சனி, 21 நவம்பர், 2009

General India news in detail

உடுமலை: உடுமலை அருகே நடுப்பாகத்தில் வெட்டப்பட்டு மூன்று மாதங்களுக்கு பிறகு, தண்டில் குலை தள்ளியுள்ளது அதிசய வாழை மரம்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள சிந்திலுப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது வீட்டுத் தோட்டத்தில் சில ஆண்டுகளாக பூவன் ரக வாழைகளை வளர்த்து வருகிறார். பக்க கன்றுகள் வளர்ந்து அறுவடைக்கு தயாரானவுடன், மற்றவற்றை அவ்வப்போது வெட்டி அழித்துள்ளார். மூன்று மாதத்திற்கு முன், வாழைக் கன்றுகள் அதிகளவு வளர்ந்துள்ளதை பார்த்து, அதில் ஒரு வளர்ந்த மரத்தை நடுப்பாகத்தில் வெட்டியுள்ளார். வெட்டியும் மரம் கருகாமல் இருந்துள்ளது. சில நாட்களுக்கு முன், பாதியாக இருந்த மரத்தின் நடுப்பகுதியிலிருந்து வாழைப்பூ தெரிந்துள்ளது.சில நாட்களில் தண்டிலிருந்து வாழைக் குலை வளரத் துவங்கியுள்ளது. குறுகிய நாட்களில் வழக்கமான வாழைக் குலை தள்ளி காய்கள் முதிர்ந்து வருகிறது. வழக்கத்திற்கு மாறாக நிலத்தை நோக்கி வளர வேண்டிய வாழைத்தார், வெட்டப்பட்ட பகுதியில் இருந்து வானத்தைப் பார்த்து வளர்ந்து வருகிறது. வாழை இலைகள் இல்லாமல், உயிர் விட வேண்டிய வாழைக்கன்று வாழைப்பழங்களைத் தருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது
மௌனத்தின் குதூகலம்:
கருணாநிதி மீது வைகோ தாக்குசென்னை, நவ. 20: இலங்கைக்குக் கிடைத்த பன்னாட்டு ஆயுத உதவியால் விடுதலைப் புலிகளுக்குப் பின்னடைவும் தோல்வியும் ஏற்பட்டபோது முதல்வர் கருணாநிதி மௌனமாகக் குதூகலித்தார் என மதிமுக பொதுச் செயலர் வைகோ கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் தமிழர்களின் வரலாற்றில், வேறு எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இலங்கையின் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா.ஆயுதங்களை இலங்கைக்கு வழங்கியதுடன் சீனா, பாகிஸ்தான், இஸ்ரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடனை இந்தியா அளித்தது. இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தன. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்துள்ளது. இன்றைக்கு மூன்று லட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டிருப்பதற்குக் காரணம் இந்திய அரசுதான். ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி. அவர் பிரபாகரனைக் கொச்சைப்படுத்தி அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கருணாநிதி வருந்துகிறார். மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார். இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார். தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார்.‘தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை’ அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.2009 ஈழப்போரில் பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மௌனத்தின் குதூகலம் யார் அறிவார்?இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்கள்

கருணாநி பொம்பள பசங்கள உங்களுக்கு நல சாவு வரது டா..ராமன் இராவணன் சவடித மாத்ரி உங்க நாடே அழியும் டா ..அத்ய தமிழ் மக்கள் பாபங்க டா... சோனியா குடும்பத்தினரின் தேவிடைய பசங்கள..யச்ச பசங்கள

By usanthan
11/21/2009 12:51:00 AM

யாருக்கும் விளைபோகதவன் எம் தலைவன் பிரபாகரன் தமிழுக்கு கிடைத்த செல்வம் தமிழை தலைநிமிரச்செய்தவன். இவன்போல் இனிஒருவனை என்வாழ்வில் காண்பேனோ

By usanthan
11/21/2009 12:24:00 AM

**2. வெள்ளை யானை சாபந்தீர்த்த படலம் **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 5: பேராண்மை திரைப்படம் பேசும் பின்னணி... **அருச்சுனன் பக்கம் 15: தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள்! **யார் தவறு? - பாகம் 19: சூழ்ச்சியும் தமிழர் வீழ்ச்சியும்! **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/20/2009 11:59:00 PM

Mathaia, Karuna pattri sollum vaiko Padmanabha, Amirthalingam, Siri sabarathinam, Our Prime minister RAJIV GANDHI pondravargalai theerthu kattiya seyalai eppadi paarkkiraar? Indha vishayathil MATTUM Karunanidhi solvadhu muttrilum UNMAI, UNMAI, UNMAI.

By S.ARUL CHENNAI
11/20/2009 11:37:00 PM

porukki karunanithiku tuthi sollu vaiko

By selva
11/20/2009 11:26:00 PM

Vaiko afraid of Amma chappel, statement for save him Amma slap

By GV
11/20/2009 11:15:00 PM

vaiko one of the great politician in our india i agree his statement he only one politician giving voice to tamil people

By DR.RAMA MOORTHY KADALADY RAMNAD
11/20/2009 11:12:00 PM

VAIKO IS BEST COMEDIAN IN TAMIL NADU POLITICS. HE OVERCOME THE VADIVELLO

By RAJ
11/20/2009 11:11:00 PM

It's pathetic, that some os Karunanathi's slaves are here writing about why Tamil ppl gave victory to Sonia during the election. These moron know little about the elction process and the way money works there. I ma not a supporter of anybody either Vaiko or Praba. But I am sure Vaiko's words are genuine.When one has to fight a freedom fight, you can have 100 leaders, each representing different interests.Then that will be like the democracy in India where every locla MLA makes 100o crores in 4 years. I bet mistakes were made, but nothing will justify the way selfish KARUNANITHI,kept his mothu shut when Sonia was making move for such an outconme for nearly 4 years. Patriotism for India is good, but make sure an Italina and semi italinas slave us for ever.

By Thinktank
11/20/2009 11:07:00 PM

Pirabakaran killed Amirthalingamm Padmanaba and his own cousin. They had different view than his. Why no one said anything about it. How amny people told Tamil of Srilanga not to have brotherly fight. Seperate Tamil state in SL federation is OK not a seperate country? Forget the past plan for the future. Let Vaiko say what ever he wants, do not listen to him

By Partha
11/20/2009 10:36:00 PM

இங்கே ராஜீவ்காந்க்டி ராஜிவ்காந்தி என்று ஒப்பாரி வைக்கிற மயிறான்டிகளெ ராஜீவ்காந்தி அனுப்பிய அமைத்திப்படை ஒன்றுமறியாத அப்பாவித் தமிழர்களை தரையில் கிடத்தி ராணுவ டாங்கிகளை ஏற்றிக் கொன்றதே அப்போ எங்கடா போனீங்க? ராஜீவ் அனுப்பிய இந்திய ராணுவம் தமிழச்சிகளின் கற்பை சூறையாடிய போது எங்கடா போனீங்க? பிரபாகரன் முகத்துக்கு முன் உதவி செய்கிறேன் தமிழரைக் காக்கன்னு வாக்குறுதி கொடுத்துட்டு பின்னாடியெ முதுகுல குத்தி கொலை செய்ய ஆள் அனுப்பிய ராஜீவுக்கு(நான் சொல்லல ராஜீவ் பக்தர்களே ஒரு இந்திய ராணுவ மேஜர் சொன்னது) நீங்க எல்லாம் வக்காலத்தா மானம் கெட்ட பதர்களா ? தமிழன் செத்தால் பரவாயில்லை ராஜீவ் செத்தால் உங்களுக்கு மனது தாங்கவில்லையோ? உங்கள் வீட்டில் புகுந்து உங்கள் தாயையும் தமக்கைகளையும் கற்பழித்து கொன்றால் இதே போலத்தான் அதைச் செய்தவர்களுக்கு வக்காலத்து வாங்குவீர்களா மானம் கெட்டவர்களே????????????????

By மானங்கெட்ட தமிழன்
11/20/2009 10:20:00 PM

இங்கே கருத்து சொல்பவர்கள் சில அடிப்படை உண்மைகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 30000ஆண்டுகளுக்கு முன்பே ஆணவத்தால் தமிழ்மாண உரிமைப் பண்பாடாகிய தூய செவ்வேல் முருக ஒழுக்கத்தை அலட்சியப்படுத்தி விட்டோம்.ஒற்றுமையை இழந்தோம், நமது உரிமைகளும் பறிபோயின.கடந்த 600 ஆண்டு காலமாகவே தமிழ்மக்கள் கொலைகார கொள்ளைக்கார அன்னிய வெறியர்களிடம் ஆட்சி உரிமையையும் அரசியல் தலைவர் களையும் சொத்துக்களையும் தன் மானத்தையும், கல்வி தொழில்களுக்கான வாய்ப்புகளையும் பறிகொடுத்து வறுமையிலும் அறியாமையிலும் அடிமை வாழ்க்கையிலும் தமிழினம் என்ற அடையாளத்தையே தொலைத்துவிட்டோம். திரு.ஆதித்தனார், திரு.ம.பொ.சிவஞானம் ஆகியோர் மீண்டும் தமிழினம் என்ற அடையாளத்தை ஏற்படுத்துவற்காகத் தொடங்கிய "நாம் தமிழர் கட்சி " , "தமிழரசுக் கழகம்" ஆகிய அரசியல் விழிப்புணர்ச்சியை தொடங்கினார்கள். ஆனால் இந்த விழிப்புணர்ச்சியை "திராவிடம்"- "கடவுளைப் பழிக்கிற நாத்திக பகுத்தறிவு " என்கிற பீடைகள் தடுத்து விட்டார்கள். எனவே திருமுருகாற்றுப்படையால் தான் தமிழினம் மீள முடியும்.

By sevvelar-thiruppur
11/20/2009 10:20:00 PM

தூய தமிழ்மாண உணர்ச்சி இல்லாமல் நாங்களும் தமிழர்தான் என்று சொல்லிக்கொண்டு கூட இருந்தே குழிபறிக்கும் சண்டாளப் பிறவிகளும் அன்னியரும் எதிரிகளும் என்ன அக்கிரமம் செய்தாலும் அதை சாதாரனமாக எடுத்துக்கொண்டு தமிழர்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்கிற குற்றம் குறைகளை மட்டும் பெரிதுபடுத்தி நீதிமான்களைப் போல சுட்டிக்காட்டுகிற முட்டாள் பிறவிகளும், அம்பலப்படுத்தி காட்டிக்கொடுக்கிற துரோகப் பிறவிகளும், பெருகிவிட்டார்கள். இந்த ஈனப் பிறவிகளை திருத்தவே முடியாது. எனவே தூய தமிழ்மாண உணர்ச்சி உள்ளவர்கள் அவசியமான நுட்பமான கருத்துக்களை மிக எச்சரிக்கையுடன் வெளிப்படுத்த வேண்டும். எதிரிகளுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திவிடக் கூடாது.போட்டு வாங்கும் தந்திரத்துக்கு பதில் சொல்லவும் கூடாது. மேலும், கடவுள் நம்பிக்கை இல்லாதவர், தமிழினப் பற்று உள்ளவராக இருந்தாலும் அவருடன் ஒற்றுமை நிலைக்காது. எனவே 22.11.09ல் கொடுமுடி(ஈரோடு மாவட்டம்) -காவிரிஆற்றுப் படித்துறையில் தமிழ்மாண உரிமைப் பண்பாடாகிய தூய செவ்வேல்முருக வழிபாடு அரங்கேற்றம்! முதலாம் செவ்வேலர், 9245533192, thamilurimay@gmail.com

By sevvelar-thiruppur
11/20/2009 10:14:00 PM

வைகோ மிக சரியாக கூறினார். கருணாநிதி போன்ற தமிழ் இன துரோகிகள் பணம் மற்றும் பதவிக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்

By mani
11/20/2009 10:09:00 PM

Vaiko! Are you an Indian? Is Prabakaran an Indian? He killed an Indian Prime Minister in the Indian soil. You support him without shame. You have no future in Indian politics.You don't know the plights of our own Tamil brothers living in slums under rain and sun. But you are not doing anything positive for them. But you are talking about the srilankan Tamils.You are joining hands with Jaya who is not having fixed policies. She imprisoned you for 19 months only because of her harted against Prabakaran. But you forgot all your sufferings inside the prison and shake hands with her only to have political mileage.Jaya and you are all doing politics only to cheat people of Tamil Nadu. Oh Tamil Nadu! please forgive them.

By Annamalai
11/20/2009 10:08:00 PM

Vaiko! Are you an Indian? Is Prabakaran an Indian? He killed an Indian Prime Minister in the Indian soil. You support him without shame. You have no future in Indian politics.You don't know the plights of our own Tamil brothers living in slums under rain and sun. But you are not doing anything positive for them. But you are talking about the srilankan Tamils.You are joining hands with Jaya who is not having fixed policies. She imprisoned you for 19 months only because of her harted against Prabakaran. But you forgot all your sufferings inside the prison and shake hands with her only to have political mileage.Jaya and you are all doing politics only to cheat people of Tamil Nadu. Oh Tamil Nadu! please forgive them.

By Annamalai
11/20/2009 10:08:00 PM

**2. வெள்ளை யானை சாபந்தீர்த்த படலம் **இருப்பாய் தமிழா விழிப்பாய்! பாகம் – 5: பேராண்மை திரைப்படம் பேசும் பின்னணி... **அருச்சுனன் பக்கம் 15: தமிழ்நாட்டின் அரசியல் கோமாளிகள்! **யார் தவறு? - பாகம் 19: சூழ்ச்சியும் தமிழர் வீழ்ச்சியும்! **தலைவிரித்தாடும் மகிந்தவின் பயங்கரவாதம்! **யார் தவறு? - பாகம் 16: இலங்கையில் சிங்களவர் குடியேறிய வரலாறு! **யார் தவறு? பாகம் - 5: இராவணன் தமிழன் இல்லை! U N A R V U K A L . C O M

By ELLALAN
11/20/2009 10:05:00 PM

இங்கே கருத்து சொல்பவர்கள் சில அடிப்படை உண்மைகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். 30000ஆண்டுகளுக்கு முன்பே ஆணவத்தால் தமிழ்மாண உரிமைப் பண்பாடாகிய தூய செவ்வேல் முருக ஒழுக்கத்தை அலட்சியப்படுத்தி விட்டோம்.ஒற்றுமையை இழந்தோம், நமது உரிமைகளும் பறிபோயின.கடந்த 600 ஆண்டு காலமாகவே தமிழ்மக்கள் கொலைகார கொள்ளைக்கார அன்னிய வெறியர்களிடம் ஆட்சி உரிமையையும் அரசியல் தலைவர் களையும் சொத்துக்களையும் தன் மானத்தையும், கல்வி தொழில்களுக்கான வாய்ப்புகளையும் பறிகொடுத்து வறுமையிலும் அறியாமையிலும் அடிமை வாழ்க்கையிலும் தமிழினம் என்ற அடையாளத்தையே தொலைத்துவிட்டோம். திரு.ஆதித்தனார், திரு.ம.பொ.சிவஞானம் ஆகியோர் மீண்டும் தமிழினம் என்ற அடையாளத்தை ஏற்படுத்துவற்காகத் தொடங்கிய "நாம் தமிழர் கட்சி " , "தமிழரசுக் கழகம்" ஆகிய அரசியல் விழிப்புணர்ச்சியை தொடங்கினார்கள். ஆனால் இந்த விழிப்புணர்ச்சியை "திராவிடம்"- "கடவுளைப் பழிக்கிற நாத்திக பகுத்தறிவு " என்கிற பீடைகள் தடுத்து விட்டார்கள். எனவே திருமுருகாற்றுப்படையால் தான் தமிழினம் மீள முடியும்.

By sevvelar-thiruppur
11/20/2009 9:37:00 PM

வைகோ மிக சரியாக கூறினார். கருணாநிதி போன்ற தமிழ் இன துரோகிகள் பணம் மற்றும் பதவிக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்

By kanagaraj
11/20/2009 9:14:00 PM

YESTERDAY JAYALALITHA THRASHED KOLANGAR K A R U N A N I T H I, REAVILING HIS MOTIVES OF M O N E Y MAKING AT THE BEHEST OF TAMILS. TODAY IT IS THE TURN OF VAIKO. T O M O R O THE W H O L E W O L D WILL CONDEMN KOLAINGER KARUNANITHI FOR HIS OUTRATIOUS BEHAVIOUR TOWARDS TAMILIANS AND THE FISHERMEN.

By l.C.NATHAN
11/20/2009 9:11:00 PM

Good statement. History will not forgive Karunadihi's betrayal to the Tamils.

By V.L. Santhosh
11/20/2009 9:02:00 PM

காசு என்ன வேண்டுமானல் பண்ணும் என்பது வைகோவின் பேச்சிலிருந்து தெரிகிரது. ஒரு இந்தியாவின் பிரதம மந்திரியை போட்டுத்தளினவனை புகழ்வது ரொம்ப வெட்கப்பட வேண்டும். ராஜீவ் கொலை செய்த ஒருமாதத்தில் இந்தியா இந்த கொலைகார பிரபாகரனை பிடித்து தூக்கிலிட்டு இருக்க வேண்டும். ராஜீவ் கொலைக்கு பின் வந்த நரசிம்ம ராவ் ஒரு கையாலாத பிரதம மந்திரி. அதனால் இந்த கொலைகாரன் கொக்கரித்தான். இவன் மட்டும் இல்லை அடிவருட புலிகள் 'நாங்கள் உலகத்திலே மூன்றாவது பெரிய ராணுவத்தை துரத்தி அடித்தோம் ' என்று புத்தி பேதலித்து குதித்தார்கள். தமிழன் என்றால் என்ன வேண்டுமானால் செய்யலாம் என்று யார் சொன்னது ?. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழக மக்கள் தெளிவாக ஈழம் வேறு, புலிகள் வேறு என வைகோவை ஒரு சிறுவனிடம் தோர்க்கடித்தார்கள். இப்படியும் இந்த வைகோவிர்க்கு புத்தி வரவில்லை. ஏனென்றால் பணம். இவர் அப்போது கள்ளத்தோனியில் செல்லாமல் இருந்து இருந்தால் எப்போதோ ஈழ பிரசினை தீர்ந்து இருக்கும். இந்த சொல்லவென்னா ஈழ மக்களின் துயரத்திர்க்கு வைகோ, சீமான், திருமா போன்றோர்கள் தான் கரணம். இப்போதவது ஈழ மக்கள் விழித்துக்கொள்ள வேண்டும். ஈழம் மலரும். இப்படி வன்முறையி

By UnmaiTamil
11/20/2009 8:54:00 PM

thinktank - change ur name to...............

By sk
11/20/2009 8:37:00 PM

If Maathiah and Karuna are 'Dhrohi', then what about the murders of numerous Tamil leaders in SL? There are two separate issues. Prabakaran killed many Tamils as SL army & Govt. did. No questions. Prabha didn't want to listen to anyone. Instead he wanted everyone to agree with him else, he will kill them. This Includes Rajiv Gandhi as well. Vaiko and Prabhakaran are 'Pacchai Dhrohi' to Tamils. May not be in any other issues, but in this one what Karunanidhi says and does is right. People who support them are pseudo Tamils and not a real ones. Prabhakaran and his buddies faced the right fate and everyone should concentrate on the Tamils who have to rehabilitated to their homes quickly.

By ben10
11/20/2009 8:37:00 PM

To all idiots, making fun of Vaiko, he is the only guy who had the real feeling for Srilankan Tamils. Whether he was influential enough to make any changes in the Indian policy is a different matter. He being with Jaya is just because his situation is so. As long as the ppl of tamilnadu go after 'free TV and Free Kovanams, and not bother about any thing else....Tamil's will always be a supressed race in India. So Morons out there, stop picking on Vaiko. The old Thurogi, Karunanathi...and...... (wants to say much..but don't want to get dirty here...Ba......)

By thinktank
11/20/2009 8:23:00 PM

hats-off to anban

By sk
11/20/2009 8:09:00 PM

kARUNATHI IS NOW NOT A TAMIL LEATER,HE IS NOW FAMILY LEATER,MOST OF THE TAMIL PEOPLE HAVE UPSET ABOUT STONE NETHI,PRABAKARAN IS THE KING OF TAMIL HEART

By TAMILDURAII
11/20/2009 8:04:00 PM

இப்படிப் பேசியே இன்னும் கொஞ்சமுள்ள தமிழர்களை அழிவுக்கு அழைத்துச் செல்லப் பார்க்கிறார் வைகோ. தமிழர்களே! தயவுசெய்து இவர் போன்றோர் பேச்சைக் கேட்காதீர்கள். பிழைத்தெழும் வழியைப் பாருங்கள். அளவான கோபத்தோடு அணைத்துவாழும் பண்போடு ஒற்றுமையாய் வாழ்ந்தால் இழந்ததை மீட்டலாம். இப்போதுள்ள நிலையைவிட நாம் இனிமேல் கீழேபோகப்போவதில்லை. இனி நம் வாழ்க்கை முன்னோக்கித்தான் இருக்கும். "வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை இது நான்குமறை தீர்ப்பு"

By Anban
11/20/2009 7:47:00 PM

vai ko - you know what Praba's soul will say now, 'usupethiye ippadi rana galam aakiteengale' stop your non-sense talk against MK and talk genuinely about tamils if you're a man!

By sk
11/20/2009 7:32:00 PM

..INDIA,INDIAN,INDIAN TAMIL SLAVES....WHERE WAS THIS INDIA 200 YRS AGO? CHINA IS HERE OVER 5,000 YEARS ,,,THESE INDIAN TAMIL SLAVES,WORSHIP FILM STARS AND BELIEVE FILMS ...ARE COMMENTING ABOUT SL TAMILS ...EXACTLY INDIAN SOUTH BLOCK THINKS ..SL TAMILS TOO ILLITERTE,LIVE IN POVERTY AND WORSHIP FILM STARS....INDIAN IS WORLD LARGEST POVERTY AND ILLITERATE COUNTRY WHILE THOUSANSANDS GO SLEEP EMPTY STPMACH INDIA GIVE LOAN TO SINHALA GOVT.WHAT IS THE DUCATIONAL QUALIFICATION OF LIVING CORPSE KARUNANIDHI,RAJIV,GANDHI,INDRA GANDHI(WHO STUDIED BRILLAMENT COLLEGE IN LAUSANNE ,SWITZERLAND...SEWING,COOKERY AND TYPE WRITING) AND RAHUL GANDHI???? THESE CHRACTERS ARE LEADERS.AND INDIAN TAMIL SLAVES WORSHIP THEM...EVN IN BANGALORE WHEN KANNADIGAS RAPE TAMIL WOMEN THESE TAMIL NADU SLAVES WHORSHIPED RAJINIKANTH AND WAITED OUTSIDE HIS HOUSE JUST TO SEE HIM....YOU ...GUYS COMMENT ABOUT SL TAMILS ....HA HA HA...BIGGEST HEROS ARE VIJAI,RAJNIKANTH,KAMALKASAN,SL FIGHTERS ARE ALL COWERDS....HA HA HA

By KOOPU
11/20/2009 7:24:00 PM

COLOMBO (AFP) – Sri Lanka's former top military officer who resigned last week promised on Friday to "fight for democracy" amid reports he will challenge the president at upcoming elections. General Sarath Fonseka, who quit as chief of defence staff following a spat with President Mahinda Rajapakse, said he was committing himself to restoring the democratic rights of the people. "I want to assure you that I will commit myself to protect democratic freedoms which we are rapidly losing," he said in a farewell letter to troops. "I pledge to work to restore human rights, media freedom, social justice, ethnic unity and peaceful coexistence. I will be by your side like a shadow." Fonseka is considered a war hero at home for his role in crushing Tamil Tiger rebels in an offensive earlier this year that ended the country's 37-year ethnic conflict. His military drive, which finished in May when the Tiger leadership was wiped out, was strongly criticised internationally by rights

By Gamini
11/20/2009 7:15:00 PM

There is no Tamil nation in India. Tamils are just a group of people as slaves. Slave's leader is karunanithi and and Jeyalaitha. The name of Tamilnadu is not the corect name. They shold attech TN with Kerala or Anthra.Then change the instead of TN.Tamils people mislead by the fake politicians; they buy vote for Saries, Cloths , Veddis, Money beause Tamilnadu people have no moral and eithics knowledge at all. Tamilnadu people so innocent and the politicians and bramanis easily cheat them. Whatever Bamani iyars say they beleive all lies. It is periyar said.

By Peter
11/20/2009 7:06:00 PM

அய்யா வைகோ அறிக்கை விடுவ‌த‌ர்க்குமுன் அந்த‌ம்மாவிட‌ம் சொல்லிவிட்டு கொடுங்க‌ள் இல்லையென்றால் நீ ஏன் பிர‌பாவுக்கு ச‌ப்போர்ட் ப‌ன்னினே என்று உங‌க‌கூட‌ கா விட்டு தேர்த‌ல் சீட் கொடுக்காம‌ல் தெருவில் நிருத்திவிடும் அப்புற்ம் அம்மான்னாலும் ச‌ரி அய்யான்னாலும் ச‌ரி வேலைக்காவாது. ச‌ரி நீங‌க‌ பிர‌பாவை ஆத‌ரித்த‌தால் ஒன்ன‌ரைவ‌ருட‌ம் உள்ளேபோட்ட‌தாரு அப்புற்ம் கைதாங்க‌ளாக‌ வெளியே கொன்டுவ‌ந்த‌துயாரு என்று தெரியுமா ? ம‌ல்லாக்க‌ ப‌டுத்துக்கொன்டு மார்மீது எச்சில் துப்ப‌கூடாது பிர‌பாவை இழுத்துவ‌ந்து தூக்கில்போட‌வேன்டும் என்று சொன்ன‌ ஜெயாகூட‌ சேர்ந்துகொன்டு நீ கூத்த‌டித்த‌தால்தான் இல‌ங்கை பிர‌ச்ச‌னையே திசைமாறிய‌து என்ப‌துதான் உன்மை அது ம‌க்க‌ளுக்கு புரிந்த்துதான் உன்னையே தேர்த‌லில் ம‌ன்னைக‌வ்வ‌வைதார்க‌ள் என்ப‌துகூட‌வா புறிய‌வில்லை இனியாவ‌து த‌மிழ்னுக்கு உத‌விசெய்வ‌துபோல் ந‌டிப்ப‌தை நிறுத்து ஜெயா டான்ஸ் பார்ப‌தை நிறுத்து இவ்வ‌ள‌வு பெரிய‌ வீழ்ச்சிக்கு நீயும் கார‌ன‌ம் என்ப‌தை உன‌ர்ந்துகொள். ச்சே நீயெல்லாம் ..... எம்.ஜெ.அஜ்மீர் அலி

By M.J.AJMEERALI
11/20/2009 6:48:00 PM

DON'T BELIVE ANYBODY(M.K,J.J,CAPTAN,VAIKO)THEY WON'T DO ANYTHING FOR OUR BROTHER'S AND SISTER IN SRILANKA 'SAY FIRST TAMILAN NOT INDIAN'

By KARU
11/20/2009 6:47:00 PM

உடன் பிறப்பே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும். பெரியாறு போனால் என்ன? காவேரி காய்ந்தால் என்ன? கச்சத் தீவு தேய்ந்தால் என்ன? மீனவன் மடிந்தால் என்ன? இலங்கை தமிழன் இறந்தால் எனக்கென்ன? கடிதமும் தந்தியும் காலம் கடத்த எனக்குக் கிடைத்த ஆயுதங்கள். தம்பி! தேர்தல் வந்துவிட்டால் பம்பரமாய் பாடுபட்டு, அடித்த பணத்தை அள்ளிக் கொடுத்து, இலவசங்களை எடுத்து வீசி, வெற்றிக் கனியை வீடு தேடி கொண்டுவா! என் கொள்கை என்னவென்று கோபப்பட்டும் கேட்டிடாதே! பாடையிலே போகும்பொதும் நான் பதவியோடு போக வேண்டும்.

By Ravi
11/20/2009 6:44:00 PM

VAIKO IS CORRECT, BLOODY INDIA & PANNADAI KARUNANIHI ARE CULPRITS

By Raj
11/20/2009 6:42:00 PM

.....நாளைக்கு சீனாக்காரன் நம்மை தாக்கும் போது இலங்கை உதவபோவதும் ராஜதந்திரம் மட்டும் அல்ல நரியின் தந்திரம். புரிந்துகொள்ளட்டும் இந்திய வெளிஉறவு துறை! ...Well said Vetrivelan....Ha Ha Ha...! United India is a QUESTION MARK!

By thankan
11/20/2009 6:41:00 PM

ஒரு சீக்கியன் இந்திய பிரதமரை கொன்றது மன்னிக்க படுகிறது. ஒரு தமிழன் இந்திய பிரதமரை கொன்றது தண்டிக்கபடுகிறது. எங்கு இறந்த ஒரு சில உயிர்களுக்காக அங்கு ஈழத்தில் லட்ச கணக்கான மக்களை படுகொலை செய்வது நியாயமா? அதற்கு உதவி செய்வது ராஜதந்திரம் என்றல் நாளைக்கு சீனாக்காரன் நம்மை தாக்கும் போது இலங்கை உதவபோவதும் ராஜதந்திரம் மட்டும் அல்ல நரியின் தந்திரம். புரிந்துகொள்ளட்டும் இந்திய வெளிஉறவு துறை!

By Vetrivelan
11/20/2009 6:21:00 PM

வைகோ மிக சரியாக கூறினார். கருணாநிதி போன்ற தமிழ் இன துரோகிகள் பணம் மற்றும் பதவிக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்கள்

By velu
11/20/2009 5:48:00 PM

வைகோ ஒரு துரோகி. இந்தியாவில் வசித்துக்கொண்டு விடுதலை புலிகளிடம் பணம் வாங்கி கொண்டு தாய் நாட்டை அவமனபடுதுகிறான். இனி விடுதலை புலிகளிடம் இருந்து எப்படி பணம் வாங்க முடியும்? எதாவது அறிக்கை விட்டு காசு சம்பாதிக்க முடியும்.

By Kumar
11/20/2009 5:45:00 PM

VAIKO IS A No.1 COMMEDY PIECE IN TAMILNADU POLTICS.

By Abdul Rahman
11/20/2009 5:37:00 PM

rammayya You are wrong. India never protect Tamilians. Whenever i hear the word , it irates me. Dont believe India and

By vishnuvarma
11/20/2009 5:32:00 PM

வைகோ மிக சரியாக கூறினார். கருணாநிதி போன்ற தமிழ் இன துரோகிகள் பணம் மற்றும் பதவிக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார்க THE KILLING OF RAAJIV GANDHI WAS CORRECT> OTHERWISE RAJIVGANDHI DESTROYED LANKAN TAMILS BEFORE 20 years

By vishnuvarma
11/20/2009 5:29:00 PM

vAIKO, yOU ALWAYS MAKE STATEMENTS AGAINST INDIAS UNITY for the MONEY YOU GOT FROM LTTE.We every Indian knows that. We also know what htese srilankan Tamil did in foreign countries in the name of refugees.Fage passport for terrorr people from norway theymade.They trained terrorpeople,they do any thing for money. Why you are mixing innocent poor peoole in srilanka with the foreign reugees and LTTE. These people gave their lives in war field because of these LTTE and the foreign refugees love for luxurioys life. Do you dare enough to lead the foreign refugees and terror lTTE wiyh Kallathoni to srilanka and ask Rajabkashey to do some thing. Get out from INDIA.We donot like you Deshthrogis.

By rammayya
11/20/2009 5:26:00 PM

மண்டைக்குள் ஏற்பட்ட இரசாயனம் மாற்றம் காரணமாக திடீர் திடீர்ரெண்று அறிக்கை வாசிக்கிறார்.. தமிழ் உணர்வாளர்கள் இதை பெரிது படுத்தவேண்டாம், உலகதமிழ் மாநாட்டிற்காக நடத்தப்படும் நாடகம்தாந் இவை அனைத்தும்,, எங்கே கூட்டம் வராமல் போய்விடுமோ எ‌ன்ற அச்சம் தான் இந்த முதியவர் புலம்புகிறார்.. காங்கிரஸ்க்காக உலகத்தமிழிநத்தை பகைத்து கொண்டு தற்பொது காங்கிரஸ்சும் கை விட்டு விட்டதே ஸ்பெக்ட்ரம் ஊழலில் நாளை கம்பி என்னும் நிலை வந்தால் அன்று மக்களின் ஆதரவு கிடைக்காவிட்டால் என்ன செய்வது எ‌ன்று ஏகத்திற்கும் குழம்பி புலம்புகிறார்.. இந்த கபடதாரி இவர் செ‌ய்த பாவத்தின் பலனை இந்த உலகமே பார்த்து மகிழும் அளவுக்கு அனுபவிப்பார்.. வினை விதைத்தவந் வினை அறுப்பான்.. தமிழ் தமிழ் எ‌ன்று கூரும் இந்த தமிழ் வியாபாரி தமிழையும், தமிழநையும் விற்பனை செய்தே கோடிஸ்வரந் ஆனவர்.வியாபாரிகளிடம் நாணயம் , நம்பிக்கையும் இறந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன.. இனியும் இவர்களை நம்பி நாம் இனத்தை பலிகடா ஆகிவிட கூடாது .. இப்பொழுது இருக்கும் இதே விழிப்புநர்வுடந் வருங்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்... தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..வாழ்க தமிழ்!! வளர்க எம் இனம்

By சீரும் வேங்கை சீமான் படை
11/20/2009 5:20:00 PM

Prabhakaran rock

By sekar
11/20/2009 5:19:00 PM

The tamil hero Prabhakaran

By sekar
11/20/2009 5:17:00 PM

tamil eelam vallum

By sekar
11/20/2009 5:12:00 PM

Karunya, Indian Army killed 6000 innocent Tamils and raped 2500 women who welcomed them by 'arthi and malai' when they arrived. Rajive Ghandi ordered to kill Prabaharan. This is written by in his by by a m retired army General (Dixit). Killing 6000 Tamil people is not equalent for one man whether he is an ex prime minister or not.Until not Sri Lankan government army is killing Tamil Nadu fishermen because they Tamils. Your Indian government or even Tamil Nadu CM do not care about their own country men!

By Tamil
11/20/2009 5:06:00 PM

அண்மைய நான்கு வாரத்தில் 20க்கு மேற்பட்ட வயோதிபர்கள் இறந்துள்ளதுடன் 40 வரையான குழந்தைகள் இறந்துள்ளன. இவ்வாறு மருத்துவமனைகளில் இறந்தவர்களில் சிலரின் உடலங்கள் உரிமை கோராத நிலையில் ஒரு மாதகாலத்திற்கு பிரேத அறையில் வைக்கப்பட்டு பின்பு மருத்துவமனையினரால் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறவினர்களுக்கு தெரியாமல் மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் மீண்டும் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமையினால் மருத்துவமனைகளில் நோயாளர்கள் அனாதைகளாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

By Tamil
11/20/2009 5:00:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *