சனி, 27 ஜூன், 2009

இலங்கையில் நிரந்தர அமைதிக்கு
ராஜபட்ச அரசு கூடுதல் நடவடிக்கை எடுக்க வேண்டும்:
அமெரிக்கா வலியுறுத்தல்
தினமணி


வாஷிங்டன், ஜூன் 26: இலங்கையில் நிரந்தர அமைதியை ஏற்படுத்த ராஜபட்ச அரசு மேலும் கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் (தெற்காசியா மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியம்) ராபர்ட் பிளேக் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பேசியதாவது:


இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப் புலிகள் அண்மையில் தோற்கடிக்கப்பட்டுவிட்டனர். இது இலங்கை அரசுக்கு கிடைத்த முக்கியமான வெற்றியாகும். இதன்மூலம், இலங்கையின் எந்தப் பகுதியும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது.


இதைப் பயன்படுத்தி, இலங்கையில் நிரந்தர அமைதியையும், சமாதானத்தையும் ஏற்படுத்த அதிபர் மகிந்த ராஜபட்ச மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முதலாவதாக, இலங்கைக்கு உள்ளேயே புலம் பெயர்ந்து வவுனியாவிலும், அதைச் சுற்றியுள்ள முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களை அவர்களது வாழ்விடங்களில் மீண்டும் குடியமர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இரண்டாவதாக, ஈழத் தமிழர் பிரச்னைக்கு முழு மனதுடன் அரசியல் தீர்வு காண இலங்கை அரசை நாம் வலியுறுத்த வேண்டும். ஈழத் தமிழர் பிரச்னைக்கு சமரசத் தீர்வு காண்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். முதலில் உள்ளூர் அளவிலும், மாகாண அளவிலும் தேர்தல்களை நடத்த வேண்டும். இதன்மூலம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைய வாய்ப்பு ஏற்படும். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த போது வடக்குப் பகுதியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஏற்படுத்த முடியவில்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அமைவதன் மூலம் தமிழர்கள் மற்றும் இதர சிறுபான்மை இனத்தவர்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.

ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுள்ள, வடக்குப் பகுதி உள்ளிட்ட மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க வகை செய்யும் இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தச் சட்டத்தை உண்மையிலேயே அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு விரைந்து எடுக்க வேண்டும்.


அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதற்குத் தேவையான மேலும் சில திருத்தங்களை அரசியல் சட்டத்தில் மேற்கொள்வது குறித்து அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு ஆராய்ந்து வருகிறது. இந்தக் குழுவின் நடவடிக்கைகளை விரைவாக முடிக்க இலங்கை அரசை நாம் வலியுறுத்த வேண்டும்.

மேலும், இலங்கையின் பல்வேறு மாகாணங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்ற மேலவையை உருவாக்கவும் அதிபர் ராஜபட்ச முயற்சி செய்து வருகிறார். இதன் மூலமும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முடியும். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முழுமை பெற்றால், இலங்கையில் உண்மையான அரசியல் சமரசத் தீர்வு ஏற்படும் என்றார் ராபர்ட் பிளேக். இதற்கு முன்னர் ராபர்ட் பிளேக் இலங்கைக்கான அமெரிக்கத் தூதராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துக்கள்

சிங்களம் விரும்புவது சுடுகாட்டு அமைதி ஒன்றைத்தான். அதற்கு ஒத்துழைபபு நல்கும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. பிறகு ஏன் இந்த நாடகம்? அமெரிக்க அரசின் மனித நேயச் செயல்பாடுகளுக்கு எதிராக அமெரிக்க மக்களே கிளர்ந்து எழுங்கள்! தமிழ் ஈழம் விடுதலை பெறத் துணை புரியுங்கள்! உங்கள் முன்னோர் உங்கள் நாட்டிற்கு விடுதலை பெற்றுத் தந்த வரலாற்றை நினைவு கூருங்கள்! உங்கள் பின்னோர் மட்டுமல்லாமல் உலகெங்கும் உள்ள தமிழ் மக்களும் மனித நேய ஆர்வலர்களும் ஒடுக்கு முறைக்கு எதிரான விடுதலை விரும்பிகளும் தமிழ் ஈழததிற்கு நீங்கள் விடுதலை வாங்கித் தந்ததைப் போற்றிப் பாராட்டுவார்கள். நன்றே செய்க! இன்றே செய்க! வெல்க தமிழ் ஈழம்! மலர்க ஈழ- அமெரிக்க நட்புறவு! வளர்க ஈழ - உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/27/2009 2:03:00 AM

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இதுதான் உலகெங்கும் வாழும் தமிழர்களிடையே உலாவரும் மில்லியன் டாலர் கேள்வி. பத்து நாட்களுக்கு முன் நார்வே நாட்டில் உள்ள தமிழர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர். காரணம், நார்வே நாட்டில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது தான். புலித் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த சிலரிடம் கேட்டபோது, “இந்தோனேசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தீவுகளில் மக்கள் அதிகமாகப் புழங்கும் பெரும் தீவுகள் 26 மட்டும்-தான். சில குட்டி, குட்டித் தீவுகளில் தீவிரவாத அமைப்புகள் காலூன்றி உள்ளன. அவர்களிடம் நல்ல நட்புறவில் இருந்த பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் அந்தத் தீவுகளில் ஒன்றில் பத்திரமாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

By ravi
6/26/2009 11:37:00 PM

ராணுவம் பாசறைக்குத் திரும்ப வேண்டும்:
இலங்கைக்கு இந்தியா கண்டிப்பு
தினமணி


என்றைக்கு நாங்கள் வீடு செல்வோம், என்றைக்கு எங்கள் துயரங்கள் முடிவுக்கு வரும் என்ற கேள்விகளுடன், இலங்கையில் அரசு அமைத்துள்ள முகாமில் வாடும் தமிழர்கள்.

கருத்துக்கள்

தமிழ் ஈழக் காட்டுப் பகுதிகளில் உள்ள விடுதலைப் புலிகளை ஒழிக்க இந்தியப் படையினரின் ஒத்துழைப்பு, நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் , எனச் சிங்களக் கொலைகார அரசு சார்பில் கொலைகாரர்கள் வந்து சென்றுள்ளனர். அதை மறைக்கவே வணங்காமண் கப்பலைத் திருப்பி ஏற்கவும் பொருள்களை ஈழத் தமிழர்களுக்கு உதவவும் ஏற்றுக் கொண்டது போன்ற அறிவிப்பு நாடகம் நடந்துள்ளது என்பது வெளிவந்துள்ளது. இதில் வஞ்சனைத் திலகம் இந்தியாவையோ கூட்டாளி தமிழக அரசையோ பாராட்ட ஒன்றுமில்லையே! 20 ஆண்டுகளுக்கு முன்பு முகாம் என்ற பெயரிலான வதைக் கூடங்களில் அடைத்தவர்களையே வாழ்விடத்திற்கு அனுப்பாத சிங்களக் கொடுங்கோலர்களா இப்பொழுது 6 மாதத்திற்குள் தமிழர்கள் அனைவரும் வீடு திரும்ப நடவடிக்கை எடுப்பாரகள்? உணர்வுள்ள தினமணி கொடுங்கோலர்களின் பொய்த்திரைகளை மக்களிடம் காட்டாமல் உண்மை முகத்தை மக்களுக்குக் காட்ட முயல வேண்டும்.


அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
6/27/2009 1:42:00 AM தமிழன் எரிவதையும், காடு அழிவதை-யும் காட்டுகின்ற இலங்கை ராணுவம், புலிகளின் நவீன ரக டாங்கிகளையோ, போர் விமானத்தையோ அல்லது பெருமளவில் ஆயுதங்களையோ காட்டவில்லை. ஏனென்றால் அவற்றை இன்னமும் அவர்களால் கைப்பற்ற முடியவில்லை என்பதுதான் உண்மை. உடைமைகள், உறவுகள், உறுப்புகள் என சகலத்தையும் இழந்து கையேந்தி வாழும் அவலத்திற்கு வந்துவிட்ட எஞ்சியிருக்கும் இலங்கைத் தமிழனுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிகள் வந்து சேரட்டும் என்பதற்காகவே, தம்பி தலைமறைவில் இருக்கிறார்
By rajan
6/26/2009 10:13:00 PM

Ravi is another Karuna.Dont answer him

By rajan
6/26/2009 10:10:00 PM

பத்து நாட்களுக்கு முன் நார்வே நாட்டில் உள்ள தமிழர்கள், பட்டாசு வெடித்து மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர். காரணம், நார்வே நாட்டில் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வெளியானது தான். புலித் தலைவர்களிடம் நெருக்கமாக இருந்த சிலரிடம் கேட்டபோது, “இந்தோனேசியாவில் உள்ள ஆயிரக்கணக்கான தீவுகளில் மக்கள் அதிகமாகப் புழங்கும் பெரும் தீவுகள் 26 மட்டும்-தான். சில குட்டி, குட்டித் தீவுகளில் தீவிரவாத அமைப்புகள் காலூன்றி உள்ளன. அவர்களிடம் நல்ல நட்புறவில் இருந்த பிரபாகரனும் அவரது நெருங்கிய சகாக்களும் அந்தத் தீவுகளில் ஒன்றில் பத்திரமாக இருக்கிறார்கள்” என்கிறார்கள்.

By ravi
6/26/2009 10:07:00 PM

Hello slave dog Sivanesan, you better sucide yourself rather than responding to my mail. Because you are getting bone from lankan sinhalese dogs. Pls come back to me, I will throw you two bones and keep quiet. Ok. Guys, I selected Sivanesan as my dog.

By deva
6/26/2009 8:45:00 PM

இந்தியாவின் த‌ற்போதைய‌ ந‌ட‌வ‌டிக்கை செந்த‌வ‌ன் காதில் ச‌ங்கு ஊதும் ந‌ட‌வ‌டிக்கை இதுகூட‌ த‌மிழ‌ர்க‌ளுக்காக‌ எடுக்க‌ப்ப‌ட்ட‌ ந‌ட‌வ‌டிக்கையாக‌ தெரியவில்லை தெனைம‌ர‌த்தில் தேள் கொட்டினால் ப‌னைம‌ர‌த்தில் நெறிக‌ட்டிய‌ க‌தையாக‌வே உள்ள‌து. நேற்று அடுத்த‌நாட்டு விவ‌கார‌ம் அதில் த‌லையிட‌முடியாது என்று சொன்ன‌வ‌ர்க‌ள் இன்றைக்கு ஏன் இந்த‌ அக்க‌ரை ? த‌ன‌க்கு த‌ன‌க்கு என்று வ‌ந்தால்தான் புடுக்கும் க‌ளைவெட்டும் என்று சொல்லுவார்க‌ள். நாங்க‌ள் அழுத‌கால‌ம் முடிந்த‌து இனி துரோகிக‌ளுக்கு அன‌த்த‌கால‌ம் ஆர‌ம்ப‌ம். க‌ட்ட‌பொம்ம‌ன் ம‌ட்டும‌ல்ல‌ எட்ட‌ப்ப‌னும் ஒரு நாள் செத்தே ஆக‌வேன்டும் க‌ருனா உன்னை சிங‌ல‌வ‌ர்க‌ளே ஆப்பு அடிக்கும் கால‌ம் நெருங்கிவிட்ட‌து உன்னுடைய‌ க‌ருமாதிநாள்தான் த‌மிழ‌ர்க‌ளின் தீபாவ‌ளி எம்.ஜெ.அஜ்மீர்அலி

By M.J.AJMEERALI
6/26/2009 7:13:00 PM
Mr.Sivanesan,Who are cowards?Cowards are always hiding and having negative mentality ideas like you.Strait forward,sincere people are always brave,open minded.These people can work for their own community's welfares with showing their own real face.But so called traitors like Sivanesan can not show his real ugly minded face to the people openly.So,I like to ask Sivanesan-do not like to be a bending guy.Prefer to be a Strait,genuine,loving chap by our society.Then only you will be blessed.Otherwise you will be sent to the hell-but definitely to the heaven.
By Ragawan
6/26/2009 5:12:00 PM

ஒட்டுக் குழு உறுப்பினர்கள் எங்கேயெல்லாம் ஊடுறுவியிருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு உதாரணம். 1) பத்திரிக்கைகளை விலைக்கு வாங்குவது 2) நிருபர்களுக்கு பணம் கொடுப்பது 3) வாசகர்களை குழப்பி வதந்திகளை பரப்புவது. காசுக்காக சில தமிழர்கள் இந்த வேலைகளை செய்து தருகின்றனர். புதிதாக வணங்காமண் கப்பலில் 'ஐட்டம்' உள்ளது. அதனால்தான் அனுமதிக்க வில்லை என்று கிளப்பி விடுகின்றனர்.

By நவீன் சென்னை
6/26/2009 3:56:00 PM

YEAI RAVI ENGALAI INDHA DHINAMANI PAGE LA KOCHAIYAHA VUNNAI THITTA VAIKKADHA NEE THAMILAN ENDRAL ORUVARAI EIRANDHA PIN VIMARSIKKA KOODADHU ENDRA PANPADU THERINDU IRUKKUM SO VUN THAAI VUNNIDAM VUN INAM TAMILAN NUDAYA INAM ENDRU SOLLIYIRUNDAL ADHU SANDEHATTHUKKUVURIYADUDAN

By rajesh
6/26/2009 3:54:00 PM

Cowards, Dont follow the threatening mehtods adopted by tigers ti indimidate us. We are not scarry.........Prbhakaran Surrendered to Army before his death. This was disclosed by SL Tamils MP's. Enough is enough. If you shout we aslo know how to kick.

By B Sivanesan
6/26/2009 3:50:00 PM

I WAS A DMK person before .But I dont respect KLarunanidhi as my leader.He is a tamil throgi.Great Prabakaran is my leader.Infact we are unfortunate in Tamilnadu that we dont have a leader like prabakaran for us.The real leader and example for others.Not like karunanithi and jaya.Every eelam tamil should be proud of having a leader like Prabakaran.Isalute Prabakaran

By gajendra
6/26/2009 3:24:00 PM

ATTENTION TO THE READERS.There are 2 Ravi(s)posted their comments below.One comment is in English and the other one is in Tamil language.2 different persons.The English poster is the real Tamil feelingful and forward one.But the Tamil poster is a poisonous and shameful one to the Tamil community.Chase him away from this original and sincere Tamils public forum by your hotful comments.The coward Ravi posted that our Hon'ble Leader Prabhakaran touched the Singalese dogs legs for his life.LOOK!How and what kind of unti Tamils person he is.Among the whole potful rice,one single poisoned rice is enough to spoil the entire food.One EDDAPPAN and one KAKKAI VANNI were enough to end the Tamil kingdoms in Tamilnadu and Ealam nation.

By Kamesh
6/26/2009 3:23:00 PM

விடுதலைப் புலிகளையே அவர்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொண்டிருந்தனர் என்பதே அது. ஆயுத நடவடிக்கைகளுக்கு அப்பால் விடுதலைப் புலிகளின் அரசியல் நகர்வுகளுக்கு அவர்களை முக்கியத்துவம் வழங்கியிருந்தனர். தற்போதும் அவர்கள் அதனை விடுதலைப் புலிகளிடம் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பாக அடுத்து மேற்கொள்ளப்போகும் நகர்வு என்ன என்பது தொடர்பாக அறிவதற்கு ஆவலாக உள்ளதாக மேற்குலகத்தின் இரஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளதுடன், மேற்குலகம் அவர்களின் நிலைப்பாட்டிற்கு பின்னால் நிற்கும் எனவும் கூறியுள்ளார்.

By ravi
6/26/2009 3:20:00 PM

Hi friends ,There is no need for us to answer persons like Ravi to know about our great warrior Prabakaran. No comparison to that great Tamil leader who is alive or not?But he is alive in the hearts of Tamil people even in Tamil nadu.Dont waste your time to answer persons like Ravi.He is also one of the member of THROGAkutam KARUNA,and Karunanithi.

By raja
6/26/2009 3:17:00 PM

Rajiv irundirundal munnameye india srilankavukku thunai irundu tamil makkalai azhithirukkum.Rajiv kollapattathal than entha nilaimai thalli podapattathu.

By rajan
6/26/2009 3:10:00 PM

dai ravi! who are you?

By senthil
6/26/2009 2:42:00 PM

HELLO MR.NOTPUBLISHED,Thre is necessity and oblication to Indian side to intrefere the Ealam Tamils affair as a neibouring and mother land to the island.This is an international issue,never been an internal affair.SL govt is trying to say like that intentionally to cheat the world and the Tamils.HI my blood.Why are you hiding behind notpublished.COME OUT and tell the truth and the reality forwardly.Please don't try to be a shame Tamil.

By Branawan
6/26/2009 2:34:00 PM

RAVI is really a slave dog of Terrorist sinhala group. We must take action against him.

By abu
6/26/2009 2:12:00 PM

R = Racist, A = Arrogant, V = Violent I = Idiot

By bama
6/26/2009 2:07:00 PM

Ravi, By now you must have realised that onlyYOU have different opinion to rest of those posted messages. Because you are not a tamilan. adivarudi thasimagan. You have no human quality to comment on tamils or our great leader PRABAHARAN. WHEN U DIE DOGS WILL URINATE ON YOUR CORPSE. Prabakaran is living in our hearts and he will live in the HEARTS OF TAMILANS AS FAR AS TAMIL RACE EXISTS IN THIS WORLD.

By ismail
6/26/2009 1:49:00 PM

srilanks is making ready to fight with inidia very soon with the help of pakisthan and china..atlest at that movement Mrs. sonia will under stand and she will realise her mistak(sending veppens to lanka for hunting tamilians.). Soina madam is not indian so she didt know about Indian cultutre and mentality of tamilians. Any how she won the election. But she will study the lesson.Because she arranged to murdered 1 lakh tamilians in lanka...... god will answer her and her family....O.. O....O...O.... God teach the greater lesson to Madam Mrs.srimathi Sonia rajiv gandhi....

By ravi
6/26/2009 1:40:00 PM

Hi Ravi is not useless...what Ravi said is Correct ....first you should learn how to Speak & Write.

By Kannan
6/26/2009 1:31:00 PM

ravi endra nai oru singalan.......

By raj
6/26/2009 1:31:00 PM

Why was there no Tamil like Jinna who fought for separate land for Muslims of India? Why was never a true leader for Tamils in the preindependece days? Before the burnign of Jaffna Library SL Tamils were arrogant towards Tamils of India they have even rediculed "Vallalar". They called his Thiru Arutpa as Marutpa. Every Srilankan Tamil was wantign India's support but Tigers never acknowledged the killing of Rajiv and never apologised for the grave mistake. Please remmebr that "To err is human" but to "Ask apology you need greatness" and to pardon someone it requires even greater wisdom and courage!

By Tamil Nanban
6/26/2009 1:28:00 PM

Friends Please do not abuse eachother as facts are facts. Srilanka would have had a North Eastern Province as a state by now for 20 years for which Mr Varadaraja Perumal was the one & only Chief Minister ever to be. Democracy is better. Gandhi is till remembered better than Subash Chandra Bose, though Subash was a strategist and a soldier at heart & soul. Gandhi was killed because he never had a plan what if we got independence and how to manage the process when British divided India into two as Pakistan & India. Srilanka (both Tamils & Sinhalese) never had freedom struggle and they were happy to be slaves of British or whoever ruled them. British gave them independence as a windfall as free with a big ticketed item (India). Patriotism and nationlism regionlism all have palyed roles in India but not in Srilanka only language has played role so for. Why was there no Tamil like Jinna who fought for separate land for Muslims of India? Why was never a true leader for Tamils in the

By Tamil Nanban
6/26/2009 1:26:00 PM

Ravi u r a useless guy who always give comments like stupid.... See how to develop ur life,... if u don know dont talk anything... go and study history 1st.. Ppl like u divert ppl mind.. As its free u r wrighting comments.. if they ask u to pay for comments do u offer to write... Do u have money in ur pocket 1st..don beg work than commenting like this idiotic guy

By Condemn ravi
6/26/2009 1:18:00 PM

SOME GUYS IN THE NAME OF RAVI ARE PARADING THEIR IGNORANCE AND INFERIORITY COMPLEX(SPECIALITY OF INDIANS)SO CALLED PILOT-JR AGEREEMENT IS A JOKE JUST TO FOOL THE SL TAMILS,BUT THEY ARE NOT FOOLS.TODAY THIS AGREEMENT HAS BEN MADE NULL AND VOID BY THE SL SUPREME COURT.RAVI IS AN INDIAN TAMIL SLAVE READY TO CLEAN SONIAS TOILET AND AWSH HER CLOTHS.YOU ARE LIVING IN A WORLDS POOREST AND MOST ILLITERATE COUNTRY INDIA AND THINKS ALL OTHER TAMILS ARE LIKE YOU WHO VOTE FOR RS:500- IT SEEMS A FORTUNE IN INDIAN STANDARD AND BURIYANI.THEN WAITING OUTSIDE FILM STARS HOUSE FOR DHRSANAM AND BUILDING TEMPLES FOR THEM.WHY DIND YOU HIT BACK KANADIGAS WHEN THEY KILED OVER 2,000 YOUR OWN TAMILS AND RAPE YOUR WOMAN????SHAME ON YOU DIRTS.HAVE YOU EVER TRAVELLED OUTSIDE YOUR VILAGE??????

By DANDY
6/26/2009 12:48:00 PM

Mr.Ravi already U had written in the name as GYANAM. Dont hide my dear friend. I have been reading your postings for a long time in Dinamani. Dont wear a mask. Write in your original name. I know you are a COWARD. Poda porampokku........

By Manimaran
6/26/2009 12:48:00 PM

hello ravi, good keep it up, same,same thondamaan,karunanidi,karuna next...................you.wav.stupid your character of people very dangerous for our tamil people.devil

By rmr
6/26/2009 12:30:00 PM

Hello Terrorist Sinhala dog in the name of Ravi, You keep away from this blog. Even you don't have guts to spell your real name, then why you bark here?

By thambi
6/26/2009 12:21:00 PM

Hello, Ravi, your words are hurting to the suffering tamils in SL. If you can not help them, stay away, do not hurt them. What ever it may have happened, now atleast this news informs that India is trying to express concers to settle the people. If the news is true, let us welcome it. all writers here, do not criticise everything, similariy do not accept everything with out critical look.

By arulrasu
6/26/2009 11:59:00 AM

India cannot interfere in another democracy Country. How do India can now. Please keep out Sri Lanka. Sl govt. knows their job. Try to save your people out of starving. We have enough damages by India. please leave Sri Lanka alone to live Tamils and Sinhalese Peacefully. We should co-operate with China to safe Sri Lanka with out any threaten bu neighbours. Now they may try to kill Sinhalese for beating Rajiv Kandi. we do not need another disadisaster.

By Loges
6/26/2009 11:00:00 AM
There is no necessity for India to interfere in the internal affairs of SL. Manmohan govt has expressed until last week that SL is an independent nation, and that India will not interfere in the internal affairs of SL, and did not do anything when thousands of SL citizens were brutally murdered. Now, it is the pay time for India. China has an upper hand, and India has totally failed. Those in India who enjoyed the non interference of India in SL matters then, must now raise their voice and say that India should not interfere in the internal matters of SL, and stay out of SL. Shivasankar Menon, and Narayanan cannot help India establish an influential, and respectale position in SL which has been taken over by China, and Pakistan. Foreign policy of Manmohan is in an utter disarray.
By notpublished
6/26/2009 10:47:00 AM

தமிழர்கள் மீது அவ்வளவு பாசமா இந்தியாவுக்கு? 800 மீனவர்களை ஒரு சுண்டைக்காய் நாடு சுட்டுக் கொல்கிறது? அதை இந்தியா என்றைக்காவது கேட்டிருக்கிறதா? இந்திய ராணுவத்தின் கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டியவர் அவர். 20 நாடுகள் போரிட்ட போதும் அவர் நிழலைக்கூட தொட முடியவில்லை. 'ரா'வின் பொய்ப்பிரச்சாரம்தான் இந்த கட்டுக் கதைகள். அவர் அப்படி காலிலே விழுந்தாலும் அவர் தான் எங்கள் தலைவன். மக்கள் மனதில் இருந்து உங்களால் அவரை பிரிக்க முடியாது.

By நவீன் சென்னை
6/26/2009 10:38:00 AM


தமிழர்கள் சார்பாக கையெழுத்திட்ட இந்தியா, சிங்களர்களுக்கு ஆதரவாக போரிட்டது? தமிழர்களை எதற்கு கொலை செய்தது? புலிகள் எதிர்த்தார்கள் என்றால் அவர்களுடன் போரிட வேண்டியதுதானே? மருத்துவமனை, மார்கெட்டில் இருந்தவர்களை ஏன் கொலை செய்தது? ராஜிவால் வந்த வினைதான் 20 வருடங்களாக ரத்த ஆறு ஒடுகிறது. ஒன்றும் தெரியாத, ஆளுமையற்ற, வரலாறு தெரியாத, அடுத்தவர்கள் சொல்வதையெல்லாம் ந்ம்பிய ராஜிவால் வந்த வினைதான் இது...

By நவீன் சென்னை
6/26/2009 10:27:00 AM

நார்வே அரசு என்ன படையை கூட்டிக் கொண்டா போனது? அமைதிப்படை பெண்கள் மார்பை அறுத்து, கற்பழித்த போதும், தமிழர்களை ஏராளமாக கொலை செய்த போது ராஜீவ் எங்கே போனார்? திலீபன் என்ன கேட்டான்? அவனை ஏன் சாக விட்டார்கள்? 12 தளபதிகளை ஏன் சாக விட்டார்கள்? இதை ராஜீவ் ஏன் தடுக்கவில்லை? 1 லட்சம் பேர் சாவதை சோனியாவும், ராகுலும் ஏன் வேடிக்கை பார்த்தார்கள்?

By நவீன் சென்னை
6/26/2009 10:24:00 AM