வெள்ளி, 20 நவம்பர், 2020

உலகத் தமிழ் நாள் & தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார் 111 ஆவது பெருமங்கல விழா

 

பேராசிரியர் இலக்குவனார்

உலகத் தமிழர் பேரவை (www.worldtamilforum.com)

தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்

தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை

 

உலகத் தமிழ்  நாள்
தமிழ்ப் போராளி பேரா.சி.இலக்குவனார்  111 ஆவது  
பெருமங்கல விழா

(அணுக்கிச் (Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்!)

நாள் : கார்த்திகை 07, 2051 / 22.11.2020 – ஞாயிற்றுக்கிழமை

இந்திய – ஈழ நேரம் மாலை : 6.00 மணி

இலண்டன் நேரம் : பிற்பகல் 1.30

ஐரோப்பிய நேரம் : பிற்பகல் 2.30

மலேசிய நேரம் : இரவு 8.30

புது இயார்க்கு நேரம் : காலை 8.30

 

தமிழ்த்தாய் வாழ்த்து:

வரவேற்புரை & நெறியாளர் : திரு அக்கினி சுப்பிரமணியன் (தலைவர், உலகத் தமிழர் பேரவை)

உரையரங்கத் தலைமை :

 மலர்மாமணி புலவரேறு பெ.அ. இளஞ்செழியன்

கவியரங்கத் தலைமை :

கவிமாமணி வா.மு.சே.திருவள்ளுவர் (இயக்குநர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்)

தொடக்கவுரை :

முத்திரை பதிக்கும் வித்தகர் முனைவர் மு.பொன்னவைக்கோ

கவி மலர்கள்

  • கவிச்சிங்கம் கண்மதியன்
  • கவிஞர் குடியாத்தம் குமணன்
  • முனைவர் சோ.கருப்பசாமி
  • கவிஞர் வாசல் எழிலன்
  • எழுத்தாளர் புரவலர் மாம்பலம் சந்திரசேகர்

 உரை மலர்கள்

 இதழாளர் பசுமை எழிலரசு (தலைவர், உலகத் தமிழ்ச்சான்றோர் சங்கம்)

சிறப்புரை :  பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ (பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி மையம், புதுச்சேரி அரசு)

நிறைவுரை :

 கலைமாமணி அ.முத்துலிங்கம், மேனாள் அரசவைப் புலவர்

நன்றியுரை கவிஞர் தமிழ்த்தாசன்

கூட்டத்தில் இணைய :  Meeting ID: 859 4169 5449 /  Passcode: 112233 (https://us02web.zoom.us/j/85941695449?pwd=UWpKZml1a3dmVHZNMWFOL2NmOUtVQT09)

உலகத் தமிழர் பேரவை  (முகநூல் நேரலை-யிலும்  https://www.facebook.com/worldtamilforumnews/ காணலாம்.



வியாழன், 19 நவம்பர், 2020

குவிகம் இணையவழி அளவளாவல்: 22/11/2020

 அகரமுதல


கார்த்திகை 07, 2051 / 22.11.2020 மாலை 6.30

வழக்காடு மன்றம் –

நடுவர் : காலச்சக்கரம் நரசிம்மா

கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931
கடவுக்குறி / Passcode: kuvikam123  
பயன்படுத்தலாம் அல்லது  
 
https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09

இணைப்பைப் பயன்படுத்தலாம் 

நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்    

 


வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்

 அகரமுதல


கார்த்திகை 06, 2051 ***  11/21/2020

இரவு 8:30  கிழக்கு நேரம்

அணுக்கி இணைப்பு / Zoom Link: http://tinyurl.com/fetna2020ik  

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் இலக்கியக் கூட்டம்

குளிரடிக்கும் சங்கக்காலம்

பாவலர் அறிவுமதி

அன்புடையீர் வணக்கம்

முழு நிலவும் கூதல் காற்றால்

முகிலோடு முகம் புதைக்கும்

குளிர்காலம்!

 

எலும்பை உருக்கும்

குறிஞ்சி நிலக் குளிரதில்

இதமான அனலொடு

அகிலும் சந்தனமும்

மணந்து வரக் குளிர் காயும்

குளிர் காலம்!

 

வாள் போர்க்களம் கண்ட

தலைவன் தலைவியின்

விழிப்போர்க்களம் கண்டு மகிழ

விரைந்து வீடு திரும்பும் குளிர்காலம்!

இயற்கையோடு இணைந்து மக்கள் வாழ்ந்த சங்கக் காலத்தின் குளிர் கால வருணணைகளை யவனரின் கோப்பையில் இட்டுப் பருக அழைக்கிறார் பாவலர் அறிவுமதி அவர்கள். நீங்களும் சுவைக்க வாருங்கள்.

பேரவை இலக்கியக்குழு


செவ்வாய், 17 நவம்பர், 2020

வரலாற்றில் இன்று - 17 NOV | History Today | Historical Events Happened |...

8.06 - 11.47 மணிக்கூறுகளில் தமிழ்ப்போராளி பேராசிரியர ்சி.இலக்குவனார் குறித்த தகவல் வந்துள்ளது. சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி.



Tamil Archives - ஐயா சி. இலக்குவனார் அவர்களின் தமிழ்ப் பணிகள் - பகுதி - III

பேராசிரியர் சி.இலக்குவனார் பற்றி முனைவர் ஔவை நடராசன் அவர்களும் சுப.வீரப...

ஆளுமைகள் - 2 : பேராசிரியர் சி. இலக்குவனார் (அறிமுகம் : பி. பாலசுப்பிரமணி...

இந்தி எதிர்ப்பு போராளி செந்தமிழ் காவலர் இலக்குவனார்

செப்டம்பர் 3 : இலக்கணச் செம்மல் பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவு தினம் ...

ஞாயிறு, 15 நவம்பர், 2020

உலகத் தமிழ் நாள் & பேரா.சி.இலக்குவனார் பெருமங்கலம்

 அகரமுதல


 

பேராசிரியர் இலக்குவனார்

கரூர் தமிழ் அமைப்புகள் * உலகத் தமிழர் பேரவை

தமிழ்க்காப்புக் கழகம் * இலக்குவனார் இலக்கிய இணையம்

தமிழ் அமைப்புகள், தமிழ்நாடு-புதுவை

உலகத் தமிழ் நாள்

தமிழ்ப்போராளி பேரா.சி.இலக்குவனார் 

111 ஆவது பெருமங்கல விழா

நாள் : கார்த்திகை 02, 2051 / 17.11.2020

செவ்வாய்க் கிழமை  மாலை : 6.30 மணி

தமிழ்த்தாய் வாழ்த்து: மாணவச் செல்வங்கள்

அரசர் பூங்கா மழலையர் – தொடக்கப்பள்ளி, கரூர்

வரவேற்புரை & இணைப்புரைமுனைவர் கடவூர் மணிமாறன்

தலைவர், தமிழ்ப் பேரவை, குளித்தலை
தலைமை : வழ. தமிழ் இராசேந்திரன்கரூர் தமிழ்ச்சங்கம்

தொடக்கவுரை : முனைவர் தா.கு.திவாகரன்

புரவலர், அண்ணாநகர் தமிழ்ச்சங்கம்
மறை திரு.தாயுமானவன்தமிழ்க்கடல் மறைமலை அடிகள் பெயரன்
பேரா.முனைவர் மு.தெய்வநாயகம், தமிழர் சமயம்
தமிழ்த்திரு கதிர்நிலவன், தமிழ், கலை, இலக்கியப்பேரவை

முனைவர் இரா.அகிலன்

கல்வியாளர் மணிமொழி இராசேந்திரன்,

தலைவர், சிறார் நலக் குழு

பங்கேற்புரை : கேட்குநர்

நன்றியுரைகவிஞர் வேல் சுபராசர், தமிழ்க்காப்புக் கழகம்

கூட்டத்தில் இணைய : https://us02web.zoom.us/j/5249457887?pwd=TXpkRC93UVkzbjREcXhFK1lvbW1JZz09 

கூட்ட எண் / Meeting ID:  524 945 7887 ; கடவுக் குறி / Passcode: 364227

நெறியாளர் : வழ. தமிழ் இராசேந்திரன்

#சி.#இலக்குவனார் பிறந்த நாள் #கவியரங்கம், 17.11.2020

 அகரமுதல


#வையைத் #தமிழ்சங்கம் – தேனி

நடத்தும் மொழிப்போர் மறவர் #சி.#இலக்குவனார்

அவர்களது பிறந்த நாள் விழாக் #கவியரங்கம்

அணுக்கி(Zoom) செயலி வழியாக நடைபெற இருக்கிறது.

கார்த்திகை 02, 2051 / 17.11.2020

17-11-2020 செவ்வாய் மாலை 5-00 மணி

*கவியரங்கில்* கலந்துகொண்டு தமிழ்ப் போராளி *இலக்குவனார்* அவர்களது தமிழ்த் தொண்டு குறித்துக் *கவிதை பாட விரும்புவோர் 9842370792 எண்ணிற்குத் தொடர்பு கொள்க.

விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் அனைவருக்கும் மின்சான்றிதழ் வழங்கப்படும்.

இனிய அன்புடன் புலவர் ச.ந.இளங்குமரன்

நிறுவனர், வையைத் தமிழ்ச் சங்கம், தேனி.

is inviting you to a scheduled Zoom meeting.

Topic: புலவர் இளங்குமரன்’s Personal Meeting Room

Join Zoom Meeting

https://us04web.zoom.us/j/2997499278…

கூட்ட எண் / Meeting ID: 299 749 9278

கடவுக் குறி / Passcode: 123456