சனி, 25 மே, 2013

DMK chief wants New Delhi to provide Indian citizenship to Eezham Tamil refugees

DMK chief wants New Delhi to provide Indian citizenship to Eezham Tamil refugees

[TamilNet, Saturday, 25 May 2013, 05:19 GMT]
Press Trust of India (PTI) reported Friday that DMK Chief M Karunanidhi has requested New Delhi to provide citizenship to over 100,000 Eezham Tamils living in South Indian state of Tamil Nadu as refugees. Pointing out to the immigration reforms in the U.S., Mr Karunanidhi was quoted as saying, "[s]imilarly, it is also our wish and request to the Centre to come forward and provide citizenship to over one lakh Eezham Tamils living in the country ensuring their permanent safety," the PTI added.

Mr Karunanidhi further said that such an effort taken by the Centre would guarantee the Tamil refugees' future, adding that while DMK was in power continuous efforts were made to provide citizenship to the Eezham Tamils living as refugees.

Spokesperson for Tamils Against Genocide (TAG), a rights organization that fights for rights of war-affected Tamils, said that majority of the refugees, especially the children born inside refugee camps, can legally assert their rights to citizenship under India's current laws.

"Providing de facto asylum without a path to naturalized Indian citizenship, all the while suspending civil and political rights like buying property, free movement, voting, is an injustice for the Tamil refugee populations which have been stateless in Tamil Nadu since the 1980s," TAG spokesperson added, welcoming the Tamil Nadu's effort to highlight the plight of the refugees with the Center.

However, seen from a Tamil rights perspective, a more meaningful way of dealing with the issue for Tamil Nadu leaders would be to take a principled approach in making the New Delhi Establishment to declare the Eezham Tamils as a nation entitled to exercise their own Right to Self-Determination in their homeland and protect their right to self-determination providing necessary rights preserving their identity to return to their homeland with dignity, Tamil Nadu activists told TamilNet.

The genocidal Sinhala State in the island often intimidates the Eezham Tamils in a derogatory way to ‘go and ask your Eezham in India’.

The Diaspora Tamils, wherever they live, should also assert their right to be called as Eezham Tamils and not ‘Sri Lankan Tamils’ by their host countries, the activists in Tamil Nadu said.

The very first country where such demand should be raised in the West is the United Kingdom, the last Western colonial power that left the political power in the hands of the Sinhalese, who named the island ‘Sri Lanka’ and changed the Constitution of Ceylon in 1972 without the consent of the Eezham Tamils.

Related Articles:
18.10.10   Birth centenary of V. Navaratnam, pioneer of Tamil Eelam pol..
22.02.10   Myth of Sri Lankan state and the historic responsibility of ..
08.05.09   'Post-conflict is post-Sri Lankan'
22.12.06   1972 Sri Lanka Constitution illegal - Navaratnam
06.10.05   Doyen of FP, uncompromising on Tamil National question
21.06.03   Negotiating Tamil sovereignty


External Links:
UNHCR: India not party to Refugee Convention
BS: Karuna requests Centre to provide citizenship to Eelam Tamils

Land acquisition by occupying military challenged in Sri Lanka Courts

Land acquisition by occupying military challenged in Sri Lanka Courts

[TamilNet, Friday, 24 May 2013, 23:34 GMT]
Following a writ-application filed at the Sri Lankan Court of Appeal by 1,474 Eezham Tamils owning lands in Valikaamam North on 14 May, which was an initiative taken by Colombo-based lawyers, including those belonging to the Tamil National Alliance, a group of lawyers based in Jaffna have filed legal action in Sri Lankan Supreme Court on 22 May, challenging the publication of the Section 2 notice to acquire lands from the owners in Valikaamam North. In the meantime, the commander of the occupying SL military in Jaffna, Major General Mahinda Hathurusinghe, who recently faced questions from the visiting United Nations representatives on the acquisition of lands in the former High Security Zone (HSZ), was attempting to play down the scale of the Sinhala militarization by hiding the extent of land acquisition outside the Valikaamam North area.

The SL commander, who accused the Tamil media and politicians as ‘exaggerating’ the figures, was trying to project that there were only three SL military bases outside the so-called HSZ.

Meanwhile, the latest FR petition by the lawyers in Jaffna has questioned the nature of the military corporatism being practiced in the lands that have been seized by the SL military in Valikaamam North.

The lawyers didn’t fail to cite the news items that have been published by the SL military’s news outlets claiming the existence of military-run tourist resorts, farms, and yoghurt factories in the Valikaamam North.

192 owners of lands appear as petitioners, according to a press statement issued by the lawyers in Jaffna.

On Friday, a press conference was held at Jaffna Press Club on the latest legal move against land acquisition by the SL military.

When questioned on the legal moves by the TNA and the lawyers group in Jaffna, Attorney Mr Guruparan Kumaravadivel, said that the action filed by the TNA was in the form of a writ-application, seeking the Court of Appeal to quash the Section 2 notices issued under the Land Acquisition Act to acquire lands in the Valikaamam North area, whereas the action being filed now is a fundamental rights petition wherein the group of lawyers complain that the publication of the Section 2 notice is in violation of the fundamental rights enshrined in the Sri Lankan Constitution, particularly article 12 (1), which provides that there should be right to equality of all citizens of the "country."The FR petition argues that lands owned by different owners cannot be considered as a single unit, that the ‘public purpose‘ was not clarified, that the owners were not properly informed according to the legal procedure of land acquisition, and that the lawyers representing the owners were not allowed by the SL military to inspect the notices that were placed in the lands of the owners.

The FR petition has also taken up the issue of legality of the definition of the former HSZ.

Lawyers in Jaffna Mr Parthipan Balakrishnan, Mr Thirukkumaran Visuvalingam, Mr Manivannan Visuvalingam Ms Suhashini Kisho Anton and Mr Guruparan Kumaravadivel have moved the Sri Lankan Supreme Court under the leadership of Ms Shantha Abimannasingham PC.

The writ-case filed at the Sri Lankan Court of Appeal and announced to media by the Tamil National Alliance on 14 May was moved by Attorneys-at-Law M.A Sumanthiran, Viran Corea, Lakshmanan Jeyakumar, Bhavani Fonseka & Niran Anketell with Moahan Balendran as instructing Attorney.

Following is the full text of the press statement by the TNA on 15 May:

15th May 2013: “Around 1474 persons owning land in Jaffna filed a writ application today in the Court of Appeal challenging the attempts to illegally and unlawfully acquire their private land. A further 2000 petitioners are to file on the same issue in the near future.

The petition challenges the Section 2 notices issued under the Land Acquisition Act which specifies that 6381 acres and 38.97 perches are to be acquired for the ‘Defence Battalion Headquarters [Jaffna]- Regularising handover of area on which High Security Zone [Palaly and Kankesanthurai] is established.’ The massive area that is identified constitutes approximately 25.8 square kilometers and is more than two-thirds the entire land area on which Colombo City (which spans an area of 37.21 square kilometers) is located.

All of the petitioners own substantial tracts of land that fall within the above area and were displaced from their land due to war. Although the war ended in 2009, the petitioners have been prevented from returning to their land due to military occupation of the area and barbed wire fences and barricades manned by military. Although certain areas were demarcates High Security Zones (HSZ) with the using of emergency regulations during the war, the area in question was never demarcated a HSZ and there was no legal basis for the use of HSZ with the lapse of the state of emergency in 2011. The petition contends that there is no ‘public purpose’ served as specified in the Act by the acquisition of their land as the area was never a HSZ nor does it exist as one.

The Petition has cited as Respondents the Land Acquiring Officer for Jaffna, the Minister for Lands and Land Development and the Land Survey Officer, Jaffna District.

Mr. K. Kanag-Isvaran (P.C), and Attorneys-at-Law M.A Sumanthiran, Viran Corea, Lakshmanan Jeyakumar, Bhavani Fonseka & Niran Anketell settled papers, with Moahan Balendran as instructing Attorney.


பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராசன் மரணம்


பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் மரணம்

பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராசன் மரணம்
சென்னை, மே 25-

பிரபல பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல்நல குறைவு காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 19-ந்தேதி வீடு திரும்பினார். மூச்சுக் கோளாறுக்கு வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று பிற்பகல் அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

1923ம் ஆண்டு மார்ச் 24ம் தேதி மீனாட்சி அய்யங்காரின் மகனாக மதுரையில் பிறந்த டி.எம். சவுந்தரராஜன், பிரபல இசை வித்துவான் பூச்சி ஸ்ரீனிவாச அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் இசை பயிற்சி பெற்று பல ஆண்டுகளாக மேடை கச்சேரி செய்து வந்தார்.

1950-ம் ஆண்டு கிருஷ்ண விஜயம் படத்தில் 'ராதே உனக்கு கோபம் ஆகாதடி' என்ற பாடலைப் பாடி திரை இசைப்பாடகராக அறிமுகமான டி.எம். சவுந்தரராஜன் தனது கம்பீர குரலின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தார்.

2003-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்ற இவர், ஏராளமான மாநில அரசின் விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழ் திரையுலக ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி மற்றும் ஜெமினி கணேசன், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், நாகேஷ் என அனைத்து பிரபலங்களுக்கும் குரல் கொடுத்துள்ள டி.எம். சவுந்தரராஜன் ஆயிரக்கணக்கான பக்தி மற்றும் மெல்லிசை பாடல்களையும் பாடியுள்ளார்.

எந்த நடிகருக்காக பாடினாரோ, அந்த நடிகரின் முகத்தை தனது குரலின் மூலம் ரசிகர்களின் மனக்கண்ணில் நிலைநிறுத்தும் ஆற்றல் டி.எம். சவுந்தரராஜனுக்கு மட்டுமே உண்டு என்று தமிழக மக்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் மற்றும் கிராமிய ரசம் சொட்டும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன் இன்றைய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசன் உள்ளிட்ட நட்சத்திரங்களுக்காகவும் பாடியுள்ளார்.

2012-ம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக உருவான ‘செம்மொழியான தமிழ் மொழியாம்’ என்ற பாடல்தான் டி.எம்.சவுந்தரராஜன் குரலில் பதிவான கடைசி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த டி.எம்.சவுந்தரராஜனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகைச் சேர்ந்த பல்வேறு கலைஞர்களும், முக்கிய பிரமுகர்களும் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.


கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர்: டி.எம்.எஸ். மறைவுக்கு வைகோ இரங்கல்
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர்: டி.எம்.எஸ். மறைவுக்கு வைகோ இரங்கல்
சென்னை, மே 25-

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

அறுபது ஆண்டுகளாக தமிழ்த் திரைப்படங்களில் ஒலித்ததும் நாதவெள்ளமாக தமிழக மக்கள் சிந்தையைக் கவர்ந்ததுமான பாடல்களை தன் கானக் குரலால் பாடிய இசைவேந்தர் டி.எம். சவுந்தரராஜன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, அளவற்ற வேதனையும் அதிர்ச்சியும் அடைந்தேன்.

‘உள்ளம் உருகுதய்யா...’ என்பது உள்ளிட்ட அவரது பக்திப் பாடல்கள் கேட்போரை பரவசத்தில் ஆழ்த்தும். நடிகர் திலகம் சிவாஜி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இவர்களது குரலுக்கு ஏற்றவாறு அவரது பின்னணிக் குரல் ஒலிக்கும். தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், உணர்ச்சிப் பாடல்கள் அனைத்துமே காலத்தை வென்றவையாகும்.

டி.எம்.சவுந்தரராஜன் அவர்கள் மறைந்தாலும் அவரது பாடல்கள், அவரது தேனினும் இனிய இசைக்குரல் காலத்தால் அழியாது நிலைத்து நிற்கும். அவரது மறைவால், துயரத்தில் துடிக்கும் இசை உலகத்திற்கும், திரை உலகத்திற்கும், அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
 
தமிழ் த் திரைப்பட த் துறையில் டி.எம்.எசு. இடத்தை எவராலும் நிரப்பமுடியாது: ஜெயலலிதா
  0 
தமிழ் திரைப்பட துறையில் டி.எம்.எஸ். இடத்தை எவராலும் நிரப்பமுடியாது: ஜெயலலிதா
சென்னை, மே 25-

முதலமைச்சர்  செயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களை தனது சிம்மக் குரலால் கவர்ந்த பிரபல திரைப்பட பின்னணிப் பாடகரும், திரைப்பட நடிகரும், ‘டி.எம்.எஸ்.’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுபவருமான டி.எம். சவுந்தரராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

“ராதே என்னை விட்டு ஓடாதேடி” என்ற பாடலின் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைத்த டி.எம்.சவுந்தரராஜன், ரசிகர்களை வசிய வைக்கும் குரலுக்குச் சொந்தக்காரர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ள டி.எம். சவுந்தரராஜன், தெலுங்கு மற்றும் மலையாள மொழித் திரைப்படங்களிலும் சில பாடல்களைப் பாடியுள்ளார்.  

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பின்னணி பாடும்போது எம்.ஜி.ஆர் அவர்களின் குரலுக்கேற்றவாறும், சிவாஜி கணேசன் அவர்களுக்கு பின்னணி பாடும்போது, சிவாஜி கணேசன் அவர்களின் குரல் போலவும், மற்ற நடிகர்களுக்குப் பாடும் போது அவரவரது குரலுக்கு ஏற்றவாறு தன் குரலை வித்தியாசப்படுத்தி பாடுவதிலும் வல்லவர் டி.எம்.எஸ்.  தமிழ் மொழியை அதற்கே உரிய அழகோடு உச்சரித்துப் பாடியவர்.

முருகக் கடவுள் மீது பக்திகொண்ட டி.எம். சவுந்தரராஜன், முருகப் பெருமான் மீதான “கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்”, “உள்ளம் உருகுதய்யா முருகா”, “சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா”, “மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்” போன்ற பல பாடல்களுக்கு தானே இசையமைத்து உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்.  

“நான் ஆணையிட்டால்”, “அச்சம் என்பது மடமையடா”, “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு”, “நாணமோ இன்னும் நாணமோ”,  “வசந்த முல்லை போலே வந்து”, “மலர்ந்தும் மலராத”, “ஆடலுடன் பாடலைக் கேட்டு”, “நினைத்தேன் வந்தாய் நூறு வயது” போன்ற காலத்தால் அழியாத பாடல்களைப்  பாடி ரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

‘அன்பைத் தேடி’  என்ற திரைப்படத்தில் “சித்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்” என்று துவங்கும் பாடலிலும், ‘சூரியகாந்தி’ என்ற திரைப்படத்தில் “ஓ...மேரி தில் ரூபா”  என்று துவங்கும் பாடலிலும் இவருடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும்.  

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பின்னணிப் பாடகராக விளங்கிய டி.எம். சவுந்தரராஜன், 1960, 1970-களில் தமிழ்த்  திரையுலகில் கொடிகட்டிப் பறந்தவர். 

நகைச்சுவையானாலும், சோகரசமானாலும், காதல் உணர்வை வெளிப்படுத்தும் பாடலானாலும் அனைத்து உணர்வுகளையும் முழுமையாக வெளிப்படுத்தி பாடக் கூடியவர். இவரைப் போன்று முழுத் திறமைப் படைத்த பாடகர் ஒருவர் இவருக்கு முன்னரும் இருந்ததில்லை;  இனியும் இருக்கப் போவதில்லை என்று கூறுமளவுக்கு ஈடு இணையற்ற திறமை படைத்த ஒரு பின்னணிப் பாடகர் என்று சொன்னால் அது மிகையல்ல.

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகத் திறம்படப் பணியாற்றியவர். எனது 2001 – 2006 ஆட்சிக் காலத்தில் எனது பரிந்துரையின் பேரில் மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளுக்கு இவர் சொந்தக்காரர். 

டி.எம்.சவுந்தரராஜன் அவர்களின் மறைவு தமிழ் திரைப்படத் துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும், அவரது பாடல்கள் என்றும் நம் செவிகளில் ரீங்காரமிட்டு அன்னாரது நினைவைப் போற்றிக் கொண்டிருக்கும்.

டி.எம்.சவுந்தரராஜன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 
பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராசன் மறைவு : கருணாநிதி இரங்கல்
பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மறைவு : கருணாநிதி இரங்கல்
சென்னை, மே 25-

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:-

1950ஆம் ஆண்டில் சேலம் மாடர்ன் தியேட்டரில் ‘மந்திரிகுமாரி’ திரைப்படத்திற்கு நான் திரைக்கதை-வசனம் எழுதிய காலத்திலிருந்து, நண்பர் டி.எம்.எஸ். அவர்களுடன் எனக்கு நல்ல நட்பு உண்டு.

திரை இசை, மக்கள் இசை! அதன் அறுபது ஆண்டு கால வரலாற்றில் வேறு எந்தப் பாடகரும் பெறாத இடத்தை டி.எம்.எஸ். பெற்றிருக்கிறார். தியாகராஜ பாகவதரைப் பின்பற்றிப் பாடத் தொடங்கியவர்; இசை அமைப்பாளர் ஜி. ராமநாதனால் சிறந்த பின்னணிப் பாடகராக உருவாக்கப்பட்டவர்.

அந்தக் காலகட்டத்தில் பாரம்பரிய மணம் குன்றாத பல பாடல்களைப் பாடினார். ‘சிந்தனை செய் மனமே’, ‘நான் பெற்ற செல்வம்’ முதலிய பாடல்கள் மறக்க முடியாதவை.

திரை இசையில் அழகான மெல்லிசைப் பாடல்கள் தலை தூக்கியபோது, அந்தப் படலத்தில் சௌந்தரராஜன், முக்கிய பங்கு வகித்தார். அவருடைய இனிமையான குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, உணர்ச்சி பூர்வமான பாட்டு, நடிகருக்கு ஏற்றாற்போல குரலை மாற்றிப் பாடும் தன்மை ஆகியவை அவருக்கு மிகப் பெரிய புகழை ஈட்டித் தந்துள்ளன.

தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக விளங்கிய எம்.ஜி.ஆர். சிவாஜி ஆகிய இருவருக்கும் டி.எம்.எஸ்ஸின் குரல் பொருந்தியதைப்போல் வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தவில்லை.

1974 ஆம் ஆண்டில் இவருக்கு ‘கலைமாமணி’ விருது வழங்கியது கழக அரசு; மத்திய அரசு இவருக்கு, ‘பத்மஸ்ரீ விருது’ வழங்கிப் பாராட்டியது; இத்தகைய பல்வேறு விருதுகளாலும், பாராட்டுகளாலும் சாதனைகள் படைத்துள்ள டி.எம்.எஸ். அவர்களுக்கு அவர் பிறந்த மதுரையில் பாராட்டு விழா நடத்தவேண்டுமென்று மு.க.அழகிரி ஏற்பாடு செய்து அந்த நிகழ்ச்சிக்கு என்னை அழைத்துச் சென்று அவரைப் பாராட்டச் செய்தார்.

ஒரு சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த டி.எம். சௌந்தரராசன் அவர்கள் இன்று மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகிற்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
 
 
 

ஈழத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை: கருணாநிதி வேண்டுகோள்

ஈழத் தமிழருக்கு இந்தியக் குடியுரிமை: மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்


தமிழகத்தில் தங்கியுள்ள ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமையை வழங்க வேண்டும் என்று மத்திய அரசைக் கோரியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கை:

* இந்தோனேசியாவில் சிக்கியுள்ள தன் மகனை மீட்க உதவி கோரி, அவருடைய தாயார் குசலகுமாரி என்பவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்திருப்பதாகச் செய்தி ஒன்று வந்துள்ளதே?
# 2009ஆம் ஆண்டு இலங்கையில் உச்சக்கட்ட போர் நடந்தபோது, தன் மகன் துஷ்யந்தனை (வயது 26) இந்தோனேசியாவிற்கு அவருடைய தாய் குசல குமாரி அனுப்பி வைத்திருக் கிறார்.  அங்கிருந்த அவருடைய மகன் பத்திரமாக இந்தோனேசியாவிற்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் கூடவந்த ஒன்பது தமிழர்களுடன் செல்லவிருப்பதாகவும் தொலைபேசியில் தெரிவித்திருக்கிறார். அதற்குப் பிறகு நான்காண்டுகளாக எந்தச் செய்தியும் மகனிடமிருந்து கிடைக்கவில்லையாம். கடந்த நான்காண்டுகளாக மகன் எங்கேயிருக்கிறான் என்று தேடி பலரிடம் உதவி கேட்டும் சோர்ந்து போயிருந்த நிலையில், தற்செயலாக இலங்கையில் வெளிவரும் “தினக்குரல்” நாளிதழில் தன் மகனின் புகைப்படத்தைப் பார்த்திருக்கிறார். அந்தப் புகைப்படம், இலங்கையிலிருந்து இந்தோனேசியா வந்துள்ள அகதிகளின் படம். அதிலே தனது மகன் துஷ்யந்தன் இருந்ததைப் பார்த்துவிட்டு, அந்தச் செய்தியைப் படித்தபோது, இந்தோனேசியா சிறையில் அந்த ஈழத் தமிழர்கள் வாழ்வதாகவும், அவர்களுக்கு கரப்பான் பூச்சிகளே உணவாகக் கொடுக்கப்படுகிறது என்றும் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து விட்டு, எப்படியாவது சிறையிலிருந்து அவர்களை மீட்க வேண்டுமென்ற எண்ணத்தோடு அந்தத் தாய் தமிழகத்திற்கு வந்திருப்பதாகவும் செய்தி படித்தேன். அந்தத் தாயின் துயரத்தையும், இந்தோனேசியாவில் உள்ள மற்ற ஈழத் தமிழர்களின் துயரத்தையும் தீர்க்க இந்திய அரசும், தமிழக அரசும் உரிய முயற்சிகளை எடுக்க வேண்டும்; எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.

* ஈரோடு மாவட்டத்தில், பெருந் துறையை அடுத்த கொடுமணல் என்ற ஊரில் அகழாய்வு நடத்தப்பட்டதாகவும், அந்த ஊர் 2,500 ஆண்டுகள் பழமையானது என்றும் சொல்கிறார்களே?
# சென்னிமலைக்கு மேற்கே 15 கிலோ மீட்டர் தொலைவில் நொய்யல் ஆற்றின் வடகரையில் உள்ளதுதான் கொடுமணல் என்ற சிறப்புமிக்க ஊர். அங்கே 50 ஏக்கர் பரப்பில் 3 9 அகழாய்வு குழிகளும், 100 ஏக்கர் பரப்பிலான ஈமக்காட்டில் ஒரு ஈமச் சின்னமும் அகழாய்வு செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் மூலம், அங்கே விலை உயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் உருக்கு உருக்கப்பட்டதற்கான தொழிற்கூடங் களும் கண்டு அறியப்பட்டுள்ளன. கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களைப் பெறுவதற் காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வணிகர்கள் எல்லாம் வந்துள்ளார்கள்.
கொடு மணலில் கிடைத்த மட்பாண்டம் கி.மு. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும். அங்கே கிடைத்துள்ள மட்பாண்டங்கள் தமிழர்கள் 2,500 ஆண்டுகளுக்கு முன், எழுத்தறிவு பெற்று, மிகச் சிறந்த சமூகமாக விளங்கியிருக்க வேண்டும் என்பதை உறுதிபடுத்துகின்றதாம். இந்தக் கொடுமணல் அகழாய்வு களத்தைப் பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க வேண்டு மென்று கோரிக்கைகள் எழுந்துள்ள சூழ்நிலையில், அந்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு தொல்லியல் துறை தயாராக இல்லை என்று செய்தி வந்துள்ளது. தனது பெயரை வெளியிட விரும்பாத தொல்லியல் துறை அதிகாரி ஒருவர், “தனிப்பட்ட குழுக்களோ, அரசு சார்ந்த நிறுவனங்களோ அகழாய்வு செய்யும்போது, அதில் கிடைக்கும் அரிய பொருள்கள் மட்டுமே கையகப்படுத்தப்படும். அப்பொருள் எங்கு  கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த இடத்திற்கு அருகில் உள்ள, அருங்காட்சியகத்தில் வைக்கப்படும். மற்றபடி நிலத்தை கையகப்படுத்த முடியாது. அதற்கு பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன” என்று கூறியிருக்கிறார்.
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன், “கொடுமணலில் கண்டறியப்பட்ட தாமிர தொழிற்கூடம், தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அங்கு காணப்படும், பல்வேறு விதமான
அணிகலன்கள், அதை உறுதி செய்கின்றன. தமிழகத்தில் நடந்த அகழாய்வுகளில், கொடுமணல் அகழாய்வு, வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமை வாய்ந்தது. எனவே தமிழக அரசு, கொடுமணல் தொல்லியல் களத்தை பாரம்பரியச் சின்னமாக அறிவிக்க வேண்டும். அந்த நிலத்தைக் கையகப்படுத்தி, பாதுகாக்கப்படும் இடமாக அறிவிக்க வேண்டும்” என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சங்க இலக்கியமான பதிற்றுப் பத்தில், “கொடுமணம்பட்ட....நன்கலம்” எனக் கபிலரும், “கொடுமணம்பட்ட வினைமான்” என அரிசில் கிழாரும் பாடியுள்ளனர். தொன்மைமிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையிலும், நாகரிகம் மற்றும் பண்பாட்டிலும் மிகுந்த ஈடுபாடும் ஆராய்ச்சி அறிவும் கொண்ட அவரது வேண்டுகோளையேற்று கொடுமணல் அகழாய்வுக் களத்தை தொல்லியல் துறை சார்பில் ஏற்று, அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சியில் ஈடுபட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும். இல்லாத ஒன்றை இருப்ப தாகக் கூறி, அதனைப் பாதுகாப்பதற்கான முயற்சி யிலே ஈடுபடுவதைக் கைவிட்டு; கண் எதிரில் கண்டு பிடிக்கப்பட்ட கொடுமணல் அகழாய்வுக் களத்தைப் பாதுகாக்க முயற்சிப்பதுதான் முறையானது.
கோவையில் 27-6-2010 அன்று உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நான் ஆற்றிய நிறைவுரையில், “கி.பி. இரண்டு, மூன்றாம் நூற்றாண்டுகளில் ரோமர்கள் தமிழர்களோடு நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர். பழைய ரோம் நாணயங்கள் தமிழ் நாட்டுக் கடற்கரைகளில் ஏராளமாகக் கண்டு எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் மற்ற இடங் களில் கிடைத்தவற்றைவிட, ரோமானிய நாணயங் கள்
இந்தக் கொங்கு நாட்டில்தான் மிகுதியாகக் கிடைத்துள்ளன” என்று குறிப்பிட்டதை மேலும் மெய்ப்பிக்கும் வகையில், பழம்பெருமைமிக்க கொங்குநாட்டின் கொடுமணல் அகழாய்வின் போது இந்த நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டிருப்பதைக் காணலாம்.

* இரண்டு லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கக் கூடிய முக்கிய மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளிக்கப் போவதாகச் சொல்லப்படுகிறதே?
# அமெரிக்காவில் உரிய ஆவணங்கள் இன்றி 1 கோடியே 10 லட்சம் வெளிநாட்டினர் வாழ்ந்து வருவதாகவும், அவர்களில் 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்தியர்கள் என்றும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு குடியுரிமை அளிக்க வகை செய்து மசோதா தயாரிக்கப்பட்டு, அமெரிக்க செனட் சபையின் நீதித் துறை குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்தார்கள். தற்போது நீதித் துறை உறுப் பினர்கள் அதைப் பரிசீலித்தபோது, மசோதாவுக்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் விழுந்திருக்கின்றன. 8 வாக்குகள் அதிகம் பெற்று மசோதா நீதித் துறைக் குழுவின்
ஒப்புதலையும் பெற்றுள்ளது. அடுத்த கட்டமாக இந்த மசோதா செனட் சபையின் ஒப்புதலுக்குச் செல்லும் 100 உறுப்பினர்களைக் கொண்ட செனட் சபையில் 60 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று மசோதா நிறைவேற வேண்டும். இந்தத் தகவலை நான் இங்கே குறிப்பிடு வதற்குக் காரணம், 26-9-2009 அன்று காஞ்சி புரத்தில் நடைபெற்ற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் கழகம் நிறைவேற்றிய 8வது தீர்மானத்தில், தமிழகத்திலே அகதிகளாக தங்கி யுள்ள 1 இலட்சத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமைச் சட்டம் மற்றும் தொடர்புடைய ஏனைய சட்டங்களின்கீழ் மறு குடியமர்த்தும் முயற்சியாக தமிழக அரசு மத்திய அரசோடு கலந்து பேசி, அவர்கள் தமிழகத் திலே நிரந்தரமாக குடியிருக்க வழிவகை செய்து தர வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருந்தோம். கழகம் ஆட்சியில் இருந்தபோது தொடர் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது அமெரிக்காவில் 2 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க முடிவு செய்திருப்பதைப்போல, இந்தியாவிலும் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமையினை - நிரந்தரமாகப் பாதுகாப்போடு வாழ்வதற்கான அனுமதியினை இந்திய அரசு வழங்கிட முன்வர வேண்டும் என்பது தான் நமது விருப்பமும் வேண்டு கோளும் ஆகும். இங்குள்ள ஈழத் தமிழர்களில், விரும்புவோர்க்குக் குடியுரிமை வழங்குவது, அவர்களது எதிர்காலத்திற்கு நாம் தருகின்ற உத்தரவாதமாக அமையும்.

கருத்துகள்(4)

அண்ணா !நீங்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தபோதே இதைபோன்ற சிறிய விசயங்களை நிறைவேற்ற முயற்சிகள் எடுத்திருந்தால் நிறைவேற நல்ல சந்தர்ப்பங்கள் இருந்ததே !இப்போது வெளியே வந்த பிறகு கடிதங்கள் எழுதியோ வேண்டுகோள் விடுத்தோ என்ன பயன் விளையுமென்று நினைக்கிறீர்கள் ?ஆனாலும் மத்திய அமைச்சரவையிலிருந்து வெளியேறிய பிறகு ஈழத்தமிழர்க்கு குரல் கொடுப்பது மகிழ்ச்சி
இந்தியக் குடியுரிமை என்று ஒரு விஷயம் இருப்பதும், இந்தியாவில் இலங்கை அகதிகள் இருப்பதும் கருணாநிதிக்கு இப்போது தான் தெரியவந்தது போலிருக்கிறது.
டேய் இந்த டக்க அல்டி வேலை தானே வேணாம் இங்கேறது. நீ யாரு, யேபரு பட்ட அலுநு மக்களக்கு தெரியும்.
ஏன்? இந்தியக் குடியுரிமைப் பிரச்சினையால் வடகிழக்கு மாநிலங்கள் அவதியுறுவது போதாதா?

விமானம் வடிவமைக்கும் பெண்!

விமானம் வடிவமைக்கும் பெண்!

விமானங்களை வடிவமைக்கும், உலக அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற, மாணவி ஸ்வீட்டி பாடே: நான், மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவள். சென்னையில் உள்ள, எஸ்.ஆர்.எம்., பல்கலையில், "ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங்'கில், நான்காம் ஆண்டு படிக்கிறேன். பள்ளியில் படிக்கும் போது, ஆகாய விமானத்தை, அண்ணார்ந்து பார்ப்பதில் ஏற்பட்ட சந்தோஷம் காரணமாக, "ரிமோட்டில்' பறக்கும் சிறிய ரக விமானங்களை, சிறு வயதிலேயே செய்ய ஆரம்பித்தேன். தற்போது, அதற்கான படிப்பையும் தொடர்கிறேன். அமெரிக்காவில் உள்ள, நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்,"கிரீன் ஏவியேஷன் - பசுமை வான்வெளி போக்குவரத்து' என்ற தலைப்பில், போட்டி நடத்தியது. அதில், 200 பேர் வரை பயணம் செய்யும் வசதியுள்ள, "டால்பின்' வடிவில் அமைக்கப்பட்ட, எங்கள் விமானம், மற்ற விமானங்களை விட, குறைந்த எரிபொருள் மற்றும் அதிக செயல் திறன் மிக்கதாக இருந்ததால், 2011ம் ஆண்டு, மூன்றாம் பரிசு கிடைத்தது. இதற்கு, குறைந்தபட்ச விமான ஓடுதளமே போதும். கடந்த, 2012ம் ஆண்டு நடந்த போட்டியில், பல்வேறு சிறப்பு தன்மைகளோடு, விமானத்தை கையாளும் செலவையும் குறைக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்ட, "செரா கருடா - 2.0' விமானம், இரண்டாம் பரிசு பெற்றது. "அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அஸ்ட்ரோனாடிக்ஸ் பவுண்டேஷன்' நடத்திய, வடிவமைப்பு போட்டி மற்றும் சாதாரண மக்களும், விண்வெளிக்கு சுற்றுலா சென்று வர, என் தலைமையில் தயாரிக்கப்பட்ட, "நவசிட்ஜிவாஹா' என்ற விண்வெளி விமான வடிவமைப்பு என, இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளேன். பிரான்சில் நடந்த, ஏரோஸ்பேஸ் தொடர்பான கான்பரன்சில், என் ஆய்வு அறிக்கைகள், தேர்வு செய்யப்பட்டன. அதற்கான காப்புரிமையும், என்னிடம் உள்ளது. ஜெர்மன் ஏரோஸ்பேஸ் சென்டர், அவர்களின் புதிய ஏரோகிராப்ட் புராஜெக்ட்டுக்கு பணியாற்ற, அழைப்பு விடுத்திருக்கிறது. ஆனால், "இஸ்ரோவில்' பணியாற்றி, விண்வெளி துறையில், இந்தியாவை வல்லரசாக மாற்ற வேண்டும் என்பதே, என் எதிர்கால லட்சியம்.

Gotabhaya statement reconfirms emptiness in PC model

Gotabhaya statement reconfirms emptiness in PC model

[TamilNet, Friday, 24 May 2013, 11:31 GMT]
While New Delhi and Washington harp on either the 13th Amendment or holding Northern Provincial Elections (NPC) as solutions to the national question in the island of Sri Lanka, a statement coming from SL presidential sibling Gotabhaya Rajapaksa reconfirms the unworkable nature of the Provincial Council (PC) model in a unitary constitution of the Sinhala state, Tamil political observers in the island said. Mr Gotabhaya Rajapaksa was warning the government of his brother Mahinda Rajapaksa that giving police and land powers to the provinces meant that the Northern Province comprising the districts of Jaffna, Mullaiththeevu, Vavuniyaa, Mannaar and Ki'linochchi could pose a ‘major security challenge’, reported the Island on Thursday.

If even the police and land powers to the provincial councils that are already there in the 13th Amendment cannot be implemented, how could ‘lasting solutions’ could be arrived at through the unitary constitution of the Sri Lankan state, the observers further commented.

"I cannot impose my will on the political establishment. But, I intend to tell those who still consider the 13th Amendment as panacea for all our ills, it’ll be the primary cause for another conflict," Mr Gotabhaya Rajapakasa, was quoted by the The Island as saying.

Gotabhaya was responding on Thursday to a statement attributed to SL minister Anura Priyadharshana Yapa on Wednesday, when the SL minister ruled out the possibility of ‘diluting the 13th Amendment’ before the elections to the NPC.

Already, 6 months ago, the Colombo-based newspaper said, “Gotabhaya Rajapaksa likened the 13th Amendment to the Norway arranged Ceasefire Agreement (CFA) finalized in Feb 2002.”

Paraphrasing Gotabhaya as saying that the 13th Amendment was nothing but an impediment to the post-war development process, the paper on 13 October, 2012, quoted him as saying that "[t]he 13th Amendment and the CFA didn’t serve the people of Sri Lanka. Instead, they facilitated interests of various other parties, including the LTTE. Interestingly both supported the separatist cause,” The Island quoted the SL presidential sibling as saying.

Related Articles:
04.11.08   13th Amendment: arousing a zombie


External Links:
The Island: Repeal 13A without delay says Gotabhaya
The Island: Gota opposes NPC polls

வெள்ளி, 24 மே, 2013

மலையாளத்திற்கும் செம்மொழி - தமிழ்க்காப்புக்கழகம் கண்டனம்


மலையாள மொழிக்கும் செம்மொழித் தகுதி


அளிக்கும் நிலை வந்து விட்டது!

தமிழ்க்காப்புக் கழகம் கண்டனம்!


சென்னை, மே 24 -

  கருணாநிதி இழைத்த ஒரு தவற்றால் மலையாளம் உள்பட ஒவ்வொரு மொழிக்கும் செமமொழி அளிக்கும் தகுதி வந்து விட்டது என்று தமிழ்க்காப்புக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
  இது குறித்துத் தமிழ்க்காப்புக் கழகத்தலைவர் இலக்குவனார் விடுத்த அறிக்கையில்  கூறியிருப்பதாவது : -
செம்மொழித்தகுதி

  மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் மலையாள மொழிக்கும் செம்மொழித் தகுதி வழங்குவதாக முடிவு எடுக்கப்பட்டு அறிவித்துள்ளனர். மூத்த வழக்குரைஞர் காந்தி அவர்கள் செம்மொழி  வரையறைக்காக மத்திய அரசு  அமைத்த குழுவிற்கு எதிராக  வழக்குகள் தொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் செம்மொழிக்காலத்தை 1.500 ஆண்டு என வரையறுப்பதும் அதன் அடிப்படையில் பிற மொழிகளுக்குச் செம்மொழித் தகுதி ஏற்று அறிவிப்பதும் தவறு என்றாகிறது.
   ஆனால், மத்திய அரசு,  தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளுக்கு வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுதே 2008 இல் செம்மொழித் தகுதி வழங்கியது. பொதுவாக வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது தீர்ப்பிற்கு உட்பட்டு ஆணை பிறப்பிப்பது வழக்கம் என்றாலும், அவ்வாறில்லாமல் வழக்கைத் திரும்பப் பெறச் செய்யப் போவதாகக் கூறியது.
  மத்தியக் கன்னடப்பல்கலைக்கழகம் அமைத்தல்,  செம்மொழிக் கன்னட நிறுவனம், செம்மொழித் தெலுங்கு நிறுவனம் நிறுவுதல் முதலான தொடர் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இனி,தொடர்ச்சியாக வங்காளம் முலான பிற மொழிகளுக்கும் வழங்க உள்ளது.
  தமிழின் சேய் மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலான மொழிகள் செம்மொழித் தகுதி பெறுகின்றன என்றால் தமிழுக்குப் பெருமைதானே என எண்ணலாம். ஆனால், வீண் பெருமையால் பயனில்லை. செம்மொழித் தகுதிக்குரிய தொன்மை, முதன்மை, தாய்மை  முதலான தகுதிகளற்ற மொழிகளுக்கு அவ்வாறு தகுதியை வழங்குவது முறையல்ல.
  முத்தான மணியான தமிழ்ப்பேராசிரியர்கள் சிலரே, சேரநாட்டுத் தமிழ் இலக்கியங்களை எல்லாம்  பழமலையாளம் எனக்காட்டி உதவியுள்ளனர் என்பதுதான் வேதனையானஉண்மை.
வரலாற்றுப் புகழ்
  தமிழ் தனக்குரிய செம்மொழித் தகுதிக்கான ஏற்பிசைவைப் பெறுவதற்காகப் பல போராட்டக் களங்களைச் சந்தித்துள்ளது.  இதனால் பொறாமையுற்ற பிற மொழியினர் மத்திய அரசில் செல்வாக்கைச் செலுத்தி எளிதில் செம்மொழித் தகுதியைப் பெற்று வருகின்றனர்.
   சமசுகிருதத்தைவிடவும் மூத்த மொழியாகவும் சிறந்த தனித்தியங்கும் மொழியாகவும் தமிழ் உள்ளது. ஆனால் சமசுகிருத்திற்கு இணையான உதவியைத் தமிழுக்கு அளிக்க மத்திய அரசு விரும்பவில்லை. எனவேதான் இந்திய மாநில மொழிகள் என்பது போன்று   செம்மொழிப்பட்டியலை உருவாக்கி வருகின்றது.  அவ்வரிசையில் இன்று மலையாளம் சேர்க்கப்பட்டுள்ளது.
  இவ்வாறான வரலாற்றுப் பிழைகளுக்குக் காரணம் என்ன?  இதற்கு வழி விட்டவர் யார்? இக்கேள்விக்கு வருத்தத்துடன் கலைஞர் என்றுதான் சொல்ல வேண்டி உள்ளது. செம்மொழிக்கான கால வரைறையை 2000 ஆண்டு என வரையறுக்கப்பட இருந்ததை 1000 என  மத்திய அரசு மாற்றியது. மூவாயிரம் ஆக்க வேண்டும், கி.மு. என அறிவிக்க வேண்டும்  என்றெல்லாம் அறிஞர்கள் குரல் கொடுத்தனர்.
 மலேசியாவில், செம்மொழி அகவைத் திருத்த ஆய்வுக் குழு என முனைவர் ஆறு.நாகப்பன்  தலைமையில் ஒரு குழு அமைத்து, அதன் சார்பில் மாநாடு நடத்தி, அங்கு அக்டோபர் 27, 2010 அன்று வந்த இந்தியத் தலைமை யமைச்சரிடம் மூவாயிரம் ஆண்டுக் கால வரையறை வேண்டி முறையீடும் அளித்துள்ளனர். 
  முதல்வராக இருந்த பொழுது கலைஞர் அவர்கள், முதலில் ஆயிரம் ஆண்டு வரையறைக்கு ஒப்புக் கொண்டு வலுத்த எதிர்ப்பினால், 1500 ஆண்டு என  மாற்றினார். ‘’உன் மொழிக்குத் தகுதி கிடைத்து விட்டது. அடுத்தமொழிக்குக் கிடைப்பதாக இருந்தால் உனக்கு என்ன’’ என்ற தொனியில் நேரில் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடமும் சொல்லி உள்ளார். முதல் வகுப்பு படிப்பவனையும் முனைவர் பட்டம் பெற்றவரையும் சமமாகக் கருத இயலுமா என அவர் எண்ணவில்லை. காலவரையறைக்  குறைப்பிற்கு உடன்படாமல் ஒதுக்கி யிருந்தார் என்றால் இன்றைக்கு இந்த நிலை  வந்திருக்காது.மத்திய அரசின் சதி என்பதை உணர்ந்து கால வரையறையை மாற்றாமல் இருக்க வகை செய்திருந்தார் எனில் இவ்வாறு அடுக்கடுக்காக ஒவ்வொரு மொழிக்காகச் செம்மொழித் தகுதி அளித்து உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாழ்வு படுத்தும் நிலை வந்திருக்காது. 
தமிழுக்குத் தலைமை
  சமசுகிருதத்திற்கும் இநதிக்கும் பிற மொழிகளுக்குச் செலவிடும் மொத்தத் தொகையையும் விடக்  கூடுதலாகச் செலவிடும் மத்திய அரசு தமிழுக்கு  நிதி ஒதுக்க மனமின்றியும் தமிழின் சிறப்பு வளர்ந்தோங்கக் கூடாது என்பதற்காகவும் இவ்வாறு செய்கின்றது.
   இனி நாம் என்ன செய்ய வேண்டும்? தமிழக அரசே மூத்த வழக்குரைஞைர் காந்தி அவர்கள் தொடுத்த வழக்கை விரைந்து முடிக்க ஆவன செய்வதுடன் தானும் வழக்கு  தொடுக்க வேண்டும். உயர்தனிச்  செம்மொழி என்பது தமிழ் ஒன்றே என அறிவிக்கச் செய்து அதன் அடிப்படையில் உலகெங்கும் தமிழைப் பரப்புவம் தமிழ்நாட்டில் தமிழுக்குத் தலைமை கிடைக்கவும் வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

நன்றி : மாலை முரசு

TNA activist in Ampaa'rai abducted, tortured after meeting against land grab

TNA activist in Ampaa'rai abducted, tortured after meeting against land grab

[TamilNet, Thursday, 23 May 2013, 23:33 GMT]
An armed squad that came in a white van on Tuesday abducted a 68-year-old activist, Thangathurai Veluppillai, a supporter of the Tamil National Alliance (TNA) in Ampaa'rai district. The victim was blindfolded while he was at Kalmunai public market and was taken away by the squad that tortured him to obtain the names of the TNA activists in Ampaa'rai district. The abduction comes a few days after the intelligence of the occupying SL military ‘investigated’ him following a meeting against the land grab by the SL military in his division. After 3 days of interrogations in Batticaloa, Mr Thangathurai was taken back to Kalmunai and released there, the sources further said.

Informed civil sources in Ampaa'rai told TamilNet that the abducted victim, who hails from Malvaththai in Chamman-thu'rai division of Ampaarai district, was taken to Batticaloa for interrogation.

The Eezham Tamils at Malvaththai have been demanding their own Tamil division as they have been unable to expect justice from the hostile Sinhala officials who were scheming demographic changes.

TNA parliamentarian Mavai Senathiraja attended a meeting at Malvaththai on 23 April following the request from the villagers after reports that 70 acres of land, initially earmarked for a radio station in the Chammaan-thu’rai DS division of the Ampaar’ai district is being segmented for the construction of a Sri Lankan military cantonment.

After the meeting, the SL military intelligence, which had been threatening the villagers not to complain against the land grab, obtained the names of the organisers of the meeting.

The latest abduction is an attempt to trace all the links of the TNA in order to suppress the villagers from protesting against the seizure of their lands and the militarisation of their village.

Related Articles:
22.05.13   Occupying STF seizes 600 acres of farmland in Poththuvil
21.04.13   War-torn Tamil villages continue with kerosene lamps in Ampa..
15.04.13   Three-pronged land grab against Eezham Tamils stepped up in ..
28.01.13   Ampaa'rai Tamil activist killed after protesting demographic..
07.08.12   SLA constructs military cantonment in lands of Eezham Tamils..

Genocidal military gets into white garb to observe Vesak in Jaffna

Genocidal military gets into white garb to observe Vesak in Jaffna

[TamilNet, Thursday, 23 May 2013, 22:11 GMT]
The commander of the occupying SL military in Jaffna, Major General Mahinda Hathurusinghe, together with all of his senior officers and a section of soldiers, observed a ‘Sil’ campaign on Thursday, according to a news release by the SL military in Jaffna. At the event, the SL commander Hathurusinghe and his personnel were all clad in white. In contrast, the occupying SL commander and his officers have been wearing military uniform while entering Hindu temples, an act considered as showing disrespect to the deities and as desecrating the shrines, observers in Jaffna commented. One of the topics discussed by the Buddhist clergy and the academics at the Buddhist religious event on Thursday was ‘music therapy as a remedy to youth unrest’, the news release by the SL military further revealed.

Hathurusinghe in civil
Hathurusinghe performing Buddhist religious ritual at the Sil campaign on Thursday
SLA in Changkaanai Murugamoorthi temple
Hathurusinghe in half uniform, performing rituals in May 2011 at the Changkaanai Murukamoorthi temple, the priest of which was allegedly killed by SL military intelligence
SLA soldiers at Buddhist prayers
Hathurusinghe [left] with his officers and soldiers at Sil campaign on Thursday
SLA in Changkaanai Murugamoorthi temple
SLA soldiers at the prayer show at the Hindu temple of Changkaanai Murukamoorthi in May 2011


Together with Buddhist monks, Professor Gnanadasa Perera, a psychologist from the department of Pali and Buddhist Studies at the University of Sri Jayewardnepura and Dr. Gamini Ratna Sri from the same university took part in delivering lectures to the SL military in Jaffna.

All together 2,000 military personnel took part in the Sil campaign.

SLA soldiers at Buddhist prayers
SLA soldiers at Buddhist prayers on Thursday
Hathurusinghe in civil
Hathurusinghe behind the visitng Buddhist monk to Vihara in Jaffna on Thursday