வியாழன், 20 ஜனவரி, 2022

மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய அரங்கம் + பாவாணன் உரை

 அகரமுதல

மொழிப்போராளிகள் புகழ் போற்றி இணைய உரையரங்கம்


தமிழே விழி !                                                                                                              தமிழா விழி  ! 

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்
(திருவள்ளுவர், திருக்குறள் 268
)

மொழிப்போராளிகள் புகழ் போற்றி

இணைய உரையரங்கம் 

தை 10, 2053 ஞாயிறு 23.01.2022 காலை 10.00 மணி

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09(map)

வரவேற்புரை: திருவாட்டி புனிதா சிவக்குமார்

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

கவியரங்கம்:

கல்வியாளர் வெற்றிச் செழியன்

புலவர் ச.ந.இளங்குமரன்

கவிஞர் தமிழ்க்காதலன்

தமிழ்ச்செவிலி சிரீ.வானிலா

உரையரங்கம்:

முனைவர் சு.அர.கீதா

சிறப்புரை:  மும்பை இதழாளர் சு.குமணராசன்

வீர வணக்க உரை : புதுக்கோட்டை இரா.பாவாணன்

தொகுப்புரை: அரசியல் ஆசான் தோழர் தியாகு

நன்றியுரை : செல்வி து.அழகுதரணி

அன்புடன்  தமிழ்க்காப்புக்கழகம்& 

இலக்குவனார் இலக்கிய இணையம்

ஞாயிறு, 16 ஜனவரி, 2022

133 மணிநேரக் குறளரங்கம், 4ஆம் நாள் நிகழ்வு, இலக்குவனார் திருவள்ளுவன் சிறப்புரை

 அகரமுதல
திருச்சிராப்பள்ளிச் செம்மொழி மன்றம்

அனைத்து இந்தியப் புத்தக ஆவணம், புதுச்சேரி

133 மணிநேரக் குறளரங்கம், 4ஆம் நாள் நிகழ்வு

தலைமை: பேரா.வெ.அரங்கராசன்

சிறப்புரை: திரு இலக்குவனார் திருவள்ளுவர்

உரையாளர்கள் அழைப்பிதழில் உள்ளவாறு

அன்புடன்

முனைவர் இளைய ஒளவை தாமரை