சனி, 15 நவம்பர், 2014

புதியபார்வை – இலக்குவனார் சிறப்பிதழ்


புதியபார்வை

 இலக்குவனார் சிறப்பிதழ்


52puthiyaparvai_ilakkuvanar_chirappithazh01

http://www.akaramuthala.in/wp-content/uploads/2014/05/ilakkuvanar01.png

புதியபார்வை

நவம்பர் 16-30 இதழ்

இலக்குவனார் சிறப்பிதழாக

வெளிவருகிறது.

ஆசிரியர் : முனைவர் ம.நடராசன்

அஞ்சல்பெட்டி எண் 1069

189, டி.டி.கே.சாலை,

ஆழ்வார்பேட்டை, சென்னை 600 018

பேசி : 044 24997401 / 24980176

மின்வரி :puthiyaparvai@gmail.com

வலைத்தளம் : www.puthiyaparvai.comஅகரமுதல52

இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி


இசுலாமிய இளைஞர்கள் இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி

52paramakudi_sirumikkuuthavi

இசுலாமிய இளைஞர்கள்

இந்துச்சிறுமிக்கு மருத்துவ உதவி

பரமக்குடியில் கண் குறைபாடு கொண்ட இந்து சமயத்தைச் சார்ந்த சிறுமியின் மருத்துவத்திற்குக் கீழப்பள்ளிவாசல் இசுலாமிய இளைஞர்கள் நிதியுதவி திரட்டி வழங்கினர்.
இன்று மாலை கீழப்பள்ளிவாசலில் இந்நிகழ்வு நடைபெற்றது.
கீழப்பள்ளிவாசல் தலைவர் எசு.என்.எம். முகம்மது யாக்கூப், எமனேசுவரம் காவல் நிலையத் துணை ஆய்வாளர், ஆசிரியர் எம்.பெரோசுகான், ஆசிரியர் க.இதாயத்துல்லா, அசுலம், சியாவுல் ஆகியோர் கலந்து கொண்டனர். காவல்துறை துணை ஆய்வாளர் நிதியுதவியை வழங்கினார். சமயச் சார்பற்ற உண்மையான உதவியை அனைவரும் பாராட்டினர்.
தரவு : முதுவை இதாயத்து

அகரமுதல52


வெள்ளி, 14 நவம்பர், 2014

மிளிரின் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலி

மிளிரின் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலி

அகநாழிகை, சென்னை

 ஐப்பசி 29, 2045 / நவ.15,2014

52azhai_milir_rasamkrittinan_ninaivu01மிளிர் இலக்கிய அமைப்பு நடத்தும் 

எழுத்தாளர் இராசம் கிருட்டிணன் நினைவஞ்சலிக் கூட்டம்

வரவேற்புரை: நாச்சியாள்
முன்னிலை: திரு. செயகுமார்
நினைவுகூர்வோர் :
எழுத்தாளர் திருப்பூர் கிருட்டிணன்
எழுத்தாளர்  சோடி குரூசு
பேரா. பாரதி சந்துரு
நன்றியுரை: கவிஞர். பரமேசுவரி
இடம்: அகநாழிகை புத்தக உலகம்
நேரம்:   ஐப்பசி 29, 2045 15-11-2014 மாலை 5.30 மணி


அகரமுதல52