சனி, 14 ஆகஸ்ட், 2021

குவிகம் விநாடி வினா

 

அகரமுதல


ஆடி 30,2052 / ஞாயிறு

15.08.2021  மாலை 6.30

குவிகம் விநாடி வினா

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.

  நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய 

கூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931

கடவுக் குறி / Passcode: kuvikam123                                                   

அல்லது 
இணைப்பு    https://bit.ly/3wgJCib
youtube இணைப்பு
https://bit.ly/3v2Lb38

 நடத்துநர்

கவியோடை

விக்கிரம் வைத்தியா





அகரமுதலி விருதுகள், கடைசி நாள் 31.08.2021

 அகரமுதல


செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் சார்பில் பின்வரும் விருதுகள் வழங்கப்பெறுகின்றன.

விருதிற்கு விண்ணப்பம் பெறக்

கடைசி நாள்: ஆவணி 15, 2052 / 31.08.2021

தூய தமிழ்ப் பற்றாளர் விருது

நற்றமிழ்ப் பாவலர் விருது

தூய தமிழ் ஊடக விருது

தேவநேயப் பாவாணர் விருது

வீரமாமுனிவர் விருது

 

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி அந்தந்த விண்ணப்பங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

நேரில் விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

இயக்குநர்,

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககம்,

நகர் நிருவாக அலுவலக வளாகம் முதல் தளம்,

எண்: 75 சாந்தோம் நெடுஞ்சாலை,

எம்.ஆர்.சி.நகர், சென்னை – 600028.

தொடர்பு எண் : 044-29520509

 



கவிதைக்கான இளம்பிறை விருது, கடைசி நாள் 30.11.2021

 அகரமுதல


சிறந்த தமிழ்க்கவிதைக்குக் கலைஞன் பதிப்பகம் வழங்கும்

கவிதைக்கான இளம்பிறை விருது

பரிசுத் தொகை உரூ.20,000/

கடைசி நாள் : கார்த்திகை 14, 2052  30.11.2021

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி

Kavithai2021padaipakkam@gmail.com

பிற விவரங்களைப் பின்வரும் படஉருவில் காண்க:



வியாழன், 12 ஆகஸ்ட், 2021

என் பார்வையில் திருக்குறள் – இலக்குவனார் திருவள்ளுவன் உரை

 அகரமுதல


திராவிடர் ஒன்றியச் சமத்துவக் கழகம்

இணையக்(Zoom) கருத்தரங்கம் 12

ஆடி 28, 2052 / வெள்ளி /

13.08.2021 மலை 6 .00    

 

என் பார்வையில் திருக்குறள் 1

சிறப்புரை:  இலக்குவனார் திருவள்ளுவன்

குறி எண் (Meeting ID ) : 834 6167 5237

கடவுச் சொல் :  202020

இவண்

தகடூர் சம்பத்து

98427 87845 /  88704 87845