வெள்ளி, 16 செப்டம்பர், 2022

திராவிடப்பள்ளி மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா

 அகரமுதல

திராவிடப்பள்ளி மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா

ஆவணி 31, 2053 வெள்ளி 16.09.2022  

மாலை 6.30 முதல் இரவு 9.00 வரை

முத்தமிழ்ப்பேரவை, அடையாறு, சென்னை 600 020


வியாழன், 15 செப்டம்பர், 2022

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 16,17 & 18: இணைய அரங்கம்

 அகரமுதலபுரட்டாசி 01, 2053 ஞாயிறு , 18.09.2022, காலை 10.00

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு

ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 414)
தமிழ்க்காப்புக்கழகம்

ஆளுமையர் உரை 6,17 &18 : இணைய அரங்கம்

“தமிழும் நானும்”

உரையாளர்கள்:

3.) பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரம்

கணிணி மொழியியல் ஆய்வர்

1.) முனைவர் தமிழ்ப்பரிதி மாரி

திட்ட முதன்மையர், தமிழ்ப்பேழை

  • 2.) நிரலர் நீச்சல்காரன் இராசாராமன்

வாணி பிழை திருத்தி உருவாக்குநர்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?

pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)                             

வரவேற்புரை: செல்வி காருண்யா, தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கல்லூரி பெரம்பலூர்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்புரைதோழர் தியாகு

நன்றியுரை:  திரு.ஆரணி பாரதி, மாநிலக்கல்லூரி, சென்னை