சனி, 29 ஜூன், 2019

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம்

அகரமுதல

ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை

30.6.2019 மாலை 6.30 மணி

அன்னை மணியம்மையார் அரங்கம்,

பெரியார் திடல், எழும்பூர், சென்னை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 789ஆம் நிகழ்ச்சி- சிறப்புக்கூட்டம்

தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி
தொடக்கவுரை: பூவண்ணன் (ஆசிரியர்: ‘நமது தளபதி’ மாத இதழ்)
சிறப்புரை: வந்தியத்தேவன் (அமைப்புச் செயலாளர் மறுமலர்ச்சி திமுக)
தலைப்பு: கலைஞரின் திரைப்படங்களில் பகுத்தறிவு – இனநலன்.

மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019

மாலை 6 மணி முதல் – 8 மணி வரை

இடம்: முருகானந்தம் பழக்கடை சிம்மக்கல், மதுரை

மதுரை, திண்டுக்கல் மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

தலைமை:
கா.நல்லதம்பி (துணைத்தலைவர், மாநில ப.க)
முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமைச் செயற்குழு உறுப்பினர்),
வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்),
மா.பவுன்ராசா (மதுரை மண்டலத் தலைவர்),
நா.முருகேசன் (மதுரை மண்டலச் செயலாளர்),
மு.நாகராசன் (திண்டுக்கல் மண்டலத் தலைவர்),
கருப்புச்சட்டை நடராசன் (திண்டுக்கல் மண்டலச் செயலாளர்)
வரவேற்புரை: மன்னர் மன்னன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்ட ப.க)
கருத்துரை: வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்),
மா.அழகிரிசாமி (தலைவர், மாநில ப.க),
இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச்செயலாளர், மாநில ப.க),
ச.குருசாமி (மாநிலத் துணைத்தலைவர், ப.க),
ந.ஆனந்தம் (புரவலர், விருதுநகர் மாவட்ட ப.க)
பொருள்: பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு- கழகச் செயல் திட்டங்கள்
விழைவு: பொறுப்பாளர்கள் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது வருகை தர வேண்டுகிறோம்
 நன்றியுரை: ச.சரவணன் (தலைவர், மதுரை மாநகர் மாவட்டப் ப.க)
பகுத்தறிவாளர் கழகம், மதுரை, திண்டுக்கல் மண்டலம்

திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

அகரமுதல


ஆனி 15, 2050 ஞாயிற்றுக்கிழமை 30.6.2019

காலை 10.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை

பெரியார் மையம், தூத்துக்குடி

திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகக்

கலந்துரையாடல் கூட்டம்

கலந்து கொள்ளும் மாவட்டங்கள் : திருநெல்வேலி, தூத்துக்குடி , கன்னியாகுமரி, தென்காசி
தலைமை: ச.குருசாமி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
முன்னிலை: வே.செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர்)
தே.எடிசன் (தென் மண்டலப் பரப்புரைக்  குழுச் செயலாளர்)
மா.பால் இராசேந்திரம் (திருநெல்வேலி மண்டலத் தலைவர்) சீ.தாவீது(டேவிட்டு) செல்லத்துரை (தென் மண்டலப் பரப்புரைக் குழுத் தலைவர்).
தி.ப.பெரியாரடியான் (தூத்துக்குடி மாவட்டத் தலைவர்)
கோ.வெற்றிவேந்தன் (திருநெல்வேலி மண்டலச் செயலாளர்)
வரவேற்புரை: ச.வெங்கட்ராமன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி)
பொருள்: பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு மாநில மாநாடு நடத்துவது தொடர்பாக,  மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரங்கள், ஒன்றியங்கள், பேரூர்கள், ஊராட்சிகள் ஆகியவற்றில் அமைப்பை உருவாக்கத் திட்டமிடுதல்.
சிறப்புரை:
மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்),
இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்),
கா.நல்லதம்பி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), 
இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி),
உ.சிவதாணு (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், நாகர்கோவில்.),
 முனைவர் பேராசிரியர் சி.எசு.எசு.நல்லசிவன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தென்காசி),
மா.பழனிச்சாமி (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி),
தெ. பீட்டர் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி),
மா.இராசையா (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், தென்காசி)
 நன்றியுரை: எம். பெரியார்தாசு (ப.க. மாவட்டச் செயலாளர், குமரி மாவட்டம்)
குறிப்பு: கலந்துரையாடல் கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் சரியாக காலை 10.30 மணிக்குத் தொடங்கும். தோழர்கள் அதற்கு முன்னதாக வருகை தர வேண்டுகிறோம்.
 இவண்: திருநெல்வேலி மண்டலப் பகுத்தறிவாளர் கழகம்

வியாழன், 27 ஜூன், 2019

இலக்கியச் சிந்தனை – 587 & குவிகம் இலக்கிய வாசல் 51

அகரமுதல


ஆனி 14, 2050

29.06.2019 சனிக்கிழமை மாலை  06.00 மணி

சீனிவாச காந்தி நிலையம் அம்புசம்மாள் தெருஆழ்வார்பேட்டைசென்னை 600018

இலக்கியச்     சிந்தனை – 587

 சிறப்புரை: ‘தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன்’ – .இலட்சுமணன்

 குவிகம் இலக்கிய வாசல் 51

 சிறப்புரை: ‘தமிழ் – பிழை திருத்தி’

 – நீச்சல்காரன் இராசாராமன் 

‘கருத்தில் வாழும் கவிஞர்கள்’ தொடர் நிகழ்வு – கவிஞர் சி.மணி

ஆனி 13, 2050 வெள்ளிக்கிழமை 28.06.2019

மாலை  06.30 மணி

பாரதிய வித்தியா பவன் சிற்றரங்கம்,

கிழக்கு மாட வீதிமயிலாப்பூர்

கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர்   நிகழ்வு

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்  
தலைமை : எழுத்தாளர் பொன்தனசேகரன் 
அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் நேசமித்திரன் 
சிறப்புரை  : 
கவிஞர் சி.மணி –  திறனாய்வாளர் சமாலன்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  திரு துரை இலட்சுமிபதி
தகுதியுரைசெல்வி யாழினி 
இலக்கியவீதிபாரதிய வித்தியா பவன்,
கிருட்டிணா இனிப்பகம்

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு

அகரமுதல

ஆனி 12, 2050  வியாழக்கிழமை 27.6.2019

சென்னை: மாலை 6.30 மணி

அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2361ஆம் நிகழ்வு

சொற்பொழிவாளர்: பேராசிரியர் முனைவர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர், திராவிட இயக்கத் தமிழர் பேரவை)

பொருள்:
கலைஞரின் ‘நெஞ்சுக்கு நீதி’ தொடர் சொற்பொழிவு – 9

புதன், 26 ஜூன், 2019

கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!



கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!

இ.ஆ.ப. அலுவலராகச் சிறப்பாகப் பணியாற்றிய இயற்பெயர் பி.பாண்டியன் எனக் கொண்ட கவிஞர் முனைவர் பேகன் இன்று   ( ஆனி 11, 2050 / 26.06.2019)  காலை செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது வியர்த்துக் கொட்டுவதாகக் கூறிப் பின்னர்  உயிரிழந்தார். இவரது மக்கள் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் வருகைக்காக இரு நாள் பின்னரே இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரின் உறவினர், மேனாள் மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர், முனைவர் கு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
 சிறந்த கவிஞராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்து பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் படைத்துள்ளார். இவரது பரிபாடல்,மணிமேகலை, முத்தொள்ளாயிரம், கலித்தொகை, சூளாமணி, குண்டலகேசி, வளையாபதி   ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்கள் அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்ற சிறப்பான நூல்களுள் சிலவாகும்.
இவரது பாடல்கள் பி.சுசிலா போன்ற இசைவாணர்கள் குரலில்இசைப்பேழைகளாகவும் வந்துள்ளன.
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்புத் திறனாய்வு நூலைத் தாம் வட்டார வளர்ச்சி அலுவராக இருந்த பொழுதும் அன்றாடம் தட்டச்சிட்டுக் கொடுத்த செயலை மறக்க முடியாது.
 பின்வருவனவற்றைக் காண்க:
கவியோகி பேகன்  அவர்களின் கவிதைப் பணி – கவிதை விக்கி
கவிஞர்கள் கவிதை ஆய்வரங்கத்தில் மறைமலை இலக்குவனார் புகழாரம் –தினமலர்
அருள்மிகு முத்துக்குமாரசுவாமி ஆற்றுப்படை
கவியோகி தளம்
இவரது மறைவில் வாடும் குடும்பத்தினருக்கும் சுற்றத்தினருக்கும் ஏற்பட்ட ஆழ்ந்த துயரத்தல் அகரமுதல மின்னிதழ், இலக்குவனார் இலக்கிய இணையம், தமிழ்க்காப்புக்கழகம் ஆகியன பங்கேற்கின்றன.
 முகவரி
பழைய எண் 8,  பாசுகரா தெரு, இரங்கராசபுரம், கோடம்பாக்கம், சென்னை-24.
 தொடர்பு எண்  : திருவாட்டி இராணி – 93840 44999