செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இலங்கையில் நடந்தது தேர்தலே அல்ல: தா.பாண்டியன் பேட்டி



ஈரோடு, பிப்.1- இலங்கையில் நடந்தது தேர்தலே அல்ல. ராஜபட்ச நடத்திய நாடகம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் கூறினார்.அவர் ஈரோட்டில் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: இலங்கையில் நடந்தது தேர்தலே அல்ல. ராஜபட்ச நடத்திய நாடகம். தமிழர்களுக்கு இன்னும் சோதனைகள் அதிகரிக்கும். உயிருக்கே ஆபத்து நேரிடவும் வாய்ப்புள்ளது. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் கொள்கை என்ன என்பதை பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். ஒருமித்த குரலில் அனைவரும் குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்றார் தா.பாண்டியன்.
கருத்துக்கள்

பண்பாடற்ற முறையில் கருத்தினைப் பதிவோர் மீது காவல் துறை மூலம் உடனே தினமணி நடவடிக்கை எடுக்கட்டும். அப்பொழுதுதான் சிலருக்கு அறிவு பிறக்கும். கருத்துப் பகுதி தூய்மையாக விளங்கும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 4:08:00 AM

இந்நாடகத்தை இயக்கியதே இந்தியாதானே. இந்தியக் கூட்டமைப்பில் தமிழையும் பிற தேசிய மொழிகளையு்ம் புறக்கணிக்கும் மத்திய அரசு அவ்வாறுதானே இலங்கையில் தமிழைப் புறக்கணிக்கப் பாடம் நடததும்.ஏக இந்தியா என வெறி பிடித்த இந்திய அரசு ஏகச் சிங்களம் என்றுதானே அறிவுரை வழங்கும். அங்கு தமிழுக்குத் தரப்பட்டு வந்த சிறு உரிமைகூட இந்திய அரசால் வழி நடத்தப்பட்டுப் பறிக்கப்படுகிறதே. எனவே. வெளிப்படையாகத் தெரிந்த கொள்கையை மறைத்து ஏதும் மத்திய அரசு கதைவிட வேண்டா. அதை எதிர்த்து மக்களைத் திரட்டும் பணயில் தா.பா. ஈடுபடட்டும். வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-இந்திய நட்புறவு! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
2/2/2010 4:05:00 AM

DEAR DINAMANI EDITOR, ARE NOT YOU AWARE THAT FILTHY AND UN PARLIAMENT WORDS ARE BEING USED IN THESE LETTER BOX ??? PLEASE EDIT.PLEASE EDIT. PLEASE EDIT. PLEASE EDIT.

By Er.L.C.NATHAN
2/1/2010 11:19:00 PM

தா பாண்டியன் பல ஆண்டுகளுக்கு முன்புசொன்னார் விடுதலைப்புலிகளுக்கு தமிழ் நாட்டில் இருந்து சீமெண்ணெய் கடத்தப்படுகிறது தடுக்காமல் மத்திய அரசு ,மாநில அரசு புடுங்கு கிறதா என்று கேட்டார் . இப்போ அவர் யாரை ஆதரிப்பது என்றே தெரிய வில்லை ,தான் பங்குக்கும் ஏதாவது ஒரு அறிக்கை வரட்டும் என்று அவர் ஹோட்டல் ரூம் போட்டு யோசனை செய்திருப்பார்.உடனே ராஜா பக்ட்சதான் இப்போ பெரு அடிபடுகிறது ,ஆகவே நாமும் ஒரு ஸ்டேட் மென்ட் விடலாம் ன்னு விட்டுட்டார் தொழிற்சங்கம் மூலம் தான் கட்சியை வளர்த்த காம்றேட்டுக்கள் கட்சி இப்போது கரைந்து கொண்டு உள்ளது . காரணம் இப்போது எல்லா கட்சிகளுமே தொழிற்சங்கம் அமைக்கின்றன எனவே சி பி ஐ கட்சி ,கரைந்து வருகிறது தா .பா அதில் கவனம் செலுத்தினால் ஆவது சந்தா வா வது கிடைக்கும் .

By தேசநேசன்
2/1/2010 11:04:00 PM

The conduct of the Tamil referendum in UK was exemplary and given that it was achieved entirely with private resources contrasts favourably to the shambles of Sri Lanka's recent Presidential elections, said Graham Williamson, a director of the UK based human rights group ACT NOW, set up by British Humanitarian aid workers to address war in Sri Lanka. The International Community must now call upon Sri Lanka to conduct a UN-Supervised referendum for Tamils living on the island, Mr. Williamson said adding that such an Independence referendum in 1999 put an end to a similar conflict in East Timor and has been successfully followed in recent times in Kosovo and Montenegro. "Democratic referenda is the modern and civilised mechanism to end inter-community conflicts and it's time Sri Lanka joined the modern world," he further said.

By Ganesan AS
2/1/2010 11:01:00 PM

இவரத்தான் இலங்கைல நடந்தது தேர்தலா இல்லையானு கண்டு பிடிச்சு சொல்ல சொல்லி ஐ நா சபைல கேட்டு கிடான்கலாம் போய் இப்போதைக்கு கட்சில இருக்கறவன இழுத்துபிடிக்கிற வேலயபாருப்பா..

By bala
2/1/2010 9:52:00 PM

By நவீன், சென்னை
2/1/2010 9:40:00 PM

உங்களால உள்ளூர் பிரச்சனைகளையே சரியா கேட்க முடியலை. இதுல இலங்கையை வேற பார்க்கறீங்களா. சரியாய் போச்சு.

By Sami
2/1/2010 9:18:00 PM

இலங்கையில் நடந்தது தேர்தலே அல்ல.இந்திய இலங்கை நடத்திய நாடகம்

By kaaviyan
2/1/2010 9:06:00 PM

இலங்கையில் நடந்தது தேர்தலே அல்ல.இந்திய இலங்கை ராஜபட்ச நடத்திய நாடகம்

By eelavan
2/1/2010 9:02:00 PM

MR PANDAIN START SOME AGITATION, I AM NOT ABLE TO READ THE SUFFERINGS OF THOSE PEOPLE. INDIA IS RUTHLESS AND BECOME A TERRORIST STATE. FIRST TIME I AM LOOSING MY FEELING AS AN INDIA.

By Arumugam
2/1/2010 7:45:00 PM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக