செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

முதல்வர்கள் மாநாடு: ஸ்டாலின் பங்கேற்பு



சென்னை, ​​ பிப்.1: அனைத்து மாநில முதல்வர்களின் மாநாடு,​​ தில்லியில் வரும் 6}ம் தேதி தொடங்குகிறது.​ இதில்,​​ தமிழக முதல்வர் கருணாநிதி சார்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

கருத்துக்கள்

முதல்வராக முடியாது என்றுதானே அண்ணன் கூறுகின்றார். முதலவர் சார்பாகக் கலந்து கொள்ளக் கூடாது என்று சொல்லவில்லை அல்லவா?

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 3:14:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக