அடக்கடவுளேஇஃது என்ன சோதனை! பாராட்டுக்குரிய திட்டங்களில் அடுத்த முதல்வர் யார் என்கின்ற திட்டத்தையும் சேர்த்துள்ளாரே! முதல்வரோ இந்த ஆட்சியிலேயே சூனிற்குப் பின் பொறுப்பைத் துறப்பதாகக் கூறி பொறுமை காக்குமாறு துணை முதலவருக்குத் தெரிவித்து வருகிறார். அவரும் முதல்வருக்கும் மக்களுக்கும் பாலமாக இருப்பதற்காகத் தன்னைத் துணைமுதல்வராக நியமித்ததாகக் கூறிப் பேசி வருகிறார். சட்ட மன்ற உறுப்பினர்கள் கூடித் தமக்குள் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் முதல்வர் பதவி குறித்து மக்களாட்சி முறைக்கு மாறாகக் கலைஞர் முதல்வர் யாரென அடையாளம் காட்டுவது மதுரைத் தளபதிக்குப் பிடிக்கவில்லை போலும். இரட்டைக் குழல் துப்பாக்கி முதல்வர் மீதும் துணை முதல்வர் மீதும் அல்லவா பாய்கின்றது? ஆகத் துணை முதல்வரின் முதல்வர் கனவும் அதற்குப்பாதை வகுத்துத் தரும் முதல்வரின் நனவும் கானல் நீர்தானா? எப்படியும் கட்சித் தலைவர பதவி கொடுத்து அல்லது அடுத்தவர் ஆட்சியில் தென்னக முதல்வர் பதவி கொடுத்துச் சமாளித்து விடுவார்கள் என நம்புவோம். கலைஞரின் மனத்தை நோகடிக்க வேண்டா. ஈழத் தமிழர்களின் ஆவியே துணை. அன்புடன் இலக்குவனார்
1/31/2010 2:49:00 AM
Does Stalin know this ??????
2/1/2010 12:37:00 AM
அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம்
1/31/2010 7:58:00 PM
அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம்
1/31/2010 7:58:00 PM
அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம்
1/31/2010 7:58:00 PM
All of us know the story of a glass merchant daydreaming and breaking his own glass vessels. HI?.HI?.
1/31/2010 7:25:00 PM
கலைஞர் சாம்ப்ராஜியத்தின் முடிவுரையை (அவ்ரங்கசிப்) அழகிரி எழுதுவார். பாவம் ஸ்டாலின் இன்னும் முதல்வர் பதவி எட்டாக்கனியாகவே உள்ளது. இவர் வயதொத்த ஜெயலலிதா இரண்டு முறை முதல்வர் ஆகிவிட்டார். ஸ்டாலின் என்றைக்குமே நிரந்தர வருங்கால முதல்வர் தான்.
1/31/2010 7:20:00 PM
SAR and Rajasundar: KAZHUTHAIKKUMTHAN VAYASU AAGIRATHU. NEENGAL MATHIKKIREERGALA? KONDADUGIREERGALA?
1/31/2010 3:07:00 PM
ஏதோ கடவுள் புண்ணியத்தில இந்த கெழம் மண்டையை போட்டால் தமிழ்நாட்ல ஒரு விறு விருப்பான ஆக்க்ஷன் சினிமா படம் கொஞ்ச நாள் ஓடும். பார்க்க ஆசையை இருக்கு; சீக்கிரம் கருணை புரிடா கந்த வேலா !!!
1/31/2010 2:51:00 PM
அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம்
1/31/2010 2:44:00 PM
DMK need the mask of MR.MK. Stalin or Azhagiri can not win the people support with out money power.
1/31/2010 2:25:00 PM
Azagiri sir, neenga enna appadi kazhattitinga ungalukku birthday celebration.
1/31/2010 2:14:00 PM
IVANUNGA ADANGAMATTANUNGA POLA IRUKKEY. AANDAVA SEEKKIRAM INDHA PAVIGALAI ADAKKU, ODUKKU; ILLAIYEL AZHITHUVIDU. NANDRI.
1/31/2010 2:08:00 PM
yakavarayinum Nakakka..... endra valluvarin thirukkural tamilanukku pirandavanukku mattum than theriyum. Tongue could tell manythings without any notice.but we men should control that otherwise animal kind will arise.
1/31/2010 2:01:00 PM
So Alagiri has decided that Madurai should not become a Singapore. Or, he knows pretty well that the Tamilians will not do such good things in Madurai. His Madurai comments seem to hit the other barrel of the gun!? It is also clear that Tamilnadu has already been bifurcated - South and North. What does the Singapore Returned think now?!
1/31/2010 2:00:00 PM
நம் தமிழ் நாடும் தமிழ் நாட்டு மக்களும் நிம்மதியாக நலமாக வழ்ந்துகொண்டிருப்பது இங்கு கமெண்ட் எழுதும் சில கபோதி நாய்களுக்கு பிடிக்கவில்லை போலும்
1/31/2010 1:47:00 PM
Tamil Nadu Yar pattan veetu sotthu...vanthu adikarandi maapu onnaku aapu....give me 2 Years...
1/31/2010 1:17:00 PM
If it all democracy is maintained in the party , every front line leader should have the liberty to aspire for the leadership. If it is denied by way of promoting family members , then it would not be a democratic party.
1/31/2010 12:19:00 PM
appan muthalamaichar, magan thunai muthalamaichar, innoru magan mathiya ammaichar, peran mathiya amaichar,magal M.P, thamila neeyum naanum elichavayan,valka Kolaingar aatchi,
1/31/2010 12:11:00 PM
அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம். Rajavel-VKT
1/31/2010 11:29:00 AM
வயதில் பெரியவரை இப்படியாக கேவலம் செய்வது தமிழன்?
1/31/2010 10:30:00 AM
தமிழன் என்று அழகான பெயர் வைத்துகொண்டு இப்படியாக விமர்சனம் செய்வது ஒரு வயதில் பெரியவரை இப்படியாக கேவலம் செய்வது
1/31/2010 9:27:00 AM
இராஜ்யத்தை (தமிழ்நாட்டை) இரண்டாக பிரிக்க வேண்டியதுதான்,அப்பதான் மன்னர்மன்னரின் ராஜ குடும்பத்தில் உள்ள முடிசூட்டு பிரச்சினையை சமாளிக்க முடியும்!
1/31/2010 9:09:00 AM
Well said Thiruvalluvan
1/31/2010 7:37:00 AM
தந்தையார் கூறிய துணைமுதல்வர் என்றுமே துணைமுதல்வர் தான்.அடுத்த முதல்வர் கருணாநிதி மண்டையை போடும்வரை அப்புறம் அழகிரி தான் முதல்வர்.மீறினால் மதுரையை மீட்ட அழகிரீகு தமிழ்நாடு மீட்பது பெரிய காரியம் இல்லை.அம்மா வருவார் துணைக்கு.அம்மா ஜெயலலிதா தனயனுக்கு நிட்சயம் உதவுவார்.
1/31/2010 7:37:00 AM
அரசியவாதிகள் அடிசுகிட்டா மக்களுக்குத்தான் கொண்டாடாம். இந்த கெழட்டு சனியன் எப்ப மண்டையப் போடுதோ அப்பத்தான் தமிழத்திற்கு விடிவுகாலம்.
1/31/2010 7:17:00 AM
karunaanighikku "Aappu" Azagirithaan. jayaraman.
1/31/2010 6:19:00 AM
The people of tamilnadu will elect these people again and again, shame on you tamilians!!!
1/31/2010 6:18:00 AM
அடுத்த ஆட்சியிலும் கருணாநிதிதான் முதல்வர் - அப்படின்னு அண்ணாச்சி சொன்ன என்ன அர்த்தம் தெரியுமா, ஸ்டாலின் முதல்வர் ஆவதில் தனக்கு உடன்பாடில்லை என்பது தானே, கோபாலபுரத்துக்கு மெஸேஜ் வெளாங்கி இருக்கும்
1/31/2010 3:43:00 AM
ஜனவரி 31,2010,00:00 IS