21 May 2026
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 163 & 164 ; நூலரங்கம்
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.
(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௫ – 645)
நாள்: வைகாசி 10, 2057 ஞாயிறு 24.05.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்,
தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
முனைவர் குப்பு வீரமணி
முனைவர் பத்மினி
தன்னூலாய்வு: ஊடகச் செம்மல் பவா சமத்துவன் தான் எழுதிய
“போரும் குற்றமும்” குறித்து
நிறைவுரை : அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : செல்வி முகிற்செல்வி