சனி, 18 ஆகஸ்ட், 2018

மருத்துவ முகாம், திருமுல்லைவாயில்

அகரமுதல


ஆவணி 09, 2049 சனி  25.08.2018

முற்பகல் 10.00 மணி முதல் நண்பகல் 1.00 மணி வரை


மத்தியப் பதின்நிலைப்பள்ளி வளாகம்,

தென்றல்நகர் மேற்கு, திருமுல்லைவாயில்

மாபெரும் மருத்துவ முகாம்

8 ஆம் வகுதி மகளிர் குழுக்கள்
மாஃபா அறக்கட்டளை
சவீதா மருத்துவமனை

ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட

விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?


  ஆயி மண்டபம் என்பது புதுச்சேரி மாநில அரசின் சின்னமாகத் திகழ்கிற மண்டபமாகும். இது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை எதிரில் உள்ள  பாரதி பூங்காவில் அமைந்துள்ளது.
   இந்த ஆயி மண்டப முகப்பில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காரை விழுந்து சேதமடைந்ததால் சரிசெய்ய  பாெதுப்பணித்துறை முயற்சி மேற்கொண்டது. ஒப்பந்தக்காரர் மூலம் பணிகள் மேம்போக்காக அரைகுறையாகச் செய்யப்பட்டதன் விளைவாக ஒட்டப்பட்ட காரை மீண்டும் பெயர்ந்து விழுந்தது. இதற்குச் செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்று தெரியவில்லை.
   தற்சமயம் மண்டபத்திலுள்ள பெண் சிலைகளின் சிலைகளின் முகம் சிதைந்த நிலையில் உள்ளது.
  பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து பார்க்கும் பாரதி பூங்காவின் மையத்தில் அமைந்துள்ள ஆயி மண்டபத்தைச் சீரமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

– து.கீதநாதன்
சுதந்திரம்
மலர் 85 : இதழ் 1
ஆகத்து 03, 2018

இராவண காவியச் சொற்பொழிவு & கலைஞர் கருணாநிதி படத்திறப்பு, புதுச்சேரி


 

ஆவணி 03, 2049 ஞாயிறு  19.08.2018

 தொடர் பொழிவாளர் :  முனைவர் க.தமிழமல்லன்

 கலைஞர் கருணாநிதியின் படத்திறப்பு விழா


பகுத்தறிவாளர் கழகம்
புதுவை-தமிழ்நாடு

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

வித்தியா சுப்பிரமணியத்தின் ‘உப்புக்கணக்கு’ புத்தக வெளியீடு

அகரமுதல

ஆடி 30, 2049  /  15.08.2018 காலை 11.00

விருட்சம் வெளியீடு

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம்

24, தணிகாசலம் சாலை,

தியாகராயர்நகர், சென்னை 600 017

வித்தியா சுப்பிரமணியத்தின்

‘உப்புக்கணக்கு’

புத்தக வெளியீடு

அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

திருக்குறள் வாழ்வியலுரை – முன் வெளியீட்டுத் திட்டம்

அகரமுதல

புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனாரின்

திருக்குறள் வாழ்வியல் விளக்கவுரை

 முன் வெளியீட்டுத் திட்டம்

 

– முனைவர் அ.ஆறுமுகம்

பாவேந்தர் பதிப்பகம்

திருமழபாடி

பேசி 9884265973;  9443949807