சனி, 18 செப்டம்பர், 2021

உத்தமத்தின் 20ஆவது இணைய மாநாடு

 அகரமுதல


20 ஆவது தமிழ் இணைய மெய்நிகர் மாநாடு

உத்தமம்(INFITT)

கார்த்திகை 17+19 / 3-5.12.2021

படைப்புகள் வந்து சேருவதற்கான இறுதி நாள் 30.09.2021

அனுப்ப வேண்டிய மின்வரி cpc2021@infitt.org  

முழுத் தகவல்களுக்கு

www.tamilinternetconference.org

 திராவிடப்பள்ளி 2ஆம் ஆண்டுத் தொடக்க விழா

 அகரமுதல


அன்புடையீர்,

வணக்கம். திராவிடப்பள்ளி 2ஆம் ஆண்டுத் தொடக்க விழா சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் புரட்டாசி 02, 2052 /சனி 18.09.2021 மாலை 6.00 மணிக்கு நடைபெற உள்ளது.

திராவிடப்பள்ளி இயக்குநர் சுப,வீரபாண்டியன் தலைமையில் நடைபெறும் விழாவில் முதலாமாண்டு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணாக்கர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் திராவிடப்பள்ளி சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்கள்.

தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் முனைவர் ம. இராசேந்திரன், திராவிடர் கழகப் பரப்புரைச் செயலாளர் வழக்கறிஞர் அ.அருள்மொழி வாழ்த்துரை வழங்க உள்ளார்.

தோழமையுடன்
சுப.வீரபாண்டியன்

 


வெள்ளி, 17 செப்டம்பர், 2021

2ஆவது பன்னாட்டுச் சிலப்பதிகார மாநாடு

 அகரமுதல


புரட்டாசி 17, 2052 / 03.10.2021, ஞாயிறு காலை 9.00 மணி முதல்

சிலப்பதிகாரத்தைத் தமிழர் தேசியக் காப்பியமாக அறிவிக்க வேண்டும் மாநாடு


'செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’ – பன்னாட்டுக் கருத்தரங்கம்

அகரமுதல

உலகத் தமிழ்ச் சங்கம்

பன்னாட்டுக் கருத்தரங்கம் 

  உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில்

‘செந்தமிழ் வளர்த்த செம்மல்கள்-வ.உ.சி, பாரதி’

என்ற இணையவழிப் பன்னாட்டுக் கருத்தரங்கம் புரட்டாசி 04-08, 2052 (20.09.2021 முதல் 24.09.2021 முடிய) ஐந்து நாள்கள்  இந்திய நேரம்: மாலை 4.00மணிக்கு அணுக்கச் செயலி வழியே நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கில் பங்கேற்க. . . 
பதிவுப்படிவம்
https://tinyurl.com/2w8aw8a9
இணைப்பு
https://tinyurl.com/25u64t9y
கூட்ட அடையாள எண்:
203 717 1676
நுழைவுச்சொல்: wts
அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்றுப் பின்னூட்டம் அளிப்பவர்களுக்கு  மின்சான்றிதழ் வழங்கப்படும். அனைவரும் வருக! அருந்தமிழ் பருக!குறும்புதினப் படைப்பாளிகளுக்குப் பாராட்டு விழா

 அகரமுதல


ஆவணி 03 / 19.09.2021

ஞாயிறு மாலை 6.30  

குவிகம்

இணையவழி அளவளாவல் நிகழ்வு

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணைய
கூட்ட எண்  /  Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக்குறி  /  Passcode: kuvikam123   
பயன்படுத்தலாம் அல்லது

https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம்.