சனி, 12 செப்டம்பர், 2009

மனிதநேய ஆர்வலர் த மிழகம் வர அனுமதி மறுப் புசென்னை, செப். 11: முகாம்க ளி ல் அடைத்து வைக்கப்பட் டி ருக்கும் மூன்று லட்சம் ஈழத் த மி ழர்களுக்காக குரல் கொடுத்து வரும், அமெ ரிக்க பெண் மருத்துவரின் வி சா எந்தக் காரணமும் இன் றி திடீரென ரத்து செய்யப்பட் டி ருப்பது ஏன் என்று உலகெங்கும் உள்ள ம னித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.பா தி ப் பு க்கு உள்ளாகும் தமி ழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் மருத்துவரின் வி சா ரத்து செய்யப் பட்ட வி வகாரம், உலகத் தமிழர்களிடையே அ தி ர்ச் சி யை ஏற்படுத்தியுள்ளது. அமெ ரி க்காவைச் சேர்ந்தவர் எல்லி யன் ஷேண்டர். பெண் மருத்துவரான அவர், மன நல மருத்துவராகவும், போர், சுனாமி போன்ற பே ரி டர் காலங்களில் மக்களை மன ச் சி தை வி ல் இருந்து மீட்கும் ப ணியி லும் தீ விரமாக ஈடுபட்டு வரு கி ற ôர்.இலங்கை யி ல் சுனாமி ஏற்பட்ட போது மக்கள் பெரிதும் பா தி க்கப்பட்டனர். அப்போது, அங்கு சென்ற அமெரிக்க மருத்துவக் குழுவில் ஷேண்டரும் ஒருவர்.சுனாமியின் அச்சத் தி ல் உறைந்து போய் மன பாதிப் பு க்கு ஆளாகி இருந்த மக்களை மீட்டெடுக்கும் ப ணி யி ல் ஷே ண்டர் சிறந்து விளங்கினார். இந்தச் சேவைக்காக, 2007- ம் ஆண்டு அமெ ரி க்க மன நல மருத்துவர்கள் சங்கத் தி ன் சார் பி ல் அவருக்கு வி ருது அ ளி க்கப்பட்டது. அமெ ரி க்கா வி ல் காத்ரீன ô பு யல் தாக் கி பலத்த சேதத்தை ஏற்படுத் தி ய போதும், ஷே ண்ட ரி ன் ப ணி கு றி ப் பி டும்ப டி யாக இருந்தது. இலங்கை இன ப் படுகொலை... மன நல மருத்துவர் என்ற முகத்துடன், ஷே ண்டருக்கு மற்றெ ôரு முகமும் உண்டு. அது, ம னி த நேயம் எனும் அன் பு முகம்.இலங்கைத் த மி ழர்களுக்கு ஆதரவாக குரல் எழுப் பி தன து ம னி தநேயத்தை பாங்குடன் வெ ளி ப்படுத் தி வருப வர் ஷே ண்டர். 2005- ல் இருந்து, இலங்கைத் த மி ழர்களுக் காக தொடர்ந்து தீ வி ரமாக குரல் எழுப் பி வரு கி ற ôர்.இலங்கைத் த மி ழர்களுக்காக கையெழுத்து இயக்கம் உள் ளி ட்டவற்றை நடத் தி அமெ ரி க்க அ தி பர் ஒபாமா, முன்ன ôள் அ தி பர் கி ளி ண்டன் ஆ கி ய தலைவர்க ளி டம் அ ளி த்தார் என்பது கு றி ப் பி டத்தக்கது. உலகம் முழுவதும் உள்ள த மி ழர்களை ஒன்று தி ரட் டும் வகை யி ல், இணையதள த் தி லும் இலங்கைத் த மி ழர்க ளுக்கு ஆதரவுக் கரம் நீ ட் டி ன ôர். இலங்கைப் பி ரச்னை யி ல் சர்வதேச நாடுகள் தலை யி ட வேண்டும் என்று கட்டுரைகளை யும், மனுக்க ளை யும் தீ ட் டி , இணையதள த் தி ல் பார்வைக்கு வி ட்டார் ஷே ண்டர்.வி சா ரத்தும்; அ தி ர்ச் சி யும்... இப்படி இலங்கைத் தமி ழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஒரு பெண்ணி ன் குரல்வளையை ஒடுக்கும் வகையிலான மத் திய-மாநில அரசுகளின் செயல் வெளிச்சத்துக்கு வந்துள்ள து. இலங்கையில் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்களின் இப்போதைய நிலை குறித்து உல கம் முழுவதும் பேசி வருகிறôர், ஷேண்டர். இந்தக் கருத் துகளை தமிழர்களிடமும் பகிர்ந்து கொள்ள அவர் சென்னை வருவதாக இருந்தது. சென்னை யி ல் உள்ள ஒரு அரங்கத் தி ல் அவர் பேசுவ தற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூட்ட அரங்கத்துக் குள் பேச போலீஸ் அனும தி தேவை யி ல்லை என்ற போதும் அரங்க உ ரி மையாள ர்கள், " போலீஸ் அனுமதி பெற்று வந்தால் மட்டுமே அரங்கம் தரப்படும்' என்று நிபந்தனை வி தி த்தனர். இதன் பின்னணியில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூட்டம் ஏற்பாடு செய்தவர்கள் குற்ற ம் சாட்டுகிற ôர்கள்.இந்த அனுமதி கடிதத்தை 14 நாள்களுக்கும் மேலாக கை யி ல் வைத் தி ருந்த த மி ழக போலீஸ், இது குறித் தக வலை மத் தி ய அரசுக்கு அனுப்பி விளக்கம் கேட்டது. இந்த நிலையில், இந்தியா வருவதற்காக ஷே ண்டருக்கு வழங்கப்பட்டிருந்த விசாவை, அமெரிக்காவில் உள்ள இந் திய தூதரகம் தி டீ ரென ரத்து செய்துள்ளது. கடந்த ஜூலை 16-ம் தேதி வழங்கப்பட்டு, 2014 ஜூலை 15 வரை செல்லத் தக்க வகையில் விசா அனும தி வழங்கப்பட்டிருந்தது. அந்த விசா செப்டம்பர் 10-ம் தேதி ரத்து செய்யப்பட்ட தாகவும், இதுகு றி த்த தகவல் தொலைபே சி மூலமாக ஷே ண்டருக்கு தெ ரி வி க்கப்பட்டுள்ள தாகவும் அவருக்கு அனுப் பி ய க டி தத் தி ல் இந் தி ய தூதரகம் தெ ரி வி த்துள்ள து. இலங்கைத் த மி ழர்க ளி ன் நி லை கு றி த்துப் பேச த மி ழ கம் வர முயன்ற ஒரு ம னி த நேய ஆர்வலருக்கு வி சா ரத்து செய்யப்பட் டி ருப்பது ஏன் என்பது ஒரு பு ற ம் இருக்க, இந்த விஷ யத்தில் மா நி ல அர சி ன் பங்கு க ணி சமாக இருப்பதாகக் குற்ற ம்சாட்டு கி ன்றன ர், நி கழ்ச் சி யை ஏற் பாடு செய்தவர்கள்.

கருத்துக்கள்

தமிழர்கள் நலன் தொடர்பாக முடிவெடுப்பது வடவர் என்ற நிலையில் இப்பொழுது மலையாளியரும் இத்தாலியரும் சேர்ந்து விட்டனர். மேலும் எதற்கெடுத்தாலும் கலைஞரைக் குறைகூறுவதாக ஒருவர் கூறுவதும் தவறு. இப்பொழுது திமுக எதிர்க்கட்சியாக இருந்தால் கலைஞர் பெருமளவில் போராட்டம் நடத்தி எழுச்சியை உண்டாக்கி ஈழத் தமிழர்கள் விடியலைக் காண வழிவகை செய்திருப்பார். ஆனால் பதவியில் இருப்பதால் அதனைப் பயன்படுத்தி உதவாமல் அதனைக் காப்பாற்றுவதில் கருத்து செலுத்துகிறாரே என்ற ஆதங்கத்தில்தான் அவரைக் குறை கூறுகின்றனர். இது போன்ற மத்திய அரசுமுடிவுகளை எடுப்பதில் துணை நிற்கும் தமிழக அரசும் மனித நலத்திற்கு எதிரான செயலையே செய்கிறது. இருப்பினும் மருத்துவரும் மனித நேயத் தொண்டரும் ஆன திருவாட்டி எலியன் சேண்டர் பற்றித் துணிவுடன் தினமணி நேயர்களுக்கு அறிமுகப்படுத்தும் தினமணிக்குப் பாராட்டுகள். தமிழக அரசு இனியாவது திருந்தி நடுவணரசையும் திருத்த வேண்டும். இப்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதால் மனித நேய ஆர்வலர்கள் அறவழியில் போராடி வெற்றி காண வேண்டும்.

வெல்க தமிழ் ஈழம்! வளர்க ஈழ-உலக நட்புறவு!

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
9/12/2009 2:10:00 PM

To conclude, I would say India is going to be a Confederal country if the Italian desis will continue to attempt to destroy India. India is a Leader breading grounds; why an Italian desis is ruling the country? Lack of Indian leaders; no, it will continue until the leaders like Kalaighers exists. These stupids will do( lick) anything to achieve their own agendas and goals (Stalin, Alagiri, Kanimoli, Maran family are his goals) In order to achieve this, no matter whoever rules this country. FOR SURE, IF THE MOTHER INDIA IS LED BY AN INDIAN MOTHER, THIS MANY EELAM TAMILS WOULD NOT HAVE DIED.

By Miller
9/12/2009 1:55:00 PM

India is the country which originally trained LTTE and other Groups. Now India calls them as terrorists. This is unfortunate thing for India. As result, China team is 18 miles away from South India. India did not achieve anything on this war but killed thousands of Tamils and cheated them well. India lost Nepal, Pakistan, Bangaladesh, Srilanka, and now Eelam Tamils. Bhutan is exception; I dont know why?. I think the reason is how come an Italian national can work to safegaurd India's interests successfully. She just wants her children (Confused Desis's) rule the country; no matter what happens to India.

By Miller
9/12/2009 1:45:00 PM

To ALL TAMILS please pay attention: Tamil enemies writing comments here want to divide us Indian Tamils and Eelam Tamils. Malar Maran, Cambridge, UK

By Malar Maran
9/12/2009 1:06:00 PM

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகத்தான் இந்தியா செயல்படுகிறது என்பது இப்போது தெள்ளத் தெளிவாகிவிட்டது. கலைஞர் மட்டும் தான் இதுவரை இந்திய அரசு நன்மை செய்வதாகப் பச்சைப் பொய் கூறி வந்துள்ளார். இந்த நிலைப்பாட்டில் இந்தியாவின் இப்போதைய நிலையை உலகத் தமிழர்கள் நன்கு அறிந்து கொள்ளும் வாய்ப்பு இப்போது கிடைத்து விட்டது. இனித் தமிழகத்தில் காங்கிரசு தலை காட்ட முடியாது. தற்போதைய நிலையைத் திருத்திக் கொள்ளாவிட்டால் கலைஞரின் கடந்த கால மற்றும் தற்கால நல்ல செயல்கள் மறக்கப்பட்டுத் தமிழகத்தில் தி. மு. க. என்னும் ஒரு நல்ல கட்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும்.

By ப. இராசமோகன்
9/12/2009 12:45:00 PM

Karunanithi & TN congress have taken the whole rights to serve & save the people of TN and no other will be allowed and hence Her visa had been cancelled.

By Sindhubabu
9/12/2009 12:10:00 PM

What a joke Joseph?? Only Rajiv Gandhi (BOFORS scandle man) can save India? He was projected so because Nehru's grand son, Indra's son. Now for you people Rahul Gandhi only can save India. In 110 crore Indian population no body else is clever enough? Rajiv didn't find a women in India to marry and you people are giving so much importance to him. There is any action always there is reaction.

By Joseph Chandran
9/12/2009 11:38:00 AM

TAMILS no longer hope for a reasonable solution from the blood thirsty Sinhalese leaders (from 1948). Like JEWS scattered all over the world long ago, we are scattered all over the world without a HOMELAND. We must all take part like the Jews and we must start now. 1. BOYCOTT all SRI LANKAN Products. 2. BOYCOTT AIR LANKA. 3. Talk to your friends of other community about the GENOCIDE. 4. Send e-mail or Fax to U.N, EU, Non Govt Org, Human rights org. etc. about the horrors of Army occupation of the Tamil homeland (Sinhalese Army) I BEG ALL TAMILS living all over the world Sri Lankan, Indian, Malaysian, Singapore, South Africa all Tamil origin should take part. GOD BLESS YOU ALL TAMILS. WALKA TAMIL EELAM, WELKA TAMIL EELAM.

By James Ratnam
9/12/2009 11:34:00 AM

....HERE COME ANOTHER INDIAN TAMIL SLAVE.........JOSEPH(???)...PROBABLY HAVING FOREIGN DNA.....SINHALA STATE EVEN BLOCKED UN AND NGO TO HELP SL TAMILS HERE HINDIWALLAHS DO THE SAME....YESTERDAY INDIAN HIGH COMMISSIONER HAS PRAISED THE NAZI CNCENTRATION CAMP IN VAVUNIYA....BUT CHINECE ARE GOING TO INVADE INDIA VERY SOON...THEN SL TAMILS WILL CELEBRATE THIS DAY.

By DANDY
9/12/2009 11:30:00 AM

...................................பிரபாகரன் தமிழினத்துக்காக தன் குடும்பத்தை தியாகம் செய்த தலைவன்.

By SABA
9/12/2009 11:26:00 AM

பிரபாகரன் தமிழினத்துக்காக தன் குடும்பத்தை தியாகம் செய்த தலைவன்.

By SABA
9/12/2009 11:23:00 AM

TAMIL people PLEASE think………… Mass killings pogroms against Tamils in 1956, 1958, 1977, 1981 and 1983. Over 3,000 Tamils were killed in 1983 alone and still continue. More than 150,000 Tamils killed from 1983. TAMIL people PLEASE think….. Indian weapons to kill our TAMIL BROTHERS, SISTERS and CHILDREN….……. For example…… 1983: Welikade Prison Massacre, 1985: Valvettithurai Massacre, 1985: Vavuniya Massacre, 1985: Tiriyai Massacre, 1986: Iruthayapuram Massacre, 1986: Akkarapattu Massacre, 1987: Kokkaddichcholai Massacre , 1990: Saththurukkondan Massacre, 1992: Mylanthanai Massare, 1995: Chemmani Massacre, 1997: Kalutara prison Massacre, 2000: Bindunuwewa rehabilitation camp Massacre, 2000: Kumarapuram massacre, 2001: Mirisuvil Massacre, 2006: Allaipiddy Massacre, 2006: Muthur Humanitarian Aid workers Massacre ……………………..

By Vani Kumar
9/12/2009 11:07:00 AM

throki karuna/veeramani/thiruma do not hv the feelings for supporting eelam tamils even as a white american lady!! Let all tamil loving people unite under a selfless leadership to achieve freedom for the tamils to live in their homeland without sinhala subjugation, delhi domination or selfish throkis licking boots of these killers and appeasing them for power, positions, wealth and well being for themselves and their families. All tamils must continue to voice vigourously in all forums to gather opinion for prosecuting these genocidal killers and their supporters in the international court of justice!! Valga Tamil, velka Tamil eelam, oliga throkigal!

By durai
9/12/2009 11:05:00 AM

எதற்கெடுத்தாலும் கருணாநிதியை குறை கூறுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்து விடாது.

By jiji
9/12/2009 11:04:00 AM

All in TN, including all party polititians should unite under CM MK and demand swift action by Sri lankan govt. through Gove of India to rehabilitate the displaced tamils and bring back their dignity. Do not delay, we look like simpletons. Those who are really interested in SL Tamils, do not accuse anybody now including CM MK or congress. let us concentate on the present and act fast

By G A Pio
9/12/2009 10:49:00 AMஇலங்கை முகாம்களில் தமிழர்கள் சித்ரவதை செய்யப்படுகிறார்கள். இந்த கொடுமைகளை மக்களிடம் எடுத்து சொல்ல இந்திய அரசு அனுமதிப்பதில்லை. ஈழத் தமிழர்கள் ரத்தக் கண்ணீர் வடிப்பதற்கும், அவர்கள் சிறுக சிறுக மடிவதற்கும் இந்திய அரசும் ஒரு காரணம். போரை நடத்தியதே இந்திய அரசு, ஆயுதங்கள் கொடுத்தது இந்திய அரசு.

By Bai
9/12/2009 10:43:00 AM

srilanka tamil makkallu nalladhu saiya oru nathi illa engiruntha vantha america doctor nalla manathi naan varavergiran best of luck tamilan nalan

By tamilan nalan
9/12/2009 10:41:00 AM

What is the comments of DK/VC about this?

By goga
9/12/2009 10:34:00 AM

mr karunanithi, he alwayas told that im a free launce writer. and he always told that tamil ,tamil.....but he just 9 days voundres. many illetered people fellprey his oily tongue. he is always thinks only for improving his son's wealth in others cost.ie his goal,aim.sander wants to solve the burning of srilankan issue. she is a woman from america. i think she is awoman of principle.i would like to congratulate her morale.and conscience.but i think ,mr karunanithi is a snake in the grass. his reign(govt) should be eradicated. rootout soon.

By j.stalin
9/12/2009 10:32:00 AM

nalla sethi ithai tamillargal padikkaventum

By tamilan nalan
9/12/2009 10:31:00 AM

SONIA waats to wipe out enter TAMIZH race with Coolie Karuna's ( Eelan & TN ). Joker Rahul, where are you. you made lot of dialogs in TN recently. Dear Tamizh, Let us unitie and win over this conspiracy

By Viduthalai Chiruthai
9/12/2009 10:08:00 AM

கருணாநிதி ஒரு பதவி வெறி பிடித்த மிருகம். சுயநலம் பிடித்த கேடு கேட்ட அரசியல்வாதி. பிரபாகரன் தமிழினத்துக்காக தன் குடும்பத்தை தியாகம் செய்த தலைவன். கருணாநிதி தன் குடும்ப நலனுக்காக தமிழினத்தைத் தியாகம் செய்து, தமிழினத்துக்கு துரோகம் செய்தவன். அவனுக்கும் அவனது ரவுடி மாக்களுக்கும் (ஸ்டாலின், அழகிரி மற்றும் கனிமொழி) தமிழக மக்கள் நல்ல பாடம் புகட்டவேண்டும். இவன் தமிழன்

By தமிழன்
9/12/2009 10:03:00 AM

Karuna-karunanithi Tamilina thorogikalae.tamilarkalae unarungal.

By Mp
9/12/2009 9:50:00 AM

ANY TAMIL AREA YOU ARE MOST WELCOME

By guru
9/12/2009 9:48:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *
கனடா கியுபெக்கில் நாளை "தாயக தாகம்" இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம்

11 September, 2009 by admin

கனடாவின் கியுபெக் மாநிலத்தில் நாளை 12.09.2009 சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை கியுபெக் தமிழர் சமூகமும் மாணவர் சமூகமும் இணைந்து முன்னெடுக்கும் “தாயக தாகம்” நிகழ்வு நடைபெற இருக்கின்றது.தமிழினப்படுகொலை செய்துகொண்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கத்தை சர்வதேசக் குற்றவாளிக் கூண்டின் முன் நிறுத்துவோம் வதை முகாம்களில் அவலப்படும்; எமது உறவுகளை மீட்டெடுத்து மீள் குடியேற்றுவோம்

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய எமது இலட்சிய வேட்கைக்கு உரமூட்டுவோம் எனும் சத்தியத்துடன் இந்நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.

இந்நிகழ்வில் மண்ணில் விதைத்த மரவர்களிற்கும் அன்னைமண் இழந்த தமிழ்ர்களுக்குமான வணக்க நிகழ்வும் ஓவியர் புகழேந்தியின் உயிர் உறைந்த நிறங்கள் ஓவியக்கண்காட்சியும் பேசமுடியாத உண்மைகள் எனும் வரலாற்று ஆவணக் கண்காட்சியும் வதைமுகாம் துயரத்தை எடுத்துச்சொல்லும் உலக ஊடகங்களின் பார்வைகளும் வதைமுகாம்களின் மாதிரிக் காட்சிப்படுத்தல்களும்
மற்றும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இடம் பெற இருக்கின்றது.

எமது இனம் மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உண்மைகளை உலகிற்கு எடுத்துச்சொல்லி பேரினவாத முகமூடியை கிழித்தெறிந்து சிங்கள தேசத்தின் சதிவலைகளை அறுத்தெறிந்து பொய்ப் பரப்புரைகளை பகுத்தறிந்து நாம் தமிழர் என்ற உணர்வோடு எமது தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமைக்கான எமது நீண்ட கடினமான பயணத்தில் எதிர்ப்படும் அத்தனை சவால்களையும் எதிர்கொண்டு தொடர்ந்து உறுதியுடன் பயணிக்க உறுதியெக்கும் முகமாக அனைவரும் அணிதிரளுவோம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


Send To Friend |இச் செய்தியை வாசித்தோர்: 380

Add a Comment:

(optional)
(optional)


Posted By : Jayasankar on 11 September, 2009
Comments : உலகில் உ‌ள்ள பழைய கைவிடப்படும் நிலையில் இருக்கும் விமானங்களை விலைக்கு வாங்க ரகசியமாக ஒப்பந்தங்களை செய்யவேண்டும், அதில் முழுவதும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து, குறைந்தது 20, 2* விமானங்களை ஓரே நேரத்தில் சிங்கள வாழ் பிரதேசத்தில் வெடிக்க செய்ய வேண்டும். நம் மக்கள் பட்ட இழப்புகளையும், வேதனைகளையும ,அவன், அவன் மக்கள் பெற்று அனுபவிக்க வேண்டும்.
முடிந்தால், தானியங்கி முரையில் விமானத்தை இயக்க வேண்டும்.

Posted By : Jayasankar on 11 September, 2009
Comments : உலகில் உ‌ள்ள பழைய கைவிடப்படும் நிலையில் இருக்கும் விமானங்களை விலைக்கு வாங்க ரகசியமாக ஒப்பந்தங்களை செய்யவேண்டும், அதில் முழுவதும் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டு தயார் நிலையில் வைத்திருந்து, குறைந்தது 20, 2* விமானங்களை ஓரே நேரத்தில் சிங்கள வாழ் பிரதேசத்தில் வெடிக்க செய்ய வேண்டும். நம் மக்கள் பட்ட இழப்புகளையும், வேதனைகளையும ,அவன், அவன் மக்கள் பெற்று அனுபவிக்க வேண்டும்.
முடிந்தால், தானியங்கி முரையில் விமானத்தை இயக்க வேண்டும்.

Posted By : Kamal on 11 September, 2009
Comments : எல்லோரும் கலந்துகொள�­��ளவேண்டும�­�­ வாழ்க கனேடியத் தமிழர்கள்

Posted By : Guest on 11 September, 2009
Comments : everyone should participate likethis important event.Only we(Pulam peyar makkal) are ,to take care of tamils in tamileelem.
jayan siva