கருத்துகள் - views

சனி, 20 டிசம்பர், 2014

பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்-மறைமலை உரை


இலக்குவனார் திருவள்ளுவன்      14 திசம்பர் 2014      கருத்திற்காக..

சென்னைக் கம்பன்கழகம்

சிற்றிலக்கியச் சுற்றுலா

பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்-

முனைவர் மறைமலை இலக்குவனார் உரை

பேரா.மு.இரமேசிற்குத்

தமிழ்நிதி விருது வழங்கல்

இராம.வீரப்பன் தலைமை

மார்கழி 7, 2045 / திசம்பர் 22, 2014

சென்னை
ilakkiyaveedhi_maraimalai



அகரமுதல 57

நேரம் முற்பகல் 3:35 0 கருத்துகள்
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு

சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு : இலக்குவனார் திருவள்ளுவன்

இலக்குவனார் திருவள்ளுவன்      14 திசம்பர் 2014      கருத்திற்காக..
thamizhisai_yaazh01

சென்னையில் திருவையாறு

 தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்சாறு

இலக்குவனார் திருவள்ளுவன்

  அமிழ்தினும்இனிய தமிழ்க் கடலில்நஞ்சு ஆறாகப் பெருகிக் கலந்தால்அழிவுதானே நமக்கு!ஆனால், நாம் அதைப்பற்றிக் கவலைப்படாமல் அழிப்போருக்குஉதவுகிறோம். அல்லதுகண்டும் காணாமல்இருப்பதன் மூலம் மறைமுகமாகத்துணைபுரிகிறோம்.திசம்பர்த் திங்களுக்கு உரிய பெருமைகளுள் ஒன்று, ‘சொல்லில்உயர்வு தமிழ்ச்சொல்லே’ என்பதை உணர்த்தி அதனைத் தொழுது படித்திடச் சொன்னபாரதியார்பிறந்த திங்கள் என்பது. இந்தத் திங்களில்தான் சென்னையில் சிலஆண்டுகளாகநஞ்சு கலக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
திருவையாறு தமிழிசைப் பரம்பரைக்குரிய ஊர்தான். என்றாலும் நமக்கு என்ன நினைவிற்கு வர வேண்டும்? தமிழ்நாட்டில் தமிழர்களின் பொருளால் தமிழர்களால்கட்டப்பட்ட மேடையில் தமிழ்ப்பாட்டுப் பாடப்பட்டதால் தீட்டு என்று சொல்லிஅதைக் கழுவிவிட்டபின்புதான் பாடுவேன் என்று அடம்பிடித்து வெற்றிக் கொடிநாட்டிய அவலம் தான் நினைவிற்கு வரவேண்டும். எனவே, இன்றைக்குத் திருவையாறுஎன்றால் தமிழிசைக்கு எதிரான ஒரு குறியீடாகத்தான் கருத வேண்டும். தமிழ்உணர்வாளர்களால் திருவையாற்றிலே பிற மொழிப் பாடல்களுக்கான எதிர்ப்பு வலுத்துவருவதால் சில ஆண்டுகளாகச் சென்னையில் அதனைச் சென்னையில் திருவையாறு என்றுநடத்துகின்றார்கள். தமிழ் மக்களில் பெரும்பான்மையர் வெட்கம், மானம், சூடு, சொரணை அற்றவர்கள் என்று எண்ணி இசை வணிகர்கள் சிலர் இதில் ஈடுபட்டுவருகின்றனர்.
  பொறுத்தது போதும் என நாம் எதிர்ப்பைக் காட்டினால்தான் கலைவணிகர்கள் நிலைதடுமாறிப்புறமுதுகிட்டு ஓடுவர்.
  இசைக்குத்தான்மொழி வேறுபாடு கிடையாதே! என்ன மொழியில் பாடினால்என்னஎன்றுசொல்கிறார்களே! அப்படியாயின் தமிழில் பாடலாமே! தெலுங்கு, சமசுகிருதம், கன்னட மொழிகளில் தமிழ்மண்ணில் பாடுவது ஏன்? தமிழிசை என்பதுநம்மண்ணிற்கானது. உயர் பண்ணிற்கானது. அதை மண்ணோடு மண்ணாக அழிக்கஎண்ணுபவர்களைநாம் புறக்கணிக்க வேண்டாவா?
  சாதிவேறுபாடு இல்லாமல் அனைத்துச் சாதியைச் சேர்ந்தவர்களும்தமிழிசைக்காகக்குரல் கொடுத்து வந்துள்ளனர்; வருகின்றனர். ஆனால், சாதிமாயையில் சிக்கியசிலர் பிறரையும் அம்மாய வலையில் விழச் செய்வதற்காகத்தியாகராசர் (தியாகையர்) போர்வையில் அழிப்பு வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
  தோல்காது உள்ள தேசங்களில் இந்தத் துன்பத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கமாட்டார்கள் என்றும் இரும்புக்காதுகள் நமக்கு உள்ளதால்தான் நாம்பொறுத்துக் கொண்டிருப்பதாகவும் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதியார் அன்றேகவலைப்பட்டாரே! பாரதி பெயரால் தமிழ் வளர்ப்போர்கள் இனியும் பொறுக்கலாமா? “பாடுகிறவர்கள் தமிழர்கள்; கேட்பவர்களும் தமிழர்கள்; ஆனால், தமிழ்ப்பாட்டுமட்டும் பாடுவது கிடையாது. என்ன வெட்கக்ககேடு! எவ்வளவுகாலம் தமிழர்கள் இதனைச் சகித்துக் கொண்டிருக்கப் போகிறார்கள்” என அன்றே கேட்டாரேஅறிஞர் வெ.சாமிநாதசர்மா.இன்னும் நாம் பொறுமை காக்கின்றோமே!
  பிடில் சீனிவாசையர், “தமிழிசைதான்தென்னிந்தியாவின்இசை. அது சூரியனைப் போன்றது. மற்றஇசைகளுக்கும் மற்றமொழிகளுக்கும் இடம் கொடுக்கும் பண்பு தமிழிசைக்குஉண்டு. அதனாலேயே தமிழிசைகேடுற்றது. பயிரைக்கெடுக்கவந்த களைகளைப்பிடுங்கி எறிய வேண்டுமா? அவற்றோடு உறவு கொண்டாட வேண்டுமா?” என வேதனையில்வெடித்தாரே! நாம் தொடர்ந்து எத்தனைக்காலம்தான் களைகளை வளர்த்துத் தமிழ்ப்பயிரை அழித்துக் கொண்டிருக்கப் போகிறோம்?
தமிழைப் புறக்கணிக்கின்றவர்களுக்குத் தமிழ்நாட்டில் இடம் இல்லை என்ற நிலைஎன்று உருவாகும்? யாரால் உருவாகும்? நாம் நினைத்தால் அந்த நிலைஇன்றேஉருவாகும்.அது நம்மால்தான் உருவாக வேண்டும்! எனவே, முதலில் நாம் இந்தநிகழ்ச்சியைப் புறக்கணிக்க வேண்டும். ஆனால், நாம் இந்த நிகழ்ச்சியை மட்டும்புறக்கணித்தால் தமிழ்த்தாய் மகிழ மாட்டாள்.
  தமிழ்க்கடலில்நஞ்சு கலக்கும்இசை நிகழ்ச்சியை நடத்துபவர்கள், பங்கேற்பவர்கள், விளம்பரதாரர்கள், என அனைத்துத் தரப்பாரின் பிறநிகழ்ச்சிகளையும் அவர்கள்தொடர்பானபொருள்களையும் நாம் புறக்கணிக்கவேண்டும்.
தமிழ்ப்பாட்டு பாடு
தமிழ்ப்பாட்டிற்கு ஆடு
இல்லையேல் ஓடு
என்பதைநாம் ஒவ்வொருவருக்கும் உணர்த்த வேண்டும். ஊர்கள் தோறும்நஞ்சாறு ஓடும்முன் நாம் சென்னையிலேயே அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.
உலகஇசைகளி்ல் எல்லாம் தொன்மையும் நுண்மையும் மிக்கத் தமிழிசையைக் காக்கவேண்டும் எனில் காவலுக்கு இடையூறு தருபவர்களை இடறி விழச் செய்ய வேண்டும்.
எங்களிடம்பணம் இருக்கின்றது. எனவே, நஞ்சு கலக்கும் நிகழ்ச்சிக்குப்பணம் அளிக்கப்போகிறோம் என்கிறீர்களா? சற்று நில்லுங்கள். தாய் மண் காக்கதென்தமிழகத்தில் போராடுகிறார்களே! அவர்களுக்கு அந்தத் தொகையை வழங்குங்கள்!முத்தமிட வரும் கயிற்றை அறுத்தெறிய மூவர் துடிக்கின்றார்களே! அவர்களுக்குஉதவி செய்யுங்கள்! சொந்த மண்ணில் அறியாமையால் இடம் கொடுத்து அயலானைஉயர்த்தி அவனால் அழிந்து எஞ்சியோர் வதைக்கூடங்களில் வாழ்கிறார்களே!அவர்களுக்கு உதவுங்கள். பொழுதுபோக்கு என்ற பெயரிலோ வேறு பெயரிலோதிருவையாற்று நிகழ்ச்சிக்கு உதவாதீர்கள்!
அயலிசை ஆதிக்கத்தினை நிலை நிறுத்தாதீர்கள்!
தமிழிசை நலிவிற்குத் துணை நிற்காதீர்கள்!
தமிழ்த்தாயை வாழ விடுங்கள்! ஆம்! நாம் நீடு வாழத் தமிழ்த்தாய் வாழ வேண்டும்! தமிழ்த்தாய் வாழத் தமிழசை முழங்க வேண்டும்.

http://thiru2050.blogspot.in/2011/12/thiruvaiyaaru-poison-in-chennai.html
நன்றி நட்பு : இணைய இதழ்
மீண்டும் கவிக்கொண்டல்
http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/07/pirar-karuvuulam.png


அகரமுதல 57

நேரம் முற்பகல் 2:43 2 கருத்துகள்
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

திருக்குறள் கல்வெட்டு – கலந்தாய்வு : படங்கள்

திருக்குறள் கல்வெட்டு – கலந்தாய்வு : படங்கள்

இலக்குவனார் திருவள்ளுவன்      14 திசம்பர் 2014      கருத்திற்காக..

thirukkural_kalvettu_kuttam01
thirukkural_kalvettu_kuttam02

thirukkural_kalvettu_kuttam03
thirukkural_kalvettu_kuttam04

thirukkural_kalvettu_kuttam05
thirukkural_kalvettu_kuttam06

thirukkural_kalvettu_kuttam07
thirukkural_kalvettu_kuttam08

அகரமுதல 57


நேரம் முற்பகல் 2:32 0 கருத்துகள்
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Twitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்
புதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)

எழுத்துரு உதவி

கணினியில் தமிழ்த் தட்டச்சு

HOW To Type in Thamizh / Tamil

தேடல்

தொடர் பார்வையர்

காணுநர் எண்

ஆர்வத்துடன் பார்க்கும் உங்களுக்குப் பாராட்டுகள். பிறரிடமும் காணுமாறு சொல்க. உங்கள் கருத்துகளையும் பதிக.நன்றி.

மற்ற வலைப் பூக்கள்

  • தமிழ் அறிஞர்கள் - tamil shcolars
    உ.வே.சா.வின் என் சரித்திரம் 29 - ஃஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 26 March 2023 அகரமுதல (*உ.வே.சா.வின் என் சரித்திரம் 28 தொடர்ச்சி)* *என்* *சரித்திரம்* *அத்தியாயம்* * 17**தரு...
    14 மணிநேரம் முன்பு
  • இலக்கியம் - literature
    ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 27 - ஃஃஃ இலக்குவனார் திருவள்ளுவன் 25 March 2023 அகரமுதல (*ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 26. தொடர்ச்சி*) ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள...
    1 நாள் முன்பு
  • விடுகதைகள், பழமொழிகள்
    ஒன்றல்ல பல - தமிழில் மருப்பு என்பது தந்தத்தைக் குறிக்கும். அதன் சுருக்கமாக - மருப்பு உள்ள விலங்கினத்திற்கு - மரு எனப் பெயரிட்டுள்ளதைப் பார்க்கும் பொழுது வியப்பாக உள்ளத...
    9 ஆண்டுகள் முன்பு

முந்தைய சுவடிகள்

  • ►  2023 (73)
    • ►  03/26 - 04/02 (2)
    • ►  03/19 - 03/26 (6)
    • ►  03/12 - 03/19 (14)
    • ►  03/05 - 03/12 (4)
    • ►  02/26 - 03/05 (1)
    • ►  02/12 - 02/19 (2)
    • ►  02/05 - 02/12 (1)
    • ►  01/29 - 02/05 (2)
    • ►  01/22 - 01/29 (8)
    • ►  01/15 - 01/22 (14)
    • ►  01/08 - 01/15 (10)
    • ►  01/01 - 01/08 (9)
  • ►  2022 (145)
    • ►  12/25 - 01/01 (4)
    • ►  12/18 - 12/25 (3)
    • ►  12/11 - 12/18 (2)
    • ►  12/04 - 12/11 (2)
    • ►  11/27 - 12/04 (4)
    • ►  11/20 - 11/27 (2)
    • ►  11/13 - 11/20 (6)
    • ►  11/06 - 11/13 (1)
    • ►  10/30 - 11/06 (2)
    • ►  10/23 - 10/30 (7)
    • ►  10/16 - 10/23 (4)
    • ►  10/09 - 10/16 (3)
    • ►  10/02 - 10/09 (7)
    • ►  09/25 - 10/02 (5)
    • ►  09/18 - 09/25 (1)
    • ►  09/11 - 09/18 (3)
    • ►  09/04 - 09/11 (1)
    • ►  08/28 - 09/04 (3)
    • ►  08/14 - 08/21 (4)
    • ►  08/07 - 08/14 (3)
    • ►  07/31 - 08/07 (5)
    • ►  07/24 - 07/31 (2)
    • ►  07/17 - 07/24 (3)
    • ►  07/10 - 07/17 (2)
    • ►  07/03 - 07/10 (5)
    • ►  06/26 - 07/03 (5)
    • ►  06/12 - 06/19 (5)
    • ►  06/05 - 06/12 (2)
    • ►  05/29 - 06/05 (2)
    • ►  05/22 - 05/29 (2)
    • ►  05/15 - 05/22 (3)
    • ►  05/08 - 05/15 (1)
    • ►  05/01 - 05/08 (1)
    • ►  04/24 - 05/01 (2)
    • ►  04/17 - 04/24 (1)
    • ►  03/27 - 04/03 (1)
    • ►  03/06 - 03/13 (1)
    • ►  02/27 - 03/06 (1)
    • ►  02/20 - 02/27 (3)
    • ►  02/13 - 02/20 (3)
    • ►  02/06 - 02/13 (1)
    • ►  01/30 - 02/06 (2)
    • ►  01/23 - 01/30 (9)
    • ►  01/16 - 01/23 (2)
    • ►  01/09 - 01/16 (6)
    • ►  01/02 - 01/09 (8)
  • ►  2021 (166)
    • ►  12/19 - 12/26 (5)
    • ►  12/12 - 12/19 (3)
    • ►  12/05 - 12/12 (2)
    • ►  11/28 - 12/05 (3)
    • ►  11/21 - 11/28 (4)
    • ►  11/14 - 11/21 (5)
    • ►  11/07 - 11/14 (3)
    • ►  10/24 - 10/31 (2)
    • ►  10/17 - 10/24 (4)
    • ►  10/10 - 10/17 (2)
    • ►  10/03 - 10/10 (3)
    • ►  09/26 - 10/03 (7)
    • ►  09/19 - 09/26 (9)
    • ►  09/12 - 09/19 (5)
    • ►  09/05 - 09/12 (5)
    • ►  08/29 - 09/05 (2)
    • ►  08/22 - 08/29 (3)
    • ►  08/15 - 08/22 (3)
    • ►  08/08 - 08/15 (4)
    • ►  08/01 - 08/08 (3)
    • ►  07/25 - 08/01 (8)
    • ►  07/18 - 07/25 (8)
    • ►  07/11 - 07/18 (2)
    • ►  07/04 - 07/11 (2)
    • ►  06/27 - 07/04 (4)
    • ►  06/20 - 06/27 (3)
    • ►  06/13 - 06/20 (2)
    • ►  06/06 - 06/13 (2)
    • ►  05/30 - 06/06 (4)
    • ►  05/23 - 05/30 (1)
    • ►  05/16 - 05/23 (2)
    • ►  05/09 - 05/16 (2)
    • ►  05/02 - 05/09 (3)
    • ►  04/25 - 05/02 (1)
    • ►  04/18 - 04/25 (2)
    • ►  04/11 - 04/18 (2)
    • ►  04/04 - 04/11 (5)
    • ►  03/28 - 04/04 (3)
    • ►  03/21 - 03/28 (2)
    • ►  03/14 - 03/21 (3)
    • ►  03/07 - 03/14 (1)
    • ►  02/28 - 03/07 (4)
    • ►  02/14 - 02/21 (3)
    • ►  02/07 - 02/14 (3)
    • ►  01/31 - 02/07 (3)
    • ►  01/24 - 01/31 (2)
    • ►  01/17 - 01/24 (5)
    • ►  01/10 - 01/17 (2)
    • ►  01/03 - 01/10 (5)
  • ►  2020 (226)
    • ►  12/27 - 01/03 (4)
    • ►  12/20 - 12/27 (3)
    • ►  12/13 - 12/20 (3)
    • ►  12/06 - 12/13 (5)
    • ►  11/29 - 12/06 (6)
    • ►  11/22 - 11/29 (6)
    • ►  11/15 - 11/22 (11)
    • ►  11/08 - 11/15 (3)
    • ►  11/01 - 11/08 (1)
    • ►  10/25 - 11/01 (3)
    • ►  10/18 - 10/25 (6)
    • ►  10/11 - 10/18 (4)
    • ►  10/04 - 10/11 (3)
    • ►  09/27 - 10/04 (2)
    • ►  09/20 - 09/27 (6)
    • ►  09/13 - 09/20 (2)
    • ►  09/06 - 09/13 (2)
    • ►  08/30 - 09/06 (9)
    • ►  08/23 - 08/30 (10)
    • ►  08/16 - 08/23 (5)
    • ►  08/09 - 08/16 (4)
    • ►  08/02 - 08/09 (5)
    • ►  07/26 - 08/02 (6)
    • ►  07/19 - 07/26 (2)
    • ►  07/12 - 07/19 (8)
    • ►  07/05 - 07/12 (6)
    • ►  06/28 - 07/05 (3)
    • ►  06/21 - 06/28 (2)
    • ►  06/14 - 06/21 (2)
    • ►  06/07 - 06/14 (2)
    • ►  05/31 - 06/07 (5)
    • ►  05/24 - 05/31 (3)
    • ►  05/17 - 05/24 (1)
    • ►  05/10 - 05/17 (5)
    • ►  05/03 - 05/10 (3)
    • ►  04/26 - 05/03 (3)
    • ►  04/19 - 04/26 (4)
    • ►  04/12 - 04/19 (4)
    • ►  04/05 - 04/12 (4)
    • ►  03/29 - 04/05 (4)
    • ►  03/22 - 03/29 (8)
    • ►  03/15 - 03/22 (1)
    • ►  03/08 - 03/15 (3)
    • ►  03/01 - 03/08 (8)
    • ►  02/23 - 03/01 (3)
    • ►  02/16 - 02/23 (5)
    • ►  02/09 - 02/16 (4)
    • ►  02/02 - 02/09 (2)
    • ►  01/26 - 02/02 (13)
    • ►  01/12 - 01/19 (5)
    • ►  01/05 - 01/12 (4)
  • ►  2019 (401)
    • ►  12/29 - 01/05 (7)
    • ►  12/22 - 12/29 (5)
    • ►  12/15 - 12/22 (6)
    • ►  12/08 - 12/15 (3)
    • ►  12/01 - 12/08 (6)
    • ►  11/24 - 12/01 (5)
    • ►  11/17 - 11/24 (5)
    • ►  11/10 - 11/17 (6)
    • ►  11/03 - 11/10 (3)
    • ►  10/27 - 11/03 (4)
    • ►  10/20 - 10/27 (2)
    • ►  10/13 - 10/20 (6)
    • ►  10/06 - 10/13 (6)
    • ►  09/29 - 10/06 (5)
    • ►  09/22 - 09/29 (6)
    • ►  09/15 - 09/22 (6)
    • ►  09/08 - 09/15 (12)
    • ►  09/01 - 09/08 (17)
    • ►  08/25 - 09/01 (11)
    • ►  08/18 - 08/25 (16)
    • ►  08/11 - 08/18 (16)
    • ►  08/04 - 08/11 (13)
    • ►  07/28 - 08/04 (12)
    • ►  07/21 - 07/28 (15)
    • ►  07/14 - 07/21 (4)
    • ►  07/07 - 07/14 (8)
    • ►  06/30 - 07/07 (9)
    • ►  06/23 - 06/30 (9)
    • ►  06/16 - 06/23 (10)
    • ►  06/09 - 06/16 (6)
    • ►  06/02 - 06/09 (5)
    • ►  05/26 - 06/02 (6)
    • ►  05/19 - 05/26 (8)
    • ►  05/12 - 05/19 (6)
    • ►  05/05 - 05/12 (8)
    • ►  04/28 - 05/05 (10)
    • ►  04/21 - 04/28 (7)
    • ►  04/14 - 04/21 (11)
    • ►  04/07 - 04/14 (5)
    • ►  03/31 - 04/07 (5)
    • ►  03/24 - 03/31 (9)
    • ►  03/17 - 03/24 (8)
    • ►  03/10 - 03/17 (5)
    • ►  03/03 - 03/10 (9)
    • ►  02/24 - 03/03 (10)
    • ►  02/17 - 02/24 (11)
    • ►  02/10 - 02/17 (10)
    • ►  02/03 - 02/10 (3)
    • ►  01/27 - 02/03 (10)
    • ►  01/20 - 01/27 (5)
    • ►  01/13 - 01/20 (7)
    • ►  01/06 - 01/13 (4)
  • ►  2018 (291)
    • ►  12/30 - 01/06 (2)
    • ►  12/23 - 12/30 (11)
    • ►  12/16 - 12/23 (2)
    • ►  12/09 - 12/16 (4)
    • ►  12/02 - 12/09 (4)
    • ►  11/25 - 12/02 (11)
    • ►  11/18 - 11/25 (9)
    • ►  11/11 - 11/18 (10)
    • ►  11/04 - 11/11 (9)
    • ►  10/28 - 11/04 (8)
    • ►  10/21 - 10/28 (7)
    • ►  10/14 - 10/21 (4)
    • ►  10/07 - 10/14 (8)
    • ►  09/30 - 10/07 (6)
    • ►  09/23 - 09/30 (7)
    • ►  09/16 - 09/23 (13)
    • ►  09/09 - 09/16 (6)
    • ►  09/02 - 09/09 (3)
    • ►  08/26 - 09/02 (6)
    • ►  08/19 - 08/26 (1)
    • ►  08/12 - 08/19 (6)
    • ►  08/05 - 08/12 (2)
    • ►  07/29 - 08/05 (5)
    • ►  07/22 - 07/29 (6)
    • ►  07/15 - 07/22 (10)
    • ►  07/08 - 07/15 (4)
    • ►  07/01 - 07/08 (5)
    • ►  06/24 - 07/01 (2)
    • ►  06/17 - 06/24 (5)
    • ►  06/10 - 06/17 (5)
    • ►  06/03 - 06/10 (8)
    • ►  05/27 - 06/03 (4)
    • ►  05/20 - 05/27 (5)
    • ►  05/13 - 05/20 (8)
    • ►  05/06 - 05/13 (4)
    • ►  04/29 - 05/06 (5)
    • ►  04/22 - 04/29 (9)
    • ►  02/11 - 02/18 (1)
    • ►  02/04 - 02/11 (17)
    • ►  01/28 - 02/04 (9)
    • ►  01/21 - 01/28 (10)
    • ►  01/14 - 01/21 (12)
    • ►  01/07 - 01/14 (18)
  • ►  2017 (873)
    • ►  12/31 - 01/07 (17)
    • ►  12/24 - 12/31 (13)
    • ►  12/17 - 12/24 (18)
    • ►  12/10 - 12/17 (19)
    • ►  12/03 - 12/10 (15)
    • ►  11/26 - 12/03 (18)
    • ►  11/19 - 11/26 (17)
    • ►  11/12 - 11/19 (15)
    • ►  11/05 - 11/12 (14)
    • ►  10/29 - 11/05 (16)
    • ►  10/22 - 10/29 (10)
    • ►  10/15 - 10/22 (12)
    • ►  10/08 - 10/15 (16)
    • ►  10/01 - 10/08 (15)
    • ►  09/24 - 10/01 (14)
    • ►  09/17 - 09/24 (16)
    • ►  09/10 - 09/17 (23)
    • ►  09/03 - 09/10 (18)
    • ►  08/27 - 09/03 (12)
    • ►  08/20 - 08/27 (9)
    • ►  08/13 - 08/20 (17)
    • ►  08/06 - 08/13 (9)
    • ►  07/30 - 08/06 (9)
    • ►  07/23 - 07/30 (22)
    • ►  07/16 - 07/23 (21)
    • ►  07/09 - 07/16 (10)
    • ►  07/02 - 07/09 (16)
    • ►  06/25 - 07/02 (16)
    • ►  06/18 - 06/25 (21)
    • ►  06/11 - 06/18 (15)
    • ►  06/04 - 06/11 (14)
    • ►  05/28 - 06/04 (16)
    • ►  05/21 - 05/28 (23)
    • ►  05/14 - 05/21 (5)
    • ►  05/07 - 05/14 (16)
    • ►  04/30 - 05/07 (18)
    • ►  04/23 - 04/30 (16)
    • ►  04/16 - 04/23 (24)
    • ►  04/09 - 04/16 (15)
    • ►  04/02 - 04/09 (16)
    • ►  03/26 - 04/02 (18)
    • ►  03/19 - 03/26 (20)
    • ►  03/12 - 03/19 (21)
    • ►  03/05 - 03/12 (26)
    • ►  02/26 - 03/05 (20)
    • ►  02/19 - 02/26 (21)
    • ►  02/12 - 02/19 (18)
    • ►  02/05 - 02/12 (14)
    • ►  01/29 - 02/05 (18)
    • ►  01/22 - 01/29 (15)
    • ►  01/15 - 01/22 (21)
    • ►  01/08 - 01/15 (18)
    • ►  01/01 - 01/08 (17)
  • ►  2016 (1458)
    • ►  12/25 - 01/01 (25)
    • ►  12/18 - 12/25 (20)
    • ►  12/11 - 12/18 (13)
    • ►  12/04 - 12/11 (17)
    • ►  11/27 - 12/04 (18)
    • ►  11/20 - 11/27 (21)
    • ►  11/13 - 11/20 (24)
    • ►  11/06 - 11/13 (20)
    • ►  10/30 - 11/06 (20)
    • ►  10/23 - 10/30 (23)
    • ►  10/16 - 10/23 (18)
    • ►  10/09 - 10/16 (21)
    • ►  10/02 - 10/09 (25)
    • ►  09/25 - 10/02 (24)
    • ►  09/18 - 09/25 (21)
    • ►  09/11 - 09/18 (20)
    • ►  09/04 - 09/11 (27)
    • ►  08/28 - 09/04 (22)
    • ►  08/21 - 08/28 (23)
    • ►  08/14 - 08/21 (25)
    • ►  08/07 - 08/14 (31)
    • ►  07/31 - 08/07 (29)
    • ►  07/24 - 07/31 (30)
    • ►  07/17 - 07/24 (23)
    • ►  07/10 - 07/17 (19)
    • ►  07/03 - 07/10 (32)
    • ►  06/26 - 07/03 (26)
    • ►  06/19 - 06/26 (29)
    • ►  06/12 - 06/19 (24)
    • ►  06/05 - 06/12 (17)
    • ►  05/29 - 06/05 (15)
    • ►  05/22 - 05/29 (21)
    • ►  05/15 - 05/22 (36)
    • ►  05/08 - 05/15 (27)
    • ►  05/01 - 05/08 (26)
    • ►  04/24 - 05/01 (33)
    • ►  04/17 - 04/24 (48)
    • ►  04/10 - 04/17 (39)
    • ►  04/03 - 04/10 (32)
    • ►  03/27 - 04/03 (35)
    • ►  03/20 - 03/27 (35)
    • ►  03/13 - 03/20 (39)
    • ►  03/06 - 03/13 (62)
    • ►  02/28 - 03/06 (61)
    • ►  02/21 - 02/28 (33)
    • ►  02/14 - 02/21 (42)
    • ►  02/07 - 02/14 (32)
    • ►  01/31 - 02/07 (27)
    • ►  01/24 - 01/31 (33)
    • ►  01/17 - 01/24 (34)
    • ►  01/10 - 01/17 (31)
    • ►  01/03 - 01/10 (30)
  • ►  2015 (1501)
    • ►  12/27 - 01/03 (35)
    • ►  12/20 - 12/27 (34)
    • ►  12/13 - 12/20 (33)
    • ►  12/06 - 12/13 (34)
    • ►  11/29 - 12/06 (9)
    • ►  11/22 - 11/29 (25)
    • ►  11/15 - 11/22 (26)
    • ►  11/08 - 11/15 (18)
    • ►  11/01 - 11/08 (29)
    • ►  10/25 - 11/01 (29)
    • ►  10/18 - 10/25 (22)
    • ►  10/11 - 10/18 (27)
    • ►  10/04 - 10/11 (20)
    • ►  09/27 - 10/04 (34)
    • ►  09/20 - 09/27 (27)
    • ►  09/13 - 09/20 (34)
    • ►  09/06 - 09/13 (32)
    • ►  08/30 - 09/06 (30)
    • ►  08/23 - 08/30 (45)
    • ►  08/16 - 08/23 (43)
    • ►  08/09 - 08/16 (40)
    • ►  08/02 - 08/09 (33)
    • ►  07/26 - 08/02 (37)
    • ►  07/19 - 07/26 (39)
    • ►  07/12 - 07/19 (42)
    • ►  07/05 - 07/12 (37)
    • ►  06/28 - 07/05 (36)
    • ►  06/21 - 06/28 (38)
    • ►  06/14 - 06/21 (31)
    • ►  06/07 - 06/14 (32)
    • ►  05/31 - 06/07 (25)
    • ►  05/24 - 05/31 (24)
    • ►  05/17 - 05/24 (31)
    • ►  05/10 - 05/17 (26)
    • ►  05/03 - 05/10 (23)
    • ►  04/26 - 05/03 (17)
    • ►  04/19 - 04/26 (6)
    • ►  04/12 - 04/19 (19)
    • ►  04/05 - 04/12 (26)
    • ►  03/29 - 04/05 (23)
    • ►  03/22 - 03/29 (26)
    • ►  03/15 - 03/22 (37)
    • ►  03/08 - 03/15 (26)
    • ►  03/01 - 03/08 (32)
    • ►  02/22 - 03/01 (29)
    • ►  02/15 - 02/22 (23)
    • ►  02/08 - 02/15 (41)
    • ►  02/01 - 02/08 (24)
    • ►  01/25 - 02/01 (18)
    • ►  01/18 - 01/25 (20)
    • ►  01/11 - 01/18 (26)
    • ►  01/04 - 01/11 (28)
  • ▼  2014 (1106)
    • ►  12/28 - 01/04 (32)
    • ►  12/21 - 12/28 (28)
    • ▼  12/14 - 12/21 (20)
      • பாரதிநெறியில் இக்காலச்சிற்றிலக்கியங்கள்-மறைமலை உரை
      • சென்னையில் திருவையாறு – தமிழ்க்கடலில் கலக்கும் நஞ்...
      • திருக்குறள் கல்வெட்டு – கலந்தாய்வு : படங்கள்
      • வெடி வெடித்தால் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர்-ஊ...
      • கன்னிமார்புரத்தில் கற்சுரங்கங்களால் விரிசலடையும் ச...
      • ‘நவீனநொச்சி’ – படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
      • துறைதோறும் தமிழ்வளர்ச்சி – கருத்தரங்கம் :திருச்சி.
      • SL presidential race brings violence between EPDP,...
      • TNPF to reveal position on SL presidential electio...
      • 1,500 acres of lands seized for Sinhalicisation
      • Displaced people from Vanni languish in Trincomale...
      • SL Court to hear mother's challenge on military se...
      • திருக்குறள் நாள்காட்டி வெளியீட்டு விழா – ஒளிப்படங்கள்
      • ஆலைக்கழிவுகளால் அழிந்து வரும் நீர்க்காக்கை – வைகை ...
      • புத்துயிர் பெற்றது ஆடு வளர்ப்புத்தொழில் – வைகை அனிசு
      • செ.து.சோமசுந்தரம் நினைவு போற்றும் விழா – சென்னை
      • கணித்தமிழும் மென்பொருள்களும் – கலந்துரையாடல்
      • தேனி மாவட்டத்தில் உழுபொறிக்குத் தட்டுப்பாடு – வைகை...
      • வைகை அணையில் பேணப்படாமல் உள்ள பூங்காக்கள்-வைகை அனிசு
      • மொழி உரிமை ஆண்டு- ஈகியர் நினைவேந்தல் - மதுரையில் க...
    • ►  12/07 - 12/14 (17)
    • ►  11/30 - 12/07 (31)
    • ►  11/23 - 11/30 (27)
    • ►  11/16 - 11/23 (50)
    • ►  11/09 - 11/16 (23)
    • ►  11/02 - 11/09 (28)
    • ►  10/26 - 11/02 (24)
    • ►  10/19 - 10/26 (33)
    • ►  10/12 - 10/19 (24)
    • ►  10/05 - 10/12 (20)
    • ►  09/28 - 10/05 (23)
    • ►  09/21 - 09/28 (30)
    • ►  09/14 - 09/21 (31)
    • ►  09/07 - 09/14 (29)
    • ►  08/31 - 09/07 (25)
    • ►  08/24 - 08/31 (23)
    • ►  08/17 - 08/24 (25)
    • ►  08/10 - 08/17 (26)
    • ►  08/03 - 08/10 (27)
    • ►  07/27 - 08/03 (23)
    • ►  07/20 - 07/27 (21)
    • ►  07/13 - 07/20 (18)
    • ►  07/06 - 07/13 (19)
    • ►  06/29 - 07/06 (20)
    • ►  06/22 - 06/29 (11)
    • ►  06/15 - 06/22 (26)
    • ►  06/08 - 06/15 (21)
    • ►  06/01 - 06/08 (21)
    • ►  05/25 - 06/01 (18)
    • ►  05/18 - 05/25 (16)
    • ►  05/11 - 05/18 (17)
    • ►  05/04 - 05/11 (16)
    • ►  04/27 - 05/04 (14)
    • ►  04/20 - 04/27 (17)
    • ►  04/13 - 04/20 (17)
    • ►  04/06 - 04/13 (7)
    • ►  03/30 - 04/06 (17)
    • ►  03/23 - 03/30 (17)
    • ►  03/16 - 03/23 (28)
    • ►  03/09 - 03/16 (23)
    • ►  03/02 - 03/09 (14)
    • ►  02/23 - 03/02 (11)
    • ►  02/16 - 02/23 (16)
    • ►  02/09 - 02/16 (21)
    • ►  02/02 - 02/09 (12)
    • ►  01/26 - 02/02 (15)
    • ►  01/19 - 01/26 (16)
    • ►  01/12 - 01/19 (16)
    • ►  01/05 - 01/12 (2)
  • ►  2013 (2096)
    • ►  12/29 - 01/05 (18)
    • ►  12/22 - 12/29 (20)
    • ►  12/15 - 12/22 (18)
    • ►  12/08 - 12/15 (18)
    • ►  12/01 - 12/08 (13)
    • ►  11/24 - 12/01 (8)
    • ►  11/17 - 11/24 (14)
    • ►  11/10 - 11/17 (3)
    • ►  11/03 - 11/10 (2)
    • ►  10/27 - 11/03 (1)
    • ►  10/20 - 10/27 (5)
    • ►  10/13 - 10/20 (66)
    • ►  10/06 - 10/13 (54)
    • ►  09/29 - 10/06 (52)
    • ►  09/22 - 09/29 (46)
    • ►  09/15 - 09/22 (54)
    • ►  09/08 - 09/15 (64)
    • ►  09/01 - 09/08 (50)
    • ►  08/25 - 09/01 (53)
    • ►  08/18 - 08/25 (33)
    • ►  08/11 - 08/18 (25)
    • ►  08/04 - 08/11 (48)
    • ►  07/28 - 08/04 (52)
    • ►  07/21 - 07/28 (41)
    • ►  07/14 - 07/21 (41)
    • ►  07/07 - 07/14 (45)
    • ►  06/30 - 07/07 (43)
    • ►  06/23 - 06/30 (42)
    • ►  06/16 - 06/23 (43)
    • ►  06/09 - 06/16 (49)
    • ►  06/02 - 06/09 (31)
    • ►  05/26 - 06/02 (36)
    • ►  05/19 - 05/26 (37)
    • ►  05/12 - 05/19 (55)
    • ►  05/05 - 05/12 (40)
    • ►  04/28 - 05/05 (50)
    • ►  04/21 - 04/28 (49)
    • ►  04/14 - 04/21 (56)
    • ►  04/07 - 04/14 (59)
    • ►  03/31 - 04/07 (49)
    • ►  03/24 - 03/31 (82)
    • ►  03/17 - 03/24 (94)
    • ►  03/10 - 03/17 (67)
    • ►  03/03 - 03/10 (43)
    • ►  02/24 - 03/03 (16)
    • ►  02/17 - 02/24 (41)
    • ►  02/10 - 02/17 (42)
    • ►  02/03 - 02/10 (38)
    • ►  01/27 - 02/03 (40)
    • ►  01/20 - 01/27 (36)
    • ►  01/13 - 01/20 (58)
    • ►  01/06 - 01/13 (56)
  • ►  2012 (2567)
    • ►  12/30 - 01/06 (51)
    • ►  12/23 - 12/30 (60)
    • ►  12/16 - 12/23 (53)
    • ►  12/09 - 12/16 (49)
    • ►  12/02 - 12/09 (69)
    • ►  11/25 - 12/02 (26)
    • ►  11/18 - 11/25 (60)
    • ►  11/11 - 11/18 (83)
    • ►  11/04 - 11/11 (43)
    • ►  10/28 - 11/04 (62)
    • ►  10/21 - 10/28 (48)
    • ►  10/14 - 10/21 (65)
    • ►  10/07 - 10/14 (83)
    • ►  09/30 - 10/07 (62)
    • ►  09/23 - 09/30 (60)
    • ►  09/16 - 09/23 (37)
    • ►  09/09 - 09/16 (38)
    • ►  09/02 - 09/09 (61)
    • ►  08/26 - 09/02 (75)
    • ►  08/19 - 08/26 (38)
    • ►  08/12 - 08/19 (52)
    • ►  08/05 - 08/12 (54)
    • ►  07/29 - 08/05 (56)
    • ►  07/22 - 07/29 (40)
    • ►  07/15 - 07/22 (55)
    • ►  07/08 - 07/15 (47)
    • ►  07/01 - 07/08 (52)
    • ►  06/24 - 07/01 (45)
    • ►  06/17 - 06/24 (53)
    • ►  06/10 - 06/17 (46)
    • ►  06/03 - 06/10 (47)
    • ►  05/27 - 06/03 (42)
    • ►  05/20 - 05/27 (48)
    • ►  05/13 - 05/20 (45)
    • ►  05/06 - 05/13 (49)
    • ►  04/29 - 05/06 (47)
    • ►  04/22 - 04/29 (58)
    • ►  04/15 - 04/22 (63)
    • ►  04/08 - 04/15 (38)
    • ►  04/01 - 04/08 (32)
    • ►  03/25 - 04/01 (42)
    • ►  03/18 - 03/25 (43)
    • ►  03/11 - 03/18 (49)
    • ►  03/04 - 03/11 (30)
    • ►  02/26 - 03/04 (30)
    • ►  02/19 - 02/26 (28)
    • ►  02/12 - 02/19 (36)
    • ►  02/05 - 02/12 (35)
    • ►  01/29 - 02/05 (34)
    • ►  01/22 - 01/29 (37)
    • ►  01/15 - 01/22 (44)
    • ►  01/08 - 01/15 (33)
    • ►  01/01 - 01/08 (34)
  • ►  2011 (1568)
    • ►  12/25 - 01/01 (34)
    • ►  12/18 - 12/25 (37)
    • ►  12/11 - 12/18 (35)
    • ►  12/04 - 12/11 (23)
    • ►  11/27 - 12/04 (50)
    • ►  11/20 - 11/27 (24)
    • ►  11/13 - 11/20 (40)
    • ►  11/06 - 11/13 (36)
    • ►  10/30 - 11/06 (40)
    • ►  10/23 - 10/30 (41)
    • ►  10/16 - 10/23 (34)
    • ►  10/09 - 10/16 (46)
    • ►  10/02 - 10/09 (59)
    • ►  09/25 - 10/02 (40)
    • ►  09/18 - 09/25 (36)
    • ►  09/11 - 09/18 (22)
    • ►  09/04 - 09/11 (11)
    • ►  08/28 - 09/04 (13)
    • ►  08/21 - 08/28 (11)
    • ►  08/14 - 08/21 (5)
    • ►  08/07 - 08/14 (39)
    • ►  07/31 - 08/07 (48)
    • ►  07/24 - 07/31 (65)
    • ►  07/17 - 07/24 (35)
    • ►  07/10 - 07/17 (21)
    • ►  07/03 - 07/10 (24)
    • ►  06/26 - 07/03 (21)
    • ►  06/19 - 06/26 (14)
    • ►  06/12 - 06/19 (17)
    • ►  06/05 - 06/12 (26)
    • ►  05/29 - 06/05 (15)
    • ►  05/22 - 05/29 (24)
    • ►  05/15 - 05/22 (17)
    • ►  05/08 - 05/15 (31)
    • ►  05/01 - 05/08 (18)
    • ►  04/24 - 05/01 (27)
    • ►  04/17 - 04/24 (28)
    • ►  04/10 - 04/17 (50)
    • ►  04/03 - 04/10 (22)
    • ►  03/27 - 04/03 (31)
    • ►  03/20 - 03/27 (32)
    • ►  03/13 - 03/20 (31)
    • ►  03/06 - 03/13 (33)
    • ►  02/27 - 03/06 (19)
    • ►  02/20 - 02/27 (23)
    • ►  02/13 - 02/20 (29)
    • ►  02/06 - 02/13 (15)
    • ►  01/30 - 02/06 (20)
    • ►  01/23 - 01/30 (31)
    • ►  01/16 - 01/23 (32)
    • ►  01/09 - 01/16 (46)
    • ►  01/02 - 01/09 (47)
  • ►  2010 (1754)
    • ►  12/26 - 01/02 (45)
    • ►  12/19 - 12/26 (28)
    • ►  12/12 - 12/19 (32)
    • ►  12/05 - 12/12 (41)
    • ►  11/28 - 12/05 (29)
    • ►  11/21 - 11/28 (43)
    • ►  11/14 - 11/21 (49)
    • ►  11/07 - 11/14 (53)
    • ►  10/31 - 11/07 (42)
    • ►  10/24 - 10/31 (50)
    • ►  10/17 - 10/24 (45)
    • ►  10/10 - 10/17 (39)
    • ►  10/03 - 10/10 (22)
    • ►  09/26 - 10/03 (5)
    • ►  09/19 - 09/26 (39)
    • ►  09/12 - 09/19 (28)
    • ►  09/05 - 09/12 (35)
    • ►  08/29 - 09/05 (51)
    • ►  08/22 - 08/29 (20)
    • ►  08/15 - 08/22 (30)
    • ►  08/08 - 08/15 (38)
    • ►  08/01 - 08/08 (39)
    • ►  07/25 - 08/01 (32)
    • ►  07/18 - 07/25 (52)
    • ►  07/11 - 07/18 (9)
    • ►  07/04 - 07/11 (33)
    • ►  06/27 - 07/04 (8)
    • ►  06/20 - 06/27 (6)
    • ►  06/13 - 06/20 (20)
    • ►  06/06 - 06/13 (16)
    • ►  05/30 - 06/06 (18)
    • ►  05/23 - 05/30 (19)
    • ►  05/16 - 05/23 (33)
    • ►  05/09 - 05/16 (44)
    • ►  05/02 - 05/09 (30)
    • ►  04/25 - 05/02 (13)
    • ►  04/18 - 04/25 (15)
    • ►  04/11 - 04/18 (24)
    • ►  04/04 - 04/11 (31)
    • ►  03/28 - 04/04 (43)
    • ►  03/21 - 03/28 (51)
    • ►  03/14 - 03/21 (36)
    • ►  03/07 - 03/14 (37)
    • ►  02/28 - 03/07 (31)
    • ►  02/21 - 02/28 (37)
    • ►  02/14 - 02/21 (38)
    • ►  02/07 - 02/14 (54)
    • ►  01/31 - 02/07 (63)
    • ►  01/24 - 01/31 (61)
    • ►  01/17 - 01/24 (24)
    • ►  01/10 - 01/17 (39)
    • ►  01/03 - 01/10 (34)
  • ►  2009 (1618)
    • ►  12/27 - 01/03 (22)
    • ►  12/20 - 12/27 (50)
    • ►  12/13 - 12/20 (23)
    • ►  12/06 - 12/13 (18)
    • ►  11/29 - 12/06 (36)
    • ►  11/22 - 11/29 (51)
    • ►  11/15 - 11/22 (21)
    • ►  11/08 - 11/15 (44)
    • ►  11/01 - 11/08 (68)
    • ►  10/25 - 11/01 (53)
    • ►  10/18 - 10/25 (50)
    • ►  10/11 - 10/18 (69)
    • ►  10/04 - 10/11 (47)
    • ►  09/20 - 09/27 (32)
    • ►  09/13 - 09/20 (55)
    • ►  09/06 - 09/13 (48)
    • ►  08/30 - 09/06 (70)
    • ►  08/23 - 08/30 (85)
    • ►  08/16 - 08/23 (58)
    • ►  08/09 - 08/16 (58)
    • ►  08/02 - 08/09 (40)
    • ►  07/19 - 07/26 (67)
    • ►  07/12 - 07/19 (90)
    • ►  07/05 - 07/12 (58)
    • ►  06/28 - 07/05 (66)
    • ►  06/21 - 06/28 (39)
    • ►  06/14 - 06/21 (33)
    • ►  06/07 - 06/14 (76)
    • ►  05/31 - 06/07 (81)
    • ►  05/24 - 05/31 (64)
    • ►  05/17 - 05/24 (46)
  • ►  2007 (2)
    • ►  09/30 - 10/07 (1)
    • ►  09/09 - 09/16 (1)

மிகு பார்வைகள்

  • ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம்
    அகரமுதல 136, வைகாசி 16, 2047 / மே 29 , 2016 ‘இலக்கியச் சோலை’ யின் தந்தையர்நாள் நிகழ்ச்சி – கவியரங்கம் இலக்குவனார் ...
  • கை, கால்கள் மரத்துப் போகின்றனவா?
    கை, கால்கள் மரத்து ப்  போகின்றனவா? நரம்பியல் மருத்துவர் புவனேசுவரி: ஒரே நிலையில், பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும் போது, கை, கா...
  • suba.muthukumar murdered: தமிழீழ ஆதரவாளர் புதுக்கோட்டை சுப.முத்துக்குமார் வெட்டிக்கொலை
    நேற்று இந்தத்துயரச் செய்தியைப் படித்த பொழுதே நெஞ்சு கனத்தது. நாட்டு நலனில் ஈடுபாடு செலுததும் நல்லிளைஞர்,  இன நலனுக்கெனத் தன்னை இணைத்துக் கொண...
  • பரமக்குடிச் சிறுவனுக்கு முனைவர் பட்டம்
      அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         03 July 2022         No Comment பள்ளிக்கூடச் சிறுவனுக்கு  முனைவர் பட்டம் பள்ளிக்கூடப் பொறுப்பாளர்...
  • Sri Lanka in Amnesty's Get on the Bus protest in New York
    Sri Lanka in Amnesty's Get on the Bus protest in New York [TamilNet, Sunday, 07 April 2013, 03:32 GMT] More than 250 students from ...
  • Politics of memorialisation discussed in Jaffna
    Politics of memorialisation discussed in Jaffna [TamilNet, Friday, 15 May 2015, 23:44 GMT] A Colombo-based Human Rights defender and an ...
  • காமானந்த நித்யானந்தன் காணொளிப்படம்
    நித்தியானந்தா தொடர்பான மேலும் ஒரு விடியோ கமிஷனரிடம் ஒப்படைப்பு First...
  • எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திமுகவிற்கும் காங்கிரசிற்கும் இல்லை ! – குவியாடி, தினசரி
    அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         14 செப்தம்பர் 2018         கருத்திற்காக.. எழுவர் விடுதலை: கருத்து கூறும் அருகதை திம...
  • காந்தி இலங்கையரா? அவருக்கு எதற்கு ஈழத்தில் கட்டாயச் சிலைகள்? – செந்தமிழினி பிரபாகரன்
    அகரமுதல 167,   மார்கழி 17, 2047 / சனவரி 01, 2017 இலக்குவனார் திருவள்ளுவன்      01 சனவரி 2017       கருத்திற்காக.. ...
  • தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே!
    அகரமுதல இலக்குவனார் திருவள்ளுவன்         15 திசம்பர் 2019         கருத்திற்காக.. தொண்டறச் செம்மல் இராம்மோகன் மறைந்தாரே! அந்தோ...
பட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.