செவ்வாய், 1 ஜனவரி, 2019

மு.மு.மேனிலைப்பள்ளி,முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா

 
முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா
முத்துத்தேவர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி
திருப்பரங்குன்றம்
இருப்பு:  திருநகர், மதுரை 625006
முன்னாள் மாணவர் மீள்கூடல் விழா
மார்கழி 21, 2049 சனிக்கிழமை
05.01.2019
காலை 7.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை

திங்கள், 31 டிசம்பர், 2018

28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா, ஆதம்பாக்கம்

அகரமுதல

வி.எம்.அரங்கம்(V M Hall)
8/இ, 2 ஆவது தெரு. வி.வி.குடியிருப்பு,
ஆதம்பாக்கம், சென்னை 600 088
 மார்கழி 17,2049   செவ்வாய்க்கிழமை
01-01-2019  காலை 8 முதல் இரவு 9.00 மணி வரை
28ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா
நிகழ்ச்சி நிரல் 
 • 7–ஆம் தந்திர முற்றோதல்
 • திருமுறை விண்ணப்பம்
 • தமிழ்நாட்காட்டி, சைவ-வைணவ போற்றி நூற்றிரட்டு நூல் வெளியீடு
 • திருமந்திர வினா விடை அரங்கம்
 • திருமுறை இசைஅரங்கம்
 • விருதரங்கம்
  • தெய்வத்தமிழ் அறக்கட்டளை
  • சோமசுந்தரர் ஆகமத் தமிழ்ப்பணாட்டு ஆராய்ச்சி மன்றம்
  • திருமுறை பாதுகாப்புச் சங்கம்
  • செந்தமிழ் ஆகம அந்தணர் சிறப்பவை