நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்

யாநலத்து உள்ளதூஉம் அன்று.  

(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௧ – 641)

தமிழே விழி!                                         தமிழா விழி!            

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ;  கடவுக்குறி / Passcode: 12345

வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்      

தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்

கவிஞர் முத்துக்குமாரசாமி உலகநாதன், யார் தான் தமிழன்- வலை ஒளியர்

கவிஞர் சொருணபாரதி, பொதுச் செயலர், உலகத்தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கம்

இலக்குவனார் திருவள்ளுவன் எழுதிய வெருளி அறிவியல் தொகுதி 5/5

நன்றி நவிலல்: இளஞ்சுடர் மயிலை இளவரசன்