சனி, 17 டிசம்பர், 2016

நந்தவனம், பெங்களூரு சிறப்பிதழ் அறிமுக விழா

நந்தவனம், பெங்களூரு சிறப்பிதழ்

 அறிமுக விழா

மார்கழி 03, 2047 / 18.12.2016 மாலை 5.30 மணி

அழை-நந்தவனம், பெங்களூரு சிறப்பிதழ் ; azhai_nandavanam_bangaluru_chirappithazh

நந்தவனம் சந்திரசேகரன்,
இனிய நந்தவனம்

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின் 44ஆவது இலக்கியச் சந்திப்புவணக்கம்.
வரும் ஞாயிறு மார்கழி 03, 2047 /  18.12.2016,

பொள்ளாச்சி இலக்கியவட்டத்தின்

44ஆவது இலக்கியச் சந்திப்பு.
காலை 9 மணி முதல்

நகர மன்ற ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்
அனைவரும் வருக.
அன்புடன் அழைக்கிறோம்
அழை-பொள்ளாச்சி இலக்கியவட்டம் ; azhai_ilakkiyavattampollachi
இரா. பூபாலன் <boobalanpoet@gmail.com>

வியாழன், 15 டிசம்பர், 2016

பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்குக் கற்றல் துணைக்கருவிகள்

பாரதி சிறுவர் இல்லம், கற்றல் கருவிகள் 01 ; bharathy-chirumiyarillam01

பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்கு

 உரூ. 20, 000 பெறுமதியான

கற்றல் துணைக்கருவிகள்

  திருநேல்வேலி சேர்ந்த வில்வராசன் சுதாகரனின் முதலாம் ஆண்டு  நினைவுநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் கார்த்திகை 24, 2047 / 09.12.2016  அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு  உரூ. 20,000 பெறுமதியான கற்றல்  துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.
  இல்லச் சிறார்களின் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றல் துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கிய வி.சுதாகரனின் குடும்பத்தினருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்ளும் தருணம் அமரர் சுதாகரனின்  ஆதன்(ஆத்மா) சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை இல்லச் சிறார்கள் சார்பாகவும் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கம் சார்பாகவும்  இறைஞ்சுகிறோம்.
தரவு : தங்கஆதன்( ‘Thanga’ athangav@sympatico.ca )
[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]