தமிழே விழி! தமிழா விழி !
தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 177 & 178 ; நூலரங்கம்:
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ;
கடவுக்குறி/ Passcode: 12345
அணுக்கிக் கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
ஆளுமையர் உரை:
ம. ப. நிர்மலா இ.ஆ.ப.(ப.நி.),
மேனாள் தலைவர், தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்
எழுத்தாளர் வி. இளவரசி சங்கர்,
மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
தன்னூலறிமுகம் : முனைவர் மா.போ.ஆனந்தி
“காத்தலில் பெண்”
நன்றி: முனைவர் ஆனந்தி வாசுதேவன், செயலர், தமிழ்க் காப்புக் கழகம், புதுதில்லிக் கிளை