வெள்ளி, 26 நவம்பர், 2021

தமிழ்ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன் நீடு வாழ்க!

 அகரமுதல


நலமும் வளமும் நிறைந்து
உரிமை ஈழத்தை உயர்த்தி
நூறாண்டு கடந்தும் வாழியவே!தமிழ்ஞாலத்தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் பொன்மொழிகள் ஐந்து
நாம் உணர்ந்து பின்பற்ற வெளியிடப்படுகிறது:


1. பாதையைத் தேடாதே! அதை உருவாக்கு!

2. நான் பேச்சுக்குத் தருவது
குறைந்தளவு முக்கியத்துவமே.
செயலால் வளர்ந்த பின்புதான்
நாம் பேசத் தொடங்க வேண்டும்!

3. ஒருவர் சத்தியத்திற்காக இறக்க வேண்டும்
என்பதில் உறுதியாக இருந்தால்,
ஒரு சாதாரண மனிதனால் கூட
வரலாற்றை உருவாக்க முடியும்.

4. ஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாகச் சரித்திரம் இல்லை.

5. ஓர் உயிர் உன்னதமானது என்பதை நான் அறிவேன்.
ஆனால், உயிரிலும் உன்னதமானது
எமது உரிமை, எமது சுதந்திரம், எமது கௌரவம்.


– மேதகு வே. பிரபாகரன்


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

அகரமுதல

படங்கள் நன்றி – https://www.likemystatus.in/2020/08/prabakaran-tamil-quotes.html


என் கேள்விக்கென்ன பதில்:நடத்துநர்: இலதா இரகுநாதன்

அகரமுதல

கார்த்திகை 12, 2052 28.11.2021 ஞாயிறு மாலை 6.30
குவிகம் இணையவழி அளவளாவல்

கூட்ட எண்  /   Zoom  Meeting ID:

 619 157 9931 
கடவுச் சொல் /  passcode:                                    

kuvikam123 

அல்லது இணைப்பு    https://bit.ly/3wgJCib   
பங்கேற்க முன்பதிவு தேவையில்லை
6.15 மணியிலிருந்து பதிவும் அணிசேர்ப்பும் தொடங்கும்
நம்குழல் youtube இணைப்பு
https://bit.ly/3v2Lb38   13th International Online Conference on Thirukkural and UNESCO for World Peace

 

13th International Online Conference on

 Thirukkural and UNESCO for World Peace

Date & Time: Saturday 27th-November-2021, 5:00 PM (IST).
Madrid: 12:30 PM , Toronto: 6:30 AM,   London: 11:30 PM ,
Mauritius: 3:30 PM , Sydney: 10:30 PM 

Topic: "Is Thirukkural a Culture of Peace?"

Chief Guest:  Prof. Abe Quadan, Vice - Chair, Cambodia Centre for Mediation, Lecturer, ADR Practitioner, Trainer.

Join Zoom Meeting
https://zoom.us/j/94899339981?pwd=MDNNQTQ5NnhKVm8rZTJiaFQ0UTU5UT09

Meeting ID: 948 9933 9981
Passcode: 112233


Kindly confirm your participation by return email please.
Share invites with friends.

Reference documents:
Website: http://www.thirukkuralfoundation.com/
FaceBook: https://www.facebook.com/internationalthirukkuralfoundation

Past Twelve Conference Recordings:
1)http://www.thirukkuralfoundation.com/


Prof. Armoogum Parsuramen 
Founder- President 
International Thirukkural Foundation

Attachments area

செவ்வாய், 23 நவம்பர், 2021

இணைய அரங்கம் 13 : சாமவேதம் செவ்விலக்கியத் தகுதியுடையதன்று!

 அகரமுதல
தமிழே விழி !                                                                         தமிழா விழி  !

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 13

சாமவேதம் செவ்விலக்கியத் தகுதியுடையதன்று!

கார்த்திகை 12, 2052 ஞாயிறு 28.11.2021  காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: செல்வி சி.வானிலா

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

புலவர் அ. துரையரசி

‘கொள்கை மறவர்’ கடவூர் மணிமாறன்

நன்றியுரை : செல்வி து.அழகுதரணி

நிறைவுரை:  தோழர் தியாகு

 அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்