வெள்ளி, 15 ஜூன், 2018

குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு எம்.வேடியப்பன்


ஆனி 03, 2049  ஞாயிறு – சூன் 17, 2018 – நண்பகல் 11.00 – 1.00

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை

அளவளாவல்: 

திரு எம்.வேடியப்பன்
எழுத்தாளர், விற்பனையாளர், பதிப்பாளர்
புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை (Discovery Book Palace)

அனைவரையும் வரவேற்கும்
சுந்தரராசன்:  9442525191
கிருபா நந்தன்: 8939604745

புதன், 13 ஜூன், 2018

தமிழ்மொழிக்குத் தடை – ஆணையைத் தீயிலிடுவோம் – த.சுந்தரராசன்

திருக்குறளும் நானும் : சி இராசேந்திரன், இ.வ.ப.


விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 37

ஆனி 02, 2049 – சனிக்கிழமை –  16.06.2018 மாலை 6.00 மணி

திருக்குறளும் நானும்

சிறப்புரை :    சி ராசேந்திரன், இ.வ.ப.

[துணைத் தலைவர், தீர்வு ஆணையம் – சுங்கம், மத்திய ஆயம், பணி வரி
கூடுதல் அமர்வு, தென்மண்டலம், சென்னை]
 திரு இராம் குழுமஅலுவலகம்               
மூகாம்பிகை வளாகம்                           
 சி பி  இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே
 ஆறாவது தளம்,   
  மயிலாப்பூர்      சென்னை 600 004

அனைவரும் வருக!
அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

திங்கள், 11 ஜூன், 2018

மெய்யப்பனார் பிறந்தநாள் விழா, சென்னை


மெய்யப்பனார் பிறந்தநாள் விழா, சென்னை

மெய்யப்பன் அறக்கட்டளை  பரிசு விழா

ஆனி 07, 2049 வியாழன் 21.06.2018 மாலை 6.00

நாரதகான சபா-சிற்றரங்கு, ஆழ்வார் பேட்டை, சென்னை


ச.மெ.மீனாட்சி சுந்தரம்

நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை


புதன் கிழமை 13.06.2018 மாலை 5.00

சந்திரிகா வணிகமனை, இராயப்பேட்டை, சென்னை 14

உலகத்தமிழர் ஒப்புரவாளர் பேரவை நடத்தும்

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத் தலைவர் 

இலக்கிய வேந்தன் 

அயலகத் தமிழறிஞருக்கான இலக்கிய விருதாளர்

நா.ஆண்டியப்பனுக்குப் பாராட்டு விழா, சென்னை

‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் அறிமுக விழா