திங்கள், 1 பிப்ரவரி, 2010

நளினியை விடுவித்தால் காங்கிரஸார் வேடிக்கை பார்க்க மாட்டார்கள்



ஈரோடு, ஜன.31: ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட நளினியை சிறையிலிருந்து விடுவிப்பதை காங்கிரஸ் கட்சியினர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள் என்று மத்திய முன்னாள் அமைச்சர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார்.காங்கிரஸ் சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறை, அனைத்து சட்டக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் வன்முறை மற்றும் தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சட்டம் மற்றும் மனித உரிமைகள் துறை மாநிலத் தலைவர் மா.முத்துசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சி.எம்.ராஜேந்திரன் வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.எம்.பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசியது:வன்முறையும், தீவிரவாதமும் எந்த ரூபத்தில் வெளிப்பட்டாலும், அதை காங்கிரஸôர் எதிர்ப்பார்கள். எனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி என்னை பயமுறுத்தப் பார்த்தார்கள். ஆனால் உயிருக்குப் பயந்தவர்கள் நாங்கள் அல்ல. தீவிரவாதத்தை ஒழிக்க எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறோம். தீவிரவாதத்தால் ஜம்மு, காஷ்மீர், பிகார், ஜார்க்கண்ட் என பல்வேறு மாநில மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி மீது எங்களுக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும் உள்ளது. தமிழகத்தில் சிறு தவறுகூட நடந்து விடக் கூடாது என்பதே எங்களின் கோரிக்கை. மத்திய அரசின் நிதியுதவியுடன், ஆந்திர மாநிலத்தைப்போல் பல்வேறு திட்டங்களைத் தமிழக அரசு அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. அத்திட்டங்கள் மக்களை அடைய வேண்டுமெனில், நாட்டில் அமைதி நிலவ வேண்டும். தீவிரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும். ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட நளினியை விடுதலை செய்ய வேண்டுமென சிலர் கோரிக்கை விடுப்பது வெட்கமாக உள்ளது. அவரது கொடூர மரணத்தை காங்கிரஸôர் இன்னமும் மறந்து விடவில்லை. தனிப்பட்ட முறையில் ஒரு பெண் என்று பார்த்தால், நளினிக்கு விடுதலை தருவதில் ஆட்சேபம் கிடையாது. அதேசமயத்தில் பயங்கரவாத, வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர் என்பதால் நளினியை விடுதலை செய்வதை நாங்கள் எதிர்க்கிறோம். பாராளுமன்றத் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத செயல்களில் ஈடுபட்ட 22 பேர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளனர். அதேபோல்தான் நளினியும் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். நளினியை மட்டும் விடுதலை செய்தால், மற்றவர்களும் அதைக் காரணம் காட்டி விடுவிக்கக் கோருவார்கள். தீவிரவாதிகள் விடுவிக்கப்பட்டால் வெளிநாடுகளில் இந்தியாவின் முகம் மாறி விடக் கூடும்.நளினிக்கு தரும் விடுதலை, தீவிரவாதத்துக்குத் தரும் விடுதலையாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், அதை காங்கிரஸôர் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டார்கள். காங்கிரஸôர் ஒருபோதும் வன்முறையைக் கையில் எடுக்க மாட்டார்கள். அந்தச் சூழலுக்கு எங்களை தள்ளிவிடாதீர்கள் என்றுதான் கேட்டுக் கொள்கிறோம். தமிழகத்தில் நக்சலைட்டுகளை ஆரம்பத்திலேயே ஒழித்ததால்தான், ஜார்க்கண்ட் போல், ஆந்திரம், மேற்குவங்கம்போல் இங்கு நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளின் அட்டகாசம் இல்லை. சிலர் மீண்டும் பிரபாகரன் வருவார் என்று கூறி வருகின்றனர். பிரபாகரன் வருவதை யார் தடுக்கப் போகிறார்கள். இந்தியாவில் ஆயிரம் பிரபாகரன்கள் உருவானாலும், அவர்களை பஸ்பமாக்கிவிடும் சக்தி நமது அரசுக்கும், ராணுவத்துக்கும் உள்ளது. சமீபகாலமாக சில இயக்கங்களின் பெயரால், நிலத்தை அபகரிப்பது, மக்களை மிரட்டுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது ஆகியவை நிகழ்ந்து வருகின்றன. இதை அரசாங்கம் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. மக்கள் மீது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும்தான் உண்மையான அக்கறை இருக்கிறது. எனவே மக்கள் நலப்பிரச்னைகளில் காங்கிரஸ் கட்சியினர் இணைந்து செயல்படுவது அவசியம் என்றார் ஈவிகேஎஸ்.இளங்கோவன். தமிழ்நாடு காங். செயலர் யு.பலராமன், முன்னாள் எம்.பி. எஸ்.கே.கார்வேந்தன், காங். மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் எஸ்.பி.சரவணன், துணை மேயர் பாபுவெங்கடாசலம், காங். சிறுபான்மைப்பிரிவு நிர்வாகி ம.முகமது அர்சத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சட்டக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்புத் தலைவர் ஜெ.சுரேஷ் நன்றி கூறினார்.
கருத்துக்கள்

மாணவர்களைத் தாக்குவதற்காக பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த கட்சி காங்கிரசு என்பதையும் காமராசருக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டிருந்த மாணவர்களை மாடியில் இருந்து தள்ளிய கொலைவெறி பிடித்த கட்சி காங்கிரசு என்பதையும் பழிக்குப்பழி என்று சொல்லிக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களைக் கொன்ற கட்சி காங்கிரசு என்பதையும் வங்காள தேசத்திற்கு உதவுவதாகக் கூறி அப்பாவிப் பெண்களைக் கற்பழித்த படைகளை அனுப்பிய கட்சி காங்கிரசுக் கட்சி என்பதையும் ஈழத்தில் உதவும் போர்வையில் சென்று தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தும் இளைஞர்களைக் கொன்றொழித்தும் வன்முறையில் ஈடுபட்ட அமைதி கொல்லும் படையை அனுப்பிய கட்சி காங்கிரசுக் கட்சி என்பதையும் அயல்நாட்டுப் பெண்ணிடம் அடிமையாக இருப்பதற்காகத் தம் கூட்டமைப்பின் தேசிய இனத்தைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நூறாயிரவரைக கொன்றொழித்த கட்சி காங்கிரசுக் கட்சி என்பதையும் மக்கள் மறக்கவும் மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள். விளம்பரம் தேடும் விலைமக்கள் தாமாகவே அழிவார்கள்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/1/2010 2:50:00 AM
கட்சியில் செல்வாக்கு பெறுவதற்காகச் செல்லாக் காசுகள் அவ்வப் பொழுது உளறுவதை ஊடகங்கள் முதன்மை ச் செய்தியாக்கக் கூடாது. மாறாகக் கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பும்படிக் காவல்துறையிடம் முறையீடு அளிக்க வேண்டும். மாணவர்களைத் தாக்குவதற்காக பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த கட்சி காங்கிரசு என்பதையும் காமராசருக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டிருந்த மாணவர்களை மாடியில் இருந்து தள்ளிய கொலைவெறி பிடித்த கட்சி காங்கிரசு என்பதையும் பழிக்குப்பழி என்று சொல்லிக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களைக் கொன்ற கட்சி காங்கிரசு என்பதையும் வங்காள தேசத்திற்கு உதவுவதாகக் கூறி அப்பாவிப் பெண்களைக் கற்பழித்த படைகளை அனுப்பிய கட்சி காங்கிரசுக் கட்சி என்பதையும் ஈழத்தில் உதவும் போர்வையில் சென்று தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தும் இளைஞர்களைக் கொன்றொழித்தும் வன்முறையில் ஈடுபட்ட அமைதி கொல்லும் படையை அனுப்பிய கட்சி காங்கிரசுக் கட்சி என்பதையும் அயல்நாட்டுப் பெண்ணிடம் அடிமையாக இருப்பதற்காகத் தம் கூட்டமைப்பின் தேசிய இனத்தைச் சேர்ந்த ஈழத் தமிழர்கள் நூறாயிரவரைக கொன்றொழித்த கட்சி காங்கிரசுக் கட்சி என்பதையும் மக்கள் மறக்கவும் மாட்ட
By Ilakkuvanar Thiruvalluvan
2/1/2010 2:49:00 AM
ஆயுட் தண்டனைவாசியை விடுதலை செய்வது என்பது ச்ட்டப்படியான நடைமுறை. இதை எதிர்ப்பவன் யாராயிருந்தாலும் அரசியல் சட்டத்திற்கு எதிரானவன் என்று பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ப் பிடித்து உள்ளே போட வேண்டும். கட்சியில் செல்வாக்கு பெறுவதற்காகச் செல்லாக் காசுகள் அவ்வப் பொழுது உளறுவதை ஊடகங்கள் முதன்மைச் செய்தியாக்கக் கூடாது. மாறாகக் கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பும்படிக் காவல்துறையிடம் முறையீடு அளிக்க வேண்டும். மாணவர்களைத் தாக்குவதற்காக பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த கட்சி காங்கிரசு என்பதையும் காமராசருக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டிருந்த மாணவர்களை மாடியில் இருந்து தள்ளிய கொலைவெறி பிடித்த கட்சி காங்கிரசு என்பதையும் பழிக்குப்பழி என்று சொல்லிக் கொண்டு ஆயிரக்கணக்கான அப்பாவி சீக்கியர்களைக் கொன்ற கட்சி காங்கிரசு என்பதையும் வங்காள தேசத்திற்கு உதவுவதாகக் கூறி அப்பாவிப் பெண்களைக் கற்பழித்த படைகளை அனுப்பிய கட்சி காங்கிரசுக் கட்சி என்பதையும் ஈழத்தில் உதவும் போர்வையில் சென்று தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தும் இளைஞர்களைக் கொன்றொழித்தும் வன்முறையில் ஈடுபட்ட அமைதி கொல்லும் படையை அனுப்பிய கட்சி காங்கிரசுக் கட்சி என்
By Ilakkuvanar Thiruvalluvan
2/1/2010 2:48:00 AM
இராசீவ் காந்தியைத் தாக்கிய சிங்களவனை விடுதலை செய்த பொழுதும் அவனை நாடாளுமன்ற உறுப்பினர் ஆக்கிய பொழுதும் எங்கே போனது கோவனின் தலைமைப் பற்று? இந்திரா காந்தியைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் களாக ஆன பொழுது எங்கே போனது கோவனின் தலைமைப் பற்று? காங்கிரசிற்காக விமானம் கடத்தியவனை காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினராக ஆக்கிய பொழுது எஙகே போனது? கோவனின் மூளை. அறிவுரைக் கழகம் கூடி முடிவெடுத்து அதன்படி ஆயுட் தண்டனைவாசியை விடுதலை செய்வது என்பது ச்ட்டப்படியான நடைமுறை. இதை எதிர்ப்பவன் யாராயிருந்தாலும் அரசியல் சட்டத்திற்கு எதிரானவன் என்று பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்ப் பிடித்து உள்ளே போட வேண்டும். கட்சியில் செல்வாக்கு பெறுவதற்காகச் செல்லாக் காசுகள் அவ்வப் பொழுது உளறுவதை ஊடகங்கள் முதன்மைச் செய்தியாக்கக் கூடாது. மாறாகக் கீழ்ப்பாக்கத்திற்கு அனுப்பும்படிக் காவல்துறையிடம் முறையீடு அளிக்க வேண்டும். மாணவர்களைத் தாக்குவதற்காக பயங்கர ஆயுதங்களை வைத்திருந்த கட்சி காங்கிரசு என்பதையும் காமராசருக்கு எதிரான பரப்புரையில் ஈடுபட்டிருந்த மாணவர்களை மாடியில் இருந்து தள்ளிய கொலைவெறி பிடித்த கட
By Ilakkuvanar Thiruvalluvan
2/1/2010 2:47:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துக்கள்

சிங்கப்பூர் இராசா போன்ற உணர்வும் நடுநிலையும் கொண்ட நேயர்களுக்கு நன்றி. நமது முந்தைய கருத்துகளைப் பார்க்க வேண்டும் என்றால் thiru2050.blogspot.com வலைப்பூவில் காணலாம் என்றும் தெரிவிக்கிறேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
2/1/2010 7:41:00 AM
ELANKAVAN SHOULD BE IMMEDIATELY ARRESTED AND PUT BEFORE LAW FOR ILL TREATING INDIAN PENAL CODE. EVERY PRISONER HAS THE RIGHT TO GET RELIEVED AFTER THE PUNISHMENT. SONIA SHOULD NOTE ALL THESE JOKERS OTHERWISE THE WILL PUT HER PARTY IN BIG TROUBLE. AS A MAN HE IS A SATIST SAIKO.
By KANNAN
2/1/2010 7:34:00 AM
Really I appretiate Mr.Ilakkuvanar Thiruvalluvan comments on various issues; Even reading the news or not, we must read Mr.Ilakkuvanar Thiruvalluvan comments; Definite reasons, right arguments, accurate information...; Please continue ur comments on all issues. All the best for u (Mr.Ilakkuvanar Thiruvalluvan )!
By Raja, Singapore
2/1/2010 6:58:00 AM
This basterd should be hanged....what the hell is he talking...we are not here to Justify Rajiv's assasination...but she has been given more punishment than what has to be given.
By Poruki
2/1/2010 5:10:00 AM
சம்பத் செய்த பாவம் இப்படி ஒரு அறிவுகுறைந்த பிள்ளை யை பெற்றது.பெரியார் இருந்தால் அட வெங்காயம் மகாத்மா காந்தியே தன்னை காயம்செயதவனை பாதுகாப்பாக வெளியே செல்ல அனுமதிக்கும்படி தனது தொண்டர்களை பணித்தார் என்று.அப்பன் செய்த புண்ணியம் இப்படி ஒரு தருதாளி.
By R A V I
2/1/2010 4:45:00 AM
I THINK THIS LOSE WITHOUT ANY KNOWLEDGE ABOUT CONSTITUTION FOR HIS PERSONAL GAINS MAKES LOSE TALKS. A LIFE SENTENCE MAY BE SHORTENED BY PERSONAL CONDUCT ANT OTHER CRITERS OF THE PERSON IN THE PRISON. I DON'T UNDERSTAND WHY THIS SEMI IS MAKING LOUD NOISE. THIS HALF BOILED HAS BEEN PUNISHED IN THE LAST ELECTION. INSPITE OF THIS HE HAS NOT YET LEARNED ANY LESSON. STUPID CLOWN.
By Paris EJILAN
2/1/2010 3:26:00 AM
++++++++++++++++++++++++++++++++++


கருத்துக்கள்

Ilakkuvanar Thiruvalluvan, usanthan, நவீன் சென்னை இவனுங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாத பயலுங்களா? தினம் கருத்து எழுதுவதையே வேலையாக வைத்து இருக்குறானுங்க! தினமணி வெப்சைட் பப்ளிக் கக்கூஸ் மாதிரி ஆகிவிட்டது.
By A.M.Ansari, Ambur, Vellore district.
2/3/2010 2:33:00 PM
தண்டனை கடுமையாக இருந்தால் மட்டுமே குற்றங்கள் கொஞ்சமாவது குறையும். இல்லையென்றால் என்ன தன்டனை கொடுத்துவிட போகிறார்கள் என்று பெரிய குற்றங்களை லோக்கல் ரவுடிகளே தைரியமாக செய்ய தொடங்கிவிடுவார்கள். இந்த நளினி உள்ளே இருந்தாலாவது உயிரோடு இருக்கலாம். வெளியே விட்டால் ஒரு நாள் இல்லை ஒரு நாள் இந்த காங்கிரஸ்காரர்கள் அடித்தே கொன்று விடுவார்கள்.
By Sivagiri
2/3/2010 2:23:00 PM
Every body even srilankan tamil should have no right to c-mapare Indian Local politic policy to Inteernational terror against activities.Those who killed Rajiv killed Indias bright future in technology. He is tha cause for computer booming. Those who are reason should be punished.Well said ILango sïr. We always with you.
By indian
2/1/2010 5:19:00 PM
she was condemned to death for killing a former head of a state. now that due to some mercy her death sentence has been commuted to life in prison." provisions. Agencies Posted: Dec 14, 2009 at 2150 hrs New Delhi The Supreme Court has ruled that in murder cases the convict sentenced to life imprisonment cannot claim any automatic right to be released after serving a minimum 14 years sentence, except under extraordinary Constitutional provisions. so Mr.Ilakkuvanar is taking his love for a terrorist but not law of this land.
By mathiyazhagan
2/1/2010 5:13:00 PM
PERIYAR SPEAKS: INTHA PEYA YEN PERA KEDUKKANUMINE ALAYARAN. IVANUKKU MAANAM VEKKAM SOODU SORANA YETHUVUM ILLA. IPPATHTHAAN PONA ELECTIONLA IVANA YENGA OORUKKARANGKA(ERODE) KAAYADUCHCHAANGA. INAUM INTHA MAYRANNDI INTHIYANUKKU ARIVU VALLA. IVANA NAAN SOLRENU UNIFORM POTTU PAAKISTAN ODERUKKUM, ARUNACHALA PIRATHESA BODERUKKUM POGA SOLLUNGA. INTHA RAKOLA THIRUTHTHAVE MUDIYATHU. IPPA YENTHA PATHAVIYUM ILLAATHATHAALA IPPIDI PULAMPURAN INTHA VENKAYAM. KADASIYAA NAAN T.NAGARULA PESUNENLA "PATHAVIKKAAKA YEDHUVUM SEIVAANUKA.." IVAN SOTHTHAIYUM PEEYAIYUM PENANJU THINKARAVAN
By ANBALAGAN
2/1/2010 4:36:00 PM
Sattam than kadamaiai seyyattum. Nalini should be released at the end of her term. She should also get the leniency as required to be shown to a woman.
By Christo
2/1/2010 3:08:00 PM
நானும் திரு இலக்குவனார் திருவள்ளுவனின் விசிறி ஆவேன் .. அவரின் கருத்துகளை தினமும் தினமணி ,தினமலர் போன்ற தமிழ் நாளிதழ்களில் படித்து கொண்டு இருக்கிறேன் ... வாழ்த்துக்கள் -நீர் தொடர்ந்து வளமையான கருத்துக்களை எழுத வேண்டுகிறேன் மணிகண்டன் பிள்ளை
By Manikandan Pillai
2/1/2010 3:07:00 PM
Dear Dinamani, You prestigious paper need to maintain some decency and public eticacy, ethics and morals. The comments by some people are obscene, volgur and have languages that spread hatred, violance and riots. Please do some censorship to it. If you want to leave these types of comments and encourage such printings you would have to answer them in court of law (if there is one in India) for your promoting of terrorim, violance and hatred.
By Raaj
2/1/2010 3:03:00 PM
Nalini should not release. She should be punished.
By RAJAN
2/1/2010 2:37:00 PM
அது போவுது இளங்கோவன்.... அஹிம்சை -மனிதாபிமானம் - சமூக தொண்டு -இத எல்லாம் இங்கு உள்ள தலைவர்கள் பார்த்துக் கொள்வார்கள் ! அவசரமா சீனா-எல்லையில உங்க மாறி ஆட்கள் அவசரமா தேவை படுறாங்க !!அங்க போயி இந்த மாறி சீனா காரன் கிட்ட பேசுங்க !!! உங்க ஆளுங்களோட வீரம் சீனா எல்லையில ரொம்ப வீக்கா இருக்கு !!!
By rajasji
2/1/2010 2:12:00 PM
தான் இன்னும் இருக்கிறோம் என்பதை மக்களுக்கு காட்டிக் கொள்ள, அவ்வப்போது ஏதாவது உளறி வைக்க வேண்டுமே? அதற்காக எதையாவது சொல்லிவிட்டு போகட்டும் பாவம். இப்படியெல்லாம் பிலிம் காட்டினால், கட்சியிலே மதிப்பு கூடிவிடுமோ? இன்னொரு அரசியல் கோமாளி இருப்பானே? சுப்பிரமணி சாமி என்று- மனிதாபிமானமற்ற மானம் கெட்ட ஜென்மங்கள்...
By abdul.com - dubai
2/1/2010 1:49:00 PM
yaar intha elnkovan?
By tamilan
2/1/2010 1:30:00 PM
Indira gandhi Killers punished, But Rajiv gandhi killers still not punished that is the difference. if Nalini is released. it is a bad precedent for all terrorist group. So she should be severaly punished for her crime involvement.
By james
2/1/2010 12:51:00 PM
Well said.
By R Ravi
2/1/2010 11:51:00 AM
நளினி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றவர், அவரை விடுதலை செய்வதில் நீதிமன்றம் எந்த ஆட்சேபனையும் செய்யவில்லை. நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் குண்டர்களைப்போல் பேசி வரும் இளங்கோவன் போன்றோர் மீது சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குபதிவு செய்யவேன்டும், அப்பொதுதான் சட்டற்தை மதிக்காமல் குண்டர்களை போல் பேசிவரும் இளங்கோவன் போன்ற மூன்றம் தர அரசியல் வாதிகலுக்கு ஒரு பாடமாக இருக்கும்
By தஞ்சை ராஜு
2/1/2010 11:33:00 AM
This is stupid statement from ilangovan, why not release Nalini??? so this is not domacreacy country??? once finish her funishment she should release from the jail with out any falier.
By Jaya
2/1/2010 11:08:00 AM
Mr Elango first go and remove HAIR from indira gandhi Killer
By Ram
2/1/2010 10:56:00 AM
பாவம், முதுகெலும்பு உடைக்கப்பட்ட நரிகள், சில காலம் ஊளை விட்டு தான் சாகும். அந்த உரிமையாவது கொடுங்கள். இவர்களை சொல்லி குற்றமில்லை சிறைக்குள் இருந்து கம்பி எண்ண வேண்டியவர்களையெல்லாம் வெளியே விட்டு வைததிருப்பது மக்களாட்சி முறைக்கே அவமானம். ஊடகங்களைத் தவிர இனத்துரோகியின் குரலுக்கு யார் மதிப்பு கொடுக்கப் போகிறார்கள்? கத்தி விடடுப் போகட்டும்!
By usanthan
2/1/2010 10:33:00 AM
இளங்கோவன் என்ற கரும் பன்னியை சுடுபவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வெகுமதி அளிக்கப்படும் என்பதை மிக்க மகிழ்வுடன் தெரிவித்து கொள்கிறேன்
By usanthan
2/1/2010 10:16:00 AM
இவன் ஒரு மனுசன் இவன் பேச்செல்லாம் எடுத்து ஒரு செய்தியாக போடுறீங்க.. எந்த மனிதாபிமானம் இல்லாதவன்.. இன்றைய நாளில் ஒரு அரசியால்வாதி... ராஜா.க.
By raja
2/1/2010 9:54:00 AM
we will appriciate if elangovan himself also died along with mr rajiv.on that day he ran away from the spot.not only elengovan but all the cong leaders are ran away form the spot.now he speak for publicity. the cong menalways don't have wisedom.i fully endorse mr ilakkuvanar thiruvalluvan.
By bparani
2/1/2010 9:34:00 AM
If you dont release somebody even after their sentenced term, you are disobeying the judicial system. Note: I am not sure whether the imprisonment changed Nalini or not. But it has to..... If not, its not her fault.IT IS SYSTEMS FAULT!!!!!
By INDIAN
2/1/2010 9:21:00 AM
I cannot express better than Thiruvalluvan Ilakkuvanar in bringing out the militancy of the Congress party. When Kamaraj was contesting the legislative elections from Virudhunagar, those students who went to speak, and work against Kamaraj were thrown out from the upstairs of the house where they were staying. What did the then Congress govt of the state do. Nothing. Is that not violence? Why did not the election result of the defeat of Kamaraj delayed? After knowing fully well that Congress has lost totally, his result of his defeat was published. Why did not the so called, and self proclaimed leaders like Elangovan speak against those atrocities? What about the death of Central minister Misra under Indira Gandhi. The dias where he was seated was made to collapse (by arsonists allegedly arranged by Indira Gandhi) which led to his death. What is the response of Congress party. What about killing of democracy in India, and putting in jail like Vajpayee, Fernandes, Mulayam, and so on and
By ATamil
2/1/2010 9:18:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக