தமிழ்க்காப்புக் கழகம்

இலக்குவனார் இலக்கிய இணையம்

ஆளுநர் அதிகாரங்கள் – ஏட்டிலும் நாட்டிலும் – இணைய உரையரங்கம்

மாசி 08, 2053 / ஞாயிறு / 20.02.2022 காலை 10.00

கூட்ட எண்: 864 136 8094 ; புகு எண்: 12345

அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)

வரவேற்புரை: செல்வி சி வானிலா

தலைமையுரை : இலக்குவனார் திருவள்ளுவன்

உரையாளர்கள்:

முனைவர் நா.ளங்கோ, புதுச்சேரியிலிருந்து

பணியாளுமையர் பொறி. .ஞானசேகரன், மே.வங்கத்திலிருந்து

எழுத்தாளர் புதிய மாதவி, மராட்டியத்திலிருந்து

திருவள்ளுவர் விருதாளர் மு. மீனாட்சி சுந்தரம், கருநாடகாவிலிருந்து

தமிழாளுமையர் கேரள மு. முத்துராமன், சுகாத்துலாந்திலிருந்து

பொறி.தா.கு.திவாகரன், தமிழ்நாட்டிலிருந்து

நிறைவுரை : தோழர் தியாகு

நன்றியுரை : திருவாட்டி புனிதா சிவக்குமார்