தவறான செய்திகளை அல்ல பொய்யான செய்திகளை , அடிக்கடி அல்ல எப்பொழுதுமே கூறிவரும் கோவனைப் பிடித்து உள்ளேபோடுங்கள். அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
2/2/2010 3:09:00 AM
FREE TV IS NOT GOING TO HELP PEOPLE ECONOMICALLY. IT IS A WASTE PROJECT WHICH YIELDS NOTHING TO THE ECONOMY OF THE STATE. THOUGH IT MAY GAIN VOTE BANK FOR THE RULING PARTY, IT WILL INCREASE THE DEBT RATE OF THE STATE PEOPLE. GOVT INSTEAD OF CONCENTRATING ON THIS USELESS PROJECTS CAN INVEST ON PROJECTS TO PRODUCE ELECTRICITY FROM SOLAR ENERGY.
2/2/2010 1:38:00 AM
மீனவர்கள் படுகொலை குறித்துக் கவலை தெரிவித்தால் மட்டும் போதாது. மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக அரசே கடலோரக் காவல்துறை அமைத்து நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்க வேண்டும். பொறுப்பில் உள்ளவர்கள் கவலை தெரிவிக்கும் நிலையில் மட்டும் இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல.
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்
2/2/2010 5:12:00 AM
yes, it TN government's money (or is it debt?) and not my fathers money.
2/2/2010 3:10:00 AM
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
என் கருத்துக்கு விடையளிக்கத் தெரியவிட்டாலு்ம் அதனால் சினம் ஏற்பட்டாலும் ஆல்சோ தமிழ் எனப் பிறமொழியில் பெயர் வைத்துள்ள நண்பர் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பெயரைச் சிதைக்கலாமா? இனியேனும் அவ்வாறு குறிக்காமல் இருக்க வேண்டுகிறேன்.மனித நேயமும் தன்மதிப்பும் உள்ளவர்கள் உணரக்கூடிய கருத்தைத்தான் நான் பதிகின்றேன். சட்ட விவரமும் தெரியாமல் தெரிந்தாலும் அதனை மறைத்து எதிராகப் பேசுவதும் செயல்படுவதும் தமிழ்த் தேசிய உணர்விற்கு எதிராக நடந்து கொள்வதும் மிகப் பெரும் குற்றச் செயல். அதனைச் செய்வோரைக் கண்டிப்பது நமது கடமை. அதைத்தான் நான் செய்கின்றேன். தேர்த்ல் சூழலுக்கேற்ப கருத்தினை மாற்றும் கோவன் மக்களால் புறக்கணிக்கப்படும் பொழுது மாறித் திருந்துவார் என நம்புகிறேன்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
2/2/2010 7:08:00 PM
மக்கள் காலையில் எழுந்தவுடன் தன்னுடைய பத்திரிக்கையை மட்டும் படிக்க வேண்டும், தன்னுடைய செய்திகளை மட்டும் கேட்க வேண்டும், தன்னுடைய ரேடியோவை மட்டும் கேட்க வேண்டும், தன்னுடைய தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வேண்டும், அதற்கு இலவச டி.வியை அரசு செலவில் தர வேண்டும். மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வைத்திருக்கிறான் என்று பாருங்கள். இவனுடைய குடும்பம் இன்று இந்தியா முழுவது புற்று நோய் போல் வளர்ந்து விட்டது. அதை வெட்டி விடப் போவது யார்?
2/2/2010 5:01:00 PM
MATRA MAANILANGALAI PAARKKUM POATHU THAMIL NAADU YEANGOYO POIKONDU IRUKKIRATHU.INGU SILA VAASAGARGAL PULIGALIN KOOLIPADAIGAL.AVNUGA SUPORT PANNA VILLAI YEANRAAL THEADI VANTHU KONNU PUDUVAARGAL ENRA PAYAM.ORUGAALUM PULI MANITHANAAGA AAGAATHU!!!
2/2/2010 4:39:00 PM
இளங்கோவனின் மேல் ஏன் குருலோல்லுவருக்கு கோபம். அதிகாலையிலியே சொரிய வந்துவிட்டார். சீமான், கொளத்தூர் மணி, பழம் நெடுமரம் போன்ற தமிழ் பிண ஆர்வலர்களுக்கு வால் பிடிக்கும் குருலோள்ளுவர் இந்தியாவின் அரசியல் அமைப்பின் படி, ஆட்சி முறை படி, மீனவர்களின் பாதுகாப்புக்கு மதிய அரசை வற்புறுத்திய முதல்வரின் போக்கில் குற்றம் கண்டுபிடித்த குறுமதி கருத்துக்களை விடியல் காலையில் வாந்தி எடுத்துள்ளார்.
2/2/2010 4:16:00 PM
கருணாநிதி........நீயும் உன் குடும்பமும், உன் கை தடிகளும் நாட்டின் கேடு; சாபம்; புற்று நோய். நீங்கள் எல்லாம் இந்த நாட்டை சாகடிக்காமல் போக மாட்டீர்கள். பேதை தமிழன் சாகும் போதும் உங்களை கலைஞர் வாழ்க என்று சொல்லி மடிவான்; அந்த அளவுக்கு தன்னை அறியாத ஈன ஜென்மம்.
2/2/2010 3:22:00 PM
நீ என்ன ஸ்பெக்ட்ரம் மூலம் கொள்ளை அடித்த பணத்தையா இலவசமாக கொடுக்கிறாய் ? அல்லது கடந்த பத்து வடுடமாக பி.ஜி.பி. கூட்டணியிலும் காங்கரஸ் கூட்டணியிலும் அடித்த கொள்ளையில் மக்களுக்கு பங்கு கொடுக்கிறாயா ? உன் ஆட்சியில் வலது பக்கம், இடது பக்கம், மேலே, கீழே எங்கு பார்க்கினும் கொள்ளை. உனக்கு உள்ள பதவி ஆசையில் மக்களுடைய பணத்தை எல்லாம் விரயம் பண்ணி, நீயும் உன் குடும்பமும் மற்றும் உன் கை தடிகள் செய்யும் அட்டோழியத்துக்கு அளவே இல்லை. இந்த பாவம் எல்லாம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சும்மா விடாது; காட்டு கருப்பு கண்டிப்பாக துரத்தும்.
2/2/2010 3:12:00 PM
Dear Shri Karunanithi, You are giving TV out of government money without any audit of such beneficieries or punishment in goondas act if sold out by anyone for watching your TV programmes with all valgarity. You are also getting crores and crores by way of advertisement like your relative Sun TV. Through your TV, you are converting your black money into white. Further your grand children produce movies to convert your black money. You are using Tamil in speech and writing due to God's gift though you are from other than Tamilnadu by your fore father's migration for keeping CM position and keeping property in Tamilnadu. GOd only can save Tamilnadu from looting by your family and Jayalalitha.
2/2/2010 3:01:00 PM
Karunanithi, If you didn't misuse govt money pls give us white report for the free T.V which you have distributed to the public. Also you did not provided from your family money or your own pocket money,because still your are understanding we are stupid tamilian.
2/2/2010 2:43:00 PM
The State is on the brink of bankruptzy; unemployment is increasing day by day; eduction is becoming costlier every year; civic ameneties are very poor;corruption is in a galloping zone; etc etc - the list is a long one for Tamil Nadu. Who cares? Muka is interested only in Cine filed and his family welfare. Tax-payers' money is being wasted in freebies, without any productive results towards the progress of the State. God alone could save TN.
2/2/2010 2:42:00 PM
ஒரு பக்கம் 74,000 கோடி கடன். மறுபக்கம் நாகரிக மனிதன் நாக்கைப் ப்டுங்கிக்கொல்லும் அளவில் அநாஹரிக ஆடம்பரமும், 100 கோடி செலவில் சினிமா எடுக்கும் வாரிசுகள். நல்லா ஃபிலிம் காட்டுங்க. நல்ல போதையடா சாமி
2/2/2010 1:13:00 PM
very good Rajavel i pray to god the heavy thunder must attach the beggar Garunanithi
2/2/2010 12:51:00 PM
மக்கள் காலையில் எழுந்தவுடன் தன்னுடைய பத்திரிக்கையை மட்டும் படிக்க வேண்டும், தன்னுடைய செய்திகளை மட்டும் கேட்க வேண்டும், தன்னுடைய ரேடியோவை மட்டும் கேட்க வேண்டும், தன்னுடைய தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வேண்டும், அதற்கு இலவச டி.வியை அரசு செலவில் தர வேண்டும். மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வைத்திருக்கிறான் என்று பாருங்கள். இவனுடைய குடும்பம் இன்று இந்தியா முழுவது புற்று நோய் போல் வளர்ந்து விட்டது. அதை வெட்டி விடப் போவது யார்? Rajavel-VKT
2/2/2010 12:18:00 PM
O my God Save us from the POLITICIANS
2/2/2010 11:47:00 AM
This dinamani is infiltrated with Srilankan refugee swines. Dinamani has edited my comment which is not at all offending. Who the guy that kuruvalluvan to ask for the arrest of EVKS Ilangovan and how my comment offensive. Dinamani is infiltrated by Srilankan refugee swines.
2/2/2010 11:44:00 AM
முதல்வர் கருணாநிதி அவருக்கு Tambaram தில் கடந்த சில மாதங்களாக கொசு உற்பத்தி அதிகரித்து விட்டது அதனால் மர்மக் காய்ச்சல் பரவி விட்டது. நடவடிக்கை எடுக்கவும்
2/2/2010 11:35:00 AM
SO, TAMILNADU PEOPLE MONEY HAS BEEN MISUSED BY KARUNANIDHI we congratulate if you spend for tv from central government money or your family money (which is also tamil people money) you never bargain with central government for people of tamilnadu. 1) karunanidhi never bargain for increase quantity of rice or wheat because he want to cheat people with one rupee rice ,whereas people buy @ 25 from open market and spend thousands for extra rice 2) see north indian ministers, they 99% concentrate their state development but tamil nadu minister only concentration is their family TV OR RICE OR UMEMPLOYMENT BENEFITS, ONLY FOR STEAL AND CHEAT AND DESTROY YOUTH’S LIFE 90% real unemployed are not yet got the unemployment advantage as usually they discontinued their employment registration because of karunanidhi and still belief on karunanidhi and touch with employment for secret announcement of karunanidhi’s excuse or lose of certificate
2/2/2010 11:22:00 AM
மக்கள் காலையில் எழுந்தவுடன் தன்னுடைய பத்திரிக்கையை மட்டும் படிக்க வேண்டும், தன்னுடைய செய்திகளை மட்டும் கேட்க வேண்டும், தன்னுடைய ரேடியோவை மட்டும் கேட்க வேண்டும், தன்னுடைய தொலைக்காட்சி சேனல்களை பார்க்க வேண்டும், அதற்கு இலவச டி.வியை அரசு செலவில் தர வேண்டும். மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வைத்திருக்கிறான் என்று பாருங்கள். இவனுடைய குடும்பம் இன்று இந்தியா முழுவது புற்று நோய் போல் வளர்ந்து விட்டது. அதை வெட்டி விடப் போவது யார்?
2/2/2010 11:16:00 AM
There is no central Government money or State Government, This is the money of the people of India and the persons in the power should use it with very utmost care and only for the welfare of the people of the Country. Spending the money unproductively and expecting fund from Central Government is amounting to spending Central Government money, if you are very serious about whose money is this.
2/2/2010 9:49:00 AM
WHEATHER IT IS CENTRAL OR STATE, MONEY IS MONEY .. FREE T.V , FREE SAREE AND DOTHI, FREE LAND , FREE CONCRETE HOUSE, AND WHAT NOT? ALL THE MONEY FOR THESE FREE ITEMS ARE COMING FROM WHERE?? INSTEAD OF ASKING THE PEOPLE TO STRIVE HARD,AND AMAZE WEALTH , KARUNANITHI KEEPS THE PEOPLE IDDLE AND WASTE THE MAN POWER. ALAS!!ONE DAY TAMILNADU WILL GOES TO DOGS!!!!
2/2/2010 9:36:00 AM
ஒரு பக்கம் 74,000 கோடி கடன். மறுபக்கம் நாகரிக மனிதன் நாக்கைப் ப்டுங்கிக்கொல்லும் அளவில் அநாஹரிக ஆடம்பரமும், 100 கோடி செலவில் சினிமா எடுக்கும் வாரிசுகள். நல்லா ஃபிலிம் காட்டுங்க. நல்ல போதையடா சாமி.
2/2/2010 8:49:00 AM
ஒரு பக்கம் 74,000 கோடி கடன். மறுபக்கம் நாகரிக மனிதன் நாக்கைப் ப்டுங்கிக்கொல்லும் அளவில் அநாஹரிக ஆடம்பரமும், 100 கோடி செலவில் சினிமா எடுக்கும் வாரிசுகள். நல்லா ஃபிலிம் காட்டுங்க. நல்ல போதையடா சாமி.
2/2/2010 8:49:00 AM
முதல்வர் கலைஞர் எல்லாவற்றுக்குமே பதில் சொல்லும் ஆற்றல் உள்ளவா ஈவி கேஸ் இளங்கோவன் குற்றச்சாட்டுக்கு முதல்வர் பதில் கொடுத்துள்ளார் இதற்கெல்லாம் உள்ளே பிடித்து போட எண்ண ஈவீகேஎஸ் இளங்கோ கிள்ளு கீரை யா?
2/2/2010 7:51:00 AM