திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்
(திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௪ – 644)
தமிழே விழி! தமிழா விழி !
தமிழ்க் காப்புக் கழகம் இணைய அரங்கம்-“தமிழும் நானும்” & நூலரங்கம்
ஆளுமையர் உரை181-182
ஐப்பசி 08, 2057 **** 25.10.2026 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி/ Passcode: 12345; அணுக்கிக் கூட்ட இணைப்பு: https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை : இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை & நூலாய்வு: கவிஞர் தமிழ்க்காதலன்
உரையாளர்கள்:
முனைவர் கு.இராமகிருட்டிணன்
கவித் தொழில் முனைவர் தங்க.பழனிவேல் சுதந்திரபாரதி
ஆய்விற்குரிய நூல்: இலக்குவனார் திருவள்ளுவன் எழுதியுள்ள
மியான்மரில் தமிழர்கள்
நன்றியுரை: தஞ்சைப் பாவலர் சோலை ஆ.மதிவாணன்
