வெள்ளி, 1 நவம்பர், 2013

தமிழாசிரியர்களே !!! உங்கள் கைகளில் தமிழ்வாழ்வு உள்ளது - இலக்குவனார் திருவள்ளுவன் காணுரை[தமிழ் மன்றம்] ௦௮:௫௦ - ஊதியத்துக்கும், பதவி உயர்வுக்கும் போராடும் தமிழாசிரியர்கள், இன்று தமிழுக்காகப் போராடாமல் இருப்பது ஏனோ ? - Tamil Archives - 1.3.3
Inbox
x
https://plus.google.com/u/0/_/focus/photos/public/AIbEiAIAAABECLSE7-XG05zWrwEiC3ZjYXJkX3Bob3RvKihmMjE0NTQ1ZTYxNDk2MzUzYmIyZTMzMTIwZGMzYzk0NmVjMzVkZjZmMAF3beFWb-4uhDbTXQUQom9ifL5n-Q?sz=24
Ariviyal Tamil Mandram ( ATM)
Oct 25 (7 days ago)
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif

https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
to tamilmanram
https://mail.google.com/mail/u/0/images/cleardot.gif
Tamil Archives

The World’s First Archive of Free Streaming Educational Videos in Tamil

Announcement of addition of one new digital file coded as 1.3.3

  Virtual Library Compartment – 1.3 - 1 Tamil – 3 Teachers


தமிழாசிரியர்களே !!! உங்கள் கைகளில்
தமிழ்வாழ்வு உள்ளது

ஆவணம் உருவாக்கியவர் –
இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க் காப்புக் கழகம்
ஒருங்கிணைப்பாளர்இலக்குவனார்  இலக்கிய இணையம்

Date of Creation of the Archive: October 2013Link for the File - The archive is maintained by Scientific Tamil Foundation

Total duration of the Archive – 10:40 Minutes

௦௨:௪௫ தமிழாசிரியர்களின் குடும்பங்களிலேயே தமிழ் இல்லையே ?


௦௩:௧௧ பாரதிதாசன் வழிநின்று தமிழாசிரியர்கள் தமிழ் வளர்க்கவில்லையே , ஏன் ?


௦௩:௪௨ தமிழ்வழியில் படிப்பவர்களுக்கும், தமிழ் மொழியை படிப்பவருக்கும் தமிழ் அறிவும் இல்லைதமிழ்ப்பற்றும் இல்லையே !!!


௦௪:௦௩ - தமிழாசிரியர்கள் பிழையாக எழுதுவதைப் புரட்சியாக எண்ணுவது ஏன் ?


௦௪:௨௦ - வழிகாட்ட வேண்டிய தமிழாசிரியர்களே வழிமாறி நிலைகுலைந்து போனால், வேறு யார்தான் வழி காட்ட முடியும் ?


௦௪:௩௯ தமிழாசிரியர்கள் எதிர்ப்பாதையில் பயணிப்பது தமிழின் வீழ்ச்சியை அதிகப்படுத்தும்.


௦௫:௩௦ -தமிழைப் பிழையின்றி எழுதும் மாணவர்களை எப்பொழுது உருவாக்குவீர்கள் ?


௦௫:௪௩ அனைத்துப் பாடங்களையும் மாணவர்கள் தமிழில் பிழையின்றி எழுத வைக்கும் கடமை தமிழாசிரியர்களுக்கு உண்டு.


௦௫:௫௫ சென்ற நூற்றாண்டு தமிழாசிரியர்கள் தெளிந்த, அறிவும், உணர்வும், புலமையும் பெற்றிருந்தனர்.


௦௬:௧௨ சென்ற நூற்றாண்டு மாணவர்கள் தமிழில் கலைச்சொற்களை உருவாக்கும் திறனைப் பெற்றிருந்தனர், ஆனால் இன்று


௦௬:௨௧ –   உலகிலேயே தமிழ் மொழிக்காக இருமுறை சிறை சென்ற ஒரே பேராசிரியர், தமிழ்ப் போராளி, பேராசிரியர் முனைவர் இலக்குவனார் அவர்கள் மட்டுமே.


௦௬:௩௦ - அன்றைய தமிழாசிரியர்கள் ஆசிரியர் பணியை நான்கு சுவர்களுக்குள் அடக்கிக் கொள்ளவில்லை.


௦௭:௦௪ பேராசிரியர் இலக்குவனார் வழியில் தமிழாசிரியர்கள் செல்லவேண்டும்.


௦௭:௦௫ எதிர்கட்சியில் இருந்த பொழுது மட்டும் தமிழுக்காகக் குரல் கொடுத்துத் தமிழாசிரியர்களை ஏமாற்றிய அரசியல்வாதிகள்.


௦௭:௨௯ ஆட்சியில் உள்ளவர்களின் நெருக்கத்தாலும், மயக்கத்தாலும் திசை மாறிய தமிழாசிரியர்கள்.


௦௭:௩௩ விளம்பரத்தில் மூழ்கி வாளாவிருக்கும் தமிழாசிரியர்கள்.


௦௭:௫௦ - யாரால் தமிழ் வாழும் என்று நினைத்தோமோ, அவர்களாலே தமிழ் வீழ்கிறது, என்ன கொடுமை இது !!!


௦௭:௫௬ தட்டிக் கேட்கவேண்டிய தமிழாசிரியர்கள் பாராமுகமாக இருக்கின்றார்களே ?


௦௮:௦௮ தமிழ்ப்பணியாற்றும் அதிகாரிகளை - தலைவர்களை உருவாக்கவேண்டிய பொறுப்பு தமிழாசிரியர்களுக்கு உண்டு.


௦௮:௨௧ தமிழாசிரியர்கள் ஏதேனும் பிறமொழி ஒன்றினில் புலமை கொள்ள வேண்டும்.


௦௮:௨௬ தமிழின் பெருமையை பிறமொழி வாயிலாகத் தமிழாசிரியர்கள் சொல்ல வேண்டும்.


௦௮:௪௦ - ஈழத்தில் ஏற்பட்ட நிலைக்குத் தமிழாசிரியர்களுக்கு ஒரு பங்குண்டு !!!


௦௮:௫௦ - ஊதியத்துக்கும், பதவி உயர்வுக்கும் போராடும் தமிழாசிரியர்கள், இன்று தமிழுக்காகப்  போராடாமல் இருப்பது ஏனோ ?


௦௯:௫௫ தமிழ்நாடு தமிழர் நாடாகத் திகழ வைக்க வேண்டிய பொறுப்பு தமிழாசிரியர்கள் கைகளில் உள்ளது.


௧௦:௦௦ - தமிழாசிரியர்களை நாங்கள் நம்புகிறோம், நீங்களும் நம்புங்கள்.


௧௦:௩௩ தமிழாசிரியர்களின் பணி ஓங்குக.அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel