சனி, 20 பிப்ரவரி, 2021

பன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்

 அகரமுதல


மாசி 09, 2052 ஞாயிறு 21.02.2021

மாலை 7.00

கருநாடகத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம்

கருநாடகத் தமிழ்ப்பள்ளி -கல்லூரி ஆசிரியர் சங்கம்

இலெமூரியா அறக்கட்டளை

இணைந்து வழங்கும்

பன்னாட்டுத்தாய்மொழி நாள்

தலைமை: திரு சு.குமணராசன்

சொற்பொழிவு: கவிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார்

நெறியாள்கை: ந.முத்துமணி

அடையாள எண்:862 1593 5438

கடவுக்குறி:  111222

 
வியாழன், 18 பிப்ரவரி, 2021

குவிகம் அளவளாவல்: 21.02.2021

 

மாசி 09, 2052 / ஞாயிறு

21.02.2021 மாலை 6.30

குவிகம் அளவளாவல்

சத்தியும் சரசுவதியும் இதழ்கள்

சிறப்புரை: திரு இராய செல்லப்பா

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய 

கூட்ட எண் Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக் குறி Passcode: kuvikam123   

பயன்படுத்தலாம் அல்லது  
 https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்
ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

காதலர் நாள் கொண்டாடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல
காதலர் நாள் கொண்டாடுவோம்!

 

காதலர் நாள் கொண்டாடுவோம் – தாய்மொழிக்

காதலர் நாள் கொண்டாடுவோம்!

 

கள்ளக்காதலர்களை எதிர்ப்போம் – அயல்மொழியைக்

காதலிக்கும் கள்ளக்காதலர்களை எதிர்ப்போம்!

 

அன்புகாட்டலாம் யார்மீதும் – உண்மைக்

காதல் துணைமீது மட்டுமே!

 

காதலனோ காதலியோ இருக்கையில்

பிறரிடம் காட்டும் காதல் காதலல்ல!

 

தலைவியோ தலைவேனா இருக்கையில்

வேறுதுணை தேடுவது கள்ளக்காதலே!

 

தாய்மொழியை விலக்கிப் பிறமொழியைக்

காதலித்தால் அது கள்ளக்காதலே!

கள்ளக்காதல்களை ஒழிப்போம்!

நல்ல காதல்களைப் போற்றுவோம்!

 

இலக்குவனார் திருவள்ளுவன்