வெள்ளி, 23 ஏப்ரல், 2021

குவிகம் அளவளாவல் : தி.சானகிராமன் நினைவலைகள்: 25.04.2021

 அகரமுதல


சித்திரை 12, 2052 / ஞாயிறு / 25.04.2021

மாலை 6.30

குவிகம் அளவளாவல் :

“தி.சானகிராமன் நினைவலைகள்”

சிறப்புரை

திருப்பூர் கிருட்டிணன்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      
நிகழ்வில் இணைய 
கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக்குறி / Passcode: kuvikam123  
பயன்படுத்தலாம் அல்லது  புதன், 21 ஏப்ரல், 2021

என்னூல் திறனரங்கம் 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

சித்திரை 12, 2052 / ஞாயிறு / 25.04.2021 காலை 10.00

இலக்குவனார் திருவள்ளுவன் நூல்கள் குறித்த

இணைய வழித் திறனாய்வரங்கம்

கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 * கடவுக்குறி / Passcode: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு :

 https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: முனைவர் ஆதிரை முல்லை

தலைமை: மொழிபெயர்ப்பு அறிஞர்  முனைவர் பாலசுப்பிரமணியன்

ஆய்வுரைஞர்கள்:

புலவர்மணி முது முனைவர் இரா.இளங்குமரன்

நாவரசு  முனைவர் ஒளவை நடராசன்

முனைவர் பா.வளனரசு * பேராசிரியர் மரிய சோசப்பு சேவியர் * மருத்துவமாமணி செயப்பிரகாசு நாராயணன் * அறிஞர் தோழர் தியாகு * கவிஞர் முனைவர் மு.பொன்னவைக்கோ * முனைவர் ந.தெய்வசுந்தரம் * சித்தர் இரா.கற்பூரசுந்தரபாண்டியன் இ.ஆ.ப.(ப. நி) * கணிணி வல்லுநர் முனைவர் சந்திரபோசு * மருத்துவ வல்லுநர்  ஒளவை மெய்கண்டான் * முனைவர் மு.முத்துவேலு * முனைவர் முகிலை இராசபாண்டியன் * பேரா.முனைவர் பாரதிபாலா * எழுத்தாளர் இ.பு.ஞானப்பிரகாசன்

சிறப்புரை : உயர்மிகு தி.கோ.சீ.இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர்

நிறைவுரை: பேரா.முனைவர் ப.மருதநாயகம்

நூலர் உரை: இலக்குவனார் திருவள்ளுவன்

திறனாய்விற்குரிய நூல்கள்

அறிவியல் சொற்கள் ஆயிரம்  * அறிவியல் வகைமைச் சொற்கள் * கட்டுரை மணிகள் * சொல்லாக்கம் * கணிணியியலில் தமிழ்ப்பயன்பாடு * கனவல்ல தமிழீழம் * வெருளி அறிவியல் தொகுதிகள் 5

மலர்க்கொடி வெளியீட்டகம், சென்னை 600 091