வெள்ளி, 18 ஜூன், 2021

வால்மீகி இராமாயணத்திற்குச் செவ்விலக்கியத் தகுதி கிடையாது! – ஆனி 06, 2052 ஞாயிறு 20.06.2021

 அகரமுதல
தமிழே விழி!                                                                               தமிழா விழி!                                                                                                 

தமிழ்க்காப்புக்கழகம்

சமற்கிருதம் செம்மொழியல்ல

இணைய அரங்கம் 7

வால்மீகி இராமாயணத்திற்குச்

செவ்விலக்கியத் தகுதி கிடையாது!

ஆனி 06, 2052 ஞாயிறு 20.06.2021

முற்பகல் 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: செல்வி அ.சபானாபானு

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

மறைமலையடிகள் விருதாளர்  மறை தி.தாயுமானவன், மறைமலையடிகள் பெயரன்

வழக்குரைஞர் பூவை புலிகேசி

நிறைவுரை:  தோழர் தியாகு

நன்றியுரை :  திரு ப.சிவக்குமார்

அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்                                                                                                     

குவிகம் குறும் புதினப் பரிசுப் போட்டி

 அகரமுதலகுவிகம் குறும் புதினம் : பரிசுப் போட்டி

குவிகம் குறும் புதினப்  போட்டிக்கு உங்கள் படைப்புகளை இம்மாத இறுதிக்குள் அனுப்பிவையுங்கள் .

 முதல் பரிசு         : உரூபாய்  5000

இரண்டாம் பரிசு     : உரூபாய்  3000

மூன்றாம் பரிசு      : உரூபாய்  2000

இவைதவிர குவிகம் குறும் புதின இதழில்  வெளிவரத்  தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் குறும்புதினங்களுக்கும் அன்பளிப்பு வழங்கப்படும். 

  • போட்டிக்கான விதிமுறைகள்:
  • இலக்கியத் தரமிக்க புதிய கதைக்களம்கொண்ட குறும்புதினங்களை வாசகர்களுக்குத் தருவதே இதன் நோக்கம்!
  • குறும்புதினம் 5000 முதல் 9000 சொற்கள் அளவில் இருக்கலாம்.
  • இதுவரை அச்சிலோ இணையதளத்திலோ வெளிவராத படைப்பாக இருக்கவேண்டும்.
  • சமூகம், வரலாறு, நகைச்சுவை, பெண்ணியம் போன்ற எந்தவகையிலும் இருக்கலாம்.
  • ஒருவர் மூன்று படைப்புக்களுக்கு மேல் அனுப்பக்கூடாது.
  • ஏப்பிரல் 2021 முதல் மார்ச்சு 2022 வரை குவிகம் குறும் புதினத்தில் வெளியிடப்பட்ட புதிய குறும் புதினங்களிருந்து சிறந்த மூன்றைத் தேர்ந்தெடுத்து அவற்றிற்கு மேலே குறிப்பிட்ட பரிசுத் தொகைகளை வழங்குவோம்.
  • ஒவ்வோர் ஆண்டும் இதுபோன்று போட்டிகள் நடத்திக் குறும்புதினங்களைத் தேர்ந்தெடுக்க உள்ளோம்.
  • இந்த ஆண்டுக்கான போட்டிக்குப் படைப்புகள் அனுப்பக்  கடைசி நாள் 30/06/2021.
  • படைப்புகள் kurumpudhinam@gmail.com  மின்னஞ்சல் முகவரிக்கு சொல்(WORD) கோப்பாக அனுப்பிவைக்க வேண்டும்.

குவிகம் நடுவர் குழுவின் முடிவே இறுதியானது