தவறான செய்திகளை அல்ல பொய்யான செய்திகளை , அடிக்கடி அல்ல எப்பொழுதுமே கூறிவரும் கோவனைப் பிடித்து உள்ளேபோடுங்கள். ௨.)கவலை தெரிவித்தால் மட்டும் போதாது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசே கடலோரக் காவல்துறை அமைதது நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்க வேண்டும். பொறுப்பில் உள்ளவர்கள் கவலை தெரிவிக்கும் நிலையில் மட்டும் இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல. அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
---------------------------
---------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக