மதுரை, ஜன.30- 2011ல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, கருணாநிதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார் என்று மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ளார்.
இன்று தனது பிறந்தநாளையொட்டி, மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அடக்கடவுளே இஃது என்ன சோதனை! முதல்வரோ இந்த ஆட்சியிலேயே சூனிற்குப் பின் பொறுப்பைத் துறப்பதாகக் கூறி பொறுமை காக்குமாறு துணை முதலவருக்குத் தெரிவித்து வருகிறார். அவரும் முதல்வருக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பதற்காகத் தன்னைத் துணைமுதல்வராக நியமித்ததாகக் கூறிப் பேசி வருகிறார். சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடித் தமக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முதல்வர் பதவி குறித்து மக்களாட்சி முறைக்கு மாறாகக் கலைஞர் முதல்வர் யாரென அடையாளம் காட்டுவது மதுரைத் தளபதிக்குப் பிடிக்கவில்லை போலும். இரட்டைக் குழல் துப்பாக்கி முதல்வர் மீதும் துணை முதல்வர் மீதும் அல்லவா பாய்கின்றது? ஆகத் துணை முதல்வரின் முதல்வர் கனவும் அதற்குப்பாதை வகுத்துத் தரும் முதல்வரின் நனவும் கானல் நீர்தானா? எப்படியும் கட்சித் தலைவர பதவி கொடுத்து அல்லது அடுத்தவர் ஆட்சியில் தென்னக முதல்வர் பதவி கொடுத்துச் சமாளித்து விடுவார்கள் என நம்புவோம். கலைஞரின் மனத்தை நோகடிக்க வேண்டா. ஈழத் தமிழர்களின் ஆவியே துணை. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் By Ilakkuvanar Thiruvalluvan
1/31/2010 7:19:00 PM
அப்ப ஸ்டாலின விட மாட்டேன்னு (முதல்வர் பதவிக்கு) சொல்றீங்க பகிரங்கமா. மொதல்ல அடுத்த தேர்தல்ல ஜெயிக்குரீங்களா பாப்போம்.
1/31/2010 7:14:00 PM
When karunanithi will become a dead body.If we know earlier we can plan to celebrate the happy diwali.
1/31/2010 11:51:00 AM
அழகிரி அவர்களே! அபாண்டம் பேசாதீர். 2110ல் நடைபெறும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று, எங்கள் தானை தலைவர், நிரந்தர முதல்வர், தமிழுக்கு உண்மை உருவம் எங்கள் கருணாநிதியே மீண்டும் முதல்வராக பதவி ஏற்பார்.
1/31/2010 11:08:00 AM
ஊரே இங்கு மின்பற்றாக்குறை மின்வெட்டு என்று தவித்து கொண்டிருக்க.. தமிழ்நாட்டின் மின்சாரத்தை சிங்களவனுக்கு அதாவது ஆரிய பங்காளிக்கு கடலுக்கு அடியில் கேபிள் வழியாக வழங்க போகிறார்களாம். நம்முடைய மின்சாரத்தை சிங்களவனுக்கு வழங்க இவர்கள் யார் என்ற சொரணை நம்மவர்களுக்கு வர வேண்டுமா? இல்லையா?
1/31/2010 8:32:00 AM
Also,in 2001 again there was a Vaccum and Azhagiri was expelled from the party...that gave way for AIADMK to win the elections and parallely DMK didnt bother to form strong alliance ( they managed to have all caste based parties )but JJ had both the Communist,TMC+Congress and PMK with her...which took her to St.George fort...that may not repeat..the reason is DMK is in Central Govt for last 3 terms ( 1999-2004,2004-2009,2009-?) and they have enough money to face any elections...and more importantly they have cong backing at the moment....so it might be tough for the opponents to have a smooth sail if there are any elections...and also polling booth officers ( Govt Servents ) are with DMK...with all these combinations...some super natural thing which has to happen for DMK to go...
1/31/2010 6:01:00 AM
As Azhagiri said,it might also possible for them to come back to power in 2011.Lets all think once atleast...it was predicted nationwide that Congress and DMK would loose the MP elections in Tamilnadu and AIADMK alliance would win majority of seats....but what happened...we all know the results.These are the possible things would have taken place,1.Ruling party have misused the power and bribed the voters.2.Voters would have accepted DMK+Cong ruling and would have voted for them and gave them majority.If the above said 2 things happen in the forth coming general elections ( 2011)what are we going to do.Importantly,same thing happened in the SL pres elections,we all thought FonSeka would win the elections,but the results were different.Its better for us to understand the politics and register our comments...even in the past i've written comments very aggressively ( even used foul language)...nothing went in our way what we wanted....
1/31/2010 5:54:00 AM
mr mk make t.nadu kajana empty.one example he give 1 kg rice per 1 rupee.but for this product cost 25 rupees.1 kg paddy 10rupees (paddy per tonne 1000 rupees).we know for 1 kg rice produce will need 2.kg paddy.than making charge,transportation and other expenses.so for 1 kg rice supply, govt loose minimum 22 rupees.just calculate how many tonne of rice is distributed by ration shops every month.so this recurring lose for present or forthcoming govt. and free television.like this he spent the peoples tax money for his own benefits.
1/31/2010 4:52:00 AM
Dear idiot Tamils and Indians let me remind the history if any of you any of where there when India got independence. This Karunanidhi and mates raised a black flag when India became independence on Aug 15 1947 saying that it is dukka naal. What a shame that we proud Tamils and Indians elected this Dog who raised black flag when our great forefathers including VOC, Kattabomman, Kamaraj, Kakkan, Rajaji and many others who did sacrifice for this great nation and whereas this coward and family humiliated it and you guys keep electing him and his family again and again. What a shame. Also congress what a shame to you when you claim your party has legacy to independence whereas you are partner with dorgi Karuna. He should be immediately thrown out and send to pakistan mountains or hanged until death.
1/31/2010 2:33:00 AM
கழகக்காளை முட்டாளுக்கு உன்மையானவனாக இருந்தால் உன் பெயரை போட்டு கருத்து வெளியிடு அவர் சிங்கில் டீக்கு கஷ்டப்பட்டபோது உனக்கு வயது எத்தனை தற்போது கலைஞர் வயது எட்தனை (நான் கட்சிக்காரன் என மட்டும் யாரும் நினைக்க வேன்டாம்)
1/31/2010 12:38:00 AM
சிரிலங்காவை சேர்ந்த சில நன்றி கெட்டவர்கள் கருத்து என்ற பெயரில் இந்தியாவில் இருக்கும் தமிழர்களை சின்டு முடியும் வேலை செய்கிறார்கள் ஜாக்கிரதை திமுக செய்த சாதனை போல தமிழ் நாட்டில் எந்த கட்சியும் நல்லாட்சியை இதுவரை தரவில்லை விஜய் காந்த் ராமதாஸ் குடும்ப ஆட்சி செய்வது மட்டும் இவர்கள் கன்னுக்கு தெரியாது siva ghanam karuththu 100 sadhaveedham sari
1/31/2010 12:31:00 AM
டேய் "சிவஞானம்!",கருணாநிதி சிங்கிள்டீக்கு லாட்டரி அடித்தபோது கூட இருந்தவர்கள் நாங்கள்!.அபோது கூட அவர்,கூட்டங்களில் விழும் கருப்பு,சிவப்பு கரைத்துண்டுகளை,பழங்களை,டிரைனைவிட்டு இறங்கும் போது,அந்தத் துண்டுகளிலேயே,இரு பிரிவாக பிரித்து கட்டிவிடுமளவுக்கு வடிகட்டின கஞ்சன்!,"பெரியம்மா(தயாளு),சின்னம்மா(ராசாத்தி)ஆகியோருக்காக!.இவனே இப்படியென்றால் பேராசிரியர்!?(முதலியார்)பற்றி கேட்கவே வேண்டாம்!,நா கூசும்!.இதையெல்லாம் ஒன்று சேர்த்த இவனுடைய வாரிசுகள் எவ்வளவு பெரிய மொடா முழுங்கிகல் என்று நீயே கனக்கு பார்த்துக் கொள்!.
1/31/2010 12:31:00 AM
I think MR.M K declared few months ago that he would retire by June this year.If he do so,eventually MR.Stalin would become full flegded CM.This is what we expected. But,MR.Alagiri`s statement leads to speculation that he is not infavour of the idea to make MR.Stalin as CM.It is clear from MR.Alagiri`s statement that there are some problem in that family.Let us see what happens.
1/31/2010 12:21:00 AM
I don't really understand why Tamil people should be indebted to Karunanidhi's family as suggested by someone here. Karunnidhi is not spending any money from him pocket to pay for the rice subsidy. He is just trying to purchase votes by giving free colour televisions, free gas stoves, etc by using the taxes paid by hard working people. It is Karunanidhi's family that should be indebted to Tamil people for making them one of the richest families in South Asia. They did not get rich by running a business using Kanimozhi and Rajathi. They got rich by looting people's money. It has been the biggest joke of 2010 that Tamil Nadu is perfoming better than the other states. The growth rate of Bihar has increased from negative to around 11%, while the growth rate of Tamil Nadu has decreased from around 11% to 4%.
1/30/2010 10:38:00 PM
நன்றி கெட்டவர்கள் தமிழர்கள் என்பதை விமர்சனம் நிரூபிக்கிறது. உண்மையில் எத்தனை குடும்பங்களில் இன்று இருவேளையாவது உணவு உண்பது கருணாநிதியின் புண்ணியத்தால் என்பதை மறந்துவிட்டார்கள் மக்களை சந்திக்க துணிவு இல்லாத, மக்களை மதிக்காத ஜெயலலிதா போன்ற தலைவர்கள்தான் இவர்களை ரட்சிக்க வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஓபபிடும்போது தமிழ்நாடு முன்னேறியிருக்கிறது என்பதை மனசாட்சியுள்ள எவரும் ஒப்புகொள்ளவார். கருனாநிதியவது பரவாயில்லை. அவரின் குடும்பத்தினர் அரசியலில் ஈடுபட்டபின்புதான் அதிகாரத்திற்கு வந்தார்கள். மற்றவர்களின் ஆட்களோ வீடியோகடை நடத்திவிட்டு நேரடியாக திகரதிற்கு வந்தார்கள். எவராவது அவர்கள் எப்படி இவ்வளவு சொத்து சேர்த்தார்கள் என்பதை, நீண்டகாலமாக கட்சியில் உள்ளவர்களை மதிக்கிறார்களா என்பதை எண்ணிப்பார்ததுண்டா?
1/30/2010 9:59:00 PM
அட போப்பா உனக்கு உங்கப்பா செய்தது போதாதா?.அதான் எல்லா தமிழர்களையும் கொன்று உனக்கு MP பதவி வாங்கிகொடுத்தது போதாதா?.இன்னும் உன் மகன் மற்றும் ஸ்டாலின் மகனுக்கும் பதவி வேண்டுமா?.சும்மா காமெடி கீமடி பண்ணாத.உன் பதவியை வைத்து ஈழ தமிழருக்கு எதாவது செய். உங்கப்பா வழியில் போகதே.அப்புறம் உன்னை எல்லாரும் கொலைஞர் மகன் என்று சொல்வார்கள்.
1/30/2010 9:52:00 PM
பாவம் தாத்தா....விட்டுடுங்கப்பா....
1/30/2010 9:52:00 PM
பீடை ஒழியவே செய்யாதா? அஞ்சா நெஞ்சா, நஞ்சு நெஞ்சா?
1/30/2010 9:42:00 PM
"The opinion of common man is absolutely correct. the ordinary man clearly knows what is going on. But it is unfortunate that during the election process the voice of common is not reflected correctly. what the words spelled by Puratchikara Tamil Desian, kozhi and mostly all opinions are exactly correct. Let the Lord give them honesty and integrity. Any way some "Good shepard" will come to earth to rescue the common man from the evil effects. It is regardless of Parties and every body is trying to grab the wealth of the nation. For those seems to be honesty are not getting adequate positions in Political arena. Let god help us.
1/30/2010 9:29:00 PM
அடுத்த செம்மறி ஆட்டு மாநாட்டுக்குள் கருணாநிதி பாடை ஏறி பரலோகம் சென்றுவிடுவார். அப்புறம் எங்கே அடுத்த தேர்தலில் முதல்வராவது.
1/30/2010 9:15:00 PM
திணமணி,இந்தியன் எக்ஸ்பிரஸ் பாரம்பரியத்தின் இந்தக் கட்டுரை(செய்தி?),உண்மையான வடக்கு,தெற்கு வித்தியாசத்தை பிரதிபலிக்கிறது!.திரு.கோயங்கா அவர்களின் தேசிய உணர்வை மாசு படுத்துகிறது!.திரு.கோயங்காவும்,தினமலர் திரு.இராம சுப்ப ஐயரும் ஒன்று அல்ல என்ரு இயம்புகிறது!.தினமணி,"டாய்லட்டிலிருந்து" வெளிவரும் ஒரு கலவை என்று தெரிவிக்கிறது.தினமணியின் சாய்வு,"டாய்லட் பேப்பரை" "தட்ப்பவெட்ப சூழ்நிலைக்காக பயன்படுத்தும்" மக்களின் சார்பாக,அது அவசியம் இல்லாத பிரதேசங்களில்,பயன் படுத்த நிர்பந்திக்கும்,சர்வாதிகார,"சூத்தை சரியாக கழுவாத நாத்தம் பிடித்தவர்களை" பிரதிநிதித்துவப் படுத்துகிறது!.
1/30/2010 9:13:00 PM
அப்போ, அடுத்த தேர்தலிலும் ஓட்டை விலைகொடுத்து வாங்க அவ்வளவு பணம் சேர்த்துவிட்டீர்கள்! அதுதான் இவ்வளவு திமிராக பேசுகிறீர்களா?
1/30/2010 9:11:00 PM
ஜெயலலிதா நிறந்தர முதல்வர் என்று சொல்லிகொண்டிருன்தனர். இன்று என்ன ஆயிற்று? அதுபோல்தான் அழகிரியின் கனவும் இருக்கும். எனவே அழகிரி அடக்கி வாசிப்பது நல்லது.
1/30/2010 9:07:00 PM
இந்த ஆணவமே தி.மு.க.வை அடுத்த தேர்தலில் தோற்கடித்துவிடும். கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்துபோகும் மேகங்கள்.
1/30/2010 8:58:00 PM
stalion ,vs.madras..alagiri,vs.madurai no need violance tamilnadu
1/30/2010 8:38:00 PM
டெல்லிக்கு அஞ்சா நெஞ்சன் அழகிரியாம்.. தமிழ்நாட்டு இளித்தவாயவர்களுக்கு ஸ்டாலினாம்.. ஈழ உறவுகளுக்கு கனி மொழியாம்.. கலைத்துறைக்கு உதயநிதியாம்.. மக்களை எந்நேரமும் மயக்கி சினிமா மோகத்தில் வைத்திருக்க தயாநிதியாம்.. ஊரை கொள்ளை அடிக்க எனது அமைச்சர்களாம்.. இத்தாலிகாரிக்கு புடவை துவைக்க நானாம்.. மக்களை எருமை மாடுகளாக வைத்திருக்க நீயாம்.. காவிரி கைவிட்டு போனால் என்ன? முல்லை பெரியாறு அணையை பெயர்த்தால் என்ன? பாலாறு பணால் ஆனால் என்ன? ஈழ தமிழன் செத்தால் என்ன? தமிழ் மீனவன் செத்தால் என்ன? எவன் செத்தால் நமக்கென்ன? நமக்கென்ன? தமிழ் தமிழ் என்பதே ஊரை அடித்து உலையில் போடும் நமது தாரக மந்திரம்..
1/30/2010 8:22:00 PM
AGA MOTHAM KARUNANIDHI NADAKKAMUDIYILANE ANALUM PADUTHA PADUKKAI ANALUM IVAR VIDAMATTAR POLUM PAVAM STALIN
1/30/2010 8:07:00 PM
WEll done and wish you a belated happy birthday. We need ADMK wiped out from TN. Please do that and save tamilnadu from Kanadigaa Roudy rajyam from JJ group.
1/30/2010 8:04:00 PM
So Tamil nadu will never get a good government. Oh poor tamilians, no one will save you!
1/30/2010 7:54:00 PM
உன் அப்பனுக்கு பிறகு நீங்கள் இருவரும் (அழ்கிரி/ஸ்டாலின்) சமரசம் ஆகி ஒத்துமையா இருந்தா தான் பொழப்பு ...இல்லாட்டி உள்ளதும் போயிடும்டா நொல்ல கண்ணா!!!
1/30/2010 7:45:00 PM
KARUNANITHI WILL CONTINUE AS CHEIF MINISTER UNLESS THERE WILL BE A SPLIT IN THE PARTY......ALAGIRI IS CORRECT.....D M K IS A FAMILY PROPERTY OF KARUNANITHI......ALAGIRI HAS ONE SHARE..... HE HAS SUPPORT OF 50% OF PARTY MEMBERS.... STALIN HAS NO CHANCE
1/30/2010 7:37:00 PM
kalaingar muthalvara vanthu ennatha kilishar .ella thmilanai kollathan chenjar .tamilnattukku ennn chenhar theriyuma avroda son and peran gala mattum valarvathargu paddupadukiravar ethukkuda arasiyalukkku varanum .parbour shob vaithala pothum .Tamilnattukarane3llam indian entru solvatharku vekamaga irukkintrasthu .because intha oldman tamil tamil entru solli hindi tamilnattukul varavidamal thaduthan.anaal ivan magan matrum peran pethigal avvalu perum hindi padichanga ithu entha vithathil niyayam ithai first purinthu koollungada tamil appavi makkkale.iniyum ivangaloda narithana theriyamal ivanukalukkku eppadithaun vote pantringannu theriyala.Ilavasam ilavsam entru arivikiran anaal evan kasa pudungarannu ungakllukku theriyama.vatthiyarkalukku sampalathai koootikoduriyeda ennaikavathu vivasayikalukku avan vilaivikkira porutkalukalukku vilai kootikoddukka ethavathu senjiyadaaaaaa.for examable 1 kg vendaikka vivasaikalukku 6 rubaikku than virbanai panna mudiyuthu anal athe vivasay k
1/30/2010 7:34:00 PM
nagaisuvai, siriga sirithukitta irrunga
1/30/2010 7:15:00 PM
BEEING THE SON OF KALANGAR IS THE ONLY ONE QUALITY OF Mr.MK ALAGARI. AS A CENTRAL MINISTER HE HAS DONE NOTHING FOR THE NATION. HE IS NOT EVEN PARTICIPATING IN THE CABINET MEETINGS. HE HAS WELL UNDERSTOOD HIS QUALITIES AND THAT IS WHY HE WANTS TO RETURN TO TAMILNADU AND CROWNED AND CARRY HIS ROWDY RAJ. THE DUAL WAR BETWEEN TWO SONS WILL DESTROY THE PARTY.
1/30/2010 7:00:00 PM
200 தொகுதிகளில் ஜெயிக்கனும்னா சராசரி ஒரு தொகுதிக்கு 75000 ஓட்டுகளை பர்சேஸ் செய்ய வேண்டும். ஓட்டுக்கு இரண்டாயிரம் என்றால் 2000 x 75000 x 200 = மொத்தம் மூன்றாயிரம் கோடி ரூபாய். ஸ்பெக்ட்ரம்ல கொள்ளையடித்ததே ஒரு லட்சம் கோடி ரூபாய் இருக்கு அப்புறம் என்ன கவலை. அப்படியே சீப்பா கிடைச்சா ஆந்திராவையும் வாங்கி போட்டு விடலாமே!
1/30/2010 6:58:00 PM
கருணாநிதி சொலுறார் ஸ்டாலின் முதல்வர் என்று!!! அழகிரி சொலுறார் கருணாநிதிதான் முதல்வர் என்று. ஆகா மொத்தம் பெருசு கண் மூடினா ஒரு வாரத்திற்கு (இந்திய ராணுவம் வரும் வரை) எல்லாரும் வீட்டிற்குள் பள்ளம் தோண்டி பதுங்கி இருக்கவேண்டும் போல இருக்கு. ரெண்டு மகன்களும் தமிழ்நாட்டை பொளந்து ரெண்டாக்காமல் விடமாட்டார்கள். இதில் அப்பாவி உடன்பிறப்புகள் வேறு தற்கொலை மற்றும் இளவரசு சண்டையில் மண்டை ஓடிசுக்கொண்டு சாவார்கள்!!!
1/30/2010 6:51:00 PM