறார்

By usanthan
2/1/2010 12:05:00 AM

மூளை சலவை செயபட்ட புலம்பெயர்புலி ஆதரவாளர்கள் இருக்கும் வரை பிரபாகரன் இன்னும் உயிரோடு தான் இருப்பான், ஆனால் அவன் இனிமேல் வரவே மாட்டான், இவன் உயிரோடு இல்லை என்று சொல்லி எவளவு கோடி வேண்டுமானாலும் பந்தயம் கட்டலாம்.

By Velu
1/31/2010 11:25:00 PM

உயிரோடு இருந்தும் இலங்கையில் இறந்த மக்களுக்காக அனுதாபம் சொல்லாத பிரபாகரன் இலங்கை தமிழர்களின் தலைவனா? தன தகப்பன் மண்டையை போட்டதற்கு கூட அனுதாபம் சொல்லாத பிரபாகரன் ஒரு தமிழனா? அல்லது இவன் வேலுபில்லைக்கு பிரக்காதவனா? வெட்கம், கேவலம் என்னை இலங்கை தமிழன் என்று சொல்லவே எனது நா கூசுகிறது.

By Ramithan, Paris
1/31/2010 11:17:00 PM

பங்கர் பிரபாகரன் உயிரோட இருந்தால் என்ன, அவன் செத்தல் என்ன? மக்களை சிங்கள ராணுவத்திற்கு இரயாகிவிட்டு இவன் மட்டும் இன்னும் உயிரோடு இருக்கிறானாம், கோழை, மானங்கெட்டவன், இவனை ஆதரிக்கிவரன் இவனை விட எப்படி பட்ட பேடியாய் இருப்பான், தமிழனின் வீரத்திருக்கு இவனால் ஏற்பட்ட இழுக்கை, தமிழனின் வரலாற்றில் இருந்து அழிக்க பல சகாப்தங்கள் தேவை.

By Ramithan, Paris
1/31/2010 11:11:00 PM

இலங்கை ராணுவம் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர்களை நிர்வானபடுத்தி சுடுவதாக காட்டப்படும் ஒளிநாடா உண்மையாநாதா இல்லையா என்பதில் மிகுந்த ஆர்வம் காட்டும் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும், இலங்கை ரானும் வெளியிட்ட பிரபாகரனின் படமும் ஒளிநாடாவும் உண்மையானது தானா என்பதை நடூ நிலையான அமைப்புகளின் ஊடாக, ஐ. நா. போன்ற அரசு சார அமைப்புகளிடம் பிரபாகரனை பற்றி நிலவும் இந்த குழப்பத்திற்கு ஒரு முடிவு கான் ஏன் முன்வரவில்லை என்பது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது, பிரபாகரன் உயிரோடு இருப்பது உண்மையென்றால் அதை ஆமோதிப்பவர்கள் அதை நிரூபிப்பது தானே நியாயமாக இருக்கும்?. அதை விட்டு பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லவதை புலிகளின் ஆதரவாளர்கலை தவிர யாரும் நம்ப தயாராக இல்லை என்பது தான் உண்மை.

By Ramadurai
1/31/2010 11:01:00 PM

பிரபாகரன் நேரே தோன்றிவிட்டால் என்னசெய்வது என யோசிக்கிறார்களோ என்னவோ?????..........

By vvsiva
1/31/2010 10:26:00 PM

rajigandhi murder case is closed...nalini etc are puninhed and kept at jail for 20 years....what is the necessity for death certificate.....if the certificate is issued by ceylon gov how the indian gov verified it is geuine.....supreme court will reject the certificate

By avudaiappan
1/31/2010 9:09:00 PM

என்றைக்கு தமிழன் உரிமையை மதித்து அவனை அணைத்து வாழ மறுத்தானோ அன்றைக்கே அவனுக்கு அவனே ஆப்பு வைத்து கொண்டான் சிங்களவன். பிரபாவின் தலைமையில் சிறந்த அதி நவீன ராணுவ படையை அமைத்தோம், சொந்தமாக விமானம் பொருத்தி ரெடார் இல்லாமலே சிங்கள ராணுவ தளத்தில் குண்டு போட்டோம், அதுமட்டுமா சொந்தமாக Satelite வைத்து அவனுக்கு சித்து விளையாட்டு காட்டினார் எங்கள் தமிழ் தலைவர். அதோடு சிறந்த நிர்வாகம் மக்களுக்கு நல்ல வாழ்க்கை அமைய திட்டம் வகுத்தார்...ஏன், நல்லாட்சி அமைத்து எடுத்துக்காட்டாக இருந்தார் மற்றவருக்கு, இந்தியாவுக்கே!இன்னும் எவ்வளவோ! அவர் கண்ட ஒரு போராளி சாதாரணமாக மூன்று சிங்கள ராணுவவீரனுக்கு சமம், இதுதான் உண்மை. அதை விடுத்து ஏளனம் பேசுகிறது வயிற்றெரிச்சல் கும்பாலோ கும்பல்!!!!!

By Tamilan
1/31/2010 8:45:00 PM

எனக்கொரு பாட்டு ஞாபகம் வருகுது..... மின்னல் தலைவன் பிரபாகரன் அவன் சொன்னதைச் செய்வது தமிழர் கடன். ஈழக்குழந்தைகள் யாவருமே இவன் எடுத்து வளர்த்த குழந்தைகள் தான் நாளை ஈழம் நாம் ஆள இவன் இரவும் பகலும் உழைக்கின்றான் பயணத்தில் சிறிதும் ஓய்ந்ததில்லை இவன் படுத்து உறங்கிப் பார்த்ததில்லை ஈழத்தாய்களின் இதயத்தில் எல்லாம் இவன்தான் இவன்தான் முதல் பிள்ளை

By chimbu
1/31/2010 8:42:00 PM

ராஜிவ் காந்தி பரிதாப மரணத்தை நாங்கள் நியாய படுத்துரோம் என்பதை விட, அவர் தாய் இந்திராவின் படுகொலையை சீக்கியன் என்னா சொல்லுகிறான் என்று...தயவு செய்து திரு மண்மோகன் சிங்கை அறிவிக்க சொல்லவும்

By Observer
1/31/2010 8:41:00 PM

you bloody bastards, Never botherd about tamilian dying in Srilanka. you came forward to send all the chemical weapons to Srilanka and killed all the people. Without knowing the truth you send the media telling that Prabaharan is killed. No shame on indian meadia, why do you bring your vengence against tamilians. These malayalis are making mokery of Tamilians. Shit.....go

By jose
1/31/2010 8:32:00 PM

Hey Nanji Muthu R u stupid? Do not read the fight between HAMAS and PLO? RAVINDARN please read more. Why RG got killed? He deserve that , I am not from EElam and I am Indian only and I love my India. But RG is stupid and arrogant man action killed many innocent tamils and weeken the LTTE. Intial death of Dileepan real hero fast unto death in history not like traitor karunanidhi sit fast between 9 am to 11am. IPKF not protected tamils only gone into trap of Jayawardana cunning plan causing death of PULENDRAN like great warriors.Please read our retd Lt.Ashok Mehta book he was the GOC at SL at that time. Even J.N. Dixit told him to kill PRABHA during meeting at the early stages of IPKF operation as per RG instruction but the our army officer refused to do that due to army ethics. RG deserved the death and he got that. Long live India & EElam. My salute to PIRABHAKARAN THE GREAT

By kumar
1/31/2010 8:26:00 PM

இலங்கை அரசின் அடக்குமுறை இனியும் தொடர்ந்தால், என் உயிரையும் பணயம் வைத்து "இராணுவ ரகசியங்களை" வெளியே சொல்லிவிடுவேன் என்று பொன்சேகா சொன்னான். அதன் பிறகுதான் ராஜபக்ச சற்று அடக்கி வாசிக்கிறான். அது என்ன ரகசியங்கள் என்பதை இன்றுவரை இந்திய RAW-விற்கு கூட தெரிவிக்காமல்; இரு திருட்டுப் பயல்களும் மிக ஜாக்கிரதையாக பார்த்து வருகிறான்கள். இனியும் தான் ஏமாலியாக இருக்க விரும்பாமல் கழுகு (அமெரிக்கா) எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக கவனித்து, சீனாவின் காலடி இலங்கையில் படவிடாமல், மிகமிக கவனமாக காய் நகர்த்தி வருகிறது. இதையெல்லாம் நாம் அறியக் கூடாது என்பதற்குதான் நமக்கு இருக்கே மானாட மாயிலாட, டீலா நோ டீலா, ராணி நீ யாரு ராஜா யாரு வகையறாக்கள் ... By Rajavel-VKT

By Rajavel-VKT
1/31/2010 8:07:00 PM

ஏண்டா, நீங்க தானடா மாஞ்சு மாஞ்சு சுட்டதாக(பிரபாகரன) செய்தி போட்டிங்க ராஜபாக்சே கூட சேர்ந்து, அப்பவே கையோட இறந்த பத்திரம் வாங்கி இருக்கலாமே! ஏன் வாங்கல, நொடிக்கொருதரம் இலங்கைக்கு ஜோடி போட்டு சிவசங்கர மேனன், முகர்ஜீ என்று யாரு யாரோ போய் வந்ததா சொன்னிங்க...இன்னுமா வாங்கல? இல்ல ராஜபாக்சே கிட்ட சொல்லி இப்படியே ரீல் வோட்ட சொன்னிகளா?....திருட்டு பயக...வெட்கம் கெட்டவணுக நீங்க எல்லாரும்....நீங்களும்! உங்க ராஜதந்திரமும்! வெங்காயம் வேற என்னதான் சொல்லுறெது!!! Rajavel-VKT

By Rajavel-VKT
1/31/2010 8:04:00 PM

Rajiv killer not alive. Good news to India that enough.

By Ravindran
1/31/2010 7:53:00 PM

உம் ஒற்றை உயிரில் எம் இனத்தின் உயிர்ப்பு உள்ளது ! கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை!

By Shiva,Kovai
1/31/2010 7:51:00 PM

புலிகள் பயங்கரவாதம் அழிக்கனும்மென்னு பொய்ப்பிரசாரம் செய்து உலகத்தை ஒண்டு சேர்த்து பலவீனப்படுத்தீனீங்க. இப்போது சிங்களவனும், தழிழனும் ஏன் ஒட்டுமொத்த உலகமும், சீனாவும் இந்தியாவை உடைக்கணும் என்று எண்ணீட்டாங்க. இன்னும் வெளியிலே சொல்லல்லேங்க. திட்டங்கள் எல்லாம் அவங்க நினைத்தபடி போய்கொண்டிருக்குங்க. இப்போ தமிழனையும் தங்க பக்கம் எடுத்திட்டாதங்கோய். தமிழனை நீங்க எப்படி உயிரோட கொழுத்தினீங்க. அந்த தீ உங்களுக்கு திரும்பி வந்திடுச்சோய். இப்ப என்னெண்டா சிங்களவன், அமெரிக்கன், ஐரோப்பியன், சீனன் பாகிஸ்த்தான், தமிழன் எல்லாம் ஓரணியாகிற காலம் வந்திடுச்சோய். பிரிடடிஷ்காரன் சொல்லுறானுங்க.தாங்கள் தான் இந்தியா என்ற ஒரு நாட்டை உருவாக்கினதென்று. தங்கள் ஆளமுன் இந்தியா என்று ஒண்டு இல்லையெண்டு. அவன் சொல்லுறதும் சரியாத்தான் இருக்கு. ஒண்டுமே புரியலே உலகத்திலே என்னவோ நடக்குது மர்மமா இருக்குது.

By Raj
1/31/2010 7:42:00 PM

valka prabakaran

By raja
1/31/2010 7:40:00 PM

எனக்கொரு பாட்டு ஞாபகம் வருகுது..... மின்னல் தலைவன் பிரபாகரன் அவன் சொன்னதைச் செய்வது தமிழர் கடன். ஈழக்குழந்தைகள் யாவருமே இவன் எடுத்து வளர்த்த குழந்தைகள் தான் நாளை ஈழம் நாம் ஆள இவன் இரவும் பகலும் உழைக்கின்றான் பயணத்தில் சிறிதும் ஓய்ந்ததில்லை இவன் படுத்து உறங்கிப் பார்த்ததில்லை ஈழத்தாய்களின் இதயத்தில் எல்லாம் இவன்தான் இவன்தான் முதல் பிள்ளை

By Thuraisamy
1/31/2010 7:29:00 PM

இறந்தவர்க்குத் தருவதுதானே இறப்புச் சான்றிதழ். அதை எப்படித் தரமுடியும் என்று மூளை வேலை செய்ததால் தரவில்லை போலும். எனவே,அனுப்பாத சான்றிதழ் எப்படிக் கிடைக்கும்? 2.)நாஞ்சிலார் பாலதீன விடுதலைப் போராட்டத்தைப் படித்துவிட்டு எழுதினால் நல்லது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
1/31/2010 7:16:00 PM

ஏண்டா, நீங்க தானடா மாஞ்சு மாஞ்சு சுட்டதாக(பிரபாகரன) செய்தி போட்டிங்க ராஜபாக்சே கூட சேர்ந்து, அப்பவே கையோட இறந்த பத்திரம் வாங்கி இருக்கலாமே! ஏன் வாங்கல, நொடிக்கொருதரம் இலங்கைக்கு ஜோடி போட்டு சிவசங்கர மேனன், முகர்ஜீ என்று யாரு யாரோ போய் வந்ததா சொன்னிங்க...இன்னுமா வாங்கல? இல்ல ராஜபாக்சே கிட்ட சொல்லி இப்படியே ரீல் வோட்ட சொன்னிகளா?....திருட்டு பயக...வெட்கம் கெட்டவணுக நீங்க எல்லாரும்....நீங்களும்! உங்க ராஜதந்திரமும்! வெங்காயம் வேற என்னதான் சொல்லுறெது!!!

By Jakku
1/31/2010 6:45:00 PM

முதலில் ராஜீவ கொன்னவன் யாரு என்ற உண்மைய விசாரிக்க ஏன் இந்தியா தயங்குகிறது....அங்கு தான் பெரும்பாலொருக்கு தெரிஞ்ச பரம ரகசியம் உள்ளது!...எனக்கு ஒரு பாட்டு ஞாபகம் வருது, அதுதான்... "இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கொ அலைகிறார் ஞானத்தங்கமே"

By Unmai
1/31/2010 6:36:00 PM

h t t p : / / araciyal.com/movies.asp?id=prabhakaran%20alive ( no w / please remove space )

By Selvi
1/31/2010 6:31:00 PM

இப்படியே தமிழ் நாட்டில் இருக்கும் மக்களை மடயர்களாக்கியது போதும் நானும் தமிழ் நாட்டை சேர்ந்தவன் தான் சிங்கலவனுக்கு ஆதரவாக நான் கருத்து சொல்வதாக சொல்லி பிழப்பு நடத்தியது போதும் இனிமேலாவது இலங்கை தமிழர்களுக்கு புன்னியமாக இருக்க நற்பனிகளை ஏதாவது செய்து ந்ல்ல பெயர் எடுக்க பார்?

By THAMIL MANI
1/31/2010 6:15:00 PM

இலங்கை அரசின் அடக்குமுறை இனியும் தொடர்ந்தால், என் உயிரையும் பணயம் வைத்து "இராணுவ ரகசியங்களை" வெளியே சொல்லிவிடுவேன் என்று பொன்சேகா சொன்னான். அதன் பிறகுதான் ராஜபக்ச சற்று அடக்கி வாசிக்கிறான். அது என்ன ரகசியங்கள் என்பதை இன்றுவரை இந்திய RAW-விற்கு கூட தெரிவிக்காமல்; இரு திருட்டுப் பயல்களும் மிக ஜாக்கிரதையாக பார்த்து வருகிறான்கள். இனியும் தான் ஏமாலியாக இருக்க விரும்பாமல் கழுகு (அமெரிக்கா) எல்லாவற்றையும் மிக உன்னிப்பாக கவனித்து, சீனாவின் காலடி இலங்கையில் படவிடாமல், மிகமிக கவனமாக காய் நகர்த்தி வருகிறது. இதையெல்லாம் நாம் அறியக் கூடாது என்பதற்குதான் நமக்கு இருக்கே மானாட மாயிலாட, டீலா நோ டீலா, ராணி நீ யாரு ராஜா யாரு வகையறாக்கள் ...

By abdul.com - dubai
1/31/2010 6:13:00 PM

Why not the Indian and Tnadu Governments catch hold of Nedumaran and Vaiko, who are harping that Prabhakaran is not dead and will re-appear at the appropriiate time? The inordinate delay in issuing the Death Certificate tells - makes - one suspicious of the whole episode. Why Sonia is keeping mum? Mysterious politicians and politics indeed.!?

By Mohan
1/31/2010 6:08:00 PM

பிரபாகரன் இறந்ததாக காட்டப்பட்ட உருவம், பிரபாகரனே கிடையாது என்பதை எங்களால் ஆணித்தரமாக நிரூபிக்க முடியும். araciyal.com/movies.asp?id =prabhakaran%20alive (w)சேர்க்க வேண்டாம். அவர் இறந்து விட்டார் என்று வாதிடும் கூட்டம் (பக்கி பரதேசிகள்) இதுபோன்று நிரூபிக்க தயாரா???? பிரபாகரனின் இறப்பு சான்றிதலை ஒருவேலை ஒரு ஆர்வக் கோலாறில் ராஜபக்ச இந்தியாவிடம் கொடுத்தபிறகு, பின், பிரபாகரன் மீண்டும் மக்கள் மத்தியில் தோன்றும்போது, ராஜபக்ச தற்கொலை செய்து கொள்வததைத் தவிர; வேறு வழியே கிடையாது என்பதும் அவனுக்கு நன்றாகவே தெரியும். சுண்டைக்காய் நாட்டுக்காரன் ஒட்டு மொத்த இந்தியாவையே விரலை விட்டு ஆட்டுகிறான். இதுகூட புரியாத அழுகிய முட்டையாக (வல்லரசாக) நாம் இருக்கிறோம்.

By abdul.com - dubai
1/31/2010 5:52:00 PM

பிரபாகரன் வீரனாக சயனைட் சாப்பிட்டு இறந்தாரா அல்லது கோழையாக பிடிபட்டு குண்டடி பட்டு இறந்தாரா?. இன்னும் பல இலங்கை சகோதரர்களுக்கு ராஜீவ் காந்தியை கொன்றது தப்பென்று புரியவில்லை. அதைப்போல் பல தமிழ் சகோதரர்களை கருத்து வேறுபாடு காரணமாக கொன்றது தப்பென்று தெரியவில்லை. பல பிரிவுகளாக இருக்கும் பாலஸ்தீன இயக்கம் கூட, தனது சகோதரர்களை கொன்றது இல்லை. எத்தனை தமிழ் தலைவர்களை கொன்றாய். பல வரலாற்று பிழையால் புதிய வரலாறு படைக்க முடியாமல் போனது.

By Nanjil Muthu
1/31/2010 5:31:00 PM

கிருஸ்ண ஜெயந்தி, ராமஜெயந்தி, முருகனுக்கு ஷஷ்டி, பிள்ளையாருக்கு சதுர்த்தி இது போல பிரபா ஜெயந்தி தான் கொண்டாடப்படும். ஏனெனில் இறப்பில்லாதவன். மேங்கூறப்பட்ட கடவுகள் இல்லாவிட்டாலும் அவர்களின் சக்தி மக்களுக்கு அருள் கொடுக்கின்றதோ இது போல பிரபாவின் ஆவியும் உங்களுக்கெதிரா அருள்பாலிக்கட்டும். உலகமக்கள் மனங்களில் அவன் ஒரு நிஜநாயகன். நினைக்க மறந்தாலும் மறக்க நினைத்தாலும் நினைவில் வருபவன். அவன் இனி இறக்கமாட்டான். உடலைத்தான் பிடிக்கமுடியல்லே என்பது நிரூபணம் ஆச்சல்லே.

By Raj
1/31/2010 5:31:00 PM

முதலில் ராஜீவ கொன்னவன் யாரு என்ற உண்மைய விசாரிக்க ஏன் இந்தியா தயங்குகிறது....அங்கு தான் பெரும்பாலொருக்கு தெரிஞ்ச ரகசியம் உள்ளது!!! ...Well said Tamilan

By John
1/31/2010 4:58:00 PM

இங்க பாருடா! ராஜிவ் சிதறி போனாராம், அதனால் ஈழம் அமையாதாம். இல்லை என்றால் தமிழனுக்கு தாம்பாலத்தில் இந்தியவே ஈழம் அமைத்து கொடுத்திருக்குமாம். ஈழத்துக்கு சார்பா செயல் பட போறதாக சொல்லி எங்க அப்பாவி தமிழ் மக்கள் பத்து ஆயிரம் மேலாக சாவ ராஜிவ் பேமானி காரணமா இருந்தான். வேளி உலகத்துக்கு ஒன்ன சொல்லிப்புட்டு அங்க என்ன அநியாயம் இந்திய பீடி ராணுவம் பண்ணிச்சி....ராஜிவ் மண்டைய போட்டாறாம் ஈழம் மலராதாம்...அது வீணர்களின் பேட்சு. முதலில் ராஜீவ கொன்னவன் யாரு என்ற உண்மைய விசாரிக்க ஏன் இந்தியா தயங்குகிறது....அங்கு தான் பெரும்பாலொருக்கு தெரிஞ்ச ரகசியம் உள்ளது!!!

By Tamilan
1/31/2010 4:56:00 PM

ஏண்டா, நீங்க தானடா மாஞ்சு மாஞ்சு சுட்டதாக(பிரபாகரன) செய்தி போட்டிங்க ராஜபாக்சே கூட சேர்ந்து, அப்பவே கையோட இறந்த பத்திரம் வாங்கி இருக்கலாமே! ஏன் வாங்கல, நொடிக்கொருதரம் இலங்கைக்கு ஜோடி போட்டு சிவசங்கர மேனன், முகர்ஜீ என்று யாரு யாரோ போய் வந்ததா சொன்னிங்க...இன்னுமா வாங்கல? இல்ல ராஜபாக்சே கிட்ட சொல்லி இப்படியே ரீல் வோட்ட சொன்னிகளா?....திருட்டு பயக...வெட்கம் கெட்டவணுக நீங்க எல்லாரும்....நீங்களும்! உங்க ராஜதந்திரமும்! வெங்காயம் வேற என்னதான் சொல்லுறெது!!!

By Jakku
1/31/2010 4:51:00 PM

THALIVAR.....UYIRODA ERKURA DA UNGA AMMAPUNDAY MAVANAA..... THALAIVAR UYIRODA ERKURAPPA YATHUKUDA DEATH CERTIFICATE. CBI PUNDAYGALA.....TAMIL NATU CONGRESS PUNDAY MAVANKUU ARIVA ELAYA..........NE ORU TAMILAN AAADAAa.....UNNAKU TAMIL UNARCHIE ELAaaa.. ORU MUSLIMA ADECHU PARUUUUU.....ULAGATHULLA ERUKA YAALLA MUSLIM UNITY A ERUPANGA..... BUT ENTHA TAMIL NADU KUTHIII VAYANUNGA CASTEE.....MONEY ....STAUTS PINNADII OOOMBURANGAA....CASTE CAST SAKURANUNGAA....YANTHA CASTA ERUNTHALLYUMM....PUNDYALA OTHA THAN KOLANTHAY PERAKUM..... THALAIVAR .......YANGA TAMIL THANGAM....YANODA UYIRE...THALIVA NANUM UNGA LTTE SERANUM...THALIVA NE SINGAM AYYAA...UNNAYA YAROALUM SAYAK MUDYAHU.... CM KARUNAHDI....NEE YANNADA NATUKU NALATHU PANNURAAA...OORU RUBAIE RICE....FREE TV....KUDTHU MAKKAL SOMBAREE AKURDAA..SUNNI VAYA. UNODA STALIN KU YANDA THRERYUM ARASIAL PATHEE...AVAN NEXT CMaa...ALAGIRI MPaaaaaaa........PUNDAYGALAL... PARUDAA..THALIVAR ...ORU ARAS

By MAKKAL
1/31/2010 4:41:00 PM

THALIVAR.....UYIRODA ERKURA DA UNGA AMMAPUNDAY MAVANAA..... THALAIVAR UYIRODA ERKURAPPA YATHUKUDA DEATH CERTIFICATE. CBI PUNDAYGALA.....TAMIL NATU CONGRESS PUNDAY MAVANKUU ARIVA ELAYA..........NE ORU TAMILAN AAADAAa.....UNNAKU TAMIL UNARCHIE ELAaaa.. ORU MUSLIMA ADECHU PARUUUUU.....ULAGATHULLA ERUKA YAALLA MUSLIM UNITY A ERUPANGA..... BUT ENTHA TAMIL NADU KUTHIII VAYANUNGA CASTEE.....MONEY ....STAUTS PINNADII OOOMBURANGAA....CASTE CAST SAKURANUNGAA....YANTHA CASTA ERUNTHALLYUMM....PUNDYALA OTHA THAN KOLANTHAY PERAKUM..... THALAIVAR .......YANGA TAMIL THANGAM....YANODA UYIRE...THALIVA NANUM UNGA LTTE SERANUM...THALIVA NE SINGAM AYYAA...UNNAYA YAROALUM SAYAK MUDYAHU.... CM KARUNAHDI....NEE YANNADA NATUKU NALATHU PANNURAAA...OORU RUBAIE RICE....FREE TV....KUDTHU MAKKAL SOMBAREE AKURDAA..SUNNI VAYA. UNODA STALIN KU YANDA THRERYUM ARASIAL PATHEE...AVAN NEXT CMaa...ALAGIRI MPaaaaaaa........PUNDAYGALAL... PARUDAA..THALIVAR ...ORU ARAS

By MAKKAL
1/31/2010 4:41:00 PM

There is Suspicion on Prabhakaran's death whether he still alive or not,therfore sri- Lankan government is delaying to produce the Death Certificate to INDIA.

By Thambi
1/31/2010 4:16:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக