சனி, 14 மார்ச், 2020

யவனிகா-குவிகம் வழங்கும் அரங்கம்-கலைநிகழ்வு

அகரமுதல

பங்குனி 02, 2051 ஞாயிறு 15.02.2020

மாலை 5.00-7.00

தியாகராய நகர்

 • என்றிக்கு இப்பசனின்
  பொம்மை வீடு –  A DOLL’S HOUSE 
  அறிமுகம்
  சில காட்சிகள் திரையிடல்
  படைப்புகள் காணொளி
  கருத்துகள் பரிமாறல்

வியாழன், 12 மார்ச், 2020

எழுதிக்கு ஏனோ மரணத்தண்டனை? – ஆற்காடு.க.குமரன்

அகரமுதல

எழுதிக்கு ஏனோ மரணத்தண்டனை?

தீர்ப்பு எழுதியதும் தீர்ந்துபோகும் எழுதுகோல்
 கூர்முனை செய்த குற்றம் என்ன?
குற்றவாளிக்குக் கூட ஆயுள் தண்டனை
இதற்கேனோ மரணத் தண்டனை?

வாய்மையே வெல்லும் முழக்கத்தோடு காந்தி.
கண்ணைக் கட்டிய நீதி தேவதை
காற்றில் பறந்த நீதி!.

இவண்
ஆற்காடு.க.குமரன்
9789814114

திங்கள், 9 மார்ச், 2020