சனி, 13 ஜூலை, 2019

கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது விழா 2019

அகரமுதல


ஆனி 31, 2050 – செவ்வாய் – 16.07.2019

மாலை 6.00
பாரதீய வித்தியா பவன், மயிலாப்பூர், சென்னை 600 004

கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது விழா 2019

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் – பதிப்பாளர் சங்கம்

குவிகம் இல்லம்: அளவளாவல்: கவிதை தேடலும் ஆய்வுரையும்

அகரமுதல


ஆனி 29, 2050 – ஞாயிறு- 14.07.2019

மாலை 5.00

குவிகம் இல்லம்

ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,

24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,

சென்னை 600 017


ஒரு கோப்பைச் சூரியன் – காலவன் கவிதைகள்
கவிஞர்கள் தாமரைச் செல்வன், கு.மா.பா.கபிலன்
தொடர்பிற்கு:97910 69435

ஐரோப்பிய ஆசிய கலைஅறிவியல் ஆய்வகத்தின் 4-ஆவது இசைத்தமிழன் விருது 2019

 அகரமுதல

ஆனி 28, 2050 சனி 13.07.2019
மாலை 4.00 மணி
ஆரோவு(HARROW)
ஐக்கிய இங்கிலாந்து

தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா, புதுச்சேரி

 அகரமுதல

ஆனி 28, 2050 சனி 13.07.2019

மாலை 6.15 மணி

 புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி-11

தோழர் சிங்காரவேலர் பற்றி

மார்க்சிய சிந்தனையாளர்

தோழர் பா. வீரமணி எழுதிய கொள்கை வழிகாட்டி நூல் அறிமுக விழா

மொழி வாழ்த்து : செல்வி. பிரார்த்தனா கல்யாணி
வரவேற்புரை: திரு.இரா.குமரன் (நிறுவுநர், சம தருமப் புரட்சியாளர் சிங்காரவேலர் சமூக சேவை இயக்கம்.)
முன்னிலை: கோ.சந்திரன், சா.ந.நித்தியானந்தம்
தலைமையுரை: ஏ.சாமிக்கண்ணு (நிறுவுநர், தலைவர், பருவதராச மீனவர் பொது அறக்கட்டளை, விழுப்புரம்.)

சிறப்புரை: இரா.விசுவநாதன் (முன்னாள் அமைச்சர், புதுச்சேரி மாநிலம்)

வாழ்த்துரை: தா.முருகன் (புதுச்சேரி மாநில மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சி.),
சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநிலத் திராவிடர் கழகம்),
பேராசிரியர் முனைவர் செ.பெரியாண்டி

நூல்ஆய்வுரை: முனைவர் அ.பகத்சிங்கு (புதுவைப் பல்கலைக் கழகம்)

ஏற்புரை : பா.வீரமணி (நூலாசிரியர், சென்னை, தமிழக அரசின் சிங்காரவேலர், திருவள்ளுவர் விருதுகளைப் பெற்றவர்)
நிகழ்ச்சித் தொகுப்பு: கலைமாமணி அசோகாசுப்பிரமணியன்
நன்றியுரை : முனைவர் செ.செல்வக்குமாரி

பகுத்தறிவாளர் கழகம், திருநெல்வேலி மாவட்டம், கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு

அகரமுதல 

ஆனி 28, 2050 சனி 13.07.2019

மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை

இடம்: கீர்த்தி ‘மெட்டல்’ கூட்ட அரங்கு, சங்கரன்கோவில் சாலை, தச்சநல்லூர்

பகுத்தறிவாளர் கழகம் திருநெல்வேலி மாவட்டம்

கருத்தரங்கம் – 39ஆவது நிகழ்வு

தலைமை: இரா.வேல்முருகன் (மாவட்டத் தலைவர், ப.க)
வரவேற்புரை: தெ.பீட்டர் (மாவட்டச் செயலாளர் ப.க)
முன்னிலை: சு.திருமாவளவன் (மாவட்ட அமைப்பாளர், ப.க), 
ப.அரியமுத்து (மாவட்டத் துணைச் செயலாளர்),
பி. இரத்தினசாமி (மாநகரத் தலைவர்)
கருத்துரை: ச.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர்),
இரா.காசி (மாவட்டத் தலைவர்)

சிறப்புரை: பேராசிரியர் முனைவர் சுப.சோமசுந்தரம்

பொருள்: இரண்டு போதுமே….. மொழியும் குழவியும்!
நன்றியுரை: சு.நயினார் (மாவட்டப் புரவலர் ப.க)

தாம்பரம் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகக் கலந்துரையாடல்

அகரமுதல


ஆனி 28, 2050 சனி 13.07.2019

மாலை 06.00 மணிஅளவில்

பெரியார் மன்றம், குளக்கரை தெரு, இலக்குமிபுரம், குரோம்பேட்டை

 தலைமை: ந.விசய் ஆனந்து, (தலைவர், மாவட்ட ப.க.)
வரவேற்புரை:  தீனதயாளன் (துணைத்தலைவர் மாவட்டப் ப.க)
முன்னிலை: அ.த.சண்முகசுந்தரம் (துணைத்தலைவர் மாநிலப் ப.க.)

சிறப்புரை: தமிழ்ச் செல்வன் (மாநிலப் பொதுச்செயலாளர் ப.க)

பொருள்: 1.) உறுப்பினர் சேர்க்கை. 2.) பகுத்தறிவாளர் தொழில் முனைவோர் கூட்டமைப்பு. 3.) ‘பெரியார் ஆயிரம்’ பள்ளிகளில் நடத்துதல். 4.) 2019 நவம்பர் 16, விருதுநகரில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா தொடக்க மாநாடு. 5.) 2020 நவம்பர் 20,21,22 ஆகிய நாள்களில் பெரியார் திடலில் நடைபெறவுள்ள பகுத்தறிவாளர் கழகப் பொன் விழா நிறைவு மாநாடு.
விழைவு: நண்பர்களுடன், குடும்பத்துடன் தங்கள் வருகை
நன்றியுரை: கமலக்கண்ணன் (செயலாளர், மாவட்டப் ப.க.)

க.பானுமதி அவர்கள் நினைவேந்தல், தலையாமங்கலம்

அகரமுதல


ஆனி 28, 2050 சனி 13.07.2019

மாலை 5 மணி

 மா.கலியபெருமாள் இல்லம், தலையாமங்கலம்

தலைமை: சி.அமர்சிங்கு (மாவட்டத் தலைவர்)
முன்னிலை: இரா.செயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்),
கே.டி.மகேசு கிரு ட்டிணசாமி (முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், ஒன்றிய தி.மு.கழகச் செயலாளர், திருவோணம்),
மு.காந்தி (ஒன்றியக் கழகச் செயலாளர், ஒரத்தநாடு கிழக்கு),  இரா.குணசேகரன்(மாநில அமைப்பாளர்), கு.செல்வராசு (ஒன்றியக் கழகச் செயலாளர், ஒரத்தநாடு மேற்கு),
அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)
படத்திறப்பாளர்: எம்.இராமச்சந்திரன் (ஒரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர்)
நினைவுரை: பூவை.புலிகேசி (தலைமைக் கழக ப் பேச்சாளர், திராவிடர் கழகம்)
மாநில, மாவட்ட, ஒன்றிய, நகரக் கழகப் பொறுப்பாளர்கள், அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்கள்
விழைவு: மா.கலியபெருமாள் (கிளைத் தலைவர், திராவிடர் கழகம், தலையாமங்கலம்)

செவ்வாய், 9 ஜூலை, 2019

செங்காந்தள் இதழ் வெளியீடு, கனடா

அகரமுதல

ஆடி 04, 2050  சனி 20.07.2019
பிற்பகல் 3.30

கனடா கந்தசாமி ஆலய மண்டபம்

இசுகார்பரோ /Scarborough

சிவவதனி பிரபாகரனின்

செங்காந்தள் இதழ் வெளியீடு

நூல்கள் வெளியீட்டு விழா

நிமிர்ந்தே எரியும் சுடர்களாய் – கவிதைத் தொகுப்பு

வீழ்ந்து விடாது வீரம் – கட்டுரைத் தொகுப்பு

நெருப்பு விதைகள் – கவிதை வெளியீடு

அன்புடன்
செங்காந்தள் இதழ்க் குழு
தொடர்புக்கு : 6476782599
மின்னஞ்சல் : senganthal2019@gmail.com